12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இரண்டு ஆல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்திருக்கும் தொகுதிகள் __________ என்றழைக்கப்படும்.
அமிலம்
அமில நீரிலி
எஸ்டர்
ஈதர்
2.
பின்வருவனவற்றுள் கலப்பின ஈதர் எது?
ஈத்தாக்சி ஈத்தேன்
மீத்தாக்சி மீத்தேன்
மீத்தாக்சி ஈத்தேன்
பீனாக்சி பென்சீன்
3.
எத்தில் அயோடைடு உலர் சில்வர் ஆக்ஸைடுடன் எதை உண்டாக்குகிறது?
எத்தில் ஆல்கஹால்
டைஎத்தில் ஈதர்
சில்வர் ஈத்தாக்சைடு
எத்தில் மெத்தில் ஈதர்
4.
எத்திலீன் கிளைக்கால் பெர்அயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம் எது?
பார்மிக் அமிலம்
கிளையாக்சால்
ஆக்ஸாலிக் அமிலம்
கிளையாக்சாலிக் அமிலம்
5.
ஒரு கார்பனில் இரண்டு - OH தொகுதிகள் இணைந்திருந்தால் அவை ___________________என்று அழைக்கப்படுகின்றன.
ஜெம் டையால்
விசினல்டையால்
1, 2 - டைஹைட்ரிக் ஆல்கஹால்
எதுவுமில்லை
6.
பின்வருவனவற்றுள் எது கிரிக்னார்டு காரணியுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்கப்பட்டு ஓரிணைய ஆல்கஹாலைத் தரும்?
பார்மால்டிஹைடு
அசிட்டால்டிஹைடு
அசிட்டோன்
எத்தில் பார்மேட்
7.
A - எனும் கரிம சேர்மம், CH3MgI உடன் வினைபுரிந்து சேர்க்கைச் சேர்மத்தைத் தருகிறது, அச்சேர்மம் நீராற்பகுப்படைந்து சேர்மம் B -யைத் தருகிறது, சேர்மம் B -யானது விக்டர் மேயர் ஆய்வில் ஊதா நிற உப்பைத் தருகிறது. சேர்மம் A மற்றும் B முறையே____________
அசிட்டால்டிஹைடு, மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால்
அசிட்டால்டிஹைடு, எத்தில் ஆல்கஹால்
அசிட்டால்டிஹைடு, ஐசோபுரப்பைல் ஆல்கஹால்
அசிட்டோன், ஐசோபுரப்பைல் ஆல்கஹால்
8.
கீழ்க்கண்டவற்றுள் ரிசார்சினாலைக் குறிப்பது எது?
1, 2 - டை ஹைட்ராக்ஸி பென்சீன்
1, 3 - டை ஹைட்ராக்ஸி பென்சீன்
1, 4 - டை ஹைட்ராக்ஸி பென்சீன்
2, 4, 6-டிரை ஹைட்ராக்ஸி பென்சீன்
9.
டைனமைட்டிலுள்ள வினைதிறனுள்ள பகுதிப்பொருள்____________________
கீசல்கர்
நைட்ரோ கிளிசரின்
நைட்ரோ பென்சீன்
ட்ரைநைட்ரோ டொலுவின்
10.
புரோமினேற்றத்திற்கு எளிதாக உட்படும் சேர்மம் __________________
பென்சோயிக் அமிலம்
பென்சீன்
பீனால்
டொலுவின்
11.
எதனுடன் லூகாஸ் காரணி வேகமாக வினைபுரிகிறது?
\(\left( { CH }_{ 3 } \right) _{ 3 }COH\)
\(\left( { CH }_{ 3 } \right) _{ 2 }CHOH\)
\({ CH }_{ 3 }\left( { CH }_{ 2 } \right) _{ 2 }OH\)
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\)
12.
எத்தனாலைவிட பீனாலின் அயனியாக்கும் மாறிலி அதிகம். ஏனெனில்,________________
ஈத்தாக்சைவிட பீனாக்சைடு அயனி உருவளவு பெரியது
ஈத்தாக்சைவிட பீனாக்சைடு அயனி வலிமையான காந்தத் தன்மை உடையது
உடனிசைவினால் பீனாக்சைடு அயனி நிலைப்புத்தன்மை பெறுதல்
ஈத்தாக்ஸைடு அயனியை விட பீனாக்சைடு அயனி குறைந்த நிலைப்புத்தன்மை உடையது
13.
எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை எதைவிடக் குறைவானது?
புரப்பீன்
ஃபார்மிக் அமிலம்
டைமெத்தில் ஈதர்
எதுவுமில்லை
14.
பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன் வினைபுரிந்து தரும் நிறம் _________
சிவப்பு நிறம்
ஊதா நிறம்
அடர் பச்சை நிறம்
எவ்வித நிறமும் உருவாவதில்லை
15.
வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________
SN1 வினை
SN2 வினை
எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை
16.
பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான HI உடன் வினைப்படுத்தும் போது மெத்தில் ஆல்கஹால் உருவாகிறது?
(H3C)3 C — O — CH3
(CH3)2 — CH — CH2 — O — CH3
CH3 — (CH2)3 — O — CH3
\({ CH }_{ 3 }{ — }{ CH }_{ 2 }{ — }\underset { { |\\ { { CH }_{ 3 } } }\\ }{ CH } { — }{ O }{ — }{ CH }_{ 3 }\)
17.
C3 H8 O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயோடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?
புரப்பன் – 2 – ஆல்
புரப்பன் – 1- ஆல்
ஈத்தாக்ஸி ஈத்தேன்
மீத்தாக்ஸி ஈத்தேன்
18.
.jpg)
என்ற வினையானது எதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
உர்ட்ஸ் வினை
வளையமாதல் வினை
வில்லியம்சன் தொகுப்பு முறை
கோல்ப் வினை
19.
தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?
மெத்தனால்
எத்தனால்
நியோபென்டைல்
எத்தன் - 1,2 - டை ஆல்.
20.
HO CH2 CH2 – OH ஐ பீரியாடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது ___________
மெத்தனாயிக் அமிலம்
கிளையாக்சால்
மெத்தனால்
CO2
21.
கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக வினைத்திறன் மிக்கது.
காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடை நிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
22.
நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.
C6H5COOH
C6 H5 COCH3
C6 H5 COC6 H5
C6H5 - OH
23.
என்ற வினையினை இவ்வாறு வகைப்படுத்தலாம்
நீரகற்றம்
வில்லியம்சனின் ஆல்கஹால் தொகுப்பு முறை
வில்லியம்சனின் ஈதர் தொகுப்பு முறை
ஆல்கஹாலின் ஹைட்ரஜன் நீக்கவினை
24.
எத்தனால்
என்ற வினையில் 'Z' என்பது
ஈத்தேன்
ஈத்தாக்ஸி ஈத்தேன்
எத்தில்பைசல்பைட்
எத்தனால்
25.
கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
26.
என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர் ____________
4 - குளோரோ 3,2 - - டை மெத்தில் பென்டன் 1 - - ஆல்
2,3 - டைமெத்தில் - - 4 குளோரோ பென்டன் - - 1 ஆல்
2,3,4 - ட்ரை மெத்தில் - - 4 குளோரோ பியூட்டன் - - 1 ஆல்
4 - குளோரோ 2,3,4 - - ட்ரைமெத்தில் பென்டன் – -1 ஆல்.
27.
(CH3)3 - C - CH(OH) CH3
x (முதன்மை விளைபொருள்)
(CH3)3 CCH = CH2
(CH3)2 C = C (CH3)2
CH2 = C(CH3 )CH2 - CH2 - CH3
CH2 = C (CH3) - CH2 - CH2 - CH3
28.
பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால்டிஹைடைத் தருகிறது?
டைகுளோரோ மீத்தேன்
ட்ரைகுளோரோ ஈத்தேன்
ட்ரைகுளோரோ மீத்தேன்
CO2
29.
கார்பாலிக் அமிலம் என்பது _____________
பீனால்
பிக்ரிக் அமிலம்
பென்சாயிக் அமிலம்
பீனைல் அசிட்டிக் அமிலம்
30.
என்ற சேர்மத்தை அடர் H2SO4 உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள் ______




31.
32.
ஈத்தீன் \(\overset { HOCl }{ \rightarrow } \) A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன் -1, 2 - டைஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே ___________
குளோரோ ஈத்தேன் மற்றும் NaOH
எத்தனால் மற்றும் H2SO4
2 குளோரோஎத்தன் 1 - ஆல் மற்றும் NaHCO3
எத்தனால் மற்றும் H2O
33.
\(\frac{i) BH_3/THF}{ii) H_2O_2/OH}\) 'x' ' X' என்பது __________



இதில் எதுவுமில்லை
34.
பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்?
பென்சால்டிஹைடு
புரப்பனாயிக் அமிலம்
மெத்தில் புரப்பியோனேட்
அசிட்டால்டிஹைடு
35.
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர் மேயர் சோதனையில் நீலநிறத்தினைத் தருகிறது. 3.7g 'X' ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?
CH3 CH (OH) CH2CH3
CH3 – CH (OH) – CH3
CH3 C (OH) (CH3)2
CH3- CH2 –CH (OH) – CH2 – CH3
1.
(d)
ஈதர்
2.
(c)
மீத்தாக்சி ஈத்தேன்
3.
(b)
டைஎத்தில் ஈதர்
4.
(a)
பார்மிக் அமிலம்
5.
(a)
ஜெம் டையால்
6.
(a)
பார்மால்டிஹைடு
7.
(c)
அசிட்டால்டிஹைடு, ஐசோபுரப்பைல் ஆல்கஹால்
8.
(b)
1, 3 - டை ஹைட்ராக்ஸி பென்சீன்
9.
(a)
கீசல்கர்
10.
(c)
பீனால்
11.
(a)
\(\left( { CH }_{ 3 } \right) _{ 3 }COH\)
12.
(c)
உடனிசைவினால் பீனாக்சைடு அயனி நிலைப்புத்தன்மை பெறுதல்
13.
(c)
டைமெத்தில் ஈதர்
14.
(b)
ஊதா நிறம்
15.
(b)
SN2 வினை
16.

17.

18.
(c)
வில்லியம்சன் தொகுப்பு முறை
19.
(d)
எத்தன் - 1,2 - டை ஆல்.
20.
(c)
மெத்தனால்
21.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
22.
பீனால் (C6H5OH)
23.
வில்லியம்சன் தொகுப்புமுறை
வளைய ஆல்கஹால் \(\rightarrow\) சோடிய வளைய ஆல்காக்சைடு - வில்லியம்சன் தொகுப்புமுறை
24.
\(\mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{OH} \xrightarrow{\mathrm{PC}_3} \mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{Cl} \xrightarrow{\mathrm{ak.} \mathrm{KOH}} \mathrm{CH}_2=\mathrm{CH}_2 \xrightarrow{\mathrm{H}_2 \mathrm{SO}_4 / \mathrm{H}^{+}} \mathrm{CH}_3-\mathrm{CH}_2 \mathrm{OH}\)
25.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
26.
(a)
4 - குளோரோ 3,2 - - டை மெத்தில் பென்டன் 1 - - ஆல்
27.

28.

29.
(a)
பீனால்
30.

31.
(c)
32.
2 குளோரோ ஈத்தேன் 1 - ஆல் மற்றும் NaHCO3

33.
ஹைட்ரோபோரோஏற்றம் - எதிர் மார்க்கோனிகாப் விளைபொருள்
CH3 - CH2 - CH2 - CH2 - CH2 - OH
34.

35.
CH3 - CH(OH)CH2 - CH3
\(\frac{3.7}{0.05}=74 \mathrm{~g} \mathrm{~mol}^{-1}\)
(R-OH) CnH2n+1 - OH
\(\therefore\) n(12) + (2n + 1)(1) + 16 + 1 = 74
14n = 74 - 18
\(14 n=56 \Rightarrow n=\frac{56}{14}=4\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards