12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொருளாதார அளவையியல் எனும் சொல்லை உருவாக்கியவர்?
ஃபிரான்ஸி கால்டன்
ராக்னர் ஃபிரிஸ்க்
கார்ல் பியர்சன்
ஸ்பியர் மேன்
2.
பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?
3 பாடங்கள்
4 பாடங்கள்
2 பாடங்கள்
5 பாடங்கள்
3.
U என்பது எதைக் குறிக்கிறது?
விடுபட்ட காரணிகள்
திட்டப் பிழை
பிழை
தொடர்ச்சியற்ற காரணி
4.
U என்பது ________
விலகல்
திட்டப்பிழை
பிழைக் கருத்து
மேற்சொன்ன எதுவும் அல்ல
5.
பொருளாதார அளவையியலுக்கான மூலப்பொருள் ________
புள்ளி விவரம்
பொருட்கள்
புள்ளியியல்
கணிதம்
6.
பொருளாதார அளவையியல் என்பது எதன் இணைப்பு?
பொருளியல் மற்றும் புள்ளியியல்
பொருளியியல் மற்றும் கணிதம்
பொருளியல், கணிதம், புள்ளியியல் ஆகியன
மேற்சொன்ன எதுவுமல்ல
7.
\(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
8.
\(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது_______
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
9.
Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு ____________ ஆகும்.
-2
2
0.2X
மேற்சொன்ன அனைத்தும்
10.
சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.
உடன் தொடர்புக் கெழு
சரிவு
ஒட்டுறவு
பிழைக் கருத்து
11.
ஒட்டுறவுப் பகுப்பாய்வின் நோக்கம்?
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினைக் கண்டறிவது
சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது
இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ள என்பதை தெரிந்து கொள்வதற்கு
சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல்
12.
ஒட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்?
நியூட்டன்
பியர்ஸன்
ஸ்பியர்மேன்
கால்டன்
13.
உடன்தொடர்புக் கெழு \(\gamma\)-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும்
0 மற்றும் 1
-1 மற்றும் 0
-1 மற்றும் 1
-0.5 மற்றும் 0.5
14.
ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லும்பொழுது மற்றொரு மாறி குறைந்து சென்றால் உடன் தொடர்புக்கெழுவின் அளவு எவ்வாறாக இருக்கும்?
முழு நேர்மறையாக
முழு எதிர்மறையாக
எதிர்மறையாக
0
15.
X, Y ஆகிய மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன் தொடர்புக் கெழு எவ்வாறு இருக்கும்?
நேர்மறையாக
எதிர்மறையாக
0
1
16.
நேர்கோட்டு உறவினைக் கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு _____ பெயர்.
சரிவு
அச்சுவெட்டு
உடன்தொடர்புக் கெழு
ஒட்டுறவுச் சமன்பாடு
17.
18.
இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________
வெளியிடப்பட்ட விவரங்கள்
வெளியிடப்படாத விவரங்கள்
மேற்சொன்ன இரண்டில் ஒன்று
அ மற்றும் ஆ
19.
புள்ளியியல் எண் விவரங்களைப் பற்றிப் படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
ஹோராஸ் செக்ரிஸ்ட்
ஆர்.ஏ.ஃபிஷர்
யா-லன்-சூ
போடிங்டன்
20.
"ஸ்டாட்டிஸ்டிக்ஸ்"(Statistics) எனும் சொல் ______ ஆகும்.
ஒருமை
பன்மை
ஒருமை மற்றும் பன்மை
மேற்சொன்ன எதுவுமல்ல
1.
(b)
ராக்னர் ஃபிரிஸ்க்
2.
(a)
3 பாடங்கள்
3.
(a)
விடுபட்ட காரணிகள்
4.
(c)
பிழைக் கருத்து
5.
(a)
புள்ளி விவரம்
6.
(c)
பொருளியல், கணிதம், புள்ளியியல் ஆகியன
7.
(a)
சாரா மாறி
8.
(b)
சார்பு மாறி
9.
(b)
2
10.
(b)
சரிவு
11.
(a)
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினைக் கண்டறிவது
12.
(d)
கால்டன்
13.
(c)
-1 மற்றும் 1
14.
(c)
எதிர்மறையாக
15.
(a)
நேர்மறையாக
16.
(c)
உடன்தொடர்புக் கெழு
17.
(a)
18.
(d)
அ மற்றும் ஆ
19.
(d)
போடிங்டன்
20.
(c)
ஒருமை மற்றும் பன்மை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards