12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \) என்ற அணிக்கு சேர்ப்பு அணி காண்க.மற்றும் \(A(adjA)=(adjA)=|A|I\) என்பதை சரிபார்க்க
2.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க:
\(\frac { 3 }{ x } \) + 2y = 12, \(\frac { 2 }{ x } \) + 3y = 13
3.
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க:
\(\left[ \begin{matrix} 1 & -1 & 0 \\ 1 & 0 & -1 \\ 6 & -2 & -3 \end{matrix} \right] \)
4.
x + y + z = a, x + 2y + 3z = b, 3x + 5y + 7z = c என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருப்பதற்கு a b, மற்றும் c -ல் உருவாகும் நிபந்தனையைக் காண்க.
5.
A = \(\left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] \) எனில், A2 - 3A - 7I2 = O2 எனக்காட்டுக. இதன் மூலம் A-1 காண்க.
6.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை நேர்மாறு அணி காணல் முறையை பயன்படுத்தி தீர்க்க:
2x1 + 3x2 + 3x3 = 5, x1 - 2x2 - x3 = -4, 3x1 - x2 - 2x3 = 3
7.
A =\(\left[ \begin{matrix} 2 & 9 \\ 1 & 7 \end{matrix} \right] \) எனில் (AT)-1 = (A-1)T என்ற பண்பை சரிபார்க்க.
8.
கிராமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க. 6x-9y=5. 4x-6y=4.
9.
சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கிமைவற்றது என நிறுவுக. 2x+5y=7, 6x+15y=13.
10.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
2x − y = 8, 3x + 2y = −2
11.
\(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 1 & 4 \\ 3 & 0 & 5 \end{matrix} \right] \) என்ற அணியை ஏறுபடி வடிவத்திற்கு மாற்றி அணித்தரம் காண்க.
12.
adj(A) =\(\left[ \begin{matrix} 0 & -2 & 0 \\ 6 & 2 & -6 \\ -3 & 0 & 6 \end{matrix} \right] \) எனில் A-1 -ஐ காண்க.
13.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை நேர்மாறு அணி காணல் முறையை பயன்படுத்தி தீர்க்க:
5x + 2y = 3, 3x + 2y = 5
14.
\(\left[ \begin{matrix} \cos\theta & -\sin\theta \\ \sin\theta & \cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.
15.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க:
\(\frac { 3 }{ x } -\frac { 4 }{ y } -\frac { 2 }{ z } -1=0,\frac { 1 }{ x } +\frac { 2 }{ y } +\frac { 1 }{ z } -2=0,\frac { 2 }{ x } -\frac { 5 }{ y } -\frac { 4 }{ z }\) + 1 =0
16.
காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 ⟶ H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.
17.
λ -வின் எம்மதிப்பிற்கு x+y+3z=0, 4x+3y+λz=0, 2x+y+2z=0 என்ற தொகுப்பிற்கு
(i) வெளிப்படைத் தீர்வு
(ii) வெளிப்படையற்ற தீர்வு கிடைக்கும்.
18.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது ஒருங்கமைவு உடையதா என ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க:
4x - 2y + 6z = 8, x + y - 3z = -1, 15x - 3y + 9z = 21
19.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை காஸ்ஸியன் நீக்கல் முறையில் தீர்க்க:
4x + 3y + 6z = 25, x + 5y + 7z = 13, 2x + 9y + z = 1
20.
4 ஆடவரும் 4 மகளிரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 2 ஆடவரும் 5 மகளிரும் சேர்ந்து 4 நாட்களில் முடிப்பார்கள் எனில் அவ்வேலையை ஓர் ஆடவர் மற்றும் ஒரு மகளிர் தனித்தனியாக செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களாகும்?
21.
A = \(\left[ \begin{matrix} -4 & 4 & 4 \\ -7 & 1 & 3 \\ 5 & -3 & -1 \end{matrix} \right] \) மற்றும் B = \(\left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & -2 & -2 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \) எனில் பெருக்கற்பலன் AB மற்றும் BA காண்க. இதன் மூலம் x-y + z = 4, x - 2y - 2z = 9, 2x + y + 3z = 1 என்ற நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
22.
A = \(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1 =\(\frac { 1 }{ 2 } \) (A2 - 3I) எனக்காட்டுக.
1.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \)
\(\left| A \right| =\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] =-5-6=-11\neq 0\)
\(|A|I=-11\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] \)
\(adjA=\left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \)
\(A(adjA)=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -5-6 & -3+3 \\ -10+10 & -6-5 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] =|A|I\)
\(\left( adjA \right) A=\left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -5-6 & -15+15 \\ -2+2 & -6-5 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] =|A|\)
(1),(2) மற்றும் (3) லிருந்து
\(A(adjA)=(adjA)=|A|I\)
2.
\(\frac{1}{x}\) = z
3z+2y=12, 2z+3z=13
\(\therefore \Delta =\left| \begin{matrix} 3 & 2 \\ 2 & 3 \end{matrix} \right| =9-4=5\)
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 12 & 2 \\ 13 & 3 \end{matrix} \right| =36-26=10\)
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 3 & 12 \\ 2 & 13 \end{matrix} \right| =39-24=15\)
\(\therefore z=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 10 }{ 5 } =2\Rightarrow x=\frac { 1 }{ 2 } \)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 15 }{ 5 } =3\)
∴ தீர்வுக் கணம் {\(\frac{1}{2}\),3}
3.
A=\(\left[ \begin{matrix} 1 & -1 & 0 \\ 1 & 0 & -1 \\ 6 & -2 & -3 \end{matrix} \right] \)என்க
காஸ்-ஜோர்டன் முறையை பயன்படுத்த கிடைப்பது.
\([A|{ I }_{ 3 }]=\left[ \begin{matrix} 1 \\ 1 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\\ \overset { R_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 6R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ -6 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 4R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ -4 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} 0 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -4 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+{ R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} -2 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} -4 \\ -3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+{ R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix}|\begin{matrix} -2 \\ -3 \\ -2 \end{matrix}\begin{matrix} -3 \\ -3 \\ -4 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
ஆகையால், A-1\(\left[ \begin{matrix} -2 & -3 & 1 \\ -3 & -3 & 1 \\ -2 & -4 & 1 \end{matrix} \right] \) என அறிவோம்.
4.
இங்கு மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை 3
தொகுப்பின் அணி வடிவம் AX = B, இங்கு A = \(\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 3 & 5 & 7 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} a \\ b \\ c \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரைச் செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது,
[A|B] = \(\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 3 & 5 & 7 \end{matrix}|\begin{matrix} a \\ b \\ c \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 2 & 4 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ c-3a \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2R_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ (c-3a)-2(b-a) \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} a \\ b-a \\ (c-2b-a) \end{matrix} \right] \)
தொகுப்பின் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்க வேண்டுமாயின், ρ(A) = ρ[(A,B]) = 2. எனவே ஏறுபடி வடிவத்திலுள்ள மூன்றாவது நிரையானது பூச்சிய நிரையாக இருக்க வேண்டும்.
எனவே, c-2b-a = 0 ⇒ c = a +2b
5.
A = \(\left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] \)
\({ A }^{ 2 }= A \times A =\left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] \begin{bmatrix} 5 & 3 \\ -1 & -2 \end{bmatrix}=\left[ \begin{matrix} 25-3 & 15-6 \\ -5+2 & -3+4 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 22 & 9 \\ -3 & 1 \end{matrix} \right] \)
-3A = \(-3\left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] = \left[ \begin{matrix} -15 & -9 \\ 3 & 6 \end{matrix} \right] \)
-7I2 = \(-7\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix} = \begin{bmatrix} -7 & 0 \\ 0 & -7 \end{bmatrix}\)
\(\therefore { A }^{ 2 }-3A-{ 7I }_{ 2 }\)
\(=\begin{bmatrix} 22 & 9 \\ -3 & 1 \end{bmatrix}-3\left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] -7\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}\)
\(=\left[ \begin{matrix} 22-15-7 & 9-9+0 \\ -3+3+0 & 1+6-7 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] ={ O }_{ 2 }\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
\(\therefore { A }^{ 2 }-3A-{ 7I }_{ 2 }=0\)
பின்புறமாக A-1 ஆல் பெருக்க கிடைப்பது,
A2.A-1-3AA-1-7I2A-1=0.A-1
⇒ A(AA-1)-3(AA-1)-7(A-1) = 0
[∵I2A-1 = A-1 மற்றும் |(0)A-1 = 0]
⇒ AI-3I-7A-1 = 0 [ ∵ AA-1 = I]
⇒ AI-3I = 7A-1
⇒A-1 = \(\frac{1}{7}[A-3I]\) [∵ AI = A]
\(\Rightarrow { A }^{ -1 }=\frac { 1 }{ 7 } =\left[ \left[ \begin{matrix} 5 & 3 \\ -1 & -2 \end{matrix} \right] -3\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \right] \)
\(\Rightarrow { A }^{ -1 }=\frac { 1 }{ 7 } \begin{bmatrix} 5-3 & 3-0 \\ -1-0 & -2-3 \end{bmatrix}=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 3 \\ -1 & -5 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 3 \\ -1 & -5 \end{matrix} \right] \)
6.
தொகுப்பின் அணி வடிவம் AX = B
இங்கு A = \(\left[ \begin{matrix} 2 & 3 & 3 \\ 1 & -2 & 1 \\ 3 & -1 & -2 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 5 \\ -4 \\ 3 \end{matrix} \right] \)
|A| = \(\left| \begin{matrix} 2 & 3 & 3 \\ 1 & -2 & 1 \\ 3 & -1 & -2 \end{matrix} \right| \) = 2(4+1)-3(-2-3)+3(-1+6) = 10 + 15 + 15 = 40 ≠ 0
எனவே A-1 காண இயலும் மற்றும்
A-1 = \(\frac { 1 }{ |A| } (adjA)=\frac { 1 }{ 40 } \left[ \begin{matrix} +(4+1) & -(-2-3) & +(-1+6) \\ -(-6+3) & +(4-9) & -(-2-9) \\ +(3+6) & -(2-3) & +(-4-3) \end{matrix} \right] ^{ T }=\frac { 1 }{ 40 } \left[ \begin{matrix} 5 & 3 & 9 \\ 5 & -13 & 1 \\ 5 & 11 & -7 \end{matrix} \right] \)
X = A-1B என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தக் கிடைப்பது
\(\left[ \begin{matrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{matrix} \right] =\frac { 1 }{ 40 } \left[ \begin{matrix} 5 & 3 & 9 \\ 5 & -13 & 1 \\ 5 & 11 & -7 \end{matrix} \right] \left[ \begin{matrix} 5 \\ -4 \\ 3 \end{matrix} \right] =\frac { 1 }{ 40 } \left[ \begin{matrix} 25-12+27 \\ 25+52+3 \\ 25-44-21 \end{matrix} \right] =\frac { 1 }{ 40 } \left[ \begin{matrix} 40 \\ 80 \\ -40 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ 2 \\ -1 \end{matrix} \right] \)
எனவே தீர்வானது (x1 = 1, x2 = 2, x3 = -1)
7.
|A|=(2)(7)-(9)(1) = 14-9=5. எனவே, A-1 =\(\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -9 \\ -1 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 7 }{ 5 } & -\frac { 9 }{ 5 } \\ -\frac { 1 }{ 5 } & \frac { 2 }{ 5 } \end{matrix} \right] \)
எனவே, (A-1)T = \(\left[ \begin{matrix} \frac { 7 }{ 5 } & -\frac { 1 }{ 5 } \\ -\frac { 9 }{ 5 } & \frac { 2 }{ 5 } \end{matrix} \right] =\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -1 \\ -9 & 2 \end{matrix} \right] \) ... (1)
AT=\(\left[ \begin{matrix} 2 & 1 \\ 9 & 7 \end{matrix} \right] \)எனவே |AT| =(2)(7)-(1)(9) = 5
(AT)-1 = \(\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -1 \\ -9 & 2 \end{matrix} \right] \)... (2)
(1) மற்றும் (2)-லிருந்து கிடைப்பது, (A-1)T =(AT)-1 எனவே கொடுத்துள்ள பண்பு சரிபார்க்கப்பட்டது.
8.
\(\Delta =\left| \begin{matrix} 6 & -9 \\ 4 & -6 \end{matrix} \right| =0\)
\(\Delta =0\) எனும்போது,\(\cfrac { \Delta _{ x } }{ \Delta } \)என்பது வரையறுக்கப்பட்டதாகிறது.
எனவே, சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவற்றது.
9.
விரிவுபடுத்தப்பட்ட அணி
\([A|B]\left[ \begin{matrix} 2 & 5 \\ 6 & 15 \end{matrix}|\begin{matrix} 7 \\ 13 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }{ \rightarrow R }_{ 2 }-{ 3R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & 5 \\ 0 & 0 \end{matrix}|\begin{matrix} 7 \\ -5 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=2 மற்றும் ρ([A|B])=3
∴ ρ(a) ≠ρ([A|B])
எனவே தொகுப்பு ஒருங்கிமைவற்றது.
10.
2x − y = 8, 3x + 2y = −2
தொகையின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \\ \)
⇒ AX=B இங்கு A\(=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \)
\(B=\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(\Rightarrow X={ A }^{ -1 }B.\)
இப்பொழுது \(|A|=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] =4+3=7\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 16 & -2 \\ -24 & -4 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 14 \\ -28 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 14 }{ 7 } \\ \frac { -28 }{ 7 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ -4 \end{matrix} \right] \)
\(\therefore x=2,\quad y=-4\)
எனவே, தீர்வுக் கணம்{2,-4}
11.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 1 & 4 \\ 3 & 0 & 5 \end{matrix} \right] \) என்க. தொடக்க நிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது
\(A\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & -3 & -2 \\ 0 & -6 & -4 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & -3 & -2 \\ 0 & 0 & 0 \end{matrix} \right] \)
கடைசி சமான அணி ஏறுபடி வடிவத்தில் உள்ளது மற்றும் இரண்டு அபூச்சிய நிரைகளைப் பெற்றுள்ளது. எனவே \(\rho \)(A) = 2
12.
\(adj\quad (A)=\left[ \begin{matrix} 0 \\ 6 \\ -3 \end{matrix}\begin{matrix} -2 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -6 \\ 6 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\pm \frac { 1 }{ \sqrt { |adjA| } } (adj\ A)\) என அறிவோம். ...(1)
|adj A| = 0 + 2(36 - 18) + 0 = 2(18) = 36
\(|adj\ A|=0+2\left| \begin{matrix} 6 & -6 \\ -3 & 6 \end{matrix} \right| +0\)
[R1 மூலம் விரிவுபடுத்தப்பட்டது]
\(\therefore { A }^{ -1 }=\pm \frac { 1 }{ \sqrt { 36 } } \left[ \begin{matrix} 0 \\ 6 \\ -3 \end{matrix}\begin{matrix} -2 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -6 \\ 6 \end{matrix} \right] \)
\(\pm \frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} 0 & -2 & 0 \\ 6 & 2 & -6 \\ -3 & 0 & 6 \end{matrix} \right] \)
13.
தொகுப்பின் அணி வடிவம் AX = B, இங்கு A =\(\left[ \begin{matrix} 5 & 2 \\ 3 & 2 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 3 \\ 5 \end{matrix} \right] \)
|A| = \(\left| \begin{matrix} 5 & 2 \\ 3 & 2 \end{matrix} \right| \) = 10-6 = 4 ≠ 0. எனவே A-1 காண இயலும். மற்றும் A-1 = \(\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} 2 & -2 \\ -3 & 5 \end{matrix} \right] \)
X = A-1B என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தக் கிடைப்பது
\(\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} 2 & -2 \\ -3 & 5 \end{matrix} \right] \left[ \begin{matrix} 3 \\ 5 \end{matrix} \right] =\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} 6-10 \\ -9+25 \end{matrix} \right] =\frac {1}{4}\left[ \begin{matrix} -4 \\ 16 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { -4 }{ 4 } \\ \frac { 16 }{ 4 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 \\ 4 \end{matrix} \right] \)
எனவே தீர்வானது (x = -1, y = 4)
14.
A =\(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \)பின்பு, AT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
எனவே
AAT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} { cos }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta & cos\theta sin\theta -sin\theta cos\theta \\ sin\theta cos\theta -cos\theta sin\theta & { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \) = I2
இதேபோல் ATA = I2. எனவே AAT = ATA = I2 ⇒ A ஆனது செங்குத்து அணியாகும்.
15.
\(\frac { 1 }{ x } =u,\frac { 1 }{ y } =v,\frac { 1 }{ z } =w\), என பிரதியிடு நமக்கு கிடைப்பது
3u - 4v - 2w = 1,
u + 2v + w = 2,
2u=5v-4w=-1
\(\therefore \Delta =\left| \begin{matrix} 3 & -4 & -2 \\ 1 & 2 & 1 \\ 2 & -5 & -4 \end{matrix} \right| =3\left| \begin{matrix} 2 & 1 \\ -5 & -4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 1 & 1 \\ 2 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -5 \end{matrix} \right| \\ \)
=3(-8+5)+4(-4-2)-2(-5-4)
=3(-3)+5(-6)-2(-9)
=-9-24+18=-15
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 1 & -4 & -2 \\ 2 & 2 & 1 \\ -1 & -5 & -4 \end{matrix} \right| \)
\(=1\left| \begin{matrix} 2 & 1 \\ -5 & -4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 2 & 1 \\ -1 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 2 & 2 \\ -1 & -5 \end{matrix} \right| \)
=1(-8+5)+4(-8+1)-2(-10+2)
=1(-3)+4(-7)-2(-8)
=-3-28+16=-15
\({ \Delta }_{ 2 }\left| \begin{matrix} 3 & 1 & -2 \\ 1 & 2 & 1 \\ 2 & -1 & -4 \end{matrix} \right| \)
\(=3\left| \begin{matrix} 2 & 1 \\ -1 & -4 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 2 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -1 \end{matrix} \right| \)
=3(-8+1)-1(-4-2)-2(-1-4)
=3(-7)-1(-6)-2(-5)
=-21+6+10=-5
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 3 & -4 & 1 \\ 1 & 2 & 2 \\ 2 & -5 & -1 \end{matrix} \right| \)
\(=3\left| \begin{matrix} 2 & 2 \\ -5 & -1 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -5 \end{matrix} \right| \)
=3(-2+10)+4(-1-4)+1(-5-4)
=3(8)+4(-5)+1(-9)
=24-20-9=-5
\(\therefore u=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { -15 }{ -15 } =1\Rightarrow \frac { 1 }{ x } =1\Rightarrow x=1\)
\(v=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { -5 }{ -15 } =\frac { 1 }{ 3 } \Rightarrow \frac { 1 }{ y } =\frac { 1 }{ 3 } \Rightarrow y=3\)
\(w=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { -5 }{ -15 } =\frac { 1 }{ 3 } \Rightarrow \frac { 1 }{ z } =\frac { 1 }{ 3 } \Rightarrow z=3\)
∴ தீர்வு கணம் {1, 3, 3}
16.
கொடுக்கப்பட்ட C2 H6 + O2 ➝ H2O + CO2
நாம் மிகை எண்கள் x1, x2, x3 மற்றும் x4 இவ்வாறு காண வேண்டும்.
x1 C2 H6 + x2 O2 ➝ x3 H2O + x4 CO2 ... (1)
(1) ல் இடது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை வலது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.
∴ 2x1 = 1x4
⇒ 2x1 - x4 = 0 ...(2)
ஹைட்ரஜன் அணுக்களால் கிடைப்பது,
6x1 = 2x3
⇒6x1 - 2x3 = 0
⇒ 3x1 - x3 = 0 ...(3)
மேலும், ஆக்ஸிஜன் அணுக்களால் கிடைப்பது,
2x2 = 1x3 + 2x4
⇒ 2x2 - x3 - 2x4 = 0 ...(3)
4 மாறிகளில் அமைந்த நேரியில் சமபடித்தான தொகுப்பு சமன்பாடுகள் (2), (3) மற்றும் (4)
∴ விரிவுபடுத்தப்பட்ட அணி
[A|B] \(\left[ \begin{matrix} 2 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 0 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
காஸ்ஸியன் நீக்கல் முறை மூலம் கிடைப்பது,
\(\overset { { R }_{ 2 }\rightarrow 2{ R }_{ 2 } - 3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} { -1 } \\ 3 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} { -1 } \\ { -2 } \\ { 3 } \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) = ρ([A | B]) = 3 < 4, மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை.
∴ தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரு சாராமாறிக் குடும்ப தீர்வுகளை கொண்டிருக்கும், ஆகையால் x4 = t என்க.
ஏறுபடிவத்திலிருந்து சமன்பாடுகளை எழுத கிடைப்பது
2x1 - x4 = 0
⇒ 2x1 - x4 = 0
⇒ 2x1 = x4
⇒ 2x - t
⇒ x1 = \(\frac{t}{2}\)
4x2 - 7x4 = 0
⇒, 4x2 = 7t ⇒ x2=\(\frac{7t}{4}\)
-2x3 + 3x4 = 0 ⇒ 2x3 = 3x4
⇒x3 = \(\frac{3t}{2}\)
x1, x2, x3 மற்றும் x4 மிகை முழுக்கள், ஆதலால், t = 4 என தேர்ந்தெடுக்க
∴ x1=\(\frac{4}{2}=2\)
x4=t=4
ஆகையால் சமநிலைப்படுத்தப்பட்ட சமன்பாடு
2C2H6 + 7O2 ⟶ 6H2O + 4CO2
17.
அணிவடிவம் \(=\left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 4 & 3 & \lambda \\ 2 & 1 & 2 \end{matrix}\right ]\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right]= \left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right]\)
விரிவு படுத்தப்பட்ட அணியை ஏறுபடி வடிவத்திற்கு மற்ற கிடைப்பது,
\([A|0]=\left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 4 & 3 & \lambda \\ 2 & 1 & 2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 2 & 1 & 2 \\ 4 & 3 & \lambda \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 } }{ \underset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-4{ R }_{ 1 } }{ \longrightarrow } } \left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 0 & -1 & -4 \\ 0 & -1 & \lambda \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { R_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 0 & -1 & -4 \\ 0 & 0 & \lambda -8 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right]\)
நிலை (i) λ≠8 எனில்
இங்கு ρ(A) = 3, ρ([A | B]) = 3
\(\therefore\) ρ(A) = ρ([A | B]) = 3 = n மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
\(\therefore\) கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்.
தீர்வு x = 0, y = 0, z = 0
நிலை (ii) λ = 8 எனில்
\([A|0]=\left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 0 & -1 & -4 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) = 2, ρ([A | B]=2
\(\therefore\) ρ(A) = ρ([A|0]) = 2 < 3, மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை,
\(\therefore\) தொகுப்பு ஒருங்கமைவுடன் வெளிப்படையற்ற தீர்வுகளை உடையது.
18.
மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை 3.
தொகுப்பின் அணி வடிவம் AX = B
இங்கு A = \(\left[ \begin{matrix} 4 & -2 & 6 \\ 1 & 1 & -3 \\ 15 & -3 & 9 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 8 \\ -1 \\ 21 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது
[A|B] =\(\left[ \begin{matrix} 4 & -2 & 6 \\ 1 & 1 & -3 \\ 15 & -3 & 9 \end{matrix}|\begin{matrix} 8 \\ -1 \\ 21 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 4 & -2 & 6 \\ 15 & -3 & 9 \end{matrix}|\begin{matrix} -1 \\ 8 \\ 21 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-4{ R }_{ 1 },\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-15{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & -6 & 18 \\ 0 & -18 & 54 \end{matrix}|\begin{matrix} -1 \\ 12 \\ 36 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }\div (-6),\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }\div (-18) }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & 1 & - \\ 0 & 1 & -3 \end{matrix}|\begin{matrix} -1 \\ -2 \\ -2 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 1 & -3 \\ 0 & 1 & -3 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} -1 \\ -2 \\ 0 \end{matrix} \right] \)
எனவே \(\rho \)(A) = \(\rho \)([A|B]) = 2 < 3
ஏறுபடி வடிவத்திலுள்ள அணியிலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பானது
x + y - 3z = -1, y - 3z = -2, 0 = 0
இதில் கடைசி சமன்பாடு 0 = 0 வெளிப்படையானது மற்றும் பொருத்தமுடையது.
மேலும் வெளிப்படையற்ற சமன்பாடுகள் இரண்டு உள்ளன. மூன்று தொகுப்பில் மாறிகள் உள்ளன. எனவே மாறிகளில் ஒன்றை நமது விருப்பப்படி நிலை நிறுத்தி மற்ற இரு மாறிகளுக்கான இரு சமன்பாடுகளைப் பெறலாம். எனவே z-ஐ t என்ற மெய்யெண் பெறும் தன்னிச்சை மாறியாகக் கொள்வோம். எனவே நாம் பெறுவது y = 3t - 2, x = -1-(3t - 2) + 3t = 1. எனவே தீர்வானது (x = 1, y = 3t - 2, z = t) ஆகும். இங்கு t என்பது தன்னிச்சை மெய்யெண் ஆகும். மேல் உள்ள தீர்வுக் கணமானது ஒரு சாராமாறி குடும்பத் தீர்வுகள் ஆகும். எனவே கொடுத்துள்ள தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும். இந்த எண்ணற்ற தீர்வுகள் ஒரு குடும்பத் தீர்வுகளாகும்.
19.
விரிவுபடுத்தப்பட்ட அணியை ஏறுபடிவ வடிவத்திற்கு உருமாற்றங்கள் செய்யக் கிடைப்பது,
\(\left[ \begin{matrix} 4 & 3 & 6 \\ 1 & 5 & 7 \\ 2 & 9 & 1 \end{matrix}|\begin{matrix} 25 \\ 13 \\ 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 5 & 7 \\ 4 & 3 & 6 \\ 2 & 9 & 1 \end{matrix}|\begin{matrix} 13 \\ 25 \\ 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-4{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 5 & 7 \\ 0 & -17 & -22 \\ 0 & -1 & -13 \end{matrix}|\begin{matrix} 13 \\ -27 \\ -25 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+ (-1)\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+ (-1) }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 5 & 7 \\ 0 & 17 & 22 \\ 0 & 1 & 13 \end{matrix}|\begin{matrix} 13 \\ 27 \\ 25 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 3 }\rightarrow 17{ R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 5 & 7 \\ 0 & 17 & 22 \\ 0 & 0 & 199 \end{matrix}|\begin{matrix} 13 \\ 27 \\ 398 \end{matrix} \right] \)
ஏறுபடிவத்திலிருந்து கிடைக்கும் சமமான சமன்பாடுகளின் தொகுப்பானது
x + 5y + 7z = 13, ....(1)
17y + 22z = 27, .....(2)
199z = 398 ......(3)
(3)-லிருந்து நாம் பெறுவது z = \(\frac { 398 }{ 199 } \) = 2
z = 2 என (2) -ல் பிரதியிடக் கிடைப்பது y = \(\frac { 27-22\times 2 }{ 17 } =\frac { -17 }{ 17 } \) = -1
z = 2 மற்றும் y = −1 என (1)-ல் பிரதியிடக் கிடைப்பது x = 13 - 5 x (-1) -7 x 2 = 4
எனவே தீர்வானது (x = 4, y = -1, z = 2)
20.
ஒரு ஆடவர் தனியாக செய்து முடிப்பதற்கு x நாட்கள் மற்றும் மகளிர் தனியாக செய்து முடிப்பதற்கு y நாட்கள் ஆகும்.
∴ கொடுக்கப்பட்ட தரவின்படி,
\(\frac { 4 }{ x } +\frac { 4 }{ y } =\frac { 1 }{ 3 } \) மற்றும் \(\frac { 2 }{ x } +\frac { 5 }{ y } =\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ x } =s\) மற்றும் \(\frac { 1 }{ y } =t\) என பிரதியிடு
\(\therefore 4s+4t=\frac { 1 }{ 3 } \) மற்றும் \(2s+5t=\frac { 1 }{ 4 } \)
கொடுக்கப்பட்ட தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right] \left[ \begin{matrix} s \\ t \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 2 }{ 4 } \end{matrix} \right] \Rightarrow AX=B\)
\(A=\left[ \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 2 }{ 4 } \end{matrix} \right] \)
X=A-1 B
இங்கு \(|A|=\left| \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right| =20-8=12\neq 0\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} 5 & -4 \\ -2 & 4 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} 5 & -4 \\ -2 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 1 }{ 4 } \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} \frac { 5 }{ 3 } -1 \\ \frac { -2 }{ 3 } +1 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} \frac { 2 }{ 3 } \\ \frac { 1 }{ 3 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 2 }{ 3 } \times \frac { 1 }{ 12 } \\ \frac { 1 }{ 3 } \times \frac { 1 }{ 12 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 1 }{ 18 } \\ \frac { 1 }{ 36 } \end{matrix} \right] \)
\(\therefore s=\frac { 1 }{ 18 } \Rightarrow \frac { 1 }{ x } =\frac { 1 }{ 18 } \Rightarrow x=18\)
\(t=\frac { 1 }{ 36 } \Rightarrow \frac { 1 }{ y } =\frac { 1 }{ 36 } \Rightarrow y=36\)
ஆகையால் ஓர் ஆடவர் தனியாக செய்து முடிப்பதற்கு 18 நாட்கள் மற்றும் ஒரு மகளிர் தனியாக செய்து முடிப்பதற்கு 36 நாட்கள் ஆகும்.
21.
AB = \(\left[ \begin{matrix} -4 & 4 & 4 \\ -7 & 1 & 3 \\ 5 & -3 & -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & -2 & -2 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -4+4+8 & 4-8+4 & -4-8+12 \\ -7+1+6 & 7-2+3 & -7-2+9 \\ 5-3-2 & -5+6-1 & 5+6-3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 8 & 0 & 0 \\ 0 & 8 & 0 \\ 0 & 0 & 8 \end{matrix} \right] \)= 8I3
மற்றும் BA = \( \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & -2 & -2 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} -4 & 4 & 4 \\ -7 & 1 & 3 \\ 5 & -3 & -1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -4+7+5 & 4-1-3 & 4-3-1 \\ -4+14-10 & 4-2+6 & 4-6+2 \\ -8-7+15 & 8+1-9 & 8+3-3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 8 & 0 & 0 \\ 0 & 8 & 0 \\ 0 & 0 & 8 \end{matrix} \right] \)= 8I3
எனவே நாம் பெறுவது AB = BA = 8I3 அதாவது \(\left( \frac { 1 }{ 8 } A \right) B = B\left( \frac { 1 }{ 8 } A \right) \) = I3 எனவே, B-1 = \(\frac { 1 }{ 8 } \)A.
கொடுத்துள்ள நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை அணி வடிவில் எழுதக் கிடைப்பது.
\(\\ \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & -2 & -2 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 \\ 9 \\ 1 \end{matrix} \right] \) அதாவது, B = \(\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 \\ 9 \\ 1 \end{matrix} \right] \)
எனவே, \(\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ={ B }^{ -1 }\left[ \begin{matrix} 4 \\ 9 \\ 1 \end{matrix} \right] =\left( \frac { 1 }{ 8 } A \right) \left[ \begin{matrix} 4 \\ 9 \\ 1 \end{matrix} \right] =\frac { 1 }{ 8 } \left[ \begin{matrix} -4 & 4 & 4 \\ -7 & 1 & 3 \\ 5 & -3 & -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 4 \\ 9 \\ 1 \end{matrix} \right] =\frac { 1 }{ 8 } \left[ \begin{matrix} -16+36+4 \\ -28+9+3 \\ 20-27-1 \end{matrix} \right] =\frac { 1 }{ 8 } \left[ \begin{matrix} 24 \\ -16 \\ -8 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 3 \\ -2 \\ -1 \end{matrix} \right] \)
எனவே தீர்வானது (x = 3, y = -2, z = -1)
22.
கொடுக்கப்பட்ட \(A=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(|A|=0-1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 0 \end{matrix} \right| +1\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix}\)
= -1( 0-1) +1(1-0) =1+1 = 2
\(adjA{ =\left[ \begin{matrix} +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 1 \\ 0 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} \left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 1-0 \right) \end{matrix}\begin{matrix} -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \end{matrix}\begin{matrix} +\left( { 1-0 } \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ....(1)\)
இங்கு \( { A }^{ 2 }=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] \)
\({ A }^{ 2 }-3I=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] -3\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} -3 \\ -0 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} -0 \\ -3 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} -0 \\ -0 \\ -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ { A }^{ 2 }-3I \right] \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards