8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
முதலமைச்சர்
இந்திய தலைமை நீதிபதி
2.
________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
3.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர் .
4.
கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் தவறு
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
5.
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது?
i. ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii. பதிவு செய்வதன் மூலம்
iii. தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv. போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
(அ) (i) மற்றும் (ii) சரி
(ஆ) (i) மற்றும் (iii) சரி
(இ) (i), (ii), (iv) சரி
(ஈ) (i), (ii), (iii) சரி
6.
1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
7.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
8.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.
9.
ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை ?
10.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
11.
ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
1.
(b)
குடியரசுத் தலைவர்
2.
( )
உலகளாவிய குடியுரிமை.
3.
( )
கடமைகள்
4.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
5.
(ஆ) (i) மற்றும் (iii) சரி
6.
1955ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் ஒருவர் இந்திய குடியுரிமையைப் பெறுதலையும் நீக்குதலையும் பற்றி குறிப்பிடுகின்றது.
7.
1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்.
2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்.
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்.
4. இயல்பு குடியுரிமை.
5. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை
8.
இந்திய நற்குடிமகனின் மூன்று பண்புகள் :
1. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தல்
2. சட்டத்துக்கு கீழ்படிதல்
3. வேற்றுமைக்கான மறந்து நடத்தல்
9.
ஓர் இந்திய குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் :
மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு அளிக்கும் உரிமை இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை, இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர் ஆவதற்கான உரிமை.
10.
குடியுரிமை இரண்டு வகைப்படும். அவை இயற்கை குடியுரிமை, இயல்புக்குடியுரிமை.
11.
குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்):
1. ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக்குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்) : ஓர் இந்திய குடிமகன் தாமாக முன் வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும்பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
3. குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்) : மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards