8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் _______ ஆகும்.
நிலக்கானிப் புவிப்படங்கள்
தலப்படங்கள்
சம அளவுக்கோட்டுப் படங்கள்
போக்குவரத்துப் படங்கள்
2.
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ___________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
மஞ்சள்
பழுப்பு
வெளிர் நீலம்
அடர் நீலம்
3.
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் __________ .
நிலக்கானிப் புவிப்படம்
நிலத்தோற்ற புவிப்படம்
கால நிலையியல் புவிப்படம்
மூலாதார புவிப்படம்
4.
புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ______ ஆகும்.
மக்களியல்
புவிப்படவியல்
இயற்கையமைப்பு
இடவியல்
5.
சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ______ என நிர்ணயித்தது.
11
12
13
14
6.
1882 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
வுட்ஸ்
வெல்பி
ஹண்டர்
முட்டிமன்
7.
பெதுன் பள்ளி _________ இல் J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.
1848
1849
1850
1851
8.
பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கங்கள்?
பிரம்ம சமாஜம்
பிராத்தனை சமாஜம்
ஆரிய சமாஜம்
மேற்கண்ட அனைத்தும்
9.
பி.எம்.மலபாரி என்பவர் ஒரு
ஆசிரியர்
மருத்துவர்
வழக்கறிஞர்
பத்திரிகையாளர்
10.
சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு.
1827
1828
1829
1830
11.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
தர்மாம்பாள்
முத்துலட்சுமி அம்மையார்
மூவலூர் ராமாமிர்தம்
பண்டித ரமாபாய்
12.
_____ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.
மனித
விலங்கு
காடு
இயற்கை
13.
பொதுத்துறை ____ உடையது.
இலாப நோக்கம்
சேவை நோக்கம்
ஊக வணிக நோக்கம்
இவற்றில் எதுவுமில்லை
14.
இந்திய அமைப்பு எஃகு ஆணையம் (SAIL) ஒரு ____ நிறுவனமாகும்.
மினிரத்னா நிறுவனம்
மகாரத்னா நிறுவனம்
நவரத்தினா நிறுவனம்
இவற்றில் எதுவுமில்லை
15.
____ நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
தனியார் துறை
கூட்டுத்துறை
பொதுத்துறை
இவற்றில் எதுவுமில்லை
16.
கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
முதலாளித்துவம்
சமதர்மம்
அ மற்றும் ஆ சரி
அ மற்றும் ஆ தவறு
17.
இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் _____ ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
1957
1958
1966
1956
18.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ____ என அழைக்கப்படுகின்றன.
மாவட்ட நீதிமன்றங்கள்
அமர்வு நீதிமன்றம்
குடும்ப நீதிமன்றங்கள்
வருவாய் நீதிமன்றங்கள்
19.
FIR என்பது
முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் முடிவு
முதல் நிகழ்வு அறிக்கை
மேற்கூறிய எவையுமில்லை
20.
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்
சண்டிகர்
பம்பாய்
கல்கத்தா
புதுதில்லி
21.
இந்தியாவில் உச்சநிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
22.
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் ______ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம்
அரசியல் கட்சிகள்
அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள்
23.
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
உத்திரபிரதேசம் மற்றும் பீகார்
24.
கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
முதன்மை அதிகார வரம்பு
மேல்முறையீட்டு அதிகார வரம்பு
ஆலோசனை அதிகார வரம்பு
மேற்கண்ட எதுவுமில்லை
25.
____ க்கு இடையே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
குடிமக்கள்
குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
இரண்டு மாநில அரசாங்கங்கள்
மேற்கண்ட அனைத்தும்
26.
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ___
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
பிரதம அமைச்சர்
27.
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
அந்தமான் மற்றும் மாலத்தீவு
அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இலங்கை மற்றும் மாலத்தீவு
மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
28.
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்டையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று.
சத்தியமேவ ஜெயதே
பஞ்சசீலம்
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய எவையுமில்லை
29.
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
1976
1977
1978
1979
30.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
திட்ட மேலாண்மை நிறுவனம்
உள்துறை அமைச்சகம்
31.
இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
ஜனவரி 15
பிப்ரவரி 1
மார்ச் 10
அக்டோபர் 7
32.
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது.
தேசிய பாதுகாப்பு
தேசிய ஒற்றுமை
அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
மேற்கூறிய அனைத்தும்
33.
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ________
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
முதலமைச்சர்
ஆளுநர்
34.
கல்கூர்லி சுரங்கம் ______ கனிமத்திற்குப் புகழ் பெற்றது.
வைரம்
பிளாட்டினம்
வெள்ளி
தங்கம்
35.
ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர்________
பெரிய பிரிப்பு மலைத்தொடர்
இமய மலைத்தொடர்
பிளிண்டர்கள் மலைத்தொடர்
மெக்டோனெல் மலைத்தொடர்
36.
மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும்.
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.
i சரியானது
ii மற்றும் iv சரியானவை
iii மற்றும் iv சரியானவை
அனைத்தும் சரியானவை
37.
எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ________ .
பனாமா கால்வாய்
அஸ்வான் கால்வாய்
சூயஸ் கால்வாய்
ஆல்பர்ட் கால்வாய்
38.
ஆப்ரிக்காவின் தென்கோடி முனை __________ .
கேப்பிளாங்கா
அகுல்காஸ் முனை
நன்னம்பிக்கை முனை
கேப்டவுன்
39.
சார்புத் துறை _____ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
4
3
2
5
40.
இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் _____ தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வேளாண் சார்ந்த
கனிம வளம் சார்ந்த
வனப் பொருட்கள் சார்ந்த
கடல் வளம் சார்ந்த
41.
அமுல் பால் பண்ணைத் தொழிலகம் ______ துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தனியார் துறை
பொதுத் துறை
கூட்டுறவுத்துறை
கூட்டுத்துறை
42.
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள்________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
2
3
4
5
43.
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ______ பிரிவுகளின் கீழ் வருகின்றன.
சிறிய அளவிலான தொழிலகம்
பெரிய அளவிலான தொழிலகம்
கடல்வளம் சார்ந்த தொழிலகம்
மூலதனம் சார்ந்த தொழிலகம்
44.
1744 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
புனித வில்லியம் கோட்டை
புனித டேவிட் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
இவற்றில் எதுவுமில்லை
45.
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்
பம்பாய்
கடலூர்
மதராஸ்
கல்கத்தா
46.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
வர்த்தகத்திற்காக
தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
பணி புரிவதற்காக
ஆட்சி செய்வதற்காக
47.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
சூயஸ் கால்வாய் திறப்பு
நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
ரயில்வே கட்டுமானம்
மேற்கண்ட அனைத்தும்
48.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்
சூரத்
கோவா
பம்பாய்
மேற்கண்ட அனைத்தும்
49.
பழங்கால நகரங்கள் எனப்படுவது
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
டெல்லி மற்றும் ஹைதராபாத்
பம்பாய் மற்றும் கல்கத்தா
மேற்கண்ட எதுவுமில்லை
1.
(a)
நிலக்கானிப் புவிப்படங்கள்
2.
(c)
வெளிர் நீலம்
3.
(b)
நிலத்தோற்ற புவிப்படம்
4.
(b)
புவிப்படவியல்
5.
(d)
14
6.
(c)
ஹண்டர்
7.
(b)
1849
8.
(d)
மேற்கண்ட அனைத்தும்
9.
(d)
பத்திரிகையாளர்
10.
(c)
1829
11.
(b)
முத்துலட்சுமி அம்மையார்
12.
(a)
மனித
13.
(b)
சேவை நோக்கம்
14.
(b)
மகாரத்னா நிறுவனம்
15.
(b)
கூட்டுத்துறை
16.
(c)
அ மற்றும் ஆ சரி
17.
(d)
1956
18.
(b)
அமர்வு நீதிமன்றம்
19.
(a)
முதல் தகவல் அறிக்கை
20.
(d)
புதுதில்லி
21.
(a)
ஒன்று
22.
(a)
உச்ச நீதிமன்றம்
23.
(c)
பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
24.
(a)
முதன்மை அதிகார வரம்பு
25.
(d)
மேற்கண்ட அனைத்தும்
26.
(c)
உச்ச நீதிமன்றம்
27.
(b)
அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
28.
(b)
பஞ்சசீலம்
29.
(c)
1978
30.
(d)
உள்துறை அமைச்சகம்
31.
(a)
ஜனவரி 15
32.
(d)
மேற்கூறிய அனைத்தும்
33.
(a)
குடியரசுத் தலைவர்
34.
(d)
தங்கம்
35.
(a)
பெரிய பிரிப்பு மலைத்தொடர்
36.
(b)
ii மற்றும் iv சரியானவை
37.
(c)
சூயஸ் கால்வாய்
38.
(b)
அகுல்காஸ் முனை
39.
(c)
2
40.
(b)
கனிம வளம் சார்ந்த
41.
(c)
கூட்டுறவுத்துறை
42.
(c)
4
43.
(a)
சிறிய அளவிலான தொழிலகம்
44.
(c)
புனித ஜார்ஜ் கோட்டை
45.
(c)
மதராஸ்
46.
(a)
வர்த்தகத்திற்காக
47.
(d)
மேற்கண்ட அனைத்தும்
48.
(d)
மேற்கண்ட அனைத்தும்
49.
(a)
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards