8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
மலை மண்
2.
பருத்தி வளர ஏற்ற மண்
செம்மண்
கரிசல் மண்
வண்டல் மண்
மலை மண்
3.
உயிரினப் படிமங்கள் ________ பாறைகளில் காணப்படுன்றன.
படிவுப் பாறைகள்
தீப்பாறைகள்
உருமாறியப் பாறைகள்
அடியாழப் பாறைகள்
4.
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
ஆகஸ்ட் 15
ஜனவரி 12
அக்டோபர் 15
டிசம்பர் 5
5.
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.
வளிமண்டலம்
உயிர்க்கோளம்
நிலக்கோளம்
நீர்க்கோளம்
6.
_________ பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது.
7.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
8.
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _________
9.
(அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
(ஆ) பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
(இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
(ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.
10.
கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை
கூற்று 2 - படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்க.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளகக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 2 தவறு.
11.
தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.
12.
நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.
13.
மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு
14.
உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
1.
(a)
வண்டல் மண்
2.
(b)
கரிசல் மண்
3.
(a)
படிவுப் பாறைகள்
4.
(d)
டிசம்பர் 5
5.
(c)
நிலக்கோளம்
6.
( )
தீப்பாறை
7.
( )
வெள்ளை பளிங்கு
8.
( )
பாறையியல்
9.
(இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
10.
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
11.
தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு உறைந்து உருவானதாகும்.
12.
இரசாயன படிவப் பாறைகள் பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன.
13.
| மண்வள பாதுகாப்பு | மண்ணரிப்பு |
| மண்வள பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும். | மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும். |
14.
| உருமாறிய பாறைகள் | படிவுப்பாறைகள் |
| அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. | படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப்பாறைகள் உருவாகின்றன. |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards