12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
செபாட்டியர் மெய்ல்ஹி முறையின் காரணி _______.
\(\mathrm{Al}_{2} \mathrm{O}_{3} / 400^{\circ} \mathrm{C}\)
\(\mathrm{SiO}_{2}/ 400^oC\)
\(\mathrm{W}_{2} \mathrm{O}_{5} / 400^{\circ} \mathrm{C}\)
மேற்கண்ட அனைத்தும்
2.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான குறியீடு தருக. நைட்ரோ பென்சீன் மற்றும் அதன் ஒடுக்க விளைபொருட்கள்
| பட்டியல் I | பட்டியல் II | ||
| A | Sn/HCl | i | P அமினோ பீனால் |
| B | Zn/NHCl4 | ii | பினைல் ஹைட்ராக்லையின் |
| C | Zn/NaOH | iii | அனிலின் |
| D | மின்னாற்ப்பகு ஒடுக்கம் | iv | ஹைட்ரசோ பென்சாயிக் அமிலம் |
1, 2, 4, 3
3, 2, 1, 4
3, 2, 4, 1
2, 3, 4,1
3.
\(2 \mathrm{SO}_{2}+\mathrm{O}_{2} \rightarrow 2 \mathrm{SO}_{3}\) என்ற வினைக்கு, வினைவேக மாற்ற நச்சானது ____________
\(\mathrm{As}_{2} \mathrm{O}_{3}\)
Pt
Al2O3
H2S
4.
டிபை - ஹுக்கல் ஆன்சாகர் சமன்பாட்டிலுள்ள 'A' ன் மதிப்பை தருவது _____________
\(\frac{82.4}{\sqrt{\mathrm{DT}} \eta}\)
\(\frac{8.20 \times 10^{5}}{\sqrt[3]{\mathrm{DT}}}\)
\(\frac{8.20 \times 10^{-5}}{\sqrt{\text { DT }}}\)
\(\frac{82.4}{\sqrt{\mathrm{DT} \eta}}\)
5.
கூழ்மங்களை தூய்மைப்படுத்தும் முறை____________
வீழ்படிவாக்கல்
திரிதல்
டையாலிசிஸ்
வடிகட்டல்
6.
பின்வருவனவற்றுள் எது துணை மின்கலம்
லெக்லாஞ்சே மின்கலன்
லித்தியம் - அயனி மின்சேமிப்புக்கலன்
பாதரச பட்டன் மின்சேமிப்புக்கலன்
(அ ) மற்றும் (இ ) இரண்டும் சரி
7.
ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
அயனியின் உருவளவை மட்டும்
அயனியின் மின்சுமையளவை மட்டும்
அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்
8.
பின்வருவனவற்றை பொருத்துக:
| A) V2O5 | i) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் |
| B) சீக்லர் - நட்டா | ii) PAN |
| C) பெராக்சைடு | iii) NH3 |
| D) தூளாக்கப்பட்ட Fe | iv) H2SO4 |
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
| A | B | C | D |
| (i) | (ii) | (iv) | (iii) |
| A | B | C | D |
| (ii) | (iii) | (iv) | (i) |
| A | B | C | D |
| (iii) | (iv) | (ii) | (i) |
9.
கொல்லோடியன் என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால் ஈதர் கலவையில் 4% கரைசலாகும்?
நைட்ரோகிளிசரின்
செல்லுலோஸ் அசிட்டேட்
கிளைக்கால் டைநைட்ரேட்
நைட்ரோசெல்லுலோஸ்
10.
11.
கலவினை : \(A+2B^{-} \rightarrow A^{2+}+2B\);
\(A^{2+}+2e^{-} \rightarrow A \) E0 = + 0.34V மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு log10 K = 15.6 at 300K எனில், \(B^{+}+e^{-} \rightarrow B\) எனும் கலவினைக்கு E0 மதிப்பை காண்க
0.80
1.26
-0.54
-10.94
12.
ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை , அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்?
31.75
15.8
7.5
63.5
13.
As2S3 கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி __________
NaCl
Ba(NO3)2
K3[Fe(CN)6]
Al2 (SO4)3
14.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
பால்மம் - புகை
களி - வெண்ணெய்
நுரைப்பு - பனிமூட்டம்
கலக்கப்பட்ட கிரீம் - கூழ்ம கரைசல்
15.
மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?
வாயுவில் திண்மம்
வாயுவில் வாயு
வாயுவில் நீர்மம்
நீர்மத்தில் வாயு
16.
இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?
மீள்தன்மை கொண்டது
வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு
புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது
17.
நியம கடத்துத்திறன் மதிப்பு (\(k=1.25\times10^{-3}\) S cm-1) கொண்டுள்ள 0.01M செறிவுடைய 1:1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின்கடத்து மின்கலமானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. 25°C வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின்தடை 800\(\Omega \) எனில் கலமாறிலி மதிப்பு ___________
10-1 cm-1
101 cm-1
1 c m-1
\(5.7\times10^{-12}\)
18.
இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________
இரும்பை விட ஜிங்க் லேசானது
இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.
இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
19.
லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
20.
ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது
1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
\(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
21.
கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்புரிகின்றன.
\(\begin{aligned}
\mathrm{Zn}(\mathrm{s})+\mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightleftharpoons 2 \mathrm{Ag}(\mathrm{s})+\mathrm{Zn}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \mathrm{E}^0=
0.76 \mathrm{~V} \quad \mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+2 \mathrm{e}^{-} \rightarrow 2 \mathrm{Ag}(\mathrm{s})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \quad \mathrm{E}^{\circ}=0.34 \mathrm{~V}
\end{aligned}\)மற்றும் Zn (S) \(\rightarrow\) Zn2+(aq) + 2e- E0 = 0.76 V எனில் மின்கல மின்னழுத்தம்
0.84 V
1.34 V
1.10 V
0.42 V
22.
23.
பின்வரும் வினைவரிசையில் X கண்டறிக.





24.
வினையின் விளைபொருள் (p) என்பது _______.




25.
பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?
2,4 – டை குளோரோஅனிலீன்
2,4 – டை மெத்தில் அனிலீன்
2,4 – டைநைட்ரோ அனிலீன்
2,4 – டைபுரோமோ அனிலீன்;
26.
C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன் வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மையுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச்சேர்மம் ______.
பென்டன் – 1- அமீன்
பென்டன் – 2- அமீன்
N,N – டைமெத்தில் புரப்பன் – 2- அமீன்
டைஎத்தில் மெத்தில் அமீன்
27.
'A’ என்பது ________.
H3PO2 and H2O
H+/ H2O
HgSO4 / H2SO4
Cu2Cl2
28.
ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் ______.
கார்பாக்சிலிக் அமிலம்
அரோமேட்டிக் அமிலம்
ஷிப் – காரம்
கீட்டோன்
29.
அனிலீன் + பென்சோயில் குளோரைடு \(\overset{NaOH}\longrightarrow C_6H_5-NH-COC_6H_5\) இந்த வினையானது _______.
ஃப்ரீடல் கிராப்ட் வினை
HVZ வினை
ஸ்காட்டன் பௌமான் வினை
இவற்றில் எதுவுமில்லை
30.
பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது?
CH3CONHCH3
CH3CH2CONH2
CH3CONH2
C6H5CONH2
1.
(d)
மேற்கண்ட அனைத்தும்
2.
(c)
3, 2, 4, 1
3.
(a)
\(\mathrm{As}_{2} \mathrm{O}_{3}\)
4.
(b)
\(\frac{8.20 \times 10^{5}}{\sqrt[3]{\mathrm{DT}}}\)
5.
(c)
டையாலிசிஸ்
6.
(d)
(அ ) மற்றும் (இ ) இரண்டும் சரி
7.
(a)
அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
8.
(a)
| A | B | C | D |
| (iv) | (i) | (ii) | (iii) |
9.
பைராக்ஸிலின் (நைட்ரோ செல்லுலோஸ்)
10.
(b)
11.
(a)
0.80
12.
\(\begin{aligned}
\frac{\mathrm{m}_1}{\mathrm{~m}_2}=\frac{\mathrm{E}_1}{\mathrm{E}_2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{0.504}{\mathrm{~m}_2}=\frac{1.008}{31.77}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{0.504}{\mathrm{~m}_2}=\frac{1.008}{31.77}
\end{aligned}\)
\(\therefore\) m2 = 15.885 g
13.
Al2 (SO4)3 என்பது ஒரு எதிர்குறியைப் பெற்றுள்ள கூழ்மம். அது அதிக இணைத்திறனுள்ள எளிதாக கட்டியாக்கப்படும். எ.கா A13+
14.
(b)
களி - வெண்ணெய்
15.
(c)
வாயுவில் நீர்மம்
16.
வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
இயற்புறப்பரப்பு கவர்தல் ஒரு வெப்ப உமிழ்வினை. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது இயற்புறப்பரப்பு கவர்தல் அதிகரிக்கிறது.
17.
1 cm-1
\(\mathrm{R}=\rho \cdot \frac{l}{\mathrm{~A}}\)
மின்மாறிலி = \(\frac{R}{\rho}\)
\(\begin{aligned} =K \cdot R\left(\frac{1}{\rho}=K\right) \end{aligned}\)
\(\begin{aligned} =1.25 \times 10^{-3} \mu^{-1} \mathrm{~cm}^{-1} \times 800 \Omega \end{aligned}\)
= 1 cm
18.
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
EoZn+|Zn = -0.76V மற்றும்
EoFe2+|Fe = -0.44V ஜிங்கின்
எதிர்மின்முனை மின்முனை மின்னழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.
19.
நேர்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது மின்னேற்றம் அடையும் போது நேர் மின்வாய்
\(\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{e}^{-} \rightarrow \mathrm{Pb}(\mathrm{s})+\mathrm{SO}_4^{-2} \text { (aq) }\)
எதிர் மின்வாய்
\(\left.\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightarrow \mathrm{PbO}_2(\mathrm{~s})+\mathrm{SO}_4^{2-}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-}\right)\)
20.
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
1F = 96500 C = 1 மோல் எலக்ட்ரான்களின் மின்சுமை
e- = 6.022 \(\times\) 1023 е-
21.
1.10 V
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் 0 \(\left(E^o{ }_{\alpha x}\right)=0.76 \mathrm{~V}\) கொடுக்கப்பட்ட வினையின் எதிர்வினை
\(\therefore \mathrm{E}_{\text {cell }}^0=\left(\mathrm{E}_{\mathrm{ox}}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\mathrm{red}}^{\circ}\right)\)
= 0.76 + 0.34 = 1.1 V
22.
(c)
23.
(a)

24.
(b)

25.
(b)
2,4 – டை மெத்தில் அனிலீன்
26.
(d)
டைஎத்தில் மெத்தில் அமீன்
27.
(a)
H3PO2 and H2O
28.
(c)
ஷிப் – காரம்
29.
(c)
ஸ்காட்டன் பௌமான் வினை
30.
(a)
CH3CONHCH3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards