11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/03/2019
+1 Public March 2019 Model Question
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றின் தொகை காண்க. x5 \({ e }^{ { x }^{ 2 } }\)
2.
மதிப்பிடுக: \(\int { \frac { { (x-1) }^{ 2 } }{ { x }^{ 3 }+x } } dx\)
3.
பின்வரும் ஒன்றையொன்று விலக்கிய A,B,C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்டு ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாந்தியமானவையா எனத் தீர்மானிக்கவும்.
\(P(A)={2\over5}.P(B)={3\over5}.P(C)=-{1\over5},P(D)={1\over5}\)
4.
கீழ்க்காண்பவற்றை வகையிடுக:\(x=a\cos ^{ 3 }{ t } ;y=a\sin ^{ 3 }{ t } \)
5.
\({ x }^{ 2 }+x+1\)-ஐப் பொறுத்து \(\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) -ஐ வகையிடுக.
6.
எல்லையின் மதிப்பைக் காண்க :\(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 3 }+x }{ { { x }^{ 4 }-3x }^{ 2 }+1 } } \)
7.
\(y=x+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 4 } }{ 4 } +...\)எனில் \(x=y+\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } +\frac { y^{ 4 } }{ 4! } +...\) என நிறுவுக
8.
இரண்டு வட்டங்களில், ஓரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் 60° மற்றும் 75°-ஐ மையக் கோணங்களாகத் தாங்கும்போது அவ்விருவட்டங்களுக்கான ஆரங்களின் விகிதம் காண்க.
9.
(i) y=ex
(ii) y=log,x

10.
0 < x < \(\frac { \pi }{ 2 } \) , 0 < y < \(\frac { \pi }{ 2 } \) sin x = \(\frac { 15 }{ 17 } \) மற்றும் \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - sin(x+y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .
11.
மதிப்பிடுக.
\(\int\frac{5x-7}{\sqrt{3x-x^{2}-2}}dx\)
12.
ஒரு நாணயம் இருமுறை சுண்டிவிடப்படுகிறது.E என்பது முதல் முறை சுண்டும்போது தலை விழுதல்,F என்பது இரண்டாம் முறை சுண்டும்போது தலை விழுதல் என வரையறுக்கப்பட்டால் பின்வரும் நிகழ்தகவினைக் காண்க.
(i) P(EUF)
(ii) P(E/F)
(iii) P(\(\overline{E}/F\))
(iv) E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளா?
13.
f பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
\(f(x)=\begin{cases} 0\quad ;\quad x<0 \\ x\quad ;\quad 0\le x<1\quad \\ -{ x }^{ 2 }+4x-2;\quad 1\le x<3 \\ 4-x\quad ;\quad x\ge 3\quad \end{cases}\)
இந்தச் சார்பு தொடர்ச்சியானதா?
14.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { { \left( \frac { { x }^{ 2 }-2x+1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } } \)
15.
\(\cos { 2\theta } =0\) எனில் \(\left| \begin{matrix} 0 & \cos { \theta } & \sin { \theta } \\ \cos { \theta } & \sin { \theta } & 0 \\ \sin { \theta } & 0 & \cos { \theta } \end{matrix} \right| ^{ 2 }\)-ன் மதிப்பைக் காண்க.
16.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 1 : 2 : 3 எனில் அதன் பக்கங்களின் விகிதங்கள் 1: \(\sqrt3\) : 2 என நிறுவுக.
17.
ax2+2hxy+by2=0 இவற்றில் ஒரு கோடு ஆய அச்சுகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் இருசமவெட்டி எனில் (a+b)2=4h2 என நிறுவுக.
18.
ஒரு புகைப்பட நகலகத்தில் முதல் 10 பிரதிகளுக்கு ஒரு பிரதிக்கு ரூ1.50 வீதம் வசூலிக்கப்படுகிறது. 10 பிரதிகளுக்கு மேல் அடுத்தடுத்த பிரதிகளுக்கு ரூ1 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
i) x என்பது பிரதிகளின் எண்ணிக்கையையும், y என்பது நகல்களின் கட்டணத்தையும் குறிக்கிறது என்க x -ன் மதிப்பு 0 முதல் 50 நகல்கள் வரை உள்ள கட்டணத்தைக் குறிக்கும் வரைபடம் வரைக.
ii) 40 பிரதிகள் எடுப்பதற்கு ஆகும் கட்டணம் எவ்வளவு?
19.
TABLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றம் செய்து கிடைக்கும் எல்லா எழுத்துச் சரங்களையும் ஆங்கில அகராதியில் உள்ளபடி வரிசையாக அமைத்தால், கீழ்க்கண்ட வார்த்தைகளின் தரம் காண்க.
(i) TABLE
(ii) BLEAT
20.
21.
சுருக்குக: \(\frac{1}{3-\sqrt{8}}-\frac{1}{\sqrt{8}-\sqrt{7}}+\frac{1}{\sqrt{7}-\sqrt{6}}-\frac{1}{\sqrt{6}-\sqrt{5}}+\frac{1}{\sqrt{5}-{2}}\)
22.
\(\frac { \left( 2n \right) ! }{ n! } ={ 2 }^{ n }\left( 1.3.5...\left( 2n-1 \right) \right) \)என நிறுவுக.
23.
p மற்றும் q ஐ ஒப்பிடும்போது p - q சிறியது எனில்\(\sqrt [ n ]{ \frac { p }{ q } } \simeq \frac { (n+1)p+(n-1)q }{ (n-1)p+(n+1)q } \) என நிறுவுக. இதன் மூலம் \(\sqrt [ 8 ]{ \frac { 15 }{ 16 } } \)ன் மதிப்பினைக் காண்க.
24.
8 அலகுகள் நீளமுள்ள ஒரு நேரான கம்பியின் முனைகள் A மற்றும் B ஆகியவை முறையே எப்போதும் x மற்றும் y-அச்சுகளைத் தொடுமாறு நகர்ந்து கொண்டு இருக்கிறது, எனில் வெட்டுத்துண்டு AB -ன் நடுப்புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
25.
நிறுவுக:sin2 (A+B) - sin2 (A-B) = sin2A sin2B
26.
10ஐ விடப் பெரிய அடுத்தடுத்த இரண்டு ஒற்றைப்படை இயல் எண்களின் கூடுதல் 40ஐ விடக் குறைவாக இருக்க வேண்டுமெனில், அவ்வெண்களைக் காண்க.
27.
வகையிடுக: \(y={ (x }^{ 3 }-1{ ) }^{ 100 }\)
28.
\(\vec { a } =2\hat { i } +\hat { j } +\hat { 3k } \) மற்றும் \(\vec { b } =3\hat { i } +5\hat { j } -2\hat { k } \) எனில், \(\vec { a } \times \vec { b } \) -ன் எண் மதிப்பைக் காண்க.
29.
கொடுக்கப்பட்ட திசை விகிதங்களைக் கொண்ட ஒரு வெக்டரின் திசைக் கொசைன்களைக் காண்க.
1,2,3
30.
a,b,c மற்றும் x என்பன மிகை மெய்யெண்கள் எனில், \(\left| \begin{matrix} { (a }^{ x }+{ a }^{ -x }{ ) }^{ 2 } & { (a }^{ x }-{ a }^{ -x }{ ) }^{ 2 } & 1 \\ { (b }^{ x }+{ b }^{ -x }{ ) }^{ 2 } & { (b }^{ x }-{ b }^{ -x }{ ) }^{ 2 } & 1 \\ { (c }^{ x }+{ c }^{ -x }{ ) }^{ 2 } & { (c }^{ x }-{ c }^{ -x }{ ) }^{ 2 } & 1 \end{matrix} \right| \) என்பது பூஜ்ஜியமாகும் என நிரூபிக்க .
31.
15C2r-1=15C2r+4 எனில், r ஐக் காண்க?
32.
கீழ்க்காணும் தொடர்புகள் சார்புகளா? என்பதனைச் சோதிக்கவும். சார்புகள் எனில் அவை ஒன்றுக்கொன்றா மற்றும் மேற்கோர்த்தலா எனச் சோதிக்கவும். சார்பு இல்லை எனில் காரணம் கூறவும்.
A = {a, b, c} மற்றும் f = {(a,c), (b,c)(c,b)}; (f: A⟶ A)
33.
f(x) = 4x2 - 25 என்ற பல்லுறுப்புச் சார்பின் பூஜ்ஜியங்களைக் காண்க
34.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
A என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணமாகக் கருதுக. தொடர்பு R என்பது ”a என்பவர் b -ன் சகோதரி இல்லையெனில் தொடர்பு R ஆனது aRb என வரையறுக்கப்படுகிறது.
35.
\(\int { \frac { \sec x }{ \sqrt { \cos2x } } } dx=\) ______.
tan−1(sin x)+c
2sin−1(tan x)+c
tan−1(cos x) + c
sin−1(tan x) + c
36.
\(\int { e^{ -4x } } \) cos x dx = ______.
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx - sinx]+c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[-4cosx + sinx] +c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx + sinx] + c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \) [-4cosx - sin x]+c
37.
ஒரு பையில் 6 பச்சை, 2 வெள்ளை மற்றும் 7 கருப்பு நிற பந்துகள் உள்ளன. இரு பந்துகள் ஒரே சமயத்தில் எடுக்கும்போது அவை வெவ்வேறு நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவானது______.
\(\frac{68}{105}\)
\(\frac{71}{105}\)
\(\frac{64}{105}\)
\(\frac{73}{105}\)
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\left| x-1 \right| +\left| x-3 \right| +\sin { x } \) எனும் சார்பு R-ல் வகைமையாகாத புள்ளிகளின் எண்ணிக்கை ______.
3
2
1
4
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\begin{cases} x-5 \quad ,\quad x\le 1 \\ 4{ x }^{ 2 }-9\quad ,\quad 1< x< 2 \\ 3x+4\quad ,\quad x\ge 2 \end{cases} \)
0
2
3
4
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { { xe }^{ x }-\sin { x } }{ x } } \)-ன் மதிப்பு ______.
1
2
3
0
41.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f:R\rightarrow R\) என்பது \(f(x)=\left\lfloor x=3 \right\rfloor +\left\lfloor x-4 \right\rfloor .x\in R,\) என வரையறுக்கப்பட்டால் \(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x) } \) -ன் மதிப்பு ______.
-2
-1
0
1
42.
\(10\hat { i } +3\hat { i } ,12\hat { i } -5\hat { j } \) மற்றும் \(a\hat { i } +11\hat { j } \) ஆகிய நிலை வெக்டர்களின் புள்ளிகள் ஒரே கோட்டில் அமைந்தால் 'a'-ன் மதிப்பு ______.
6
3
5
8
43.
\(\vec { a } \)மற்றும் \(\vec { b } \) ஆகியவற்றின் எண்ணளவு 2, மேலும் இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 600 எனில், \(\vec { a } \)மற்றும் \(\vec { a } +\vec { b }\) க்கு இடைப்பட்ட கோணம் ______.
300
600
450
900
44.
\(A+I=\left[ \begin{matrix} 3 & -2 \\ 4 & 1 \end{matrix} \right] \) எனில் \((A+I)(A-I)\) -ன் மதிப்பு ______.
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & 4 \\ -8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} 5 & 4 \\ 8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & -4 \\ -8 & -9 \end{bmatrix}\)
45.
\(\left[ \begin{matrix} \alpha & \beta \\ \gamma & -\alpha \end{matrix} \right] \) என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) என்பவை நிறைவு செய்யும் தொடர்பு______.
\(1+{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1+{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
46.
y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.
(–3, –2)
(–3, 2 )
(–2, –3)
( 3, 2 )
47.
சாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் \(\sqrt { 5 } \) எனில், அக்கோட்டின் சமன்பாடு ______.
x – 2y =\(\sqrt { 5 } \)
2x – y=\(\sqrt { 5 } \)
2x – y=5
x–2y-5=0
48.
\(\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } +\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } =\) _______.
sinA + sinB + sinC
1
0
cosA + cosB + cosC
49.
log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.
1
2
3
4
50.
e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac {3 }{ 2 } \)
\(\frac { -4 }{ 15 } \)
\(\frac { 4 }{ 15 } \)
51.
ஒரு சதுரங்க அட்டையில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை ______.
81
99
1296
6561
52.
f(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே________.
R, R
\(R,(0, \infty)\)
\((0,\infty),R\)
\([0,\infty),[0,\infty)\)
53.
எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை______.
25
55
56
625
54.
X = {1, 2, 3, 4} மற்றும் R = { (1,1), (1,2), (1,3), (2,2), (3,3), (2,1), (3,1), (1, 4), (4,1)} எனில் R என்பது ________.
தற்சுட்டுத் தொடர்பு
சமச்சீர் தொடர்பு
கடப்புத் தொடர்பு
சமானத் தொடர்பு
1.
\(I=\int { { x }^{ 5 }{ e }^{ { x }^{ 2 } } } dx\)
\(=\int { { x }^{ 2 }.{ x }^{ 2 }.{ x }^{ 1 }.{ e }^{ { x }^{ 2 } }dx } \)
\({ x }^{ 2 }=t\Rightarrow 2xdx=dt\Rightarrow xxdx=\frac { dt }{ 2 } \)
\(\therefore I=\int { t.t.{ e }^{ t }\frac { dt }{ 2 } } =\int { { t }^{ 2 }{ e }^{ t } } \frac { dt }{ 2 } =\frac { 1 }{ 2 } \int { { t }^{ 2 }.{ e }^{ t }dt } \)
பெர்னோலியின் சூத்திரத்தின் படி
\(\int { udv=uv-u'{ v }_{ 1 }+{ u''v }_{ 2 }.... } \)
\(\int { { t }^{ 2 }{ e }^{ t }dt={ t }^{ 2 }{ e }^{ t }-{ 2te }^{ t }+{ 2e }^{ t }+c } \)
\(={ e }^{ t }({ t }^{ 2 }-2t+2)+c\)
\(={ e }^{ { x }^{ 2 } }({ x }^{ 4 }-{ 2x }^{ 2 }+2)+c[\because t={ x }^{ 2 })\)
2.
\(\int { \frac { { (x-1) }^{ 2 } }{ { x }^{ 3 }+x } } =\int { \frac { { x }^{ 2 }+1-2x }{ x({ x }^{ 2 }+1) } } dx\)
\(=\int { \left( \frac { ({ x }^{ 2 }+1) }{ x({ x }^{ 2 }+1) } -\frac { 2x }{ x({ x }^{ 2 }+1) } \right) dx } \)
\(=\int { \frac { 1 }{ x } dx-2\int { \frac { 1 }{ 1+{ x }^{ 2 } } dx } } \)
= log|x|-2 tan-1 x +c.
3.
\(P(A)={2\over5}.P(B)={3\over5}.P(C)=-{1\over5},P(D)={1\over5}\)
\(P\left( C \right) =\frac { -1 }{ 5 } \)
∴ நிகழ்தகவு சாத்தியமில்லை.
4.
\(x = {-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}\frac { dx }{ dt } =a.3cos^{ 2 }t.\frac { d }{ dt } (cost)\)
\(=3acos^{ 2 }t(-sint)\)
\(=-3asintcos^{ 2 }t\)
\(y=asin^{ 3 }t\)
\(\frac { dy }{ dt } =3asin^{ 2 }t.\frac { d }{ dt } (sint)\)
\(=3asin^{ 2 }tcost\)
\(\therefore \frac { dy }{ dx } =\frac { dy }{ dt } \times \frac { dt }{ dx } =\frac { \frac { dy }{ dt } }{ \frac { dx }{ dt } } =\frac { 3asin^{ 2 }tcost }{ -3asintcos^{ 2 }t } \)
\(=-{\sin t\over cost}=-\tan t\)
5.
\(f(x)=\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) என்க
\(g(x)={ x }^{ 2 }+x+1\)
\(\frac { df }{ dg } =\frac { { f }^{ ' }(x) }{ { g }^{ ' }(x) } \)
\({ f }^{ ' }(x)=\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \)
\({ g }^{ ' }(x)=2x+1\)
\(\frac { df }{ dg } =\frac { \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } }{ 2x+1 } =\frac { 2x }{ (2x+1)(1+{ x }^{ 2 }) } \)
6.
\(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 3 }+x }{ { { x }^{ 4 }-3x }^{ 2 }+1 } } \)
தொகுதியிலிருந்து x3, பகுதியிலிருந்து x4 ஐ வெளியில் எடுக்க
\(=\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 3 }\left( 1+\frac { 1 }{ { x }^{ 2 } } \right) }{ { x }^{ 4 }\left( 1-\frac { 3 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { x }^{ 4 } } \right) } } \)
\(\left[ \because \frac { 1 }{ x } \rightarrow 0;x\rightarrow \infty \right] \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ \frac { \left( 1+\frac { 1 }{ { x }^{ 2 } } \right) }{ x\left( 1-\frac { 3 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { x }^{ 4 } } \right) } =\frac { 1 }{ \infty } =0 } \)
7.
\(y=x+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 4 } }{ 4 } +...\) என கொடுக்கப்பட்டுள்ளது.
இருபுறமும் (-1) ஆல் பெருக்க
⇒ -y-x-\(\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } \)-....
⇒ -y=log(1-x) \(\left[ \because \log(1-x)=-x-\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 3 } -... \right] \)
⇒ e-y=(1-x)
⇒ x=1-e-y
⇒ x=1-\(\left[ 1-\frac { y }{ 1! } +\frac { { y }^{ 2 } }{ 2! } -\frac { { y }^{ 3 } }{ 3! } +\frac { { y }^{ 4 } }{ 4! } -.... \right] \)
⇒ x=1-1+\(\frac { y }{ 1! } -\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } -\frac { { y }^{ 4 } }{ 4! } +..\)
⇒ x=y-\(\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } -\frac { { y }^{ 4 } }{ 4! } \)+...
8.

இரண்டு வட்டங்களில் ஒரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் தாங்கும் கோணங்கள் 600, 750 அவற்றின் ஆரங்கள் r1, r2 என்க
θ = 600 = \(60\times \frac { \pi }{ 180 } =\frac { \pi }{ 3 } \) ஆரையன்
⇒ \(\frac { l }{ r } \) ⇒ θ1r1
= 600 x r1
l = \(\frac { \pi }{ 3 } { r }_{ 1 }\) ..(1)
θ2 = 750 ⇒ = 75 x \(\frac { \pi }{ 180 } =\frac { 15 }{ 36 } \pi \) ஆரையன்
θ2 ⇒ \(\frac { l }{ { r }^{ 2 } } \) ⇒ l = θ2r2
= 750 r2
= \(\frac { 15 }{ 36 } \pi { r }_{ 2 }\)
l = \(\frac { 15 }{ 12 } \pi { r }_{ 2 }\) ...(2)
(1), (2) லிருந்து

\(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 5 }{ 4 } \) ⇒ r1 : r2 = 5 : 4
9.
y = log, x-ன் நேர்மாறு y = ex என நாம் அறிவோம். ஆதலால் y = x என்ற கோட்டினைப் பொறுத்து y = log,x -ன் பிரதிபலிப்பு y = ex ஆகும்.
10.
0 < x < \(\frac { \pi }{ 2 } \), 0 < y < \(\frac { \pi }{ 2 } \)
(x, y) I கால் பகுதியில் அமைவதால் இவை அனைத்து முக்கோணவியல் விகிதங்களும் மிகையாகும்
= \(\sqrt { { 17 }^{ 2 }-{ 15 }^{ 2 } } \)
= \(\sqrt { 289-225 } \)
= \(\sqrt { 64 } \) = 8
\(\sqrt { { 13 }^{ 2 }-{ 12 }^{ 2 } } \)
= \(\sqrt { 169-144 } \)
= \(\sqrt { 25 } \) = 5

sin x = \(\frac { 15 }{ 17 } \) sin y = \(\frac { 5 }{ 13 } \)
cos x = \(\frac { 8 }{ 17 } \) cos y = \(\frac { 12 }{ 13 } \)
tan x =\(\frac { 15 }{ 8 } \) tan y = \(\frac { 5 }{ 12 } \)
cosec x = \(\frac { 17 }{ 15 } \) cosec y = \(\frac { 13 }{ 5 } \)
sec x = \(\frac { 17 }{ 8 } \) sec y = \(\frac { 13 }{ 12 } \)
cot x = \(\frac { 8 }{ 15 } \) cot y = \(\frac { 12 }{ 5 } \)
sin (x + y) = sin x cos y + cos x sin y
= \(\frac { 15 }{ 17 } \times \frac { 12 }{ 13 } +\frac { 8 }{ 17 } \times \frac { 5 }{ 13 } \)
= \(\frac { 180 }{ 221 } +\frac { 40 }{ 221 } =\frac { 220 }{ 221 } \)
11.
I=\(\int\frac{5x-7}{\sqrt{3x-x^{2}-2}}dx\)என்க
5x-7=A\(\frac{d}{dx}(3x-x^{2}-2)+B\)
5x-7=A(3-2x)+B
ஒத்த உறுப்புகளின் கெழுக்களைச் சமப்படுத்த,
\(-2A=5 \Rightarrow A=-\frac{5}{2}; A+B=-7 \Rightarrow B=\frac{1}{2}\)
I=\(\int\frac{\frac{-5}{2}(3-2x)+\frac{1}{2}}{\sqrt{3x-x^{2}-2}}dx\)
\(I=-\frac{5}{2}\int{\frac{3-2x}{\sqrt{3x-x^{2}+2}}}dx+\frac{1}{2}\int{\frac{1}{\sqrt{3x-x^{2}+2}}}dx\)
=\((-\frac{5}{2})2\sqrt{3x-x^{2}+2}+\frac{1}{2}\int{\frac{1}{\sqrt{(\frac{\sqrt{17}}{2})^{2}-(x-\frac{3}{2})^{2}}}}dx\)
=\(-5\sqrt{3x-x^{2}+2}+\frac{1}{2}\sin^{-1}(\frac{x-\frac{3}{2}}{\frac{\sqrt{17}}{2}})+c\)
எனவே, I=-5\(\sqrt{3x-x^{2}+2}+\frac{1}{2}\sin^{-1}(\frac{2x-3}{\sqrt{17}})+c\)
12.
கூறுவெளி S={H,T} x {H,T}
S={(H,H),(H,T),(T,H),(T,T)}
மற்றும் E={(H,H),(H,T)}
F={(H,H),(T,H)}
EUF={(H,H),(H,T),(T,H)}
\(E\cap F=\{(H,H)\}\)
(i) P(EUF)=P(E)+P(F)-P(E\(\cap\)F) அல்லது \((={n(EUF)\over n(S)})\)
\(={2\over4}+{2\over4}-{1\over4}={3\over4}\)
(ii) P(E/F) \(={P(E\cap F)\over P(F)}={(1/4)\over (2/4)}={1\over2}\)
(iii) P\((\overline{E}/F)={P(\overline{E}\cap F)\over P(F)}\)
\(={P(F)-P(E\cap F)\over P(F)}\)
\(={(2/4)-(1/4)\over (2/4)}\)
\(={1\over2}\)
(iv) E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளாகுமா?
\(P(E\cap F)={1\over4}\)
\(P(E)={2\over4},P(F)={2\over4}\)
\(P(E),P(F)={2\over4}.{2\over4}={1\over4}\)
\(\Rightarrow P(E \cap F)=P(E).P(F)\)
எனவே E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளாகும்.
13.
\(f(x)=\begin{cases} 0\quad ;\quad x<0 \\ x\quad ;\quad 0\le x<1\quad \\ -{ x }^{ 2 }+4x-2;\quad 1\le x<3 \\ 4-x\quad ;\quad x\ge 3\quad \end{cases}\)
(i) x =0 எனும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ 0=0 } } \)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ f(x)=x=0 } \) மற்றும் f(0) = x =0
\(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ f(x)=f(0)=0 } } \)
\(\therefore\) f(x) ஆனது x =0-ல் தொடர்ச்சியானது.
(ii) x = 1 என்னும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=x=1 } \)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=-{ x }^{ 2 }+4x-2=-1+4-2 } \)
= 4 - 3 = 1
f(1) = -x2 + 4x - 2 = -1 + 4 - 2 = 1
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=f(1)=1 } \)
\(\therefore\) f(x) ஆனது x = 1-ல் தொடர்ச்சியானது.
(iii) x = 3 எனும் புள்ளியில்
\(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ -{ x }^{ 2 }+4x-2 } } \)
= - (3)2 + 4(3) - 2
= - 9 + 12 - 2 = 1
\(\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ 4-x=4-3=1 } \)
f(3) = 4 - 3 = 1
\(\therefore \quad \lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ f(x)=f(3)=1 } } \)
\(\therefore\) f(x) ஆனது x = 3-ல் தொடர்ச்சியானது.
14.
\(\lim _{ x\rightarrow \infty }{ { { \left( \frac { { x }^{ 2 }-2x+1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } } \)\(=\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 2x-1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ \left( { \left[ { \left[ 1+\frac { 2x-1 }{ { x }^{ 2 }-4x+2 } \right] }^{ \frac { { x }^{ 2 }-4x+2 }{ 2x-1 } } \right] }^{ \frac { { (2x-1)x } }{ { x }^{ 2 }-4x+2 } } \right) } \)

\(={ e }^{ \left( \lim _{ x\rightarrow \infty }{ \frac { { 2x }^{ 2 }-x }{ { x }^{ 2 }-4x+2 } } \right) }\) \(\left[ \because \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ x }=e } \right] \)

[\(\because x\rightarrow \infty \) எனில் \(\frac { 1 }{ x } \rightarrow 0\)
\(={ e }^{ \left( \frac { 2-\frac { 1 }{ 0 } }{ 1-\frac { 4 }{ 0 } +\frac { 2 }{ 0 } } \right) }={ e }^{ 2 }\)
15.
A = \(\left| \begin{matrix} 0 & cos\theta & sin\theta \\ cos\theta & sin\theta & 0 \\ sin\theta & 0 & cos\theta \end{matrix} \right| \times \left| \begin{matrix} 0 & cos\theta & sin\theta \\ cos\theta & sin\theta & 0 \\ sin\theta & 0 & cos\theta \end{matrix} \right| \) என்க.
cos 2\(\theta\) = 2cos2 \(\theta\) - 1 = 0
2cos2 \(\theta\) = 1
cos2 \(\theta\) = 1/2
cos \(\theta\) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \), sin \(\theta\) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\left| \begin{matrix} 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } \end{matrix} \right| \times \left| \begin{matrix} 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 \\ \frac { 1 }{ \sqrt { 2 } } & 0 & \frac { 1 }{ \sqrt { 2 } } \end{matrix} \right| \)
\(\therefore \) \(\triangle \) = \(\left| \begin{matrix} 0+\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \times \frac { 1 }{ \sqrt { 2 } } \right) +\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \times \frac { 1 }{ \sqrt { 2 } } \right) & \left( 0+\frac { 1 }{ 2 } +0 \right) & \left( 0+0+\frac { 1 }{ 2 } \right) \\ \left( 0+\frac { 1 }{ 2 } +0 \right) & \left( \frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } +0 \right) & \left( \frac { 1 }{ 2 } +0+0 \right) \\ \left( 0+0+\frac { 1 }{ 2 } \right) & \left( \frac { 1 }{ 2 } +0+0 \right) & \left( \frac { 1 }{ 2 } +0+\frac { 1 }{ 2 } \right) \end{matrix} \right| \)
= \(\left| \begin{matrix} 1 & \frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & 1 & \frac { 1 }{ 2 } \\ \frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right| \)
= \(1\left( 1-\frac { 1 }{ 4 } \right) -\frac { 1 }{ 2 } \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \frac { 1 }{ 2 } \left( \frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)
= \(\frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =\frac { 6-2 }{ 8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
தீர்வு = \(\frac { 1 }{ 2 } \)
16.
முக்கோணத்தின் கோணங்கள் \(\theta\), 2\(\theta\), 3\(\theta\) என்க.
எனவே, \(\theta\) + 2\(\theta\) + 3\(\theta\) = 180°
ஆகவே , \(\theta\) = 30°
\(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } =\frac { c }{ \sin { C } } =2R\) என்ற சைன் சூத்திரத்தைப் பயன்படுத்தி,
\(\frac { a }{ \sin { { 30 }^{ o } } } =\frac { b }{ \sin { { 60 }^{ o } } } =\frac { c }{ \sin { { 90 }^{ o } } } \) என நமக்குக் கிடைக்கிறது,
\(\Rightarrow\) a : b : c = sin 30° : sin 60° : sin 90°
= \(\frac { 1 }{ 2 } :\frac { \sqrt { 3 } }{ 2 } :1=1:\sqrt { 3 } :2\)
17.
தனித்தனி கோடுகள் y=m1x, y=m2x என்க
y=m1x ஆனது ஆய அச்சுகளின் இடைப்பட்டக் கோணத்தின் இருசமவெட்டி
y=m1x மற்றும் x அச்சிற்கு இடைப்பட்ட கோணம் 45o
y=m1x ன் சாய்வு m1,x அச்சின் சாய்வு =c
\(\therefore \)tan 45o
\(\left[ \therefore tan\theta =\frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 3 } } \right] \)
1= \(\frac { { m }_{ 1 } }{ 1 } \Rightarrow \)m1=1
1+m2=\(\frac {-2h}{b}\Rightarrow \) 1+m=\(\frac {-2h}{b}\)
m2=\(\frac {-2h}{b}\)-1 m2=\(\frac { -2h-b }{ b } \) ------(1)
m1m2=\(\frac {a }{b }\Rightarrow \) 1(m2)=\(\frac {a }{b }\) ----------(2)
(1) மற்றும் (2), \(\frac { -2h-b }{ b } =\frac { a }{ b } \Rightarrow \)-2h-b=a
\(\Rightarrow \)2h=a+b
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(\Rightarrow \)4h2=(a+b)2
18.
i) 0 முதல் 50 நகல்கள் வரை உள்ள கட்டணத்தைக் குறிக்கும் வரைபடம்.
x-பிரதிகளின் எண்ணிக்கை, y - நகல்களின் கட்டணம் என்க.
y=1.50 x, 0\(\le \)x\(\le \)10
x>10, எனில், y = 10(1.50) + (x-10) ....(1)
முதல் 10 நகல்கள் எடுக்க ரூ 1-ம் மீதி (x-10)
=15 + x - 10
= 5 + x
\(\therefore\)y=\(\\ \begin{cases} x+5,\quad x>10 \\ 1.50x,0\le x\le 10 \\ x+5,\quad x>10 \end{cases}\)
10 நகல்கள் எடுக்க ஆகும் செலவு 1.50 \(\times\) 10 = 15.0 (1 நகல் ரூ 1.5 வீதம்)
10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 1 \(\times\) 10 = 10.00 (1 நகல் ரூ 1 வீதம்)
அடுத்த 10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 0.40 \(\times\) 10 = 4.00 (1 நகல் ரூ 0.40 வீதம்)
அடுத்த 10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 0.25 \(\times\) 10 = 2.50 (1 நகல் ரூ 0.25 வீதம்)
\(\therefore\) 40 பிரதிகள் எடுக்க ஆகும் செலவு = (15 + 10 + 4 + 2.20)
= ரூ 31.50.
19.
கொடுக்கப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் ஆங்கில அகராதியில் A, B, E, L, T என்ற வரிசையில் அமையும். அகராதியில் A யில் துவங்கும் வார்த்தைகள் தான் முதலில் வரும். முதல் இடத்தில் A ஐ அமைத்து மீதம் உள்ள 4 எழுத்துகளை (B,E,L,T) 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம். இதேபோல் தொடர நமக்கு கிடைப்பது.
(i) TABLE என்ற வார்த்தையின் தரம்
A _ _ _ _ = 4! = 24 வழிகள்
B _ _ _ _ = 4! = 24 வழிகள்
E _ _ _ _ = 4! = 24 வழிகள்
L _ _ _ _ = 4! = 24 வழிகள்
T A B E L = 1 வழி
T A B L E = 1 வழி
TABLE என்ற வார்த்தையின் தரம் 4 x 4!+1+1=98
(ii) BLEAT என்ற வார்த்தையின் தரம்
A _ _ _ _ = 4! = 24 வழிகள்
B A _ _ _ = 3! = 6 வழிகள்
B E _ _ _ = 3! = 6 வழிகள்
B L A _ _ = 2! = 2 வழிகள்
BLEAT = 1 வழி
BLEAT என்ற வார்த்தையின் தரம் 24 + 6 + 6 + 2 + 1 = 39.
20.
21.
கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதி தொகுதியையும் பகுதியின் துணை எண்ணால் பெருக்க பகுதி விகிதமுறு எண்ணாக மாறும்.
\(\frac{1}{3-\sqrt{8}}-\frac{1}{\sqrt{8}-\sqrt{7}}+\frac{1}{\sqrt{7}-\sqrt{6}}-\frac{1}{\sqrt{6}-\sqrt{5}}+\frac{1}{\sqrt{5}-{2}}\)
\(\frac { 1 }{ \sqrt { 8 } -\sqrt { 7 } } =\frac { 1 }{ \sqrt { 8 } -\sqrt { 7 } } \times \frac { \sqrt { 8 } +\sqrt { 7 } }{ \sqrt { 8 } +\sqrt { 7 } } =\frac { \sqrt { 8 } +\sqrt { 7 } }{ \sqrt { 8 } ^{ 2 }-\sqrt { 7 } ^{ 2 } } =\frac { \sqrt { 8 } +\sqrt { 7 } }{ 8-7 } =\sqrt { 8 } +\sqrt { 7 } \)
\(\frac { 1 }{ \sqrt { 7 } -\sqrt { 6 } } =\frac { 1 }{ \sqrt { 7 } -\sqrt { 6 } } \times \frac { \sqrt { 7 } +\sqrt { 6 } }{ \sqrt { 7 } +\sqrt { 6 } } =\frac { \sqrt { 7 } +\sqrt { 6 } }{ \sqrt { 7 } ^{ 2 }-\sqrt { 6 } ^{ 2 } } =\frac { \sqrt { 7 } +\sqrt { 6 } }{ 7-6 } =\sqrt { 7 } +\sqrt { 6 } \)
\(\frac { 1 }{ \sqrt { 6 } -\sqrt { 5 } } =\frac { 1 }{ \sqrt { 6 } -\sqrt { 5 } } \times \frac { \sqrt { 6 } +\sqrt { 5 } }{ \sqrt { 6 } +\sqrt { 5 } } =\frac { \sqrt { 6 } +\sqrt { 5 } }{ \sqrt { 6 } ^{ 2 }-\sqrt { 5 } ^{ 2 } } =\frac { \sqrt { 6 } +\sqrt { 5 } }{ 6-5 } =\sqrt { 6 } +\sqrt { 5 } \)
\(\frac { 1 }{ \sqrt { 5 } -2 } =\frac { 1 }{ \sqrt { 5 } -2 } \times \frac { \sqrt { 5 } +2 }{ \sqrt { 5 } +2 } =\frac { \sqrt { 5 } +2 }{ \sqrt { 5 } ^{ 2 }-2^{ 2 } } =\frac { \sqrt { 5 } +2 }{ 5-4 } =\sqrt { 5 } +2\)
இவை அனைத்தையும் 1-ல் பிரதியிட
\(\Rightarrow \frac { 1 }{ 3-\sqrt { 5 } } -\frac { 1 }{ \sqrt { 8 } -\sqrt { 7 } } +\frac { 1 }{ \sqrt { 7 } -\sqrt { 6 } } -\frac { 1 }{ \sqrt { 6 } -\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } -2 } \)

=3+2=5
22.
\(\frac { \left( 2n \right) ! }{ n! } =\frac { 1.2.3.4...\left( 2n-2 \right) \left( 2n-1 \right) \times 2n }{ n! } \)
\(=\frac { \left( 1.3.5...\left( 2n-1 \right) \right) \left( 2.4.6...\left( 2n-2 \right) \times 2n \right) }{ n! } \)
(இரட்டை மற்றும் ஒற்றை படை எண்களை தனித்தனியே சேர்க்க)
\(=\frac { \left( 1.3.5...\left( 2n-1 \right) \times { 2 }^{ n }\times \left( 1.2.3...\left( n-1 \right) .n \right) \right) }{ n! } \)
(எல்லாவற்றிலிருந்தும் 2 ஐ வெளியே எடுக்க)
\(=\frac { \left( 1.3.5...\left( 2n-1 \right) \right) \times { 2 }^{ n }\times n! }{ n! } ={ 2 }^{ n }\left( 1.3.5...\left( 2n-1 \right) \right) \)
23.
p=q+h என்க.
h மிகச் சிறிய மதிப்புடையதால் h2, h3 நீக்கப்படலாம்.
RHS=\(\frac { (n+1)p+(n-1)q }{ (n-1)p+(n+1)q } =\frac { (n+1)(q+h)+(n-1)q }{ (n+1)(q+h)+(n+1)q } \)
=\(\frac { nq+q-nh+h+nq-q }{ nq-q+nh-h+nq+q } =\frac { 2nq+(n+1)h }{ 2nq+(n-1)h } \)
=\(\frac { 1+\frac { n+1 }{ 2n } .\frac { h }{ q } }{ 1+\frac { n-1 }{ 2n } .\frac { h }{ q } } =\left( 1+\frac { n+1 }{ 2n } .\frac { h }{ q } \right) \left( 1+\frac { n-1 }{ 2n } .\frac { h }{ q } \right) ^{ -1 }\)
=\(\left( 1+\frac { n+1 }{ 2n } .\frac { h }{ q } \right) \left( 1+\frac { n-1 }{ 2n } .\frac { h }{ q } \right) =1+\left( \frac { n+1 }{ 2n } -\frac { n-1 }{ 2n } \right) \frac { h }{ q } \)
=1+\(\frac { 1 }{ n } .\frac { h }{ q } \) .....(1)
LHS=\(\left( \frac { p }{ q } \right) ^{ \frac { 1 }{ n } }=\left( \frac { q+h }{ q } \right) ^{ \frac { 1 }{ n } }=\left( 1+\frac { h }{ q } \right) ^{ \frac { 1 }{ n } }=1+\frac { 1 }{ n } \times \frac { h }{ q } \) ....(2)
(1) x (2) ⇒ LHS=RHS
\(\sqrt [ 8 ]{ \frac { 15 }{ 16 } } =\frac { (8+1)(15)+(8-1)(16) }{ (8-1)(15)+(8+1)(16) } =\frac { 9(15)+7(16) }{ 7(15)+9(16) } \)
=\(\frac { 135+112 }{ 105+144 } =\frac { 247 }{ 249 } \)
⇒ \(\sqrt [ 8 ]{ \frac { 15 }{ 16 } } \)=0.99196.
24.
P(h, k) என்பது தேவையான நியமப்பாதையின் நடுப்புள்ளி A, B என்பன முனைப்புள்ளிகள் A(a, 0) B(0, b) P(h, k) A, B யின் நடுப்புள்ளி என்பதால்.

\(h=\left( \frac { a+0 }{ 2 } \right) ,k=\left( \frac { 0+b }{ 2 } \right) \)
\(h=\frac { a }{ 2 } ,k=\frac { b }{ 2 } \)
a = 2h, b = 2k
\(\Delta\)OAB யிலிருந்து நமக்கு கிடைப்பது AB2 = OA2 + OB2
82 = a2 + b2
\(\Rightarrow { (2h })^{ 2 }+{ (2k) }^{ 2 }=64\)
\(\Rightarrow { 4h }^{ 2 }+{ 4k }^{ 2 }=64\)
\(\Rightarrow { h }^{ 2 }+{ k }^{ 2 }=16\) (\(\because\) 4 ஆல் வகுத்தல்)
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை x2 + y2 = 16
25.
sin2 (A + B) - sin2 (A - B) = sin 2A. sin 2B
L.H.S = sin2 (A + B) - sin2 (A - B)

= sin(2A). sin(2B)
= RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
26.
முதல் ஒற்றைப்படை இயல் எண் = x என்க
அடுத்த ஒற்றைப்படை இயல் எண் = x +2
\(\Rightarrow x>10\) கொடுக்கப்பட்ட கூற்று ...(1)
\(\Rightarrow x+2>10\quad ...(2)\)
x + x + 2 <40 ...(3)
\(\Rightarrow x>10\quad \quad ...(4)\)
(3) லிருந்து 2x +2 <40
\(\Rightarrow 2x<38\)
\(\Rightarrow x<\frac { 38 }{ 2 } \)
\(\Rightarrow x<19\quad .....(5)\)
x ஒற்றைப்படை இயல் எண்கள் என்பதால் x = 11, 13, 15, 17
\(\therefore \) தேவையான ஜோடிகள் (11,13), (13,15),(15,17) (17,19).
27.
\(u={ x }^{ 3 }-1\) என்க.
\(y={ u }^{ 100 }\)
மற்றும் \(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } \)
\(=100{ u }^{ 100-1 }\times (3{ x }^{ 2 }-0)\)
\(=100{ (x }^{ 3 }-1{ )^{ 99 } }\times 3{ x }^{ 2 }\)
\(=300{ x }^{ 2 } (x ^3 -1{ )^{ 99 } }.\)
28.
\(\vec { a } =2\hat { i } +\hat { j } +3\hat { k } \)
\(\vec { b } =3\hat { i } +5\hat { j } -2\hat { k } \)
\(\vec { a } \times \vec { b } =(2\hat { i } +\hat { j } +3\hat { k } )\times (3\hat { i } +5\hat { j } -2\hat { k } )\)
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \vec { i } & \vec { j } & \vec { k } \\ 2 & 1 & 3 \\ 3 & 5 & -2 \end{matrix} \right| \)
=\(\hat { i } (-2-15)-\hat { j(-4-9)+\hat { k } (10-3) } \)
=\(-17\hat { i } +13\hat { j } +7\hat { k } \)
\(|\vec { a } \times \vec { b } |=\sqrt { (-17)^{ 2 }+13^{ 2 }+{ 7 }^{ 2 } } \)
=\(\sqrt { 289+169+49 } =\sqrt { 507 } \).
29.
x=1, y=2, z=3
r=\(\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } } \)
=\(\sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 } } \)
=\(\sqrt { 1+4+9 } \)=\(\sqrt { 14 } \)
∴ திசைக்கொசைன்கள் =\(\frac { x }{ r } ,\frac { y }{ r } ,\frac { z }{ r } \)
=\(\frac { 1 }{ \sqrt { 14 } } ,\frac { 2 }{ \sqrt { 14 } } ,\frac { 3 }{ \sqrt { 14 } } \)
30.
\({ C }_{ 1 }\rightarrow { C }_{ 1 }-{ C }_{ 2 }\) -ஐ பயன்படுத்த, \(\left| \begin{matrix} 4 & { (a }^{ x }-{ a }^{ -x }{ ) }^{ 2 } & 1 \\ 4 & { (b }^{ x }-{ b }^{ -x }{ ) }^{ 2 } & 1 \\ 4 & { (c }^{ x }-{ c }^{ -x }{ ) }^{ 2 } & 1 \end{matrix} \right| =0\quad [{ C }_{ 1 },{ C }_{ 3 }\) விகிதச் சமமானவை ]
31.
nCx = nCy
15C2r-1 = 15C2r + 4 என கொடுக்கப்பட்டுள்ளது.
nCx = nCy \(\Rightarrow\) x = y அல்லது x+y = n
நமக்கு கிடைப்பது 2r - 1 = 2r + 4r
1 \(\neq \) 4 ஆக இருக்க முடியாது (அல்லது )
2r - 1 +2r + 4 = 15
4r + 3 = 15; 4r = 12
\(\Rightarrow\) r = \(\frac { 12 }{ 4 } \) = 3
\(\therefore\) r = 3
32.
A={a,b,c}
f: A⟶ A

இது ஒரு சார்பு ஆனால் ஒன்றுக் கொன்றான சார்பு அல்ல.
33.
பூஜ்ஜியங்களைக் காண f (x) = 0 என்க
4x2 - 25 = 0
4x2 = 25
\({ x }^{ 2 }=\frac { 25 }{ 4 } \Rightarrow x=\sqrt { \frac { 25 }{ 4 } } \)
\(\Rightarrow x=\pm \frac { 5 }{ 2 } \)
எனவே பூஜ்ஜியங்கள் \(\frac { 5 }{ 2 } ,\frac { -5 }{ 2 } \)ஆகும்.
34.
A என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணம்.
தொடர்பு R என்பது "a என்பவர் b-ன் சகோதரி இல்லை.
a,b,c\(\in\)A
தற்சுட்டு:
a R a \(\Rightarrow\)a- ஆனது a-ன் சகோதரி ஆக இருக்க முடியாது
∴ R ஒரு தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு ; a R a \(\Rightarrow\)b R a
aஆனது b-ன் சகோதரி அல்ல. b ஆனது a-ன் சகோதரி
∴ R ஒரு சமச்சீர் தொடர்பு அல்ல.
கடப்பு தொடர்பு: a R b மற்றும் b R c\(\Rightarrow\) a R c
a ஆனது b-ன் சகோதரி அல்ல.
b ஆனது c -ன் சகோதரி அல்ல.
∴ R ஒரு கடப்பு தொடர்பு அல்ல.
35.
(d)
sin−1(tan x) + c
36.
(b)
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[-4cosx + sinx] +c
37.
(a)
\(\frac{68}{105}\)
38.
(b)
2
39.
(c)
3
40.
(d)
0
41.
(c)
0
42.
(d)
8
43.
(a)
300
44.
(a)
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
45.
(b)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
46.
(a)
(–3, –2)
47.
(c)
2x – y=5
48.
(c)
0
49.
(d)
4
50.
(c)
\(\frac { -4 }{ 15 } \)
51.
(c)
1296
52.
(d)
\([0,\infty),[0,\infty)\)
53.
(b)
55
54.
(b)
சமச்சீர் தொடர்பு
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards