8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பாகுநிலையின் அலகு
Nm-2
பாய்ஸ்
kgms-1
அலகு இல்லை
2.
கீழ்கண்ட திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
கிரீஸ்
நீர்
நெய்
தேங்காய் எண்ணெய்
3.
பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
நீரியல் உயர்த்தி
தடை செலுத்தி (பிரேக்)
அழுத்தப்பட்ட பொதி
மேற்கண்ட அனைத்தும்
4.
கடல் மட்டத்தின் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
76 செ.மீ பாதரசத் தம்பம்
760 செ.மீ பாதரசத் தம்பம்
176 செ.மீ பாதரசத் தம்பம்
7.6 செ.மீ பாதரசத் தம்பம்
5.
அழுத்தத்தின் அலகு
பாஸ்கல்
Nm-2
பாய்ஸ்
அ மற்றும் ஆ
6.
திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது.
திரவத்தின் அடர்த்தி
திரவத்தம்ப உயரம்
அ மற்றும் ஆ
மேற்கண்ட எதுவுமில்லை
7.
ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
நின்று விடும்
அதிக வேகத்தில் இயங்கும்
குறைந்த வேகத்தில் இயங்கும்
வேறு திசையில் இயங்கும்
8.
எளிய பாதரசமானி முதன் முதலில் ___________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
9.
தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம் __________ என்ற திரவப் பண்பே ஆகும்.
10.
நீரியல் உயர்த்தி _________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
11.
ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____
12.
பாகுநிலை திரவத்தின் அழுத்த்தைச் சார்ந்தது.
13.
ஆழம் குறையும்போது திரவ அழுத்தம் குறையும்.
14.
ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்
15.
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்.
16.
ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது செயல்படும் 1,00,000 நியூட்டன் விசைக்குச் சமம்.
17.
ஒரு பொருளின் எடை மிதப்பு விசையை விட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.
18.
இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வு நிலைக்கு வருகிறது.
19.
கொடுக்கப்பட்ட பரப்பின்மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.
20.
நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை
21.
பாரோமீட்டரைக் கொண்டு ஒரு கட்டிடத்தின் உயரத்தை அளவிடலாம்.
22.
கோலிக் குண்டு கீழ்கண்ட பொருட்களில் உருளுகிறது. அந்த பொருட்களில் கோலிக் குண்டு கடக்கும் தொலைவைக் கொண்டு ஏறுவரிசையில் பொருள்களை எழுதுக. பருத்தித் துணி, கண்ணாடித்தட்டு, காகிதம், ௭ழுது அட்டை (Writing pad), தகரம்.
23.
உருளும் உராய்வு, நிலை உராய்வு, நழுவு உராய்வு.
24.
ஒழுங்கற்ற பரப்பு
25.
உயவுப் பொருள்கள்
26.
தொடு பரப்பை குறைத்தல்
27.
தொடு பரப்பை அதிகரித்தல்
28.
பாதரசமானி
29.
நழுவு உராய்வு
30.
திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு
31.
உருளும் உராய்வு
32.
இயக்க உராய்வு
33.
நிலை உராய்வு
34.
கீழ்நோக்கிய விசை : எடை: : திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : _______ .
35.
நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு : : பந்து தாங்கிகள் : _______ உராய்வு.
36.
கூற்று: நீர்ச்சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம்: நீர்ச்சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
37.
கூற்று: தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
38.
கூற்று: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்: கூர்மையான முனைகள் அதிக அழுத்ததைத் தருகிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1.
(b)
பாய்ஸ்
2.
(a)
கிரீஸ்
3.
(d)
மேற்கண்ட அனைத்தும்
4.
(a)
76 செ.மீ பாதரசத் தம்பம்
5.
(d)
அ மற்றும் ஆ
6.
(c)
அ மற்றும் ஆ
7.
(d)
வேறு திசையில் இயங்கும்
8.
( )
டாரிசெல்லி
9.
( )
பரப்பு இழுவிசை
10.
( )
பாஸ்கல்
11.
( )
அதிகரிக்கும்
12.
தவறு.
பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்ததல்ல.
13.
சரி
14.
சரி
15.
தவறு.
உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட குறைவாக இருக்கும்.
16.
சரி
17.
சரி
18.
சரி
19.
தவறு.
கொடுக்கப்பட்ட பரப்பில் செங்குத்தாக செயல்படும் விசை (அ) உந்துவிசை அழுத்தம் எனப்படும்.
20.
(a)
21.
(b)
22.
பருத்தித் துணி, தகரம், காகிதம், எழுது அட்டை, கண்ணாடித்தட்டு.
23.
உருளும் உராய்வு, நழுவு உராய்வு, நிலை உராய்வு.
24.
உராய்விற்கான காரணம்
25.
உராய்வைக் நீக்கும்
26.
உராய்வை குறைக்கும்
27.
உராய்வை அதிகரிக்கும்
28.
வளிமண்டல அழுத்தம்
29.
பொருள்கள் நழுவுகின்றன
30.
பாகுநிலை
31.
குறைந்த உராய்வு
32.
பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
33.
பொருள்கள் ஓய்வுநிலையில் உள்ளன
34.
மிதப்பு விசை
35.
உருளும் உராய்வு
36.
கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
37.
கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
38.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards