8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
கார்பன்
ஆக்ஸிஜன்
அலுமினியம்
அலுமினியம்
2.
இரசவாதிகள் நீரை குறிக்கப் பயன்படுத்திய படக்குறியீடு




3.
பருப்பொருள்களில் அடங்குவது ____
அணுக்குள்
மூலக்கூறுகள்
அயனிகள்
மேற்கண்ட அனைத்தும்
4.
______ குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.
5.
பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______
6.
டங்ஸ்டனின் குறியீடு _____ .
7.
உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றன.
8.
மூலக்கூறு
9.
சேர்மம்
10.
அணு
11.
டங்ஸ்டன்
12.
இரும்பு
13.
உலோக போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
14.
கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.
15.
கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
16.
அலங்கார நகை தயாரிப்பில் பயன்படும் உலோகங்களை குறிப்பிடுக.
17.
ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
18.
ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
19.
ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கலாமா? காரணம் கூறுக.
1.
(a)
கார்பன்
2.
(c)

3.
(d)
மேற்கண்ட அனைத்தும்
4.
( )
உலோகப்போலிகள் (சிலிக்கான்)
5.
( )
அதிகம்
6.
( )
W
7.
( )
உலோகப்போலிகள்
8.
பருப்பொருள்களின் மிகச்சிறிய அலகு
9.
பல்வேறு வகை அணுக்கள்
10.
பருப்பொருள்களின் கட்டுமான அலகு
11.
மின்விளக்கிற்கான இழைகள் செய்ய
12.
தையல் ஊசி தயாரிக்க
13.
(i) போரான்,
(ii) சிலிக்கான்,
(iii) ஜெர்மானியம்
14.
1. சோடியம்
2. பொட்டாசியம்
15.
உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றிவிடலாம். உலோகங்களின் இப்பண்பு கம்பியாக நீளும் பண்பு எனப்படும். (எ.கா) தாமிர கம்பிகள்
16.
(i) தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செம்பு, டைட்டானியம் போன்றவை உலோகங்கள் அலங்கார நகைகள் செய்யப்படுகின்றன.
(ii) தற்காலத்தில் உடைகளுக்குப் பொருத்தமாகச் செய்யப்படும் நாகரீக நகைகள் (Fashion Jewellery) இரும்பு, நிக்கல், செம்பு, டைட்டானியம் போன்ற உலோகங்களின் கலவையால் செய்யப்பயன்படுகின்றன.
17.
i) சலவைச்சோடா
சோப்பில் தூய்மையாக்கியாகவும், கடினநீரை மென்நீராக்கவும் பயன்படுகிறது.
ii) சாதாரண உப்பு
நம் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் உணவு பாதுகாப்பானாக பயன்படுகிறது.
iii) நீற்றிய சுண்ணாம்பு
சுவர்களில் வெள்ளை அடிப்பதற்குப் பயன்படுகிறது.
iv) சர்க்கரை
இனிப்புகள், மிட்டாய்கள், பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
18.
| அலோகங்கள் | குறியீடு | ||
| 1 | கந்தகம் | - | S |
| 2 | பாஸ்பரஸ் | - | P |
| 3 | ஆக்சிஜன் | - | O |
| 4 | நைட்ரஜன் | - | N |
| 5 | கார்பன் | - | C |
| 6 | குளோரின் | - | Cl |
19.
ஊறுகாயில் உள்ள அமிலங்கள் அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிடுகிறது. இதனால் ஊறுகாய் விரைவில் கெட்டுவிடும். மேலும் பாத்திரமும் அரிக்கப்படும். அதனால் ஊறுகாயை அலுமினிய பாத்திரத்தில் வைக்கக் கூடாது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards