8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.
தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.
தோராயம் என்பது குறைவான தகவல்கள் மட்டும் உள்ள போது பயனுள்ளதாக அமைகிறது.
தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பினைத் தருகிறது.
2.
அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _____
துணை அளவுகள்
வழி அளவுகள்
தொழில்முறை அளவுகள்
ஆற்றல் அளவுகள்
3.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகள் நெருங்கி இருப்பது ______ .
துல்லியம்
நுட்பம்
பிழை
தோராயம்
4.
SI அலகு என்பது
பன்னாட்டு அலகு முறை
ஒருங்கிணைந்த அலகு முறை
பன்னாட்டு குறியீட்டு முறை
ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
5.
கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?
6.
ஒளிச்செறிவு என்பது _____ யின் ஒளிச்செறிவாகும்.
லேசர் ஒளி
புற ஊதாக் கதிரின் ஒளி
கண்ணுறு ஒளி
அகச் சிவப்புக் கதிரின் ஒளி
7.
பொருளின் அளவு என்பது
அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்
8.
வெப்பநிலையின் SI அலகு
செல்சியஸ்
ஃபாரன்ஹீட்
கெல்வின்
ஆம்பியர்
9.
மின்னோட்டம் என்பது _____ அளவு ஆகும்.
அடிப்படை
துணைநிலை
வழி
தொழில் சார்ந்த
10.
கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?
CGS
MKS
FPS
SI
11.
இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ______ உருவாகிறது.
12.
அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது __________ எனப்படும்.
13.
அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ______ என அழைக்கப்படுகிறது.
14.
குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______ அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.
15.
ஓரலகுப் பரப்பில் ஓரலகு _____ இல் வெளியிடப்படும் கண்ணுறு ஒளியின் அளவே ஒளிச்செறிவாகும்.
16.
_______ என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.
17.
மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி _____ ஆகும்.
18.
ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது ______ என குறிப்பிடப்படுகிறது.
19.
_____ இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.
20.
திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.
21.
மின்புலச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது
22.
கூம்பின் உச்சி ஏற்படுத்தும் கோணம் தளக்கோணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
23.
நீரின் உறை நிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாக (UFP) குறிக்கப்படுகிறது.
24.
SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.
25.
4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58.
26.
குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன.
27.
ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
28.
ஒரு பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.
29.
ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு நிமிடத்தில் பாயும் எனில், அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
30.
ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.
31.
நுட்பம்
32.
துல்லியத்தன்மை
33.
திண்மக்கோணம்
34.
தளக்கோணம்
35.
வெப்பநிலை
36.
கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்.
காரணம் : ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணமே ஒரு ரேடியன் எனப்படும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
37.
கூற்று : அவகாட்ரோ எண் என்பது ஒரு மோல் பொருளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையாகும்.
காரணம் : அவகாட்ரோ எண் ஒரு மாறிலி ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
38.
கூற்று : கடிகாரத்தின் வினாடி முள்ளின் மீச்சிற்றளவு ஒரு வினாடியாகும்.
காரணம் : மீச்சிற்றளவு என்பது ஒரு கருவியால் துல்லியமாக அளவிடப்படும் மிகப்பெரிய அளவீடாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
39.
கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியலில் அளவுகளாகும்.
காரணம் : அவை ஒன்றொன்றோடு சார்புடையவை
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
40.
கூற்று : SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.
காரணம் : வெப்பநிலைகான SI அலகு கெல்வின்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
1.
(a)
தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.
2.
(b)
வழி அளவுகள்
3.
(b)
நுட்பம்
4.
(a)
பன்னாட்டு அலகு முறை
5.
(b)
6.
(c)
கண்ணுறு ஒளி
7.
(a)
அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
8.
(c)
கெல்வின்
9.
(a)
அடிப்படை
10.
(c)
FPS
11.
( )
தளக்கோணம்
12.
( )
நுட்பம்
13.
( )
பிழைகள்
14.
( )
மின்னனு
15.
( )
திண்மக்கோணம்
16.
( )
மோல்
17.
( )
அம்மீட்டர்
18.
( )
வெப்பநிலை
19.
( )
பன்னாட்டு அலகு முறை (SI)
20.
( )
ஸ்ட்ரேடியன்
21.
(b)
22.
(b)
23.
(b)
24.
(a)
25.
சரி
26.
தவறு.
அணுக்கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன.
27.
சரி
28.
சரி
29.
தவறு.
ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
30.
தவறு.
ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலே வெப்பநிலை என்று வரையறுக்கப்படுகிறது.
31.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை
32.
உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
33.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
34.
இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
35.
குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு
36.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
37.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
38.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று
39.
கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
40.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards