12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
இருமத்தேடல் இவ்வாறும் அழைக்கப்படும்.
வரிசைமுறைத் தேடல்
தொடர் தேடல்
தொடரற்ற தேடல்
இடைவெளித் தேடல்
2.
Big \(\Omega\) இதன் எதிர்பதமானது :
Big O
Big \(\theta\)
Big A
Big S
3.
செல்லுபடியாகும் உள்ளீட்டுக்கு எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை தரும் நெறிமுறை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
நெறிமுறைசார் தீர்வு
நெறிமுறைசார் வெளியீடு
நெறிமுறைசார் சிக்கல்
நெறிமுறைசார் குறிமுறை
4.
ஒரு நெறிமுறையின் மிக மோசமான நிலையை குறிக்க பின்வரும் எது பயன்படுகிறது ?
Big W
Big A
Big O
Big S
5.
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
if < condition >_
statements-block 1
else:
statements-block 2
;
\(:\)
::
!
6.
பின்வருவனவற்றில் எது தாவல் கூற்று கிடையாது?
for
pass
continue
break
7.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
T = 1
while T:
print(True)
break
தவறு
சரி
0
வெளியீடு இல்லை
8.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
i = 1
while True:
if i%3 == 0:
break
print(i,end = '')
i + = 1
12
123
1234
124
9.
10.
if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்
கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்
கணித அல்லது தருக்கக் கோவைகள்
ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்
கணித கோவைகள்
11.
எந்த கூற்று பொதுவாக இட நிரப்பியாக பயன்படுகிறது?
continue
break
pass
goto
12.
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
கூற்றுகள்
கட்டுப்பாடு
அமைப்பு
உள்தள்ளல்
13.
elif என்பதன் விரிவாக்கம் ______.
nested if
if..else
else if
if..elif
14.
பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?
3
4
5
6
15.
16.
பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?
and
or
not
like
17.
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
18.
பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?
break
while
continue
operators
19.
பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
நிரல்பெயர்ப்பி
குறிப்பெயர்கள்
சிறப்புச் சொற்கள்
செயற்குறிகள்
20.
எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்.
அரைப்புள்ளி
டாலர்
காற்புள்ளி
முக்காற்புள்ளி
21.
பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
#
&
@
$
22.
பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்க பயன்படுகிறது
Ctrl + C
Ctrl + F
Ctrl + B
Ctrl + N
23.
இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
> > >
< < <
#
< <
24.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
25.
இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கும் யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்.
மதிப்பை சேமிக்கும் பண்பு
மதிப்பை சேகரிக்கும் பண்பு
நினைவிருத்தல்
படமிடல்
26.
ஒரு சிக்கல் துணைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெறும்?
ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்
உகந்த துணை கட்டமைப்பு
நினைவிருத்தல்
பொறாமை
27.
\(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?
அடிப்படை நிலை
மிதமான நிலை
மோசமான நிலை
NULL நிலை
28.
நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?
செயலி மற்றும் நினைவகம்
சிக்கல் மற்றும் கொள்ளளவு
நேரம் மற்றும் இடம்
தரவு மற்றும் இடம்
29.
பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?
குமிழி
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
30.
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்-ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?
Flowchart
Flow
Algorithm
Syntax
31.
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.
public உறுப்புகள்
protected உறுப்புகள்
secured உறுப்புகள்
private உறுப்புகள்
32.
எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
public உறுப்புகள்
protected உறுப்புகள்
secured உறுப்புகள்
private உறுப்புகள்
33.
எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.
public உறுப்புகள்
protected உறுப்புகள்
secured உறுப்புகள்
private உறுப்புகள்
34.
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
கடவுச் சொல்
அங்கீகாரம்
அணுகல் கட்டுப்பாடு
சான்றிதழ்
35.
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.
செயல்முறை நிரலாக்கம்
தொகுதி நிரலாக்கம்
நிகழ்வு இயக்க நிரலாக்கம்
பொருள் நோக்கு நிரலாக்கம்
36.
எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
உள்ளமை வரையெல்லை
முழுதளாவிய வரையெல்லை
தொகுதி வரையெல்லை
செயற்கூறு வரையெல்லை
37.
எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்.
வரையெல்லை
மேப்பிங்
பிணைதல்
Namespaces
38.
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
::
: =
=
==
39.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
வரையெல்லை
மேப்பிங்
பின் பிணைத்தல்
முன் பிணைத்தல்
40.
பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?
வரையெல்லை
நினைவகம்
முகவரி
அணுகுமுறை
41.
பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைகிறது?
Tuples
Lists
Classes
quadrats
42.
பின்வருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?
Tuples
Lists
Classes
Quadrats
43.
இரு மதிப்புகளை ஒன்றாக பிணைக்க எந்த வகை கருதப்படுகிறது.
Pair
Triplet
single
Quadrat
44.
பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?
Pair
Triplet
single
Quadrat
45.
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Built in datatype
Derived datatype
Concrete datatype
Abstract datatype
46.
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Built in datatype
Derived datatype
Concrete datatype
Abstract datatype
47.
மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை ______.
Built in
List
Tuple
Derived data
48.
வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு ______.
Built in
List
Tuple
Derived data
49.
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Constructors
Selectors
recursive
Nested
50.
51.
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
52.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் ஒரே மாதிரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
53.
பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பு
செயல்படுத்துதல்
தொகுப்பான்
54.
பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
இடைமுகம்
தொகுப்பான்
55.
தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
{ }
( )
[ ]
< >
56.
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயலுருபுகள்
துணை நிரல்கள்
செயற்கூறு
செயற்கூறு
57.
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை நிரல்கள்
செயற்கூறு
அளப்புருக்கள்
செயலுருபு
58.
59.
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய நிரல் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
துணை நிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
60.
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே ______.
துணை நிரல்கள்
கோப்புகள்
Pseudo குறிமுறை
தொகுதிகள்
1.
(d)
இடைவெளித் தேடல்
2.
(a)
Big O
3.
(a)
நெறிமுறைசார் தீர்வு
4.
(c)
Big O
5.
(b)
\(:\)
6.
(a)
for
7.
(b)
சரி
8.
(a)
12
9.
(c)
10.
(c)
ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்
11.
(c)
pass
12.
(d)
உள்தள்ளல்
13.
(c)
else if
14.
(a)
3
15.
(a)
16.
(d)
like
17.
(b)
தொடர்புடைய
18.
(d)
operators
19.
(a)
நிரல்பெயர்ப்பி
20.
(c)
காற்புள்ளி
21.
(a)
#
22.
(d)
Ctrl + N
23.
(a)
> > >
24.
(b)
கைடோ வான் ரோஷம்
25.
(c)
நினைவிருத்தல்
26.
(a)
ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்
27.
(c)
மோசமான நிலை
28.
(c)
நேரம் மற்றும் இடம்
29.
(d)
தேர்ந்தெடுப்பு
30.
(c)
Algorithm
31.
(b)
protected உறுப்புகள்
32.
(a)
public உறுப்புகள்
33.
(d)
private உறுப்புகள்
34.
(c)
அணுகல் கட்டுப்பாடு
35.
(b)
தொகுதி நிரலாக்கம்
36.
(a)
உள்ளமை வரையெல்லை
37.
(d)
Namespaces
38.
(c)
=
39.
(b)
மேப்பிங்
40.
(a)
வரையெல்லை
41.
(b)
Lists
42.
(c)
Classes
43.
(a)
Pair
44.
(a)
Pair
45.
(d)
Abstract datatype
46.
(c)
Concrete datatype
47.
(c)
Tuple
48.
(b)
List
49.
(b)
Selectors
50.
(a)
51.
(a)
Impure செயற்கூறு
52.
(d)
Pure செயற்கூறு
53.
(c)
செயல்படுத்துதல்
54.
(c)
இடைமுகம்
55.
(b)
( )
56.
(a)
செயலுருபுகள்
57.
(c)
அளப்புருக்கள்
58.
(c)
59.
(b)
செயற்கூறு
60.
(a)
துணை நிரல்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards