12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது_________
Cu(NO3)2, NO மற்றும் NO2
Cu(NO3)2 மற்றும் N2O
Cu(NO3)2 மற்றும் NO2
Cu(NO3)2 மற்றும் NO
2.
பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
HI
HF
HBr
HCl
3.
சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?
S4O62-
S2O62-
SO42-
SO32-
4.
பைரோபாஸ்போரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் _________.
4
2
3
5
5.
பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
நெஸ்லர் காரணி
IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைப்பொருள்
6.
ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக.
7.
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
8.
15-ம் தொகுதி தனிமங்களின் இணைதிறக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக.
9.
ஆர்கானின் பயன்களைத் தருக.
10.
ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?
11.
IF7 ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.
12.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
13.
சால்கோஜன்கள் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.
14.
மந்த இணை விளைவு என்றால் என்ன?
15.
HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.
16.
நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான வினையினைத் தருக.
17.
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
18.
குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.
19.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
1.
(c)
Cu(NO3)2 மற்றும் NO2
2.
(a)
HI
3.
(c)
SO42-
4.
(b)
2
5.
(a)
நெஸ்லர் காரணி
6.
ஆக்ஸிஜனேற்ற எண் (F) = -1
ஆக்ஸிஜனேற்ற எண் (H) = +1
ஆக்ஸிஜனேற்ற எண் 0ல் HOF = x
(-1) + x + (-1) = 0
x = 0
7.
வெப்பநிலைப்புத்தன்மை: 4PH3 \(\underrightarrow { 317k} \) P4 + 6H2
எரித்தல் வினை:
4PH3 + 8O2 \(\underrightarrow { \Delta } \) P4O10 + 6H2O
P4O10 + 6H2O \(\underrightarrow { \Delta } \)4HPO3 + 4H2O
மெட்டா பாஸ்பாரிக் அமிலம்
8.
பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np3
1. நைட்ரஜன் ⟶ 2s22p3
2. P (பாஸ்பரஸ்) ⟶ 3s23p3
3. As (ஆர்சனிக்) ⟶ 3d104s24p3
4. Sb ஆண்டிமனி ⟶ 4d105s25p3
5. Bi (பிஸ்மித்) ⟶ 4f145d106s26p3
9.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
10.
மாங்கனீஸ் டைஆக்சைடு முன்னிலையில் குளோரைடுகளை அடர் கந்தக அமிலத்துடன் வினைபடுத்தி குளோரின் தயாரிக்கப்படுகிறது.
4NaCl + MnO2 + 4H2SO4 ⟶ Cl2 + MnCl2 + 4NaHSO4 + 2H2O
11.
| ஹாலஜன் இடைச் சேர்மம் | இனக்கலப்பு | வடிவமைப்பு |
| IF7 | Sp3d3 | ஐங்கோண இரு பிரமிடு |
12.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
13.
1. சால்கோஜன்கள் தொகுதி 16 ஐச் சார்ந்தவை
2. ஆக்சிஜன், கந்தகம் செலினியம், டெலூரியம், பொலானியம் தனிமங்கள் இத்தொகுதியில் உள்ளன.
3. இவை தாதுவை உருவாக்கும் தனிமங்களாகும் ஏனெனில் பெரும்பாலான
4. தாதுக்கள் ஆக்ஸைடுகள் அல்லது சல்பைடுகளாகும்.
5. Chalcos என்றால் "தாதுக்கள் உருவாக்குபவை" என்று பொருள்.
6. இவை தாதீனிகள் என்றும் அழைக்கப்படும்.
14.
இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு ns2 எலக்ட்ரான்கள் மந்தத்தன்மை கொண்டவைகளாக உள்ளன மேலும் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனைவதில்லை. இந்த விளைவு மந்த இணை விளைவு என அறியப்படுகிறது. 14,15,16 ஆம் தொகுதிகளிலும் இந்த விளைவு காணப்படுகிறது.
15.
HF ஆனது வலிமை குறை அமிலம். அதாவது 0.1M கரைசல் 10% மட்டுமே அயனியுறுகிறது. ஆனால் 5M மற்றும் 15M HF கரைசலில் வேதிச்சமநிலையின் காரணமாக HF வலிமையான அமிலமாக செயல்படுகின்றன.
HF + H2O ⇌ H3O+ + F-
HF + F- ⇌ HF2-
16.
நைட்ரிக் அமிலம் ஒரு கார ஆக்ஸைடுடன் வினைபுரிந்து உப்பு மற்றும் நீரினைத் தருகிறது.
ZnO + 2HNO3 ⟶ Zn (NO3)2 + H2O
\(3 \mathrm{FeO}+10 \mathrm{HNO}_3 \longrightarrow 3 \mathrm{Fe}\left(\mathrm{NO}_3\right)_3+\mathrm{NO}+5 \mathrm{H}_2 \mathrm{O}\)
17.
C12H22O11 + H2SO4 ⟶ 12C + H2SO4.11H2O
HCOOH + H2SO4 ⟶ CO + H2SO4.H2O
(COOH)2 + H2SO4 ⟶ CO + CO2 + H2CO3H2O
18.
(i) குளோரின் குளிர்ந்த NaOH உடன் வினைபட்டு சோடியம் ஹைப்போ குளோரைட்டைத் தருகிறது.
HCl + NaOH → NaCl + H2O
H2O + Cl2 → HCl + HOCl
HOCl + NaOH → NaOCl + H2O
(ii) குளோரின் சூடான NaOH உடன் வினைபட்டு சோடியம் குளோரேட்டைத் தருகிறது.
19.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards