8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
2.
இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
பெண்களுக்கு அதிகாரமளித்தல்
3.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________
பம்பாய்
அகமதாபாத்
கான்பூர்
டாக்கா
4.
_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
நெசவு
எஃகு
மின்சக்தி
உரங்கள்
5.
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
கல்லிலிருந்து சிலையை செதுக்குதல்
கண்ணாடி வளையல் உருவாக்குதல்
பட்டு சேலை நெய்தல்
இரும்பை உருவாக்குதல்
6.
_______ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.
7.
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ________ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
8.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
9.
_________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
1.
(c)
இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
2.
(c)
வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
3.
(c)
கான்பூர்
4.
(a)
நெசவு
5.
(d)
இரும்பை உருவாக்குதல்
6.
( )
சூயஸ் கால்வாய் திறப்பு
7.
( )
ரிஷ்ரா
8.
( )
1839
9.
( )
கைவினைப் பொருட்கள்
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards