8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது
காற்றுமானி
அழுத்த மானி
ஈரநிலை மானி
வெப்ப மானி
2.
_________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
புவி
வளிமண்டலம்
காலநிலை
சூரியன்
3.
புவியின் வளிமண்டலம் ________ நைட்ரஜன் மற்றும் _________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
78% மற்றும் 21%
22% மற்றும் 1%
21% மற்றும் 0.97%
10% மற்றும் 20%
4.
சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _______
5.
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________ மற்றும் _________ ஆகியவை அளக்கப்படுகின்றன
6.
காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______
7.
சம அளவுக் கோடுகள் - "ஐசோலைன்ஸ்" என்றால் என்ன?
8.
சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று.
9.
வெப்ப மண்டலங்கள்
10.
குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.
1.
(c)
ஈரநிலை மானி
2.
(c)
காலநிலை
3.
(a)
78% மற்றும் 21%
4.
( )
சம வெப்பக் கோடு
5.
( )
காற்றின் வேகம் காற்றின் திசை
6.
( )
ஒப்பு ஈரப்பதம்
7.
சம அளவுக்கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும்.
8.
கோள் காற்றுகள் :
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என அழைப்பர். (எ.கா : வியாபாரக் காற்று மேலைக் காற்று)
9.

10.
குறைந்த ஈரப்பதம்:
1. கண் எரிச்சல், தோல் சம்பந்தமான வியாதிகள், சளித்தொல்லைகள், தொண்டை எரிச்சல் ஆகியவை குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் ஆகும்.
2. ப்ளூ காய்ச்சல் அனைவருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிக ஈரப்பதம்:
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards