8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் __________ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1986
1972
1973
1971
2.
சிவப்பு தரவு புத்தகம் ________ பற்றிய பட்டியலை வழங்குகிறது.
உள்ளூர் இனங்கள்
அழிந்துபோன இனங்கள்
இயற்கை இனங்கள்
இவை எதுவுமில்லை
3.
காடு அழிப்பு என்பது _________ .
காடுகளை அழித்தல்
தாவரங்களை வளர்ப்பது
தாவரங்களை கவனிப்பது
இவை எதுவுமில்லை
4.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
விலங்கினங்கள்
தாவர இனங்கள்
உள்ளூர் இனம்
அரிதானவை
5.
__________ நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
6.
முதுமலை வனவிலங்கு சரணாலயம் _______ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
7.
சிவப்பு தரவுப் புத்தகம் __________ ஆல் பராமரிக்கப்படுகிறது.
8.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் _________ என அழைக்கப்படுகின்றன.
9.
WWF என்பது __________ ஐக் குறிக்கிறது.
10.
கன்ஹோ தேசியப் பூங்கா
11.
கார்பெட் தேசியப் பூங்கா
12.
இந்திரா காந்தி தேசிய பூங்கா
13.
சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா
14.
கிர் தேசியப் பூங்கா
15.
சிவப்பு தரவு புத்தகத்தில் அனைத்து வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பெயர் உள்ளது.
16.
ஆபத்தான நிலையிலுள்ள தாவரங்கள் பூமியில் காணப்படவில்லை.
17.
மன்னார் உயிர்கோளம் தழ்நாட்டில் அமைந்துள்ளது.
18.
கிரையோ வங்கி என்பது ஒரு விதை அல்லது கரு மிக அதிக வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.
19.
நீர் பற்றாக்குறைக்கு காடழிப்பு ஒரு காரணம்.
1.
(b)
1972
2.
(d)
இவை எதுவுமில்லை
3.
(a)
காடுகளை அழித்தல்
4.
(a)
விலங்கினங்கள்
5.
( )
மார்ச் 3
6.
( )
நீலகிரி
7.
( )
சர்வதேச ஒன்றியத்தால்
8.
( )
பானா (Fauna)
9.
( )
உலக வனவிலங்கு நிதியம்
10.
மத்திய பிரதேசம்
11.
உத்தரகண்ட்
12.
தமிழ்நாடு
13.
மேற்கு வங்கம்
14.
குஜராத்
15.
16.
17.
18.
19.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards