8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பெண்களில் கருவுறுதல் _____________ ல் நிகழ்கிறது
2.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை _________க்கு வழிவகுக்கிறது
3.
தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.
4.
_____________ என்பது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
5.
பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் _____________ ஏற்படுகிறது.
6.
பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____________ என்று அழைக்கப்படுகிறது.
7.
ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து _______________ ஐ உருவாக்குகின்றன.
8.
பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது _____________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
9.
இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
10.
பெண்களில் அண்டகத்தால்_____________ உற்பத்தி செய்யப்படுகிறது.
11.
_________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது.
12.
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது
13.
அசையாத மூட்டு _________ காணப்படும்.
14.
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.
15.
மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
16.
மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
17.
உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்
18.
_________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது
19.
உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.
20.
புரோட்டான்கள் ______________ (நேர் / எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
21.
____________ (எலக்ட்ரான் / புரோட்டான் ) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.
22.
எதிர்மின்சுமை கொண்ட அயனி ____________ எனப்படும். நேர் மின்சுமை கொண்ட அயனி ___________ எனப்படும்.
23.
ஒரு அணுவானது ______________, ______________ மற்றும் _____________ ஆகிய துகள்களால் ஆனது.
24.
ஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.
25.
_____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் .
26.
இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ___________ எனப்படும்.
27.
உலர்பனி _________ ஆகப் பயன்படுகிறது.
28.
_____________ உரமாகப் பயன்படுகிறது.
29.
நைட்ரஜன் காற்றை விட ___________.
30.
_____________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
31.
மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும்.
32.
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
33.
மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் _______
34.
ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.
35.
பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.
36.
ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு _________.
37.
ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை _________.
38.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.
39.
வெப்பக் கட்டுப்படுத்தி என்பது _________ ஐ மாறாமல் வைத்திருக்கிறது.
40.
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1οC உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ________ எனப்படும்.
41.
கலோரிமீட்டர் என்ற சாதனம் _________ ஐ அளக்கப் பயன்படுகிறது.
1.
( )
பெலோப்பியன் நாளம்
2.
( )
இரத்த சோகை
3.
( )
அயோடின்
4.
( )
சரிவிகித உணவு
5.
( )
மாதவிடாய்
6.
( )
பூப்படைதல்
7.
( )
சைகோட்
8.
( )
புரோலாக்டின்
9.
( )
பிட்யூட்டரியின் முன்கதுப்பு
10.
( )
ஈஸ்ட்ரோஜன்
11.
( )
ரேடியல் தசைகள்
12.
( )
வரியற்ற தசை
13.
( )
மண்டையோட்டில்
14.
( )
மூட்டு
15.
( )
மார்பு வளையங்கள் மற்றும் இடுப்பு வளையங்கள்
16.
( )
மண்டை ஓடு, ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர்
17.
( )
எலும்பு மண்டலம்
18.
( )
இயக்கம்
19.
( )
இடம் பெயர்தல்
20.
( )
எதிர்
21.
( )
எலக்ட்ரான்
22.
( )
எதிரயனி நேரயனி
23.
( )
புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்
24.
( )
ஒரே
25.
( )
அணு
26.
( )
துருப்பிடித்தல்
27.
( )
குளிரூட்டி
28.
( )
அமோனியா
29.
( )
லேசானது
30.
( )
ஆக்சிஜன்
31.
( )
தொடர் இணைப்பு
32.
( )
மின் உருகி
33.
( )
மின்னல் கடத்தி
34.
( )
நேர்மின்னூட்டம்
35.
( )
மின்துகள்களின் இடமாற்றம்
36.
( )
அதிகரிக்கும்
37.
( )
அதிகரிக்கும்
38.
( )
குளிர்தல்
39.
( )
வெப்பநிலை
40.
( )
தன்வெப்ப ஏற்புத்திறன்
41.
( )
திரவத்தின் வெப்ப ஏற்புத்திறனை
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards