12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்க்கண்டவற்றுள் கணினிக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது எது?
வலைப்பதிவாளர்கள்
உலாவி
நச்சு நிரல்கள்
ட்விட்டர்
2.
Wi-Fi என்பது ____.
Wireless Fidelity
Wired Fidelity
Wired Fibre Optic
Wireless Fibre Optic
3.
வெவ்வேறு கருத்துகளுடன் கூடிய மக்கள் நிகழ்நிலையில் இணையும் போது தோன்றும் பல விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் என்பது _______.
ஹேக்கர்ஸ்
நச்சு நிரல்
கருத்துப் போர்
நிகழ் நிலைப் போர்
4.
PHPஇல் ஒரு கோப்பை மூடுவதற்கு எந்த செயற்கூறு பயன்படுத்தப்படுகிறது?
fopen()
fread()
fclose()
fwrite()
5.
PHPஇல் ஒரு கோப்பை படிப்பதற்கு எந்த செயற்கூறு பயன்படுத்தப்படுகிறது?
fopen()
fread()
fclose()
fwrite()
6.
PHPஇல் ஒரு கோப்பைத் திறப்பதற்கு எந்த செயற்கூறு பயன்படுத்தப்படுகிறது?
fopen()
fread()
fclose()
fwrite()
7.
PHPஇல் எத்தனை வகையான செல்லுபடியாக்கல் உள்ளன?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
8.
PHPஇல் செல்லுபடியாக்கலின் நோக்கம் என்ன?
பயனர் கணிப்பொறியில் இருந்து சமர்ப்பிக்கப்படும் தரவுகளை சரிபார்க்க
பயனர்களுக்கு தரவுகளைக் காண்பிக்க
சேவையகத்தில் தரவுகளை சேமிக்க
கிளையன்ட்க்கு தரவுகளை அனுப்ப
9.
எந்த படிவக் கட்டுப்பாடு பயனரை ஒரு நேரத்தில் ஒரு மதிப்பை மட்டுமே தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது?
உரை உள்ளீடுகள்
பொத்தான்கள்
தேர்வு பெட்டிகள்
ரேடியோ பொத்தான்கள்
10.
எந்த படிவக் கட்டுப்பாடு பயனரை பல மதிப்புகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது?
உரை உள்ளீடுகள்
பொத்தான்கள்
தேர்வு பெட்டிகள்
ரேடியோ பொத்தான்கள்
11.
HTML படிவம் உருவாக்கப் பயன்படும் ஒட்டு எது?
form
input
textarea
select
12.
கீழ்க்கண்டவற்றில் எது HTML படிவக் கட்டுப்பாட்டு உறுப்பு அல்ல?
உரை உள்ளீடுகள்
தேர்வுப் பெட்டிகள்
பொத்தான்கள்
கிராப்பிங் டூல்
13.
HTML படிவங்கள் எதற்குப் பயன்படுகிறது?
பயனரிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கு
சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழியை உருவாக்குவதற்கு
ஒரு தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு
மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு
14.
கீழ்க்கண்ட குறிமுறையின் வெளியீடு என்ன?
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value)
{
echo $value;
}
1 2 3 4 5
5 4 3 2 1
1 1 1 1 1
மேற்கண்ட எதுவுமில்லை
15.
16.
PHP இல் உள்ள do... while மடக்கு எந்த வகையைச் சேர்ந்தது?
நுழைவு சோதிப்பு மடக்கு
வெளியேறல் சோதிப்பு மடக்கு
எண்ணிக்கை மடக்கு
சுழற்சி மடக்கு
17.
18.
for மடக்கில் உள்ள 'increment' பகுதியின் பயன் என்ன?
மாறிகளுக்குத் தொடக்க மதிப்பிருத்த
மாறிகளின் மதிப்பை புதுப்பிக்க
நிபந்தனையை சரிபார்க்க
குறிமுறைத் தொகுதி இயக்க
19.
for மடக்கில் உள்ள 'Initialization' பகுதி எப்போது இயக்கப்படுகிறது?
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் முன்பும்
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் பின்பும்
மடக்கின் தொடக்கத்தில் ஒரு முறை மட்டுமே
மடக்கின் இறுதியில் ஒரு முறை மட்டுமே
20.
for மடக்கின் கட்டளை அமைப்பில் உள்ள மூன்று பகுதிகள் யாவை?
initialization, condition, increment
initialization, code block, condition
code block, condition, increment
condition, initialization, code block
21.
PHP இல் for மடக்கிற்கான கட்டளை அமைப்பு என்ன?
for(initialization; condition; increment) { // code}
foreach(initialization; condition; decrement) { // code}
while(condition)
do{...}while(condition)
22.
PHPஇல் உள்ள for மடக்கு எந்த வகையைச் சேர்ந்தது?
நுழைவு சோதிப்பு மடக்கு
வெளியேறல் சோதிப்பு மடக்கு
எண்ணிக்கை மடக்கு
சுழற்சி மடக்கு
23.
கீழ்க்கண்டவற்றில் எது PHPஇல் உள்ள மடக்கு அல்ல?
for
if ... else
while
do … while
24.
கீழ்க்கண்டவற்றில் எது switch கூற்றிலிருந்து வெளியேறப் பயன்படுகிறது?
return
continue
goto
break
25.
switch கூற்றில் உள்ள கோவையின் மதிப்பானது, எந்தவொரு case இன் மதிப்புடனும் பொருந்தவில்லை என்றால் என்ன நிகழ்கிறது?
default case தொகுதி இயக்கப்படுகிறது
நிரல் முடிவுக்கு வருகிறது
அடுத்துள்ள case தொகுதி இயக்கப்படுகிறது
முதல் case தொகுதி இயக்கப்படுகிறது
26.
switch கூற்றில் பல்வேறுபட்ட நிபந்தனைகளைக் கொடுக்க கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
AND
OR
case
if
27.
if ... elseif ... else கூற்றில் பல்வேறுபட்ட நிபந்தனைகளைக் கொடுக்க கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
AND
OR
case
elseif
28.
PHP இல் உள்ள if-else கூற்றின் கட்டளை அமைப்பு என்ன?
if(condition) { //True-block; }
if(condition) { //True-block; } else { //False-block; }
if-else(condition) { //True-block; } else { //False-block; }
if-elseif(condition) { //True-block; } else { //False-block; }
29.
"if" கூற்றில் உள்ள நிபந்தனை false ஆகும் போது என்ன நடக்கிறது.
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை இயக்கப்படுகிறது.
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை தவிர்க்கப்படுகிறது.
நிரல் முடிவுக்கு வருகிறது.
மேற்கண்ட எதுவும் இல்லை
30.
PHPஇல் உள்ள if கூற்று எவ்வாறு வேலை செய்கிறது?
கொடுக்கப்பட்ட நிபந்தனை True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
கொடுக்கப்பட்ட நிபந்தனை False ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
பல நிபந்தனைகள் True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
பல நிபந்தனைகள் False ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
31.
PHPஇல் உள்ள எளிமையான நிபந்தனைக் கூற்று எது?
if-else கூற்று
if கூற்று
switch கூற்று
if-elseif-else கூற்று
32.
if...else கூற்று கீழ்க்கண்டவற்றில் எந்த வகையான கூற்று?
நிபந்தனைக் கூற்று
மடக்கு
உள்ளீட்டுக் கூற்று
வெளியீட்டுக் கூற்று
33.
கீழ்க்கண்டவற்றில் எது PHPஇல் உள்ள நிபந்தனைக் கூற்று அல்ல ?
if
if ... else
if ... elseif ... else
while
34.
PHP இன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?
Version 2.0
Version 3.0
Version 4.0
Version 5.0
35.
PHP இல் MySQLi மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளவுருக்கள் தேவைப்படுகிறது?
1
2
3
5
36.
PHP இல் MySQLi வினவில் செயற்கூறுக்கு எத்தனை அளவுருக்கள் தேவைப்படுகிறது?
2
3
4
5
37.
PHP இல் MySQLi இணைக்க (connect) எத்தனை அளவுருக்கள் தேவைப்படுகிறது?
2
3
4
5
38.
கீழ்கண்டவற்றுள் எது PHP இன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?
mysqli_connect() Function
mysqli_close() Function
mysqli_select_data() Function
mysqli_affected_rows() Function
39.
PHP இல் இணைப்பை நிறுவுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
mysql_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
mysqli_connect (“Database Object”);
40.
PHP இல் இணைப்பை மூடுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_close(“Connection Object”);
close(“Connection Object”);
mysql_close(“Connection Object”);
mysqli_close(“Database Object”);
41.
PHP இல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_query(“Connection Object”,”SQL Query”)
query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“SQL Query”)
42.
இவற்றில் எது மொபைல் வலையமைப்புகளில், வலையமைப்பு கவரேஜ் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது
நிலைபொருள்
cell
ரேஞ்ச்
சேவை
43.
பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.
gmail
முகநூல்
ட்விட்டர்
44.
வியாபாரிகளுக்கு கம்ப்யூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?
ஹேக்கிங்
வைரஸ்கள்
அ மற்றும் ஆ
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
45.
1.
(c)
நச்சு நிரல்கள்
2.
(a)
Wireless Fidelity
3.
(c)
கருத்துப் போர்
4.
(c)
fclose()
5.
(b)
fread()
6.
(a)
fopen()
7.
(b)
இரண்டு
8.
(a)
பயனர் கணிப்பொறியில் இருந்து சமர்ப்பிக்கப்படும் தரவுகளை சரிபார்க்க
9.
(d)
ரேடியோ பொத்தான்கள்
10.
(c)
தேர்வு பெட்டிகள்
11.
(a)
form
12.
(d)
கிராப்பிங் டூல்
13.
(a)
பயனரிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கு
14.
(a)
1 2 3 4 5
15.
(d)
16.
(b)
வெளியேறல் சோதிப்பு மடக்கு
17.
(a)
18.
(b)
மாறிகளின் மதிப்பை புதுப்பிக்க
19.
(c)
மடக்கின் தொடக்கத்தில் ஒரு முறை மட்டுமே
20.
(a)
initialization, condition, increment
21.
(a)
for(initialization; condition; increment) { // code}
22.
(a)
நுழைவு சோதிப்பு மடக்கு
23.
(b)
if ... else
24.
(d)
break
25.
(a)
default case தொகுதி இயக்கப்படுகிறது
26.
(c)
case
27.
(d)
elseif
28.
(b)
if(condition) { //True-block; } else { //False-block; }
29.
(b)
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை தவிர்க்கப்படுகிறது.
30.
(a)
கொடுக்கப்பட்ட நிபந்தனை True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
31.
(b)
if கூற்று
32.
(a)
நிபந்தனைக் கூற்று
33.
(d)
while
34.
(d)
Version 5.0
35.
(a)
1
36.
(a)
2
37.
(c)
4
38.
(c)
mysqli_select_data() Function
39.
(a)
mysqli_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
40.
(a)
mysqli_close(“Connection Object”);
41.
(c)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
42.
(b)
cell
43.
(a)
gmail
44.
(c)
அ மற்றும் ஆ
45.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards