8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
இரும்பு
கால்சியம்
2.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________
குறைகிறது
அதிகரிக்கிறது
நின்று விடுகிறது
இயல்பாக உள்ளது
3.
ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
GH ஹார்மோன்
LH ஹார்மோன்
TSH ஹார்மோன்
ACTH ஹார்மோன்
4.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.
ஹார்மோன்கள்
நொதிகள்
புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள்
5.
விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
ஆண்குறி
அண்டகம்
கருப்பை
விந்தகங்கள்
6.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
வியர்வை
எண்ணெய்
வியர்வை மற்றும் எண்ணெய்
எதுவுமில்லை
7.
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும்.
தொண்டை
தைராய்டு
குரல்வளை
பாராதைராய்டு
8.
பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது.
ஆண்கள்
பெண்கள்
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
9.
உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது.
பருவமடைதல்
வளரிளம் பருவம்
வளர்ச்சி
முதிர்ச்சி
10.
_____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்
10 முதல் 16
11 முதல் 17
11 முதல்19
11 முதல் 20
11.
பெண்களில் கருவுறுதல் _____________ ல் நிகழ்கிறது
12.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை _________க்கு வழிவகுக்கிறது
13.
தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.
14.
_____________ என்பது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
15.
பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் _____________ ஏற்படுகிறது.
16.
பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____________ என்று அழைக்கப்படுகிறது.
17.
ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து _______________ ஐ உருவாக்குகின்றன.
18.
பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது _____________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
19.
இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
20.
பெண்களில் அண்டகத்தால்_____________ உற்பத்தி செய்யப்படுகிறது.
21.
சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.
22.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.
23.
கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது
24.
கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
25.
ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின்போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.
26.
மாதவிடைவு
27.
ICSH
28.
ஆண்ட்ரோஜன்
29.
ஆடம்ஸ் ஆப்பிள்
30.
பருவமடைதல்
1.
(d)
கால்சியம்
2.
(c)
நின்று விடுகிறது
3.
(b)
LH ஹார்மோன்
4.
(a)
ஹார்மோன்கள்
5.
(d)
விந்தகங்கள்
6.
(c)
வியர்வை மற்றும் எண்ணெய்
7.
(c)
குரல்வளை
8.
(b)
பெண்கள்
9.
(a)
பருவமடைதல்
10.
(c)
11 முதல்19
11.
( )
பெலோப்பியன் நாளம்
12.
( )
இரத்த சோகை
13.
( )
அயோடின்
14.
( )
சரிவிகித உணவு
15.
( )
மாதவிடாய்
16.
( )
பூப்படைதல்
17.
( )
சைகோட்
18.
( )
புரோலாக்டின்
19.
( )
பிட்யூட்டரியின் முன்கதுப்பு
20.
( )
ஈஸ்ட்ரோஜன்
21.
சரி
22.
தவறு: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப்
பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை குறைக்கின்றது.
23.
தவறு: கர்ப்பத்தின் போது கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
24.
தவறு: அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
25.
சரி
26.
45 முதல் 50 வயது
27.
டெஸ்ட்டோஸ்டீரான்
28.
தசை உருவாக்கம்
29.
குரலில் மாற்றம்
30.
பாலின முதிர்ச்சி
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards