8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
________ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
2.
______ தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
3.
_________ முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
4.
பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் _________ மற்றும் __________ ஆகும்.
5.
அகார் அகார்________ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
6.
பழுப்புப் பாசி __________ வகுப்பைச் சார்ந்தது.
7.
ஒரு விதையிலைத் தாவரங்கள் _________ வித்திலையினை மட்டுமே கொண்டுள்ளன.
8.
ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை எழுதியவர் ________ மற்றும் ___________.
9.
இரு சொற்பெயரிடு முறை முதன்முதலில் ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
10.
வகைப்பாட்டியல் என்ற சொல் ___________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
11.
பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
பாசிகள்
பூஞ்சைகள்
பிரையோஃபைட்டுகள்
டெரிடோஃபைட்டுகள்
12.
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______
1970
1975
1978
1623
13.
நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது
பிரையோஃபைட்டுகள்
டெரிடோஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
14.
முதலாவது நிலத்தாவரங்கள்
பிரையோஃபைட் டுகள்
டெ ரிடோ ஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
15.
மண் அரிப்பை தடுக்கும் தாவரங்கள்.
பாசிகள்
பூஞ்சைகள்
பிரையோஃபைட்டுகள்
டெரிடோஃபைட்டுகள்
16.
உண்ணத் தகுந்த காளான்
பாலிபோரஸ்
அகாரிகஸ்
பெனிசிலியம்
அஸ்பர்ஜில்லஸ்
17.
புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்பு பொருளாகக் காணப்படும் பிரிவு.
குளோரோஃபைசி
பியோஃபேசி
ரோடோஃபைசி
சயனோஃபைசி
18.
காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு_________ .
ஆசில்லடோரியா
நாஸ்டாக்
வால்வாக்ஸ்
குளோரெல்லா
19.
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
சிற்றினம்
பேரினம்
வகுப்பு
துறைகள்
20.
டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
21.
பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
22.
இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளைக் கொண்டுள்ளன.
23.
பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
24.
பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.
25.
பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
26.
செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
27.
இருசொல் பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
28.
பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
29.
ஜிம்னோ ஸ்பெர்ம்களில் சூல்கள் மலர்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
30.
ஆஞ்சியோஸ்பெர்ம் களில் விதைகள் சூலகப்பையினுள் உற்ப த்தி செய்யப்படுகிறது.
31.
பிரையோ ஃபைட் டுகளில் ஸ்போரோபைட்டிக் தாவர நிலை ஓங்கியது
32.
பின்வரும் வரிசையில் சரியானது எது?
அ) பிரையோ ஃபைட் டுகளில்- கேமீட்டக தாவர நிலை - பால் உறுப்பு- கே மீட் இணை வு- கருமுட்டை - வித்தக தாய் செல்- வித்து -உடலம்
ஆ) ஆஞ்சியோ ஸ்பெர்ம்களில்- மகரந்தச்சேர்க்கை - கருவுறுதல்- கருமுட்டை - புதிய தாவரம்.
இ) ஜிம்னோ ஸ்பெர்ம்களில்- ஆண் கூம்பு மற்றும் பெ ண்கூம்பு- நுணி வித்துகள் மற்றும் பெ ருவித்துகள் - கருமுட்டை - புதிய வித்தக தாவரம்.
ஈ) டெ ரிடோஃபைட்டுகளில்- காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை - நீரில் கருவுறுதல்- கருமுட்டை -புரோதாலஸ்- புதிய தாவரம்
1) அ, ஆ, இ
2) அ, ஆ
3) இ, ஈ
4) ஆ, ஈ
33.
கீழ்க்கண்ட எந்த பண் புகள்ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு பொருத்தமானவை யல்ல?
அ) வலைப்பின்ன இணையக்கு நரம்பமைவு, மூடிய விதை த் தாவரங்கள், புளோயத்தில் சல்லடை குழாய்கள் காணப்ப டுகின்றன
ஆ) திறந்த விதை , சூலகப்பை காணப்ப டுவதில்லை , கே மிட்டுகள்கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன .
இ) டிரக்கீடுகள் கடத்தும் செல்கள், ஃபுளோயத்தில் துணைசசெல்கள் கானப்படுவதில்லை.
ஈ) மூவங்க அல்ல து நாவங்க மலர்கள், மூடிய விதை , விதை உறையுடன் கூடிய விதை ,கனி கொண்டுள்ளது.
1) அ, ஆ
2) ஆ, இ
3) இ, ஈ
4) அ, ஈ
34.
அ) ஃபில்லாந்தஸ் அமாரஸ் - யூபோ ர்பியே சி
ஆ) சொலானம் ட்ரைலொபேட்டம் – சொ லானே சி
இ) அகாலிபா இன்டிகா – மால்வே சி
ஈ) ஏகில் மார்மிலாஸ் – ரூட்டே சி
1) அ, ஆ
2) இ, ஈ
3) அ, ஆ, இ
4) அ, ஆ, ஈ
35.
| அ) லாமினே ரியா | - | அயோ டின் |
| ஆ) நாஸ்டாக் | - | நை ட்ரஜன் நிலை நிறுத்தம் |
| இ) பாலிசை ப்போ னியா | - | பசும் பாசி |
| ஈ) ரோடோ ஃபை சி | - | -பியூகோசாந்தின் |
அ) லாமினேரியா – அயோடின்
ஆ) நாஸ்டாக் – நைட்ரஜன் நிலை நிறுத்தம்
இ) பாலிசை ப்போ னியா – பசும் பாசி
ஈ) ரோடோஃபை சி -பியூகோசாந்தின்
1) அ, ஆ, இ
2) இ, ஈ
3) அ, இ, ஈ
4) அ, ஆ, இ, ஈ
36.
பைரிகுலேரியா ஒரைசே
37.
டீனியாபெடிஸ்
38.
அரக்கேரியா பிட்வில்லி
39.
ஜிங்கோ பைலோபா
40.
பெனிசிலியம் நொட்டேட்டம்
1.
( )
இருவித்திலை
2.
( )
பிரையோஃபைட்டா
3.
( )
டெரிடோஃபைட்டுகள்
4.
( )
கிளைக்கோஜன், எண்ணெய்
5.
( )
ஜெலீடியம்
6.
( )
பியோஃபைசி
7.
( )
ஒரு
8.
( )
பெந்தம் மற்றும் ஹீக்கர்
9.
( )
காஸ்பர்டு பாகின்
10.
( )
Taxis, Nomos என்னும் இரண்டு கிரேக்க சொற்கள்
11.
(b)
பூஞ்சைகள்
12.
(d)
1623
13.
(c)
ஜிம்னோஸ்பெர்ம்கள்
14.
(b)
டெ ரிடோ ஃபைட்டுகள்
15.
(c)
பிரையோஃபைட்டுகள்
16.
(b)
அகாரிகஸ்
17.
(c)
ரோடோஃபைசி
18.
(c)
வால்வாக்ஸ்
19.
(b)
பேரினம்
20.
சரி
21.
சரி
22.
சரி
23.
தவறு. பிரையோஃபைட்டா தாவரங்கள் நீரிலும், நிலத்திலும் வாழ்கின்றன.
24.
தவறு. பைனஸ் விதைகள் இறகு வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும்.
25.
சரி
26.
தவறு. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
27.
தவறு. இருசொற்பெயரில் இரண்டு சொற்களை மட்டுமே கொண்டிருக்கும்.
28.
சரி
29.
(a)
30.
(a)
31.
(b)
32.
1) அ, ஆ, இ
33.
2) ஆ, இ
34.
4) அ, ஆ, ஈ
35.
அ, ஆ
36.
நெல்லின் வெப்பு நோய்
37.
சேற்றுப் புண்
38.
அலங்காரத் தாவரம்
39.
உயிர்தொல்லுயிர் படிமம்
40.
பெனிசிலின்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards