8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காக பயன்படுகிறது?
எளிய கூட்டல்
வகுத்தல்
படம் வகுத்தல்
பெருக்கல்
2.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
வண்ணம் தீட்ட
கணிதம் கற்க
நிரல் பற்றி அறிய
வரைகலையைக் கற்க
3.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
Ctrl + Z
Ctrl + R
Ctrl + Y
Ctrl + N
4.
Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டை (toolbar) பயன்படுகிறது?
இடப்பக்க கருவிப் பட்டை
வலப்பக்க கருவிப்பட்டை
நடுப்பகுதி கருவிப்பட்டை
அடிப்பகுதி கருவிப்பட்டை
5.
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
வண்ணம் தீட்ட
நிரல் அமைக்க
வருட
PDF ஆக மாற்ற
6.
நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
இரும்பு
கால்சியம்
7.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________
குறைகிறது
அதிகரிக்கிறது
நின்று விடுகிறது
இயல்பாக உள்ளது
8.
ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
GH ஹார்மோன்
LH ஹார்மோன்
TSH ஹார்மோன்
ACTH ஹார்மோன்
9.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.
ஹார்மோன்கள்
நொதிகள்
புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள்
10.
விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
ஆண்குறி
அண்டகம்
கருப்பை
விந்தகங்கள்
11.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
வியர்வை
எண்ணெய்
வியர்வை மற்றும் எண்ணெய்
எதுவுமில்லை
12.
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும்.
தொண்டை
தைராய்டு
குரல்வளை
பாராதைராய்டு
13.
பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது.
ஆண்கள்
பெண்கள்
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
14.
உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது.
பருவமடைதல்
வளரிளம் பருவம்
வளர்ச்சி
முதிர்ச்சி
15.
_____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்
10 முதல் 16
11 முதல் 17
11 முதல்19
11 முதல் 20
16.
_________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.
எலும்பு
எலும்புக்கூடு
தசை
மூட்டுகள்
17.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
கழுத்தெலும்பு -7
மார்பெலும்பு -10
இடுப்பு எலும்பு - 4
வால் எலும்பு – 4
18.
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.
கால்
எலும்பு
தசைக்கால்
முழுஉடல்
19.
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?
எலும்பு
குருத்தெலும்பு
தசைநார்
காப்ஸ்யூல்
20.
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
தண்ணீரில் எளிதாக நீந்த
ஒரு மீன் போல காணப்பட
நீரின் மேற்பரப்பில் நடக்க
கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)
21.
_________ மூட்டுகள் அசையாதவை .
தோள்பட்டை மற்றும் கை
முழங்கால் மற்றும் மூட்டு
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
கீழ்தாடை மற்றும் மேல் தாடை
22.
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
நாய்
நத்தை
மண்புழு
மனிதர்
23.
நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
(i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.
(i) மற்றும் (iii)
(ii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
(iii) மற்றும் (ii)
24.
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்
ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.
25.
டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?
அணுவைப் பிளக்க முடியாது
அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
தனிமங்கள் அணுக்களால் ஆனவை
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
26.
நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
1: 8
8: 1
2: 3
1: 3
27.
கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.
தலைகீழ் விகித விதி
மாறா விகித விதி
பெருக்கல் விதி
பொருண்மை அழியா விதி
28.
கேதோடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.
மின்சுமையற்ற துகள்கள்
நேர்மின்சுமை பெற்ற துகள்கள்
எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
மேற்கண்ட எதுவுமில்லை
29.
அசோட் எனப்படுவது எது?
ஆக்சிஜன்
நைட்ரஜன்
சல்பர்
கார்பன் டை ஆக்சைடு
30.
கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.
நீல லிட்மசை சிவப்பாக
சிவப்பு லிட்மசை நீலமாக
நீல லிட்மசை மஞ்சளாக
லிட்மசுடன் வினைபுரிவதில்லை
31.
சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
சுண்ணாம்பு நீர்
காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
வாலை வடி நீர்
சோடியம் கார்பனேட்
32.
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.
காற்று
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
33.
கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
முழுமையாக எரியும் வாயு
பகுதியளவு எரியும் வாயு
எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
34.
மின் உருகி என்பது ஒரு
சாவி
குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
35.
ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
அ மற்றும் ஆ இரண்டும்
எதுவும் இல்லை
36.
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி
மின்கலம், மின் கம்பி, சாவி
37.
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
38.
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
எதிர் மின்னூட்டம்
நேர்மின்னூட்டம்
பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
எதுவுமில்லை
39.
வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.
திடப்பொருள்
திரவப்பொருள்
வாயுப்பொருள்
அனைத்தும்
40.
திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
பதங்கமாதல்
குளிர்வித்தல்
உறைதல்
படிதல்
41.
திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?
திடப்பொருள்
திரவப்பொருள்
வாயுப்பொருள்
அனைத்தும்
42.
பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?
திடப்பொருள்
திரவப்பொருள்
வாயுப்பொருள்
அனைத்தும்
43.
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
விரிவடைதல்
வெப்பநிலை உயர்வு
நிலைமாற்றம்
அனைத்தும்
44.
வெப்பம் என்பது ஒரு வகையான ________.
மின்னாற்றல்
ஈர்ப்பு ஆற்றல்
வெப்ப ஆற்றல்
எதுமில்லை
1.
(a)
எளிய கூட்டல்
2.
(a)
வண்ணம் தீட்ட
3.
(a)
Ctrl + Z
4.
(a)
இடப்பக்க கருவிப் பட்டை
5.
(a)
வண்ணம் தீட்ட
6.
(d)
கால்சியம்
7.
(c)
நின்று விடுகிறது
8.
(b)
LH ஹார்மோன்
9.
(a)
ஹார்மோன்கள்
10.
(d)
விந்தகங்கள்
11.
(c)
வியர்வை மற்றும் எண்ணெய்
12.
(c)
குரல்வளை
13.
(b)
பெண்கள்
14.
(a)
பருவமடைதல்
15.
(c)
11 முதல்19
16.
(c)
தசை
17.
(a)
கழுத்தெலும்பு -7
18.
(a)
கால்
19.
(b)
குருத்தெலும்பு
20.
(a)
தண்ணீரில் எளிதாக நீந்த
21.
(c)
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
22.
(b)
நத்தை
23.
(a)
(i) மற்றும் (iii)
24.
(c)
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
25.
(d)
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
26.
(a)
1: 8
27.
(b)
மாறா விகித விதி
28.
(c)
எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
29.
(b)
நைட்ரஜன்
30.
(a)
நீல லிட்மசை சிவப்பாக
31.
(d)
சோடியம் கார்பனேட்
32.
(c)
கார்பன் டை ஆக்சைடு
33.
(d)
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
34.
(d)
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
35.
(c)
அ மற்றும் ஆ இரண்டும்
36.
(b)
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
37.
(c)
எலக்ட்ரான்கள்
38.
(b)
நேர்மின்னூட்டம்
39.
(a)
திடப்பொருள்
40.
(c)
உறைதல்
41.
(c)
வாயுப்பொருள்
42.
(b)
திரவப்பொருள்
43.
(d)
அனைத்தும்
44.
(c)
வெப்ப ஆற்றல்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards