12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
2.
கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன
பொருளாதார வளர்ச்சி
பன்னாட்டு வாணிப வளர்ச்சி
வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்
மேற்கண்ட அனைத்தும்
3.
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?
வங்கி
அணு ஆற்றல்
மருந்து உற்பத்தி
காப்பீடு
4.
கீழ்க்காண்பவைகளில் எவை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான எடுத்துக்காட்டாகக் கூற முடியாது?
வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல்
வெளிநாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல்
வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது
முழு தனி உரிமையுடன் ஒரு புதிய நிறுவனத்தை வெளிநாட்டில் தொடங்குவது
5.
சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை சமமற்ற நிலைக்கான காரணம்
வாணிபச் சுழற்சியின் மாறுபட்ட கால கட்டம்
வருமானமும் விலை தேவை நெகிழ்ச்சியும் நாடுகளுக்கிடையே வேறுபடுதல்
நீண்டகாலப் பொருளாதார மாற்றங்கள்
அ மற்றும் ஆ
6.
சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டு செலுத்துச் சமநிலையின் எந்தக் கணக்கின் கீழ் பதிவாகின்றன
பண்டங்கள் வாணிபக் கணக்கு
பணிகள் வாணிபக் கணக்கு
பரிமாற்றக் கணக்கு
மூலதனக் கணக்கு
7.
வாணிகச் சமநிலை அறிக்கையில்
பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது
பண்டங்கள் பணிகள் பரிமாற்றங்கள் பதிவாகிறது
மூலதனம் மற்றும் நிதி பரிமாற்றங்கள் பதிவாகின்றன
மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது.
8.
9.
அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை உள்ளடக்கிய இனங்கள்
புலனாகும் பண்டங்கள் மட்டும்
புலனாகாத பணிகள் மட்டும்
அ மற்றும் ஆ
பண்ட வாணிகம் மட்டும்
10.
இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும்
சுங்கத் தீர்வையைக் குறைத்தல்
ஏற்றுமதி வரியை அதிகரித்தல்
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
11.
சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.
அதிகமாக
குறைவாக
கிட்டத்தட்ட சமமாக
சமமாக
12.
வாணிக வீதம் _____ பற்றி குறிப்பிடுகின்றது
பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம்
இறக்குமதி வழி விகிதம்
ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை விகிதம்
(அ) வும் (இ)யும்
13.
கீழ்க்காண்பவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிக வீதத்தை வடிவமைத்தவர்.
ஜேக்கப் வைனர்
G.S டோரன்ஸ்
எப்.டபிள்யூ டாசிக்
ஜே.எஸ்.மில்
14.
ஏற்றுமதி நிகரம் என்பது
ஏற்றுமதி x இறக்குமதி
ஏற்றுமதி + இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி
பணிகள் ஏற்றுமதி
15.
கீழ்க்காணும் எந்த பரிமாற்று வீதமுறையில் அங்காடி சக்திகளான தேவையும் அளிப்பும் பரிமாற்று வீதத்தை நிர்ணயிக்கின்றன.
மாறா பணமாற்று வீதம்
மாறுகின்ற பண மாற்று வீதம்
நிலைத்த பணமாற்று வீதம்
அரசு ஒழுங்கமைப்பும் முறை
16.
பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை
பண சந்தை
அயல்நாட்டுச் செலாவணி
பங்கு சந்தை
மூலதன சந்தை
17.
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படைக் காரணம்
ஒரு நாடு குறிப்பிட்டப் பொருளையும் வேறு நாடு மற்றொரு பொருளையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது.
உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன.
பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு வாய்ப்பை அதிகரிக்கப்படுகிறது.
நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது.
18.
பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்
வணிகக் கட்டுப்பாடுகள்
உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை
நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்
மேற்சொன்ன அனைத்தும்
19.
கீழ்க்காண்பவற்றுள் வணிகத்தைத் தீர்மானிக்கும் காரணி எது?
ஒரு பொருளின் மேம்பாட்டு கால கட்டம்
உற்பத்தி காரணிகளின் ஒப்பிட்டு விலை
அரசாங்கம்
மேற்கண்ட அனைத்தும்
20.
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது
வெளிவாணிகம்
உள்வாணிகம்
மண்டலங்களுக்கிடையான வாணிகம்
உள்நாட்டு வாணிகம்
1.
(c)
2.
(d)
மேற்கண்ட அனைத்தும்
3.
(b)
அணு ஆற்றல்
4.
(c)
வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது
5.
(d)
அ மற்றும் ஆ
6.
(b)
பணிகள் வாணிபக் கணக்கு
7.
(a)
பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது
8.
(d)
9.
(c)
அ மற்றும் ஆ
10.
(c)
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
11.
(a)
அதிகமாக
12.
(c)
ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை விகிதம்
13.
(a)
ஜேக்கப் வைனர்
14.
(c)
ஏற்றுமதி - இறக்குமதி
15.
(b)
மாறுகின்ற பண மாற்று வீதம்
16.
(b)
அயல்நாட்டுச் செலாவணி
17.
(b)
உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன.
18.
(d)
மேற்சொன்ன அனைத்தும்
19.
(d)
மேற்கண்ட அனைத்தும்
20.
(a)
வெளிவாணிகம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards