12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றுள் ______ செயற்கூறானது சரத்தின் நீளத்தை தரும்?
length ( )
leng ( )
len ( )
strlen ( )
2.
_______ குறியீடு இடநிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக format ( ) செயற்கூறில் பயன்படுத்தப்படுகிறது.
[ ]
( )
{ }
< >
3.
பைத்தானில் சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின் பகுதியினை மாற்றியமைக்கவும் _______ செயற்குறியானது பயன்படுகிறது.
#
%
: :
4.
பைத்தானில் ________ கட்டளையைப் பயன்படுத்தி ஒரு முழு சரமாறியையும் நீக்க முடியும்.
remove
delete
del
replace
5.
சரத்தின் சுட்டெண்ணை ________ என்றும் அழைக்கலாம்.
செயற்கூறு
பல்லுருவாக்கம்
அணி
கீழ் ஒட்டு
6.
பைத்தான் சரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துருவிற்கும் _____ ஒதுக்கீடு செய்யும்.
செயற்கூறு
சுட்டெண் கீழ் ஒட்டு
சுட்டெண்
சுட்டெண் கீழ் ஒட்டு அல்லது சுட்டெண்
7.
சரங்கள் ______ மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
ஒற்றை
இரட்டை
மூன்று
இவை அனைத்தும்
8.
பைத்தானில் ______ தரவு வகையானது மாற்ற இயலாது.
எண்கள்
சரம்
செயற்கூறு
எண்கள் அல்லது சரம்
9.
மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் ________ எனப்படும்.
பிரித்தல்
சேர்த்தல்
துண்டு
இணைத்தல்
10.
மூன்றாம் அளபுருவின் கொடாநிலை மதிப்பு.
0
-1
1
இவற்றில் எதுவுமில்லை
11.
in மற்றும் நோட் in செயற்குறிகள் பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சரங்கள்
விடுபடு வரிசைகள்
உறுப்பு செயற்குறிகள்
வடிவமைப்பு குறியுருக்கள்
12.
எந்த செயற்கூறானது ஒரு சரத்தில் கொடுக்கப்பட்ட பரப்பிற்குள் உள்ள துணை சரங்கள் எண்ணிக்கையை திருப்பும்?
return ( )
count ( )
substring ( )
range ( )
13.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
"mammals" find ('ma', 2,5)
0
3
-1
1
14.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
"mammals" Find ('ma',2,4)
0
1
-1
3
15.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
"mammals". Find ('ma',2)
0
1
-1
3
16.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
"mammals",find ("ma")
0
1
-1
3
17.
எந்த செயற்கூறானது கொடுக்கப்பட்டுள்ள சரத்தில் குறிப்பிட்ட துணைச் சரத்தினை தேட பயன்படுகிறது?
search ( )
find ( )
find string ( )
search string ( )
18.
எந்த செயற்கூறானது சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்ற பயன்படுகிறது?
capital ( )
first capital ( )
capitalize ( )
capitalizefirst ( )
19.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
print (len ("CHENNAI"))
7
8
9
பிழை
20.
எந்த செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும்?
format ( )
string ( )
slice ( )
formatted string ( )
21.
எந்த விடுபடு வரிசையானது எண்ம எண்ணுடன் கூடிய குறியுருவைக் குறிக்க உதவுகிறது?
\OHH
\OOO
/OOO
/OHH
22.
பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களில் எது குறியிட்ட முழு எண்ணை குறிக்க பயன்படுகிறது?
% d அல்லது %i
%s அல்லது %c
%g அல்லது %x
%d அல்லது %i
23.
பைத்தானில் சரங்களை வடிவமைக்க எந்த செயற்குறியானது பயன்படுகிறது?
%
#
@
24.
விடுபடு வரிசை எதைக் கொண்டு துவங்கும்?
\
/
//
"\"
25.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
str1="python"
print (str1[: :-2])
nhy
pyt
hy
on
26.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
str1="Welcome"
print (str1[: :3])
come
ome
wce
wel
27.
பின்வரும் பிரிப்பதற்கான தொடரியலில் விடுபட்ட செயற்குறி யாது?
str[start-End]
,
::
::
28.
எந்த செயற்குறியானது கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது?
+
+=
*
*=
29.
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
இணைப்பு
சேர்த்தல்
பலமுறை
இணைப்பு அல்லது சேர்த்தல்
30.
எந்த செயற்குறியானது ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும்?
+
+=
+=
**
31.
பின்வரும் செயற்குறிகளில் எவை சரங்களை கையாள உதவுகிறது?
+,-
*,/
+,*
/,//
32.
பின்வரும் எந்த செயற்கூறு மூலம் ஏற்கனவே உள்ள சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு உள்ள இடங்களில் எல்லாம் வேறு ஒரு குறியுருவை மாற்றிட முடியும்?
replace ( )
change ( )
change all ( )
replace all
33.
எந்த செயற்குறி மூலம், மூலச்சரத்திலிருந்து துணைச் சரம் உருவாக்கப்படும்?
{ }
( )
[ ]
< >
34.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது.
> > > S1="How"
> > > S1="A"
How
A
S
பிழை
35.
எதிர்மறை கீழ் ஒட்டு எந்த மதிப்பில் இருந்து தொடங்கும்?
0
1
-1
0.1
36.
நேர்மறை கீழ் ஒட்டு எப்பொழுதுமே எந்த மதிப்பில் இருந்து தொடங்கும்?
0
1
-1
0.01
37.
கீழ் ஓட்டானது எத்தகைய முழு எண்ணாக இருக்கலாம்?
நேர்மறை
எதிர்மறை
நேர்மறை மற்றும் எதிர்மறை
நேர்மறை அல்லது எதிர்மறை
38.
சரத்தின் உறுப்புகளை அணுகுவதற்கு, கையாளுவதற்கும் பயன்படும் சுட்டெண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயற்கூறு
கீழ் ஒட்டு
சுட்டெண்
கீழ் ஒட்டு அல்லது சுட்டெண்
39.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது? print ('Greater chennai Corporation's student')
Greater Chennai Corporation's student
Greater Chennai Corporation
S Student
Syntax Error என்ற பிழை செய்தி வெளியிடும்
40.
எந்த மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும் சரமானது பல வரி சரங்களை உருவாக்க அனுமதிக்கும்?
ஒற்றை
இரட்டை
மூன்று
இரட்டை அல்லது மூன்று
41.
பின்வருவனவற்றுள் எவை ஒற்றை, இரட்டை அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும்?
எண்கள்
செயற்கூறு
சரம்
உரை
42.
பின்வருவனவற்றுள் குறியுருக்களின் அணியை கையாளுவதற்கு எந்த தரவு இனம் பயன்படுகிறது?
நிரல்
செயற்கூறு
தற்சுழற்சி
சரம்
43.
44.
பின்வருவனவற்றுள் எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
{ }
< >
++
^ ^
45.
பின்வரும் வடிவமைப்பு குறியீடுகளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%f
%E
%g
%n
46.
stride என்பது பின்வருவனவற்றுள் எதை குறிக்கும்?
slice செயல்பாட்டின் கீழ்ஓட்டு மதிப்பாகும்.
slice செயற்பாட்டின் முதல் செயலுருபுவாகும்
slice செயற்பாட்டின் இரண்டாவது செயலுருபுவாகும்
slice செயற்பாட்டின் மூன்றாவது செயலுருபுவாகும்
47.
பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicing) செயற்குறியாகும்?
{ }
[ ]
< >
( )
48.
பைத்தானில் சரங்களானது: ______.
மாற்றக்கூடியது
மாறாத் தன்மையுடையது
பரஸ்பரதன்மையற்றது
நெகிழ்வானது
49.
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்: ______.
ஒரு வரி சரம்
பல வரி சரங்கள்
இரு வரி சரம்
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
50.
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
+
&
*
=
51.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
Chennai-Schools
Chenna-School
Type error
Chennai
52.
53.
சரத்தை துண்டாக்குதல் அல்லது பிரித்தல் என்றால் என்ன?
54.
55.
பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?
56.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
57.
சரம் என்றால் என்ன?
58.
பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
59.
format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
60.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
str1 = "welcome"
str2 = "to school"
str3 = str1[:2]+str2[len(str2)-2:]
print(str3)
61.
பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
(அ) capitalize( )
(ஆ) swapcase( )
62.
கொடுக்கப்பட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.
C O M P U T E R
C O M P U T E
C O M P U T
C O M P U
C O M P
C O M
C O
C
63.
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
(c)
len ( )
2.
(c)
{ }
3.
(b)
%
4.
(c)
del
5.
(a)
செயற்கூறு
6.
(c)
சுட்டெண்
7.
(d)
இவை அனைத்தும்
8.
(b)
சரம்
9.
(c)
துண்டு
10.
(c)
1
11.
(c)
உறுப்பு செயற்குறிகள்
12.
(b)
count ( )
13.
(b)
3
14.
(c)
-1
15.
(d)
3
16.
(a)
0
17.
(b)
find ( )
18.
(c)
capitalize ( )
19.
(a)
7
20.
(a)
format ( )
21.
(b)
\OOO
22.
(a)
% d அல்லது %i
23.
(a)
%
24.
(a)
\
25.
(a)
nhy
26.
(c)
wce
27.
28.
(c)
*
29.
(b)
சேர்த்தல்
30.
(c)
+=
31.
(c)
+,*
32.
(a)
replace ( )
33.
(c)
[ ]
34.
(d)
பிழை
35.
(c)
-1
36.
(a)
0
37.
(d)
நேர்மறை அல்லது எதிர்மறை
38.
(d)
கீழ் ஒட்டு அல்லது சுட்டெண்
39.
(d)
Syntax Error என்ற பிழை செய்தி வெளியிடும்
40.
(a)
ஒற்றை
41.
(c)
சரம்
42.
(d)
சரம்
43.
(d)
44.
(a)
{ }
45.
(b)
%E
46.
(d)
slice செயற்பாட்டின் மூன்றாவது செயலுருபுவாகும்
47.
(b)
[ ]
48.
(c)
பரஸ்பரதன்மையற்றது
49.
(b)
பல வரி சரங்கள்
50.
(a)
+
51.
(c)
Type error
52.
(d)
53.
1) மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி) துண்டு (Slice) எனப்படும். மூலச் சரத்திலிருந்து [ ] என்ற செயற்குறி மற்றும் சுட்டு அல்லது கீழ்ஒட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச்சரம் உருவாக்கப்படும். இதனால் [ ] செயற்குறி துண்டு அல்லது பிரித்தல் செயற்குறி எனப்படும்.
2) துண்டு அல்லது பிரித்தல் செயற்குறியை கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை /(துண்டுகளாக) மூலச் சரத்திலிருந்து பிரிக்க முடியும்.
54.
55.
சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del-கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.
56.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
57.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
58.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| count( str,beg, end) | ஒரு சரத்தில் கொடுக்கப்பட்ட பரப்பிற்குள் உள்ள துணைச் சரங்களின் (substring) எண்ணிக்கையை திருப்பும். ஒரு துணைச் சரம் என்பது ஒற்றை குறியுருவாக கூட இருக்கலாம். பரப்பு செயலுருபுகளை கொடுக்க வேண்டியது கட்டாயமில்லை கொடுக்காவிட்டால் பைத்தான் முழு சரத்தையும் தேடும். தேடல் எழுத்துணர்வு மிக்கது (case sensitive) என்பதை நினைவில் கொள்க. | > > > str1="Raja Raja Chozhan" > > > print(str1. count('Raja') 2 > > > print(str1. count('r')) 0 > > > print(str1. count('R')) 2 > > > print(str1. count ('a')) 5 > > > print(str1. count('a',0,5)) 2 > > > print(str1. count('a',11)) 1 |
59.
format( ) செயற்கூறு சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி { } இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு:
num1 =int (input("Number 1: "))
num2=int (input("Number 2: "))
print (" The sum of {} and {} is {} ".
format (num1,num2,(num1+num2)))
வெளியீடு:
Number 1: 34
Number 2: 54
The sum of 34 and 54 is 88
60.
weool
61.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| capitalize( ) | சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்றப் பயன்படுகிறது. | > > > city="chennai" > > > print(city. capitalize( )) Chennai |
| swapcase( ) | சரத்தில் உள்ள ஒரு எழுத்து பெரிய எழுத்தாக இருந்தால் அது சிறிய எழுத்தாகவும் நேர் மாறாகவும் திருப்பும் | > > > str 1="tAmiL NaDu" > > > print(str1.swapcase ( )) TaMIl nAdU |
62.
str1 = "COMPUTER"
index = len(str1)
for i in str1:
print (str1 [: index])
index -= 1
63.
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
(i) இணைப்பு (Concatenation +)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல் அல்லது இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறி சரங்களை இணைக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > "welcome" + "Python"
'welcomePython'
(ii) சேர்த்தல் (Append+=):
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > str1="Welcome to "
> > > str1 +="Learn Python"
> > > print (str1)
Welcome to Learn Python
பலமுறை (Repeating (*)) :
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
> > > str1="Welcome"
> > > print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards