12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/11/2019
COMPUTER SCIENCE
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளைச் சேர்த்து பைத்தானில் _______ மேற்கொள்ள முடியும்
வரிசையை
நெடுவரிசையை
வினவலை
கட்டளை
2.
SQLite 3 _________ வகையான இடைநிரப்பிகளை கொண்டுள்ளது
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
3.
_______ சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகச்சிறிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்
COUNT ( )
AVG ( )
MAX ( )
MIN ( )
4.
_________ சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகப்பெரிய மதிப்பு விடையாகக் கொடுக்கும்
COUNT ( )
AVG ( )
MAX ( )
SUM ( )
5.
குழு சார்புகளைப் பொறுத்து தரவுகளை வடிகட்ட _________ துணைநிலை கூற்று பயன்படுகிறது
HAVING
WHERE
ORDER BY
GROUP BY
6.
_________ துணை நிலைக்கூற்று குறிப்பிட்ட புலங்களில் உள்ள தரவுகளை வரிசையாக்க SELECT கூற்றுடன் சேர்த்து பயன்படுகிறது
ORDER BY
WHERE
GROUP BY
HAVING
7.
_______ மதிப்பீட்டு செயற்கூறுகள் விதைத்தொகுதிகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசை குழுக்களாக மாற்ற பயன்படுகிறது
WHERE
DISTINCT
HAVING
GROUP BY
8.
குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் பதிவுகளை மட்டுமே பிரித்தெடுக்க _______ துணைநிலை கூற்று பயன்படுகிறது
GROUP BY
HAVING
WHERE
DISTINCT
9.
________ சிறப்பு சொல்லைப் பயன்படுத்தும் போது தனித்த மதிப்புகளை பெற முடியும்.
WHERE
DISTINCT
GROUP BY
HAVING
10.
மடங்குகளை பயன்படுத்தாமல் இடைவெளிகளுடன் கூடிய உறுப்புகளின் ________ குறியீடு பயன்படுகிறது
"\n"
"\or"
\or?
Ilorl
11.
________ செயற்கூறு முடிவுத் தொகுதியில் மீதம் உள்ள வரிசைகளில் எண்ணிக்கையைக் கொடுக்கும்.
fetchmany ( )
fetchall ( )
fetch ( )
fetchone
12.
________ கூற்று SQL - ல் மிக அதிகமாக பயன்படும் கூற்று ஆகும்
SELECT
INSERT
WHERE
HAVING
13.
________ என்ற புலம் "INTEGER PRIMARY Key" என வரையறுக்கப்பட்டுள்ளது
Emp_no
Null
Select
இவற்றில் எதுவுமில்லை
14.
SQL ன் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்த _________ பயன்படுகிறது
close
execute
connector
cursor
15.
_________ தரவுத்தளப் பதிவுகளை இணைக்கப் பயன்படுகிறது.
connector
cursor
close
execute
16.
_______ என்பது அணுக வேண்டிய தரவுத்தளத்தின் பெயரை அனுப்புதல் என்பதாகும்
தரவுத்தளத்தை இணைத்தல்
தரவுத்தளத்தை உருவாக்குதல்
தரவுத்தளத்தை நகலெடுத்தல்
இவற்றில் எதுவுமில்லை
17.
_________ ற்காக பைத்தான் சிறப்பான நூலகத்தை கொண்டுள்ளது
MySQL
SQL
Oracle
SQLite
18.
______ தரவுகளை முறையான தரவுகோப்புகளாகவும் கணினியின் உட்புற நினைவகத்தில் கூட சேமித்து வைக்கும்
SQL
MySQL
SQLite
Oracle
19.
_______ என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்
தரவுத்தளம்
பல்லூடகம்
செயற்கூறு
சரங்கள்
20.
ஒவ்வொரு நெடுவரிசையில் தலைப்புகளில் விவரங்களைக் கொண்டிருப்பது எது?
cursor.description
cursor.connect
cursor.column
cursor.fieldname
21.
பைத்தான் நிரலில் அணைத்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவும் கூற்று எது?
COUNT ( )
AVG ( )
SUM ( )
MAX ( )
22.
AND, OR மற்றும் NOT செயற்குறிகளுடன் இணைந்து செயல்படும் துணை நிலைக்கூற்று எது?
HAVING
WHERE
ORDER BY
GROUP BY
23.
விதைத்தொகுதியை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசையாக்கம் செய்ய உதவுகிறது
GROUP BY
ORDER BY
WHERE
HAVING
24.
எந்த கூற்றானது குறிப்பிட்ட பதிவுகளைச் சுருக்கமான வரிசைகளைக் கொண்ட குழுவாக சேர்க்கிறது?
WHERE
HAVING
GROUP BY
DISTINCT
25.
எந்த கூற்றைப் பயன்படுத்தி, சில பைத்தான் தரவு இனங்களில் உள்ள பலத்தரவுகளை உள்ளிடலாம்?
Insert
cursor
connector
execute
26.
ஒரு குறிப்பிட்ட நெடுவரிசை அல்லது அட்டவணையில் உள்ள இரட்டிப்பு மதிப்புகளைத் தவிர்ப்பதற்கான எந்த கூற்று பயன்படுகிறது?
DISTINCT
WHERE
GROUP BY
HAVING
27.
குறிப்பிட்ட எணிக்கையிலான பதிவுகளைக் காண்பிக்க எந்த செயற்கூறு பயன்படுகிறது?
fetch ( )
fetchmany ( )
fetchall ( )
fetchmany ( )
28.
எந்த வரிசையும் இல்லை என்றால் None மதிப்பை விடையாகக் கொடுக்கும் செயற்கூறு எது?
fetch ( )
fetchrows ( )
fetchall ( )
fetchone ( )
29.
எந்த செயற்கூறு அனைத்து வரிசைகளையும் தரவுத்தள அட்டவணையில் இருந்து பெற பயன்படுகிறது?
fetch ( )
fetchrows ( )
fetchall ( )
fetchmany ( )
30.
தரவுத்தளத்திலிருந்து தரவை பெற பயன்படுத்தப்படுவது எது?
INSERT
SELECT
WHERE
HAVING
31.
எந்த SQL கட்டளைகளை பயன்படுத்தி அனைத்து தரவுகளையும் அட்டவணையில் இருந்து பெறுகிறது?
connector
execute
Insert
cursor
32.
எந்த செயற்கூறு கொடுக்கப்பட்ட SQL கட்டளையை செயல்படுத்தும்?
cursor ( )
connect ( )
execute
close
33.
SQLite ல் எந்த கட்டளையை அனுப்புவதன் மூலம் அட்டவணையில் தரவுகளை உள்ளிடலாம்?
"INSERT"
"SELECT"
WHERE
HAVING
34.
வெற்று அட்டவணை எனில் எந்த மதிப்பு பயன்படுத்தப்படும்?
0
1
Null
2
35.
பைத்தானில் SQL கட்டளைகள் எத்தனை மேற்கோள் அடைப்புக் குறிகளுக்குள் சாரமாக வரையறுக்க வேண்டும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
36.
SQL அல்லது SQlite க்கு கட்டளைகளை அனுப்ப எது தேவை?
Connection
execute
cursor
close
37.
ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு எது?
cursor
connection
close
execute
38.
எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பு எது?
CSV
Perl
SQLite
Ruby
39.
பயனர்கள் மற்றும் தரவுத்தளத்திற்கு இடையே உள்ள தொடர்புக்கு பயன்படும் மென்பொருள் எது?
தரவுத்தளம்
தரவுத்தள மேலாண்மை
செயற்கூறு
சரங்கள்
40.
Long options-ன் செயலுருபைத் தொடர்ந்து ______ என்ற குறி இடம்பெற வேண்டும்.
('=')
(:)
(;)
':'
41.
_____ அளவுரு சரங்களின் பட்டியலுடன் செலுத்தப்படுகிறது.
argv
options
long_options
இவற்றில் எதுவுமில்லை
42.
_________ பைத்தான் நிரல் உள்ளீடு அல்லது வெளியீட்டிற்கான தேர்வு எழுத்துக்களின் சரமாகும்.
argv
options
long_options
getopt
43.
_______ கூறுநிலை கட்டளை வரி செயலுருபு பிரித்தெடுத்தலை செயல்படுத்த செயற்கூறுகளை வழங்குகிறது.
g++
getopt
opts
argv
44.
______ அடிப்படையில், நிரலின் கட்டளை வரி செயலுருபுகளைக் கொண்ட ஓர் அணியாகும்.
getopt
g++
opts
argv
45.
_______ நிரலாக்கம் என்பது உங்கள் குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும்.
கூறுநிலை
scripting
கோப்பு
இவற்றில் எதுவுமில்லை
46.
கட்டளை சாளரத்தில் உள்ள திரையை அழிக்க ______ கட்டளையைப் பயன்படுத்தவும்.
cls
clear
clr
clrscr
47.
_____ கட்டளையில், உள்ளீட்டு கோப்பிற்கு நீட்டிப்பு தேவைப்படாது.
execution
select
run
connect
48.
______ என்பது GCC -யை அழைக்கும் நிரல்.
g++
C++
cd
os
49.
பைத்தான் நிரல்கள் இயக்கப்பட வேண்டிய கட்டளை வரி சாளரத்தை ______ முனையம் திறந்து வைக்கும்?
Py
Pali
GNU
run
50.
C++ நிரல் குறிமுறையைக் காட்டிலும் பைத்தான் குறிமுறை _____ லிருந்து ______ தடவைகள் குறைவானது.
2 லிருந்து 3
3 லிருந்து 5
5 லிருந்து 10
10 லிருந்து 15
51.
_____ என்பது உண்மையில் எந்த கணினி இயக்க அமைப்பிலும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்க மொழி ஆகும்.
பைத்தான்
C++
Java
HTML
52.
______ பெரும்பாலும் Scripting அல்லது glue மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
HTML
C++
பைத்தான்
Java
53.
பின்வருவனவற்றுள் options செயலுருபில் அமைந்திருப்பது எது?
':'
'0'
(:)
இவை அனைத்தும்
54.
பிரிக்கப்பட வேண்டிய செயலுருபின் மதிப்புகளின் பட்டியலைக் குறிக்கும்.
getopt
g++
argv
opts
55.
பைத்தானில் getopt கூறுநிலை கட்டளை வரி தேர்வுகளையும், செயலுருபுகளையும் பிரித்தெடுக்க உதவுவது எது?
getopt
g++
argv
opts
56.
கட்டளை வரி உள்ளீடு வழியாக வரும் உருப்படியில் அனைத்தையும் கொண்டிருப்பது எது?
getopt
g++
argv
opts
57.
பைத்தான் நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டளை வரி செயலுருபுகளின் பட்டியல் எது?
getopt
sys.argv
Options
opts
58.
செயல்படுத்த வேண்டிய பைத்தான் நிரலின் பெயர்.
Python
filename.py
extension
இவற்றில் எதுவுமில்லை
59.
கட்டளை வரியிலிருந்து பைத்தான் நிரலை செயல்படுத்துவதற்கான சிறப்புச் சொல்
Python
filename.py
extension
இவற்றில் எதுவுமில்லை
60.
"Cd" என்பது எதைக் குறிக்கும்?
முழுமையான பாதை
கட்டளையை
Change dictionary
இவற்றில் எதுவுமில்லை
61.
C++ நிரல் குறிமுறையைக் கொண்ட பைத்தான் நிரல்களை எந்த திட்டப்பணி மூலம் இயக்க முடியும்?
rninGW-W64
SWIG
Cython
Boost.Python
62.
உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளச் செயலாக்க பயன்படுவது எது?
C++
பைத்தான்
Java
HTML
63.
மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Scripting மொழி எது?
VB ஸ்கிரிப்
PHP
ரூபி
இவை அனைத்தும்
64.
ஒரு தொகுப்பு மொழி எது?
பைத்தான்
C++
HTML
Java
65.
ஒரு வரி மொழி மாற்றி மொழி எது?
பைத்தான்
C++
HTML
Java
66.
ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழி யாது?
பைத்தான்
C++
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
67.
________ செயற்கூறு ஒரு தரவின் வரியை ஒரு குறிப்பிட்ட CSV கோப்பினுள் எழுதும்.
row ( )
writerow( )
rowdata ( )
rowwriter ( )
68.
______ கட்டளையானது பட்டியலில் உள்ள உறுப்புகளை ஏறு வரிசையில் வரிசைப்படுத்தும்?
listname.sorn ( )
listname.ascending ( )
listname.asct ( )
listname.sorting
69.
ஒரு கோப்பினை திறக்க எந்த முறைமையும் குறிப்பிடவில்லையெனில் தானமைவாக ______ என்ற முறைமை பயன்படும்.
rt
x
a
r+
70.
உரை அல்லது கோப்புகளாக படங்கள் அல்லது .exe கோப்புகளை படிக்கும் போது அவற்றை ______ முறைமையில் கையாளுதல் செய்ய வேண்டும்?
பதின்ம நிலை
பதினாறும நிலை
எண்ம நிலை
இரும நிலை
71.
_______ முறைமை தானமைவாக கோப்பினை படிக்கும் முறைமையாகும்.
இருபரிமாண
உரை
எழுதும்
படிக்கும்
72.
_______ கோப்புகளானது நிகழ் நேர பயன்பாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
Ms-Excel
Open-officecalc
Python
CSV
73.
CSV கோப்புகளில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய _______ ஒரு CSV என்ற செயற்கூற்றை வழங்கியுள்ளது.
Ms-Excel
Python
உரைப்பதிப்பான்
Open-office calc
74.
CSV கோவையின் நீட்டிப்பு ________
.CS
.CV
. CSV
.CVS
75.
______ கோப்பு விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்களை தேக்கி வைக்காது.
Excel
Ms- Word
CSV
Openofficecalc
76.
reader ( ) செயற்கூறு ________ விருப்பத்தேர்வு அளபுருக்களை கொண்டுள்ளது.
2
3
4
1
77.
______ வழிமுறைகளில் CSV கோப்பினை படிக்கலாம்.
2
3
4
1
78.
CSV-ன் விரிவாக்கம் ________
Condition Separated Values
Colon Separated Values
C++ Solution Values
Comma Separated Values
79.
பைத்தான் CSV செயற்கூறானது பின்வரும் எதை மட்டுமே வரி முறிப்பானாக ஏற்றுக் கொள்ளும்?
\r
\n
\a
\r அல்லது \n
80.
பின்வரும் எந்த பிரிப்பான் CSV -கோப்பினுள் உள்ள புலங்களை பிரிக்க பயன்படுகிறது?
\(_{ | }^{ | }\)
,
_
.
81.
ஒரு வரி முறிப்பின் கொடாநிலை மதிப்பு
\r
\n
\b
அ அல்லது ஆ
82.
dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு
True
false
on
off
83.
பின்வரும் எந்த dialect ஆனது அனைத்து மதிப்புகளையும் இரட்டை மேற்கோள் குறிகளுடன் எழுத அனுமதிக்கின்றது?
csv.Quote ( )
csv.All-Quote ( )
csv.Quote-All ( )
csv.QUOTEALL ( )
84.
பின்வரும் எந்த இனக்குழுவை பயன்படுத்தி புதிய Dialect -ஐ பதிவு செய்வதன் மூலம் மேற்கொள் குறிகளுடன் CSV கோப்பினை எழுதலாம்?
csv.register ( )
csv.dialect( )
csv.dialect-register ( )
csv.register-dialect ( )
85.
பின்வரும் எந்த செயற்கூறு இருபரிமாண தரவினையும் CSV கோப்பினுள் எழுதும்?
writer ( )
writer row ( )
writerows ( )
writetwo ( )
86.
பின்வரும் எத்தனை வரிகளை writerow ( ) செயற்கூறு CSV கோப்பினுள் எழுதும்?
1
2
3
பல
87.
பின்வரும் எந்த செயற்கூறு writer பொருளை திருப்பி அனுப்பும் அது பயனர் தரவை சரங்களை பிரிப்பானுடன் மாற்றி கோப்பு போன்ற பொருளை தரும்?
csv.writerrow ( )
csv.writerser ( )
csv.writer ( )
csv.write ( )
88.
பைத்தானில் ஒரு புதிய கோப்பினை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்ய எத்தனை வழிமுறைகள் உள்ளன?
8
6
4
2
89.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு அகராதியில் வேலை செய்யும்?
reader ( )
dictreader ( )
read ( )
dictionary ( )
90.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு பட்டியல் பதிவுடன் வேலை செய்யும்?
read ( )
dictreader ( )
reader ( )
dialect ( )
91.
CSV.dictreader ( ) செயற்கூறு பின்வரும் எந்த பதிவுடன் வேலை செய்யும்?
list
tuple
set
dictionary
92.
பின்வரும் எந்த பதவின் CSV.reader மற்றும் CSV.writer வேலை செய்யும்?
list/tuple
set
dictionary
ஆ அல்லது இ
93.
CSV செயற்கூறிலுள்ள எந்த இனக்குழுவை பயன்படுத்தி CSV கோப்பினை படிக்கலாம்?
dialect ( )
reader diet ( )
diet reader ( )
dictionary ( )
94.
பின்வரும் எந்த முறை sort ( ) முறையை ஒத்திருக்கும்?
reversesort ( )
sortreverse ( )
sorting ( )
sorter ( )
95.
CSV கோப்பினுள் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களை வரிசைப்படுத்த பின்வரும் எதன் மூலம் நிறைவேற்றலாம்?
sorter ( )
multisort( )
itemgetter ( )
columns ( )
96.
பின்வரும் எந்த கட்டளையின் மூலம் பட்டியலில் உள்ள உருப்புகளை வரிசைப்படுத்தும் போது முதல் வரிசையானது தவிர்க்கப்படும்?
read ( )
readnext ( )
next ( )
nextrow ( )
97.
List நிலையுருக்களின் பட்டியல் பின்வரும் எந்த அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்படல் வேண்டும்?
{ }
( )
< >
[ ]
98.
பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV கோப்பினுள் உருப்புகளை சேர்க்க முடியும்?
add ( )
write ( )
append ( )
addition ( )
99.
பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV-ல் படிப்பதற்கு மற்றும் எழுதுவதற்கு உள்ள அளவுருக்கள் வரையறுக்கப்படும்?
class
dialect
object
reader
100.
பின்வரும் எந்த அளவுரு dialect-ல் பிரிப்பானிற்கு அடுத்து வரும் வெற்று இடைவெளிகளை நீக்க உதவுகிறது?
skipwhitespace
initial space
skipinitial space
skip
101.
பின்வருவனவற்றுள் CSV கோப்பினை படிப்பதற்கான வழிமுறைகளை விவரிப்பது எது?
fileobject
fmtparams
dialect
delimiter
102.
பின்வரும் எந்த குறியை கொண்டு reader ( ) செயற்கூறு கோப்பின் CSV தரவுகளை படிக்க முடியாது?
" "
'
,
;
103.
பின்வரும் எத்தனை முறைகளில் CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?
3
2
4
5
104.
பின்வரும் எந்த குறியை பயன்படுத்தி reader ( ) செயற்கூறு CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?
(i) " "
(ii) :
(iii) ,
i மற்றும் ii
ii மற்றும் iii
i, ii மற்றும் iii
i மட்டும்
105.
பின்வரும் எந்த செயற்கூறானது கோப்பின் ஒவ்வொரு வரியையும் படித்து அவற்றை நெடுவரிசைகளின் பட்டியலாக அமைக்கும்?
read ( )
reader ( )
Open
List ( )
106.
CSV கோப்பின் உள்ளடக்கத்தை படிக்கச் பின்வரும் எந்த முறையானது பயன்படுத்துகிறது?
read ( )
Open ( )
with Open
reader ( )
107.
பின்வரும் எந்த செயற்கூறினை பயன்படுத்தி பைத்தானில் கோப்பினை மூடப்பட வேண்டும்?
close ( )
exit ( )
finish ( )
shutdown ( )
108.
பின்வரும் எதனை பயன்படுத்தி CSV கோப்பினை சிறந்த முறையில் கையாளப்படும்?
close
open
with
handle
109.
பின்வரும் எதனில் தேவையற்ற நினைவக பகுதியை சேகரிக்கும் வசதி உள்ளது?
CSV
Excel
பைத்தான்
Openoffice
110.
பைத்தானில் ஒரு கோப்பினை திறக்க தானமைவு நிலை முறைமை எது?
rt
x
a
r
111.
f = Open ("sample.text") என்ற கூற்றுக்கு இணையான முறைமை எது?
r
x
x அல்லது a
r அல்லது r+
112.
பின்வரும் எந்த முறைமைகள் பயன்படுத்தி பைத்தானில் ஒரு சிறிய கோப்பினை உருவாக்கலாம்?
'w'
'x'
'a'
இவையெல்லாம்
113.
பின்வரும் எந்த முறைமை பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட கோப்பு இல்லையெனில் கோப்பினை உருவாக்கும்?
'n'
'r'
'w'
'x'
114.
பின்வரும் எந்த முறைமையில் தரவை CSV கோப்பிலிருந்து படிக்கும்போது தரவு சரங்களாக படிக்கப்படும்?
படிக்கும்
எழுதும்
இருபரிமாண
உரை
115.
தரவை CSV கோப்பிலிருந்து படிக்கும் போது எவ்வாறு படிக்கப்படும்?
எண்கள்
பைட்டுகள்
எழுத்துகள்
சரங்கள்
116.
பின்வரும் எந்த முறைமையில் CSV கோப்பினை திறக்க முறைமையை குறிப்பிடலாம்?
உரை
இருபரிமாண
படிக்கும்
அ அல்லது ஆ
117.
தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கும் முறைமை எது?
'x'
'w'
't'
'a'
118.
பின்வரும் எது கோப்பு முறைமை கிடையாது?
x
w
r
a
119.
பின்வரும் எதனை கோப்பு முறைமையை பயன்படுத்தி பயனர் Open( ) செயற்கூறின் மூலம் கோப்பினை திறக்கலாம்?
2
4
3
5
120.
பைத்தானில் Open ( ) செயற்கூறு பின்வரும் எதனை திருப்பி அனுப்பும்?
கோப்பு பொருள்
CSV கோப்பு
இனக்குழு
படிக்கும் பொருள்
121.
பின்வரும் எந்த உள்ளிணைந்த செயற்கூறு பைத்தானில் ஒரு கோப்பை திறக்கும்?
read ( )
Open ( )
reader ( )
Opener ( )
122.
CSV கோப்பினை திறக்கும் Open ( ) கட்டளையில் பின்வரும் எந்த குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்?
" "
' '
"' "'
அ அல்லது ஆ
123.
பைத்தானின் கோப்பு செயல்பாடானது பின்வரும் எத்தனை படிநிலைகளில் செயல்படுத்தப்படுகிறது?
2
3
4
5
124.
பின்வரும் எதனை கொண்டு CSV கோப்பினை படிக்கலாம்?
(i) read ( ) செயற்கூறு
(ii) reader ( ) செயற்கூறு
(iii) Dict Reader இனக்குழு
i மற்றும் ii
i மற்றும் iii
i மட்டும்
ii மற்றும் iii
125.
பின்வரும் எதன் மூலம் CSV கோப்பு புலங்களின் வரித்திருப்பை கண்டறிய முடியும்?
CSV
XLS
CRLF
CRLF
126.
CSV கோப்பில், ஒவ்வொரு வரியையும் புதிய வரியில் இருந்த அந்த வரியை பின்வரும் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
Enter
Esc
Tab
Shift
127.
CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?
' '
"' "'
;
" "
128.
பின்வரும் எந்த அட்டவணைச் செயலி XLS அல்லது XLSX என்ற வடிவமைப்பு வகையில் கோப்பினை சேமிக்கும்?
Excel
CSV
Word
Notepad
129.
பின்வரும் எந்த கோப்பினை உரைபதிப்பான்களைக் கொண்டு திறக்கலாம்?
Excel
Worksheet
CSV
Python
130.
பின்வருவனவற்றுள் எது பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்து கொள்ள கூடிய உரைக்கோப்பாகும்?
CSV கோப்பு
CSV நிரல்
CSV தகவல்
CSV உரை
131.
பின்வருவனவற்றுள் எது பைத்தான் நிரலர் CSV கோப்புகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றது?
CSV தரவு
CSV செயற்கூறு
CSV Sheet
CSV flat file
132.
133.
SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?
cursor
select
execute
commit
134.
பின்வரும் எது முதன்மை அட்டவணை?
sqlite_master
sql_master
main_master
master_main
135.
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
MAX( )
LARGE( )
HIGH( )
MAXIMUM( )
136.
பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?
Add( )
SUM( )
AVG( )
AVERAGE( )
137.
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
execute( )
key( )
cursor( )
run( )
138.
பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
Save
Save As
Commit
Oblige
139.
பின்வரும் எந்த கட்டுப்பாட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?
சுட்டு
திறவுகோல்
Cursor
செருகும் புள்ளி
140.
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?
ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்
உறவுநிலை தரவுத்தளம்
படிநிலை தரவுத்தளம்
பொருள்நோக்கு தரவுத்தளம்
141.
பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?
தரவுத்தளம்
DBMS
தகவல்
பதிவுகள்
142.
__name__ இது எதனை கொண்டுள்ளது?
c++ filename
main( ) name
python filename
os module name
143.
கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?
HTML
C
C++
PYTHON
144.
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ = =' __main__':
main(sys.argv[1:])
main(sys.argv[1:])
__name__
__main__
argv
145.
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்?
argv மாறி
opt மாறி
args மாறி
ifile மாறி
146.
147.
பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?
பொருள்நோக்கு நிரலாக்கம்
கூறுநிலை நிரலாக்கம்
குறைந்த நிலை மொழி நிரலாக்கம்
செயல்முறை நோக்கு நிரலாக்கம்
148.
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.
Ctypes
SWIG
Cython
Boost
149.
API ன் விரிவாக்கம் ______.
Application Programming Interpreter
Application Programming Interface
Application Performing Interface
Application Programming Interlink
150.
பைத்தான் நிரலின் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
wrapping செய்தல்
பதிவிறக்கம் செய்தல்
இணைத்தல்
பிரித்தல்
151.
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
ஜாவாஸ்கிரிப்ட்
PHP
பெர்ல்
HTML
152.
test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரங்களை எழுதும்.
import csv
D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
csv.register_dialect('M',lineterminator = '\n')
with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
wr = csv.writer(f,dialect='M')
wr.writerows(D)
f.close()
Exam Quarterly Halfyearly
Exam Quarterly Halfyearly
E Q H
Exam, Quarterly, Halfyearly
153.
154.
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
listreader( )
reader( )
tuplereader( )
DictReader( )
155.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
“city.csv" என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்
import csv
d = csv.reader (open("C.\PYPRG\ch/3City.CSV")
chennai, mylapore
mumbai, andheri
next(d)
for row in d:
print(row)
chennai, mylapore
mumbai, andheri
chennai, mumbai
chennai, mylapore, mumbai, andheri
156.
பின்வருவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?
Line Terminator
Enter key
Form feed
Data Terminator
157.
கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை ______.
next( )
skip( )
omit( )
bounce( )
158.
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
உரை
இருநிலை
xls
csv
159.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
py
xls
csv
os
160.
CRLF என்பதன் விரிவாக்கம் ______.
Control Return and Line Feed
Carriage Return and Form Feed
Control Router and Line Feed
Carriage Return and Line Feed
161.
CSV கோப்பானது பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ......
Flat File
3D File
String File
Random File
1.
(c)
வினவலை
2.
(a)
இரண்டு
3.
(d)
MIN ( )
4.
(c)
MAX ( )
5.
(a)
HAVING
6.
(a)
ORDER BY
7.
(d)
GROUP BY
8.
(c)
WHERE
9.
(b)
DISTINCT
10.
(a)
"\n"
11.
(a)
fetchmany ( )
12.
(a)
SELECT
13.
(a)
Emp_no
14.
(d)
cursor
15.
(b)
cursor
16.
(a)
தரவுத்தளத்தை இணைத்தல்
17.
(d)
SQLite
18.
(c)
SQLite
19.
(a)
தரவுத்தளம்
20.
(a)
cursor.description
21.
(b)
AVG ( )
22.
(b)
WHERE
23.
(b)
ORDER BY
24.
(c)
GROUP BY
25.
(a)
Insert
26.
(a)
DISTINCT
27.
(b)
fetchmany ( )
28.
(d)
fetchone ( )
29.
(c)
fetchall ( )
30.
(b)
SELECT
31.
(b)
execute
32.
(c)
execute
33.
(a)
"INSERT"
34.
(b)
1
35.
(c)
மூன்று
36.
(c)
cursor
37.
(a)
cursor
38.
(c)
SQLite
39.
(b)
தரவுத்தள மேலாண்மை
40.
(a)
('=')
41.
(c)
long_options
42.
(b)
options
43.
(b)
getopt
44.
(d)
argv
45.
(a)
கூறுநிலை
46.
(a)
cls
47.
(a)
execution
48.
(a)
g++
49.
(d)
run
50.
(c)
5 லிருந்து 10
51.
(a)
பைத்தான்
52.
(c)
பைத்தான்
53.
(d)
இவை அனைத்தும்
54.
(c)
argv
55.
(a)
getopt
56.
(c)
argv
57.
(b)
sys.argv
58.
(b)
filename.py
59.
(a)
Python
60.
(c)
Change dictionary
61.
(a)
rninGW-W64
62.
(b)
பைத்தான்
63.
(d)
இவை அனைத்தும்
64.
(b)
C++
65.
(a)
பைத்தான்
66.
(c)
இரண்டும்
67.
(b)
writerow( )
68.
(a)
listname.sorn ( )
69.
(a)
rt
70.
(d)
இரும நிலை
71.
(b)
உரை
72.
(d)
CSV
73.
(b)
Python
74.
(c)
. CSV
75.
(c)
CSV
76.
(a)
2
77.
(a)
2
78.
(d)
Comma Separated Values
79.
(a)
\r
80.
(a)
\(_{ | }^{ | }\)
81.
(d)
அ அல்லது ஆ
82.
(b)
false
83.
(c)
csv.Quote-All ( )
84.
(d)
csv.register-dialect ( )
85.
(c)
writerows ( )
86.
(a)
1
87.
(c)
csv.writer ( )
88.
(a)
8
89.
(b)
dictreader ( )
90.
(c)
reader ( )
91.
(a)
list
92.
(a)
list/tuple
93.
(c)
diet reader ( )
94.
(d)
sorter ( )
95.
(c)
itemgetter ( )
96.
(c)
next ( )
97.
(d)
[ ]
98.
(c)
append ( )
99.
(b)
dialect
100.
(c)
skipinitial space
101.
(c)
dialect
102.
(d)
;
103.
(c)
4
104.
(c)
i, ii மற்றும் iii
105.
(b)
reader ( )
106.
(d)
reader ( )
107.
(a)
close ( )
108.
(c)
with
109.
(b)
Excel
110.
(a)
rt
111.
(d)
r அல்லது r+
112.
(d)
இவையெல்லாம்
113.
(c)
'w'
114.
(d)
உரை
115.
(d)
சரங்கள்
116.
(d)
அ அல்லது ஆ
117.
(a)
'x'
118.
(a)
x
119.
(c)
3
120.
(a)
கோப்பு பொருள்
121.
(b)
Open ( )
122.
(d)
அ அல்லது ஆ
123.
(b)
3
124.
(d)
ii மற்றும் iii
125.
(d)
CRLF
126.
(a)
Enter
127.
(a)
' '
128.
(a)
Excel
129.
(c)
CSV
130.
(a)
CSV கோப்பு
131.
(b)
CSV செயற்கூறு
132.
(a)
133.
(b)
select
134.
(a)
sqlite_master
135.
(a)
MAX( )
136.
(c)
AVG( )
137.
(a)
execute( )
138.
(c)
Commit
139.
(c)
Cursor
140.
(b)
உறவுநிலை தரவுத்தளம்
141.
(a)
தரவுத்தளம்
142.
(c)
python filename
143.
(d)
PYTHON
144.
(b)
__name__
145.
(c)
args மாறி
146.
(a)
147.
(b)
கூறுநிலை நிரலாக்கம்
148.
(d)
Boost
149.
(b)
Application Programming Interface
150.
(a)
wrapping செய்தல்
151.
(d)
HTML
152.
(d)
Exam, Quarterly, Halfyearly
153.
(c)
154.
(d)
DictReader( )
155.
(b)
mumbai, andheri
156.
(a)
Line Terminator
157.
(a)
next( )
158.
(b)
இருநிலை
159.
(c)
csv
160.
(d)
Carriage Return and Line Feed
161.
(a)
Flat File
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards