12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(u\left( x,y \right) ={ x }^{ 4 }+{ y }^{ 5 }+{ 3x }^{ 2 }+{ y }^{ 2 }+3{ x }^{ 2 }y\) எனில் \(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial y\partial x } \) என்பதைச் சரிபார்க்க.
2.
பின்வரும் ஒவ்வொரு சார்பும் சமபடித்தானதா இல்லையா எனக்கண்டு சமபடித்தானது எனில் அதன் படியையும் காண்க.
f (x, y) = x2 y + 6x3 + 7
3.
g(x) = x2 + sin x எனில் dg -ஐக் காண்க.
4.
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க:
\(\left[ \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} -2 \\ -6 \end{matrix}\begin{matrix} -1 \\ -3 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \end{matrix} \right] \)
5.
\(\left[ \begin{matrix} \cos\theta & -\sin\theta \\ \sin\theta & \cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.
6.
மதிப்பு காண்க
\(2{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)
7.
cos-1\([\cos(\frac{-\pi}{6})]\neq -\frac{\pi}{6}.\) என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக
8.
மதிப்பு காண்க
i) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \)
9.
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
(i) y = sin 7x
(ii) y = -sin\((\frac{1}{3}x)\)
(iii) y = 4sin(−2x)
10.
A =\(\left[ \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right] \) என்ற பூச்சியமற்றக் கோவை அணிக்கு A−1 காண்க.
11.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \) என்ற அணிக்கு சேர்ப்பு அணி காண்க.மற்றும் \(A(adjA)=(adjA)=|A|I\) என்பதை சரிபார்க்க
12.
w(x,y,z) = log\(\left( \frac { { 5x }^{ 2 }+{ y }^{ 4 }+7{ y }^{ 2 }x{ z }^{ 4 }-75{ y }^{ 3 }{ z }^{ 4 } }{ { x }^{ 2 }+{ y }^{ 2 } } \right) \), எனில் \(x\frac { \partial w }{ \partial x } +y\frac { \partial w }{ \partial y } +z\frac { \partial w }{ \partial z } \) -ஐக் காண்க.
13.
v(x,y) = log\(\left( \frac { { x }^{ 2 }+{ y }^{ 2 } }{ x+y } \right) \), எனில் \(x\frac { \partial v }{ \partial x } +y\frac { \partial v }{ \partial y } =1\) என நிறுவுக.
14.
g(x,y) = x log \(\left( \frac { { y } }{ x } \right) \) என்ற சார்பு சமபடித்தானது என நிறுவுக; g -ன் படியைக் கணக்கிட்டு, g -க்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரிபார்க்க.
15.
u=sin-1 \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \), எனில் \(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan u\) என நிறுவுக.
16.
17.
log10e = 0.4343 எனக்கொண்டு log10 1003 -ன் தோராய மதிப்பைக் காண்க.
18.
பனிக்கட்டியிலான ஒரு கோளத்தின் ஆரம் 10 செமீ. அதன் ஆரம் 10 செமீலிருந்து 9.8 செமீ-ஆக குறைகின்றது. பின்வருவனவற்றின் தோராய மதிப்பினைக் காண்க:
(ii) வளைபரப்பில் ஏற்படும் மாற்றம்
19.
நிரூபிக்க
\({ \tan }^{ -1 }\frac { 2 }{ 11 } +{ \tan }^{ -1 }\frac { 7 }{ 24 } ={ \tan }^{ -1 }\frac { 1 }{ 2 } \)
20.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க:
5x − 2y +16 = 0, x + 3y − 7 = 0
21.
A = \(\left[ \begin{matrix} 3 & 2 \\ 7 & 5 \end{matrix} \right] \) மற்றும் B = \(\left[ \begin{matrix} -1 & -3 \\ 5 & 2 \end{matrix} \right] \) எனில் (AB)-1 = B-1A-1 என்பதைச் சரிபார்க்க.
22.
நிரூபி \(\tan(\sin^ {-1}x)=\frac{x}{\sqrt{1-x^2}},-1< x< 1\)
23.
மதிப்புக் காண்க
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
24.
sin-1(2 - 3x2) – ன் சார்பகத்தைக் காண்க.
25.
w(x,y,z)= \(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } } } \) (x, y, z) ≠ (0,0,0) எனில் \(\frac { { \partial }^{ 2 }w }{ { \partial x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }w }{ { \partial y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }w }{ { \partial z }^{ 2 } } =0\) எனக் காட்டுக.
26.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க:
\(\frac { 3 }{ x } -\frac { 4 }{ y } -\frac { 2 }{ z } -1=0,\frac { 1 }{ x } +\frac { 2 }{ y } +\frac { 1 }{ z } -2=0,\frac { 2 }{ x } -\frac { 5 }{ y } -\frac { 4 }{ z }\) + 1 =0
27.
காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 ⟶ H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.
28.
சுருக்குக: \({ \tan }^{ -1 }\frac { x }{ y } -{ \tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)
29.
\(|x|<\frac { 1 }{ \sqrt { 3 } } \) எனில் \({ \tan }^{ -1 }x+{ \tan }^{ -1 }\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } ={ \tan }^{ -1 }\frac { 3x-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \) என நிறுவுக.
30.
tan-1 x + tan-1y + tan-1z = \(\pi\), எனில், x + y + z = xyz எனக் காட்டுக.
31.
நிரூபிக்க
tan-1 x + tan-1 y +tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
32.
A=\(\left[ \begin{matrix} -5 & 1 & 3 \\ 7 & 1 & -5 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 1 & 2 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \) எனில் பெருக்கற்பலன் AB மற்றும் BA காண்க. இதன் மூலம் x + y + 2z = 1, 3x + 2y + z = 7,2x + y + 3z = 2 என்ற நேரியச் சமன்பாட்டு தொகுப்பைத் தீர்க்கவும்.
33.
A = \(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1 =\(\frac { 1 }{ 2 } \) (A2 - 3I) எனக்காட்டுக.
34.
சார்பகம் காண்க.
f(x) = sin-1 \((\frac{|x|-2}{3})+\cos^-1(\frac{1-|x|}{4})\)
35.
f (x, y, z) = xy + yz + zx , எனில் fx -fz − ன் மதிப்பு _______.
z − x
y − z
x − z
y − x
36.
u(x, y) = x2 + 3xy - y-2019 , எனில் \({ \frac { \partial u }{ \partial x } | }_{ (4,-5) }\) -ன் மதிப்பு _______.
-4
-3
-7
13
37.
g(x,y) = 3x2 -5y + 2y2, x(t) = et மற்றும் y(t) = cos t , எனில் \(\frac { dg }{ dt } \) -ன் மதிப்பு _______.
6e2t + 5sin t − 4cos t sin t
6e2t - 5sin t + 4cos t sin t
3e2t + 5sin t + 4cos t sin t
3e2t - 5sin t + 4cos t sin t
38.
ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம் ____.
0.3xdx மீ3
0.03x மீ3
0.03x2மீ3
0.03x3மீ3
39.
f (x,y) = exy , எனில் \(\frac { { \partial }^{ 2 }f }{ \partial x\partial y } \) -ன் மதிப்பு_______.
xyexy
(1+ xy)exy
(1+ y)exy
(1+ x)exy
40.
u(x,y) = ex2+y2 , எனில் \(\frac { \partial u }{ \partial x } \) -ன் மதிப்பு _______.
ex2 + y2
2xu
x2u
y2u
41.
கிராமரின் விதியை பயன்படுத்த வேண்டுமெனில் ________
∆≠0
∆=0
∆=0, ∆x=0
∆x=∆y=∆2=0
42.
A என்ற அணியின் வரிசை n எனில், |adj A|=
|A|n-1
|A|n-2
|A|n
இல்லை
43.
A=\(\left[ \begin{matrix} 2 & -1 & 1 \\ -1 & 2 & -1 \\ 1 & -1 & 2 \end{matrix} \right] \)மற்றும் 4B=\(\left[ \begin{matrix} 3 & 1 & -1 \\ 1 & 3 & x \\ -1 & 1 & 3 \end{matrix} \right] \)என்க. A-ன் நேர்மாறு B எனில், x-ன் மதிப்பு ______.
2
4
3
1
44.
0 ≤ θ ≤ π மற்றும் x + (sin θ) y - (cos θ) z = 0, (cos θ) x - y + z = 0, (sin θ) x + y - z = 0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு ______.
\(\frac { 2\pi }{ 3 } \)
\(\frac { 3\pi }{ 4 } \)
\(\frac { 5\pi }{ 6 } \)
\(\frac { \pi }{ 4 } \)
45.
ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2= ______.
A-1
(AT)2
AT
(A-1)2
46.
A,B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
adj A =|A|A-1
adj(AB) =(adj A)(adj B)
det A-1 =(det A)-1
(ABC)-1 = C-1B-1A-1
47.
A=\(\left[ \begin{matrix} 3 & 5 \\ 1 & 2 \end{matrix} \right] \), B=adj A மற்றும் C=3A எனில், \(\frac { |adjB| }{ |C| } \)= ______.
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 9 } \)
\(\frac { 1 }{ 4 } \)
1
48.
A என்ற 3 x 3 பூச்சியமற்றக் கோவை அணிக்கு AAT = ATA மற்றும் B=A-1AT என்றவாறு இருப்பின், BBT= ______.
A
B
I3
BT
49.
sin-1 x + cot-1\((\frac{1}{2})=\frac{\pi}{2}\), எனில், x-ன் மதிப்பு _______.
\(\frac{1}{2}\)
\(\frac{1}{\sqrt{5}}\)
\(\frac{2}{\sqrt{5}}\)
\(\frac{\sqrt3}{2}\)
50.
sin-1(2cos2x-1) + cos-1(1-2sin2x) = _______.
\(\frac{\pi}{2}\)
\(\frac{\pi}{3}\)
\(\frac{\pi}{4}\)
\(\frac{\pi}{6}\)
51.
\({ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ 4 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { 2 }{ 9 } \right) \) என்பதின் சமம் _______.
\(\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(\frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(\frac { 1 }{ 2 } {\tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\({ \tan}^{ -1 }\left( \frac { 1}{ 2 } \right) \)
52.
f(x) = sin−1\(\sqrt{x-1} \) என வரையறுக்கப்படும் சார்பின் சார்பாகம் _______.
[1, 2]
[-1, 1]
[0, 1]
[-1, 0]
53.
பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin−1(cos x)\(=\frac{\pi}{2}-x \) க்கு மெய்யாகும்.
\(-\pi \le x\le 0\)
\(0 \le x\le \pi\)
\(-\frac { \pi }{ 2 } \le x\le \frac { \pi }{ 2 } \)
\(-\frac { \pi }{ 4 } \le x\le \frac { 3\pi }{ 4 } \)
54.
If sin−1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் _______.
\(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)
1.
\(u\left( x,y \right) ={ x }^{ 4 }+{ y }^{ 3 }+3{ x }^{ 2 }{ y }^{ 2 }+{ 3x }^{ 2 }y\)
\(\cfrac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } =12xy+6x\)
\(\cfrac { \partial u }{ \partial y } =12xy+6x\)
\(\cfrac { \partial u }{ \partial y } ={ 3y }^{ 2 }+{ 6x }^{ 2 }y+{ 3x }^{ 2 }\)
\(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =12xy+6x\)
\(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial y\partial x } \)
2.
\(f(x,y)={ x }^{ 2 }y+{ 6x }^{ 3 }+7\)
\(f\left( \partial x,\partial y \right) ={ \partial }^{ 3 }{ x }^{ 2 }+{ 6\lambda }^{ 2 }{ x }^{ 3 }+7\)
இந்த சமன்பாட்டில் பொதுவான \(\lambda \) என்பது இல்லை.
எனவே இது சமப்படித்தானது அல்ல.
3.
சார்பு g வகையிடத்தக்கது என்பதைக் கவனிக்கவும். மேலும் g'(x) = 2x + cos x.
இதனால் dg = (2x + cos x)dx
4.
A=\(\left[ \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} -2 \\ -6 \end{matrix}\begin{matrix} -1 \\ -3 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \end{matrix} \right] \)என்க
A ஒரு (2 x 4) வரிசை அணி
∴ρ(A) ≤ (2,4)-ன் மீச்சிறு=2
A-ன் பூச்சியமற்ற சிற்றணிக் கோவைகளின் உச்சவரிசை 2 ஆகும்.
அது \(\begin{vmatrix} 1 & -2 \\ 3 & -6 \end{vmatrix}=-6+6=0\)
\(\begin{vmatrix} -2 & -1 \\ -6 & -3 \end{vmatrix}=6-6=0\)
மேலும், \(\left| \begin{matrix} -1 & 0 \\ -3 & 1 \end{matrix} \right| =-1+0=-1\neq 0\)
\(\therefore \rho (A)=2\)
5.
A =\(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \)பின்பு, AT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
எனவே
AAT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} { cos }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta & cos\theta sin\theta -sin\theta cos\theta \\ sin\theta cos\theta -cos\theta sin\theta & { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \) = I2
இதேபோல் ATA = I2. எனவே AAT = ATA = I2 ⇒ A ஆனது செங்குத்து அணியாகும்.
6.
\(2{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)
cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = x மற்றும் sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = y என்க.
⇒ cos x = \(\frac { 1 }{ 2 } \)
⇒ cos x = cos \(\frac { \pi }{ 3 } \)
[∵ \(\frac { \pi }{ 3 } \) ∈ [0, π]]
⇒ x = \(\frac { \pi }{ 3 } \)
[∵ முதன்மை சார்பகம் சைனுக்கு \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) மற்றும் கொசைனுக்கு முதன்மை சார்பகம் [0, π]]
sin y = \(\frac { 1 }{ 2 } \)
sin y = sin \(\frac { \pi }{ 6 } \)
[∵ \(\frac { \pi }{ 6 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ x = \(\frac { \pi }{ 3 } \) மற்றும் y = \(\frac { \pi }{ 6 } \)
∴ 2 cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \)
= 2 \(\left( \frac { \pi }{ 3 } \right) \) + \(\\ \frac { \pi }{ 6 } \) = \(\frac { 2\pi }{ 2 } \) + \(\frac { \pi }{ 6 } \) = \(\frac { 4\pi +\pi }{ 6 } \) = \(\frac { 5\pi }{ 6 } \)
7.
\(f(x)=cos^{-1}\left [ cos\left ( -\frac{\pi}{6} \right ) \right ]\) என்க.
நாம் அறிந்தது, \(x\in [0,\pi ]\) எனும்போது மட்டுமே cos-1(cos x) = x.
\(\frac{-\pi}{6}\notin [0,\pi]\) என்பதால், cos-1(cos x) = x என்றிருக்காது.
\(\therefore cos^{-1}\left ( cos\left ( \frac{-\pi}{6} \right ) \right )=cos^{-1}\left ( cos\frac{\pi }{6} \right )\)
\(=\frac{\pi }{6}\neq \frac{-\pi}{6}\) \(\left [ \because \frac{\pi}{6}\in [0,\pi ] \right ]\)
8.
i) sin-1\(\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
[∵ \(\frac { 2\pi }{ 3 } \) ∉ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது சைன் சார்பின் முதன்மை சார்பகம்]
= sin-1 \(\left( \sin\left( \pi -\frac { \pi }{ 3 } \right) \right) \)
= sin-1\(\left( \sin\left( \frac { \pi }{ 3 } \right) \right) \)
[∵ sin(π - 0) = sin θ]
= \(\frac { \pi }{ 3 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \)
= sin-1\(\left( \sin\left( \pi +\frac { \pi }{ 4 } \right) \right) \)
∵ \(\frac { 5\pi }{ 4 } \) ∉ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
= sin-1\(\left( \sin\left( -\frac { \pi }{ 4 } \right) \right) \)
= \(-\frac { \pi }{ 4 } \in \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
9.
கொடுக்கப்பட்ட (i) y = sin 7x
sin x- ன் வீச்சு 1 [சைன் வளைவரையின் மீப்பெரு மதிப்பு 1
⇒ sin 7x-ன் வீச்சு கூட 1.
சார்பின் காலம் p எனில் f(x + p) = f(x)
சைன் சார்பின் காலம் 2π. ஆதலால் sin 7x ன் காலம் \(\frac { 2\pi }{ 7 } \)
(ii) y = -sin \((\frac{1}{3}x)\) sin x-ன் வீச்சு 1
⇒ -sin \((\frac{1}{3}x)\) ன் வீச்சும் மேலும் 1.
-sin \((\frac{1}{3}x)\) ன் காலம் \(\frac { 1 }{ 3 } \)x = 2π ⇒ x = 6π
(iii) y = 4 sin (-2x)
sin x-ன் வீச்சு 1
⇒ sin (-2x)- ன் வீச்சு 4 x 1 = 4
sin (-2x) ன் காலம் 2x = 2π ⇒ x = \(\frac { 2\pi }{ 2 } \) = π
10.
முதலில் சேர்ப்பு அணி காண்போம்.
வரையறைப்படி, adj A = \(\left[ \begin{matrix} +M_{ 11 } & { -M }_{ 12 } \\ -{ M }_{ 21 } & +{ M }_{ 22 } \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} d & -c \\ -b & a \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} d & -b \\ -c & a \end{matrix} \right] \)
A ஆனது பூச்சியமற்றக் கோவை அணி, எனவே |A| = ad-bc ≠ 0.
A-1 = \(\frac { 1 }{ |A| } \) adj A, என்பதால் A-1 = \(\frac { 1 }{ ad-bc } \left[ \begin{matrix} d & -b \\ -c & a \end{matrix} \right] \)
11.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \)
\(\left| A \right| =\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] =-5-6=-11\neq 0\)
\(|A|I=-11\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] \)
\(adjA=\left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \)
\(A(adjA)=\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -5-6 & -3+3 \\ -10+10 & -6-5 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] =|A|I\)
\(\left( adjA \right) A=\left[ \begin{matrix} -5 & -3 \\ -2 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -5 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -5-6 & -15+15 \\ -2+2 & -6-5 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -11 & 0 \\ 0 & -11 \end{matrix} \right] =|A|\)
(1),(2) மற்றும் (3) லிருந்து
\(A(adjA)=(adjA)=|A|I\)
12.
\(w\left( x,y,z \right) =log\left( \cfrac { { 5x }^{ 3 }{ y }^{ 4 }+{ 7y }^{ 2 }{ xz }^{ 4 }-75{ y }^{ 3 }{ z }^{ 4 } }{ { x }^{ 2 }+{ y }^{ 2 } } \right) \)
அடுக்கைச் சார்பாக மாற்ற
(x, y, z) = \(\frac { { 5x }^{ 3 }{ y }^{ 4 }+7{ y }^{ 2 }{ xz }^{ 4 }-{ 75y }^{ 3 }{ z }^{ 4 } }{ { x }^{ 2 }+{ y }^{ 2 } } \)
⇒ w = log f ...(1)
⇒ ew = f
f(λx, λy, λz) = \(\frac { { 5\lambda }^{ 3 }{ x }^{ 3 }{ \lambda }^{ 4 }{ y }^{ 4 }+7{ \lambda }^{ 2 }{ y }^{ 2 }\lambda x{ \lambda }^{ 4 }{ z }^{ 4 }-75{ \lambda }^{ 3 }{ y }^{ 3 }{ \lambda }^{ 4 }{ z }^{ 4 }{ }^{ } }{ { \lambda }^{ 2 }{ x }^{ 2 }+{ \lambda }^{ 2 }{ y }^{ 2 } } \)
= \(\frac { { \lambda }^{ 7 }(5{ x }^{ 3 }{ y }^{ 4 }+7{ y }^{ 2 }{ xz }^{ 4 }-{ 75 }y^{ 3 }{ z }^{ 4 } }{ { \lambda }^{ 2 }({ x }^{ 2 }+{ y }^{ 2 }) } ={ \lambda }^{ 5 }f(x,y,z)\)
f என்பது படி 5 உடைய சமபடிதான சார்பாகும்.
ஆய்லரின் தேற்றபடி,
\(x.\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } +z\frac { \partial f }{ \partial z } =5.f\)
⇒ \(x.\frac { \partial }{ \partial x } ({ e }^{ w })+y.\frac { \partial }{ \partial y } ({ e }^{ w })+z.\frac { \partial }{ \partial z } ({ e }^{ w })=5.{ e }^{ w }\)
⇒ \(x.{ e }^{ w }\frac { \partial w }{ \partial x } +y.{ e }^{ w }\frac { \partial w }{ \partial y } +z.{ e }^{ w }\frac { \partial w }{ \partial z } ({ e }^{ w })=5{ e }^{ w }\)
⇒ \(x\frac { \partial w }{ \partial x } +y\frac { \partial w }{ \partial y } +z\frac { \partial w }{ \partial z } \)
[\({ e }^{ w }\) ஆல் வகுக்க]
⇒ \(x\frac { \partial w }{ \partial x } +y\frac { \partial w }{ \partial y } +z\frac { \partial w }{ \partial z } =5\)
13.
\(v\left( x,y \right) =log\left( \cfrac { { x }^{ 2 }+{ y }^{ 2 } }{ x+y } \right) \)
அடுக்கைச் சார்பாக மாற்ற
\({ e }^{ x }=\cfrac { { x }^{ 2 }+{ y }^{ 2 } }{ x+y } =f\left( x,y \right) \) என்க
f (x, y) = \(\frac { { x }^{ 2 }+{ y }^{ 2 } }{ x+y } \)
⇒ v = log f
⇒ ev = f
f(tx, ty) = \(\frac { { t }^{ 2 }{ x }^{ 2 }+{ t }^{ 2 }{ y }^{ 2 } }{ tx+ty } =\frac { { t }^{ 2 }({ x }^{ 2 }+{ y }^{ 2 }) }{ t(x+y) } \)
= t.f(x, y)
f என்பது படி 1 உடைய சமப்படிதான சார்பாகும்.
ஆய்லரின் தேற்றப்படி,
⇒ \(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } \) = 1.f
\(x.\frac { \partial }{ \partial x } \left( { e }^{ v } \right) +y.\frac { \partial }{ \partial y } \left( { e }^{ v } \right) ={ e }^{ v }\) என்பது
⇒ \(x.{ e }^{ v }.\frac { \partial }{ \partial x } +y.{ e }^{ v }.\frac { \partial }{ \partial y } ={ e }^{ v }\)
⇒ \(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } \) = 1
எனவே நிறுவப்பட்டது.
14.
\(g\left( x,y \right) =xlog\left( y/x \right) \)
\(g\left( tx,ty \right) =txlog\left( \cfrac { ty }{ tx } \right) \)
g என்பது படி உடைய சமபடிதான சார்பாகும்.
ஃ ஆய்லரின் தேற்றபடி
\(x\cfrac { \partial g }{ \partial x } +y\cfrac { \partial g }{ \partial y } =g\)
சரிபார்த்தல்:
∴ \(\frac { \partial g }{ \partial x } \) = \(x.\frac { 1 }{ \frac { y }{ x } } \left( -\frac { y }{ { x }^{ 2 } } \right) +log\left( \frac { y }{ x } \right) \)(1)
= \(-\frac { { x }^{ 2 } }{ y } \left( \frac { y }{ { x }^{ 2 } } \right) log\left( \frac { y }{ x } \right) \)
= - 1 + log \(\left( \frac { y }{ x } \right) \)
\(\frac { \partial g }{ \partial y } =x.\frac { 1 }{ \left( \frac { y }{ x } \right) } \left( \frac { 1 }{ x } \right) =\frac { 1 }{ \frac { y }{ x } } =\frac { x }{ y } \)
\(x\frac { \partial g }{ \partial x } +y\frac { \partial g }{ \partial y } \)
= \(x\left( -1+log\frac { y }{ x } \right) +y\left( \frac { x }{ y } \right) \)
= x log \(\left( \frac { y }{ x } \right) \) = g
\(\therefore x\frac { \partial g }{ \partial x } +y\frac { \partial g }{ \partial y } \) = (g)
எனவே சரிபார்க்கப்பட்டது.
15.
இங்கு கொடுக்கப்பட்ட சார்பு u சமபடித்தானது அல்ல. எனவே ஆய்லரின் தேற்றம் சார்பு u -க்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் f (x,y) = \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \)=sin u என்பது சமபடித்தானது. ஏனெனில்
f(tx,ty) = \(\frac { tx+ty }{ \sqrt { tx } +\sqrt { ty } } \) = t1/2 f(x,y), \(\forall \) x,y,t\(\ge \)0
இங்கு f படி \(\frac { 1 }{ 2 } \) உடைய சமபடித்தான சார்பாகும். எனவே, ஆய்லரின் தேற்றப்படி
\(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } =\frac { 1 }{ 2 } f(x,y)\).
தற்போது f = sin u எனப் பிரதியிட,
\(x\frac { \partial (sinu) }{ \partial x } +y\frac { \partial (sinu) }{ \partial y } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
\(x\ \cos u\frac { \partial u }{ \partial x } +y\ \cos u\frac { \partial u }{ \partial x } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
இருபுறமும் cos u ஆல் வகுக்க
\(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan\ u\)
16.
17.
\(f(x)={ \log }_{ 10 }x\) என்க
எனவே \(f'\left( x \right) =\cfrac { 1 }{ x } \log_{ 10 }e\left( \because { \log }_{ 10 }x=\log_{ 10 }e{ \log }_{ e }x \right) \)
\(f\left( x+\Delta x \right) -f(x)=f'(x)\Delta x\)
\(f(1003)-f(1000)=\cfrac { 0.4343 }{ 1000 } \times 3\)
\({ \log }_{ 10 }1003-{ \log }_{ 10 }1000=0.0013029\)
\({ \log }_{ 10 }1003={ \log }_{ 10 }{ 1 }0^{ 3 }+0.0013029\)
= 3+0.0013029
= \(3.0013029\)
\({ \log }_{ 10 }1003\) ன் தோராய மதிப்பு =\(3.0013029\)
18.
மேற்பரப்பானது 16\(\pi \) செ.மீ2 குறைகிறது 6.1%
19.
\({ \tan }^{ -1 }\frac { 2 }{ 11 } +{ \tan }^{ -1 }\frac { 7 }{ 24 } ={ \tan }^{ -1 }\frac { 1 }{ 2 } \)
LHS = \({ \tan }^{ -1 }(\frac { 2 }{ 11 }) +{ \tan }^{ -1 }(\frac { 7 }{ 24 })\)
= tan-1 \(\left( \frac { \frac { 2 }{ 11 } +\frac { 7 }{ 24 } }{ 1-\left( \frac { 2 }{ 11 } \right) \left( \frac { 7 }{ 24 } \right) } \right) \)
[∵ tan-1(x) + tan-1 y = tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \)]
= tan-1 \(\left( \frac { \frac { 48+77 }{ 11\times 24 } }{ \frac { 264-14 }{ 264 } } \right) ={ \tan }^{ -1 }\left( \frac { \frac { 125 }{ 264 } }{ \frac { 250 }{ 264 } } \right) \)
= RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
20.
5x − 2y +16 = 0, x + 3y − 7 = 0
கொடுக்கப்பட்ட \(\Delta =\left| \begin{matrix} 5 & -2 \\ 1 & 3 \end{matrix} \right| =15+2=17\)
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} -16 & -2 \\ 7 & 3 \end{matrix} \right| =-48+14=-34\)
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 5 & -16 \\ 1 & 7 \end{matrix} \right| =35+16=51\)
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { -34 }{ 17 } =-2\)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 51 }{ 17 } =3\)
∴ தீர்வுக் கணம் {-2,3}
21.
A = \(\left[ \begin{matrix} 3 & 2 \\ 7 & 5 \end{matrix} \right] \) மற்றும் B =\(\left[ \begin{matrix} -1 & -3 \\ 5 & 2 \end{matrix} \right] \)
|A| = 15 - 14 = 1 ≠ 0 ⇒ A-1 காணலாம்
\({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } (adj\quad A)=\frac { 1 }{ 1 } \left( \begin{matrix} 5 & -2 \\ -7 & 3 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & -2 \\ -7 & 3 \end{matrix} \right) \)
|B| = -2 + 15 = 13 ≠ 0 ⇒ B-1 காணலாம்
\(B^{ -1 }=\frac { 1 }{ |B| } (adj\quad B)=\frac { 1 }{ 13 } \left( \begin{matrix} 2 & 3 \\ -5 & -1 \end{matrix} \right) \)
RHS :
\(\therefore { B }^{ -1 }{ A }^{ -1 }=\frac { 1 }{ 13 } \left( \begin{matrix} 2 & 3 \\ -5 & -1 \end{matrix} \right) \left( \begin{matrix} 5 & -2 \\ -7 & 3 \end{matrix} \right) \)
\(=\frac { 1 }{ 13 } \left( \begin{matrix} 10-21 & -4+9 \\ -25+7 & 10-3 \end{matrix} \right) =\frac { 1 }{ 13 } \left( \begin{matrix} -11 & 5 \\ -18 & 7 \end{matrix} \right) \) ...(1)
LHS :
\(AB=\left[ \begin{matrix} 3 & 2 \\ 7 & 5 \end{matrix} \right] \left[ \begin{matrix} -1 & -3 \\ 5 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -3+10 & -9+4 \\ -7+25 & -21+10 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 7 & -5 \\ 18 & -11 \end{matrix} \right] \)
|AB| = -77 + 90 = 13 ≠ 0 ⇒ (AB)-1 காணலாம்
\({ (AB) }^{ -1 }=\frac { 1 }{ |AB| } adj\quad (AB)=\frac { 1 }{ 13 } \left( \begin{matrix} -11 & 5 \\ -18 & 7 \end{matrix} \right) \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
(AB)-1 = B-1A-1 எனவே நிரூபிக்கப்பட்டது.
22.
x = 0 எனில், இருபுறமும் 0ஆகும்....(1)
0 < x < 1 என்க.
\(\theta\)
எனவே, tan (sin-1 x) = \(\frac{x}{\sqrt{1-x^2}}\) .. (2)
அடுத்தாக -1 < x < 0 என்க. எனவே, \(\theta =\sin^{-1} x\)
sin \(\theta=\frac{x}{1}\) என்பதால், tan\(\theta=\frac{x}{\sqrt{1-x^2}}\)
இம்முறையிலும் tan(sin-1x) = \(\frac{x}{\sqrt{1-x^2}}\) என கிடைக்கின்றது ...(3)
சமன்பாடுகள் (1), (2) மற்றும் (3) ஆகியவற்றிலிருந்து tan(sin−1x) \(= \frac{x}{\sqrt{1-x^2}}\), -1 < x < 1 என நிறுவப்படுகின்றது.
23.
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = θ ⇒ \(\frac { 4 }{ 5 } \) = cos θ என்க. ...(1)
மேலும் sin-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = sin-1 (cos θ)
= sin-1\(\left( \sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \right) \)
[∵ cosθ = sin \(\sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \) ]
= \(\frac { \pi }{ 2 } -\theta \) ...(2)
\(\therefore \cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
= cos \(\left( \theta +\frac { \pi }{ 2 } -\theta \right) \) [(1) மற்றும் (2) ஐ பயன்படுத்தி]
= cos \(\frac { \pi }{ 2 } =0\)
24.
sin-1(x)-ன் சார்பகம் [-1, 1] ஆகும்.
எனவே −1\(\le\)2 - 3x2\(\le\)1, ஆகையால் -3 \(\le\) -3x2 \(\le\) -1
-3 \(\le\) -3x2, எனும்போது x2 \(\le\) 1 ....(1)
-3x2 \(\le\) -1, எனும்போது x2 \(\le\) \(\frac{1}{2}\) ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\frac{1}{3}\le x^2\le 1\) எனக் கிடைக்கிறது.
எனவே, \(\frac{1}{\sqrt3}\le |x|\le1\)
\(a\le|x|\le b\) என்பதிலிருந்து x \(\in[-b,-a]\cup[a,b]\) என கிடைக்கும் என்பதால்,
எனவே \(x\in[-1,-\frac{1}{\sqrt3}]\cup[\frac{1}{\sqrt3},1]\)
25.
w(x,y,z)= \(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } } } \) என்க
= \(\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -1/2 }\)
\(\cfrac { \partial w }{ \partial x } =-\cfrac { 1 }{ 2 } \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -1/2 }\times 2x\)
= \(-x\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -3/2 }\)
\(\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial }x^{ 2 } } =-x\times -\cfrac { 3 }{ 2 } \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -5/2 }\times 2x-\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -3/2 }\)
= \({ 3x }^{ 2 }\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -5/2 }-\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -3/2 }\)
= \(\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial y }^{ 2 } } ={ 3y }^{ 2 }\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -5/2 }-\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -1/2 }\)
= \(\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial z }^{ 2 } } ={ 3z }^{ 2 }\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -5/2 }-\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ -1/2 }\)
இதேபோல்
= \(\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial x }^{ 2 } } +\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial y }^{ 2 } } +\cfrac { { \partial }^{ 2 }w }{ { \partial z }^{ 2 } } \)
= \(\cfrac { { 3x }^{ 2 }+{ 3y }^{ 2 }+{ 3z }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) } -\cfrac { 3 }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ 1/2 } } \)
= \(\cfrac { 3\left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) } -\cfrac { 3 }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) } \)
= \(\cfrac { 3 }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) } -\cfrac { 3 }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } \right) ^{ 1/2 } } = 0\)
26.
\(\frac { 1 }{ x } =u,\frac { 1 }{ y } =v,\frac { 1 }{ z } =w\), என பிரதியிடு நமக்கு கிடைப்பது
3u - 4v - 2w = 1,
u + 2v + w = 2,
2u=5v-4w=-1
\(\therefore \Delta =\left| \begin{matrix} 3 & -4 & -2 \\ 1 & 2 & 1 \\ 2 & -5 & -4 \end{matrix} \right| =3\left| \begin{matrix} 2 & 1 \\ -5 & -4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 1 & 1 \\ 2 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -5 \end{matrix} \right| \\ \)
=3(-8+5)+4(-4-2)-2(-5-4)
=3(-3)+5(-6)-2(-9)
=-9-24+18=-15
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 1 & -4 & -2 \\ 2 & 2 & 1 \\ -1 & -5 & -4 \end{matrix} \right| \)
\(=1\left| \begin{matrix} 2 & 1 \\ -5 & -4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 2 & 1 \\ -1 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 2 & 2 \\ -1 & -5 \end{matrix} \right| \)
=1(-8+5)+4(-8+1)-2(-10+2)
=1(-3)+4(-7)-2(-8)
=-3-28+16=-15
\({ \Delta }_{ 2 }\left| \begin{matrix} 3 & 1 & -2 \\ 1 & 2 & 1 \\ 2 & -1 & -4 \end{matrix} \right| \)
\(=3\left| \begin{matrix} 2 & 1 \\ -1 & -4 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 2 & -4 \end{matrix} \right| -2\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -1 \end{matrix} \right| \)
=3(-8+1)-1(-4-2)-2(-1-4)
=3(-7)-1(-6)-2(-5)
=-21+6+10=-5
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 3 & -4 & 1 \\ 1 & 2 & 2 \\ 2 & -5 & -1 \end{matrix} \right| \)
\(=3\left| \begin{matrix} 2 & 2 \\ -5 & -1 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -1 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & -5 \end{matrix} \right| \)
=3(-2+10)+4(-1-4)+1(-5-4)
=3(8)+4(-5)+1(-9)
=24-20-9=-5
\(\therefore u=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { -15 }{ -15 } =1\Rightarrow \frac { 1 }{ x } =1\Rightarrow x=1\)
\(v=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { -5 }{ -15 } =\frac { 1 }{ 3 } \Rightarrow \frac { 1 }{ y } =\frac { 1 }{ 3 } \Rightarrow y=3\)
\(w=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { -5 }{ -15 } =\frac { 1 }{ 3 } \Rightarrow \frac { 1 }{ z } =\frac { 1 }{ 3 } \Rightarrow z=3\)
∴ தீர்வு கணம் {1, 3, 3}
27.
கொடுக்கப்பட்ட C2 H6 + O2 ➝ H2O + CO2
நாம் மிகை எண்கள் x1, x2, x3 மற்றும் x4 இவ்வாறு காண வேண்டும்.
x1 C2 H6 + x2 O2 ➝ x3 H2O + x4 CO2 ... (1)
(1) ல் இடது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை வலது பக்கத்தில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.
∴ 2x1 = 1x4
⇒ 2x1 - x4 = 0 ...(2)
ஹைட்ரஜன் அணுக்களால் கிடைப்பது,
6x1 = 2x3
⇒6x1 - 2x3 = 0
⇒ 3x1 - x3 = 0 ...(3)
மேலும், ஆக்ஸிஜன் அணுக்களால் கிடைப்பது,
2x2 = 1x3 + 2x4
⇒ 2x2 - x3 - 2x4 = 0 ...(3)
4 மாறிகளில் அமைந்த நேரியில் சமபடித்தான தொகுப்பு சமன்பாடுகள் (2), (3) மற்றும் (4)
∴ விரிவுபடுத்தப்பட்ட அணி
[A|B] \(\left[ \begin{matrix} 2 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 0 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
காஸ்ஸியன் நீக்கல் முறை மூலம் கிடைப்பது,
\(\overset { { R }_{ 2 }\rightarrow 2{ R }_{ 2 } - 3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} { -1 } \\ 3 \\ -2 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\leftrightarrow { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} { -1 } \\ { -2 } \\ { 3 } \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்கு ρ(A) = ρ([A | B]) = 3 < 4, மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை.
∴ தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரு சாராமாறிக் குடும்ப தீர்வுகளை கொண்டிருக்கும், ஆகையால் x4 = t என்க.
ஏறுபடிவத்திலிருந்து சமன்பாடுகளை எழுத கிடைப்பது
2x1 - x4 = 0
⇒ 2x1 - x4 = 0
⇒ 2x1 = x4
⇒ 2x - t
⇒ x1 = \(\frac{t}{2}\)
4x2 - 7x4 = 0
⇒, 4x2 = 7t ⇒ x2=\(\frac{7t}{4}\)
-2x3 + 3x4 = 0 ⇒ 2x3 = 3x4
⇒x3 = \(\frac{3t}{2}\)
x1, x2, x3 மற்றும் x4 மிகை முழுக்கள், ஆதலால், t = 4 என தேர்ந்தெடுக்க
∴ x1=\(\frac{4}{2}=2\)
x4=t=4
ஆகையால் சமநிலைப்படுத்தப்பட்ட சமன்பாடு
2C2H6 + 7O2 ⟶ 6H2O + 4CO2
28.
\({ \tan }^{ -1 }\frac { x }{ y } -{ \tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)
= tan-1 \(\left( \frac { \frac { x }{ y } -\frac { x-y }{ x+y } }{ 1+\frac { x }{ y } \left( \frac { x-y }{ x+y } \right) } \right) \)
[∵ tan-1 x - tan-1 y = tan-1 \(\left( \frac { x-y }{ 1+xy } \right) \)]
= tan-1 \(\left( \frac { \frac { x(x+y)-y(x-y) }{ y(x+y) } }{ \frac { y(x+y)+x(x-y) }{ y(x+y) } } \right) \)
= tan-1 (1) = \(\frac { \pi }{ 4 } \)
29.
LHS = tan-1 x + tan-1 \(\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \)
= tan-1 \(\left( \frac { x+\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } }{ 1-x\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x(1-{ x }^{ 2 })+2x }{ 1-{ x }^{ 2 } } }{ \frac { 1-{ x }^{ 2 }-{ 2x }^{ 2 } }{ 1-{ x }^{ 2 } } } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x-{ x }^{ 3 }+2x }{ 1-{ x }^{ 2 } } }{ \frac { 1-{ 3x }^{ 2 } }{ 1-{ x }^{ 2 } } } \right) \)
\(\left[ \because \left| x \right| <\frac { 1 }{ \sqrt { 3 } } \right] \)
= tan-1 \(\left( \frac { 3x-{ x }^{ 3 } }{ 1-{ x }^{ 2 } } \times \frac { 1-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \right) \)
\(\left[ \because \left| x \right| <\frac { 1 }{ \sqrt { 3 } } { x }^{ 2 }<\frac { 1 }{ 3 } \Rightarrow { 3x }^{ 2 }<1 \right] \)
= tan-1 \(\left( \frac { 3x-{ x }^{ 3 } }{ 1-{ 3x }^{ 2 } } \right) \)
30.
tan-1 x + tan-1y + tan-1z = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
கொடுக்கப்பட்ட tan-1 x + tan-1 y + tan-1 z = π
⇒ π = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
⇒ tan π = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
⇒ 0 = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
[∵ tan π = 0]
⇒ x + y + z - xyz = 0
⇒ x + y + z = xyz
31.
tan-1 x + tan-1 y + tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
நமக்கு தெரியும்.
tan-1x + tan-1y = tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) ...(1)
∴ LHS = tan-1(x) + tan-1(y) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { \frac { x+y }{ 1-xy } +z }{ 1-z\left( \frac { x+y }{ 1-xy } \right) } \right) \)
[(1) ஐ பயன்படுத்தி]
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z(1-xy) }{ 1-xy } }{ \frac { (1-xy)-z(x+y) }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z-xyz }{ 1-xy } }{ \frac { 1-xy-zx-zy }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \) = RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
32.
கொடுக்கப்பட்ட A=\(\left[ \begin{matrix} -5 & 1 & 3 \\ 7 & 1 & -5 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \),
B=\(\left[ \begin{matrix} 1 & 1 & 2 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \)
\(AB=\left[ \begin{matrix} -5 \\ 7 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} 3 \\ -5 \\ 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} -5+3+6 \\ 7+3-10 \\ 1-3+2 \end{matrix}\begin{matrix} -5+2+3 \\ 7+2-5 \\ 1-2+1 \end{matrix}\begin{matrix} -10+1+9 \\ 14+1-15 \\ 2-1+3 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 4 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 4 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 4 \end{matrix} \right] =4{ I }_{ 3 }\)
\(BA=\left[ \begin{matrix} 1 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} -5 \\ 7 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} 3 \\ -5 \\ 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} -5+7+2 \\ -15+14+1 \\ -10+7+3 \end{matrix}\begin{matrix} 1+1-2 \\ 3+2-1 \\ 2+1-3 \end{matrix}\begin{matrix} 3-5+2 \\ 9-10+1 \\ 6-5+3 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 4 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 4 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 4 \end{matrix} \right] =4{ I }_{ 3 }\)
ஆகையால் AB = BA = 4I3 என அறிவோம்.
\(\Rightarrow \left( \frac { 1 }{ 4 } A \right) B=B\left( \frac { 1 }{ 4 } \right) =I\)
\(\Rightarrow { B }^{ -1 }=\frac { 1 }{ 4 } =I\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு தொகுப்பை அணி வடிவில் எழுத கிடைப்பது,
\(\left[ \begin{matrix} 1 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ 7 \\ 2 \end{matrix} \right] \)
BX = C
X = B-1 C
\(\Rightarrow B\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ 7 \\ 2 \end{matrix} \right] \)
\(\Rightarrow \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ={ B }^{ -1 }\left[ \begin{matrix} 1 \\ 7 \\ 2 \end{matrix} \right] =\left[ \frac { 1 }{ 4 } A \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 \\ 7 \\ 2 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} -5+7+6 \\ 7+7-10 \\ 1-7+2 \end{matrix} \right] =\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} 8 \\ 4 \\ -4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
∴ x = 2, y = 1, z = -1
எனவே தீர்வு கணம் {2, 1, -1}
33.
கொடுக்கப்பட்ட \(A=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(|A|=0-1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 0 \end{matrix} \right| +1\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix}\)
= -1( 0-1) +1(1-0) =1+1 = 2
\(adjA{ =\left[ \begin{matrix} +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 1 \\ 0 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} \left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 1-0 \right) \end{matrix}\begin{matrix} -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \end{matrix}\begin{matrix} +\left( { 1-0 } \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ....(1)\)
இங்கு \( { A }^{ 2 }=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] \)
\({ A }^{ 2 }-3I=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] -3\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} -3 \\ -0 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} -0 \\ -3 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} -0 \\ -0 \\ -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ { A }^{ 2 }-3I \right] \)
34.
கொடுக்கப்பட்ட f(x) = sin-1 \(\left( \frac { \left| x \right| -2 }{ 3 } \right) \) + cos-1 \(\left( \frac { 1-\left| x \right| }{ 4 } \right) \)
sin-1 x இன் வரையறையிலிருந்து
-1≤ \( \frac { \left| x \right| -2 }{ 3 } \) ≤ 1
⇒ -3 ≤ |x| -2 ≤ 3
⇒ -3 + 2 ≤ |x| ≤ 3 + 2
⇒ -1≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 ...(1)
⇒ 0 ≤ |x| மற்றும் |x| ≤ 5
⇒ |x| ≥ 0 மற்றும் -5 ≤ x ≤ 5
cos-1 x ன் வரையறைப்படி -1 ≤ \(\frac { 1-\left| x \right| }{ 4 } \) ≤ 1
⇒ -4 ≤ 1 - |x| ≤ 4 ⇒ -4 - 1≤ - |x| ≤ 4 - 1
⇒ -5 ≤ - |x| ≤ 3 ⇒ -3 ≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 - 5 ≤ x ≤ 5 ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
சார்பகமானது [-5, 5]
35.
(a)
z − x
36.
(c)
-7
37.
(a)
6e2t + 5sin t − 4cos t sin t
38.
(d)
0.03x3மீ3
39.
\(f(x, y) =\mathrm{e}^{x y} \)
\(\frac{\partial f}{\partial y} =\mathrm{e}^{x y}(x)=x \mathrm{e}^{x y} \)
\(\frac{\partial^2 f}{\partial x \partial y} =x \mathrm{e}^{x y}(\mathrm{y})+\mathrm{e}^{x y}=\mathrm{e}^{x y}(1+x y)\)
40.
\(u =e^{x^2+y^2} \)
\(\frac{\partial u}{\partial x} =e^{x^2+y^2}(2 x)=2 x u\)
41.
(a)
∆≠0
42.
(a)
|A|n-1
43.
\(B =A^{-1} \)
\(4 A^{-1} =\left[\begin{array}{ccc}
3 & 1 & -1 \\
1 & 3 & x \\
-1 & 1 & 3
\end{array}\right] .\)
\(A^{-1} =\frac{1}{4}\left[\begin{array}{ccc}
3 & 1 & -1 \\
1 & 3 & x \\
-1 & 1 & 3
\end{array}\right]\)
x என்பது A -ல் a32 - ன் சிற்றணிக்கோவை
\(x=-\left|\begin{array}{cc}
2 & 1 \\
-1 & -1
\end{array}\right|=-(-2+1)=-(-1)=1
\)
44.
|A| = 0 எனில் AX = 0 என்ற சமன்பாட்டிற்கு வெளிப்படையற்ற தீர்வுகள் இருக்கும்
\(\left|\begin{array}{ccc} 1 & \sin \theta & -\cos \theta \\ \cos \theta & -1 & 1 \\ \sin \theta & 1 & -1 \end{array}\right|=0 \)
\( \Rightarrow 1(1-1)-\sin \theta(-\cos \theta-\sin \theta) -\cos \theta(\cos \theta+\sin \theta)=0 \)
\( \Rightarrow \sin \theta \cos \theta+\sin ^2 \theta-\cos ^2 \theta-\cos \theta \sin \theta=0 \)
\(\sin ^2 \theta=\cos ^2 \theta \Rightarrow \sin \theta=\cos \theta \)
\(\theta=\frac{\pi}{4}\)
45.
(ATA-1)T = ATA-1
(A-1)T (AT)T = ATA-1
(AT)-1 A = ATA-1
AT(AT)-1AA = (AT) AT A-1 A
(AT மற்றும் A ஆல் முறையே முன்பெருக்கம் மற்றும் பின்பெருக்கம் செய்ய) A2 = (AT)2
46.
(b)
adj(AB) =(adj A)(adj B)
47.
\(\frac { |adjB| }{ |C| } = \frac {adj |adjA| }{ |3A| } = \frac{|A|^{(n-1)^2}}{3^n|A|}\)
\(= \frac{|A|^{1}}{3^2|A|} = \frac{1}{9} \ \ \ (∵ n = 2)\)
48.
AAT = ATA மற்றும் B=A-1AT
BT = (A-1AT)T = (AT)T (A-1)T=A (A-1)T
BBT = (A-1AT) (A(A-1)T) = A-1(ATA)(A-1)T
= A-1(AAT) (A-1)T = (A-1A) (AT(AT)-1) = I3
49.
\(\alpha=\cot ^{-1} \frac{1}{2} \) என்க \(\Rightarrow \cot \alpha=\frac{1}{2}\) மற்றும்\(\ \cos \alpha=\frac{1}{\sqrt{5}} \)
\(\therefore \sin ^{-1}(x)+\cos ^{-1}\left(\frac{1}{\sqrt{5}}\right)=\frac{\pi}{2} \\ \Rightarrow x=\frac{1}{\sqrt{5}} \quad\left(\because \sin ^{-1} x+\cos ^{-1} x=\frac{\pi}{2}\right)\)
50.
\( \sin ^{-1}\left(2 \cos ^2 x-1\right)+\cos ^{-1}\left(1-2 \sin ^2 x\right) \\ =\sin ^{-1}(\cos 2 x)+\cos ^{-1}(\cos 2 x) \\ =\frac{\pi}{2} \quad\left[\because \sin ^{-1} x+\cos ^{-1} x=\frac{\pi}{2}\right] \)
51.
\( \tan ^{-1}\left(\frac{1}{4}\right)+\tan ^{-1}\left(\frac{2}{9}\right)=\tan ^{-1}\left(\frac{\frac{1}{4}+\frac{2}{9}}{1-\frac{1}{4} \cdot \frac{2}{9}}\right) \\ =\tan ^{-1}\left(\frac{\frac{9+8}{36}}{\frac{36-2}{36}}\right)=\tan ^{-1}\left(\frac{17}{34}\right)=\tan ^{-1}\left(\frac{1}{2}\right) \)
52.
sin−1\(\sqrt{x-1} \)
\(-1 \leq \sqrt{x-1} \leq 1 \text { and } \sqrt{x-1} \geq 0 \\
\therefore 0 \leq \sqrt{x-1} \leq 1 \\
0 \leq x-1 \leq 1 \\
1 \leq x \leq 2 \Rightarrow x \in[1,2]
\)
53.
\(\sin ^{-1}(\cos x)=\frac{\pi}{2}-x\)
\(\cos x=\sin \frac{\pi}{2}-x\) என்று இருக்க வேண்டும் எனில்,
\(-\frac{\pi}{2} \leq \frac{\pi}{2}-x \leq \frac{\pi}{2} \\
-\pi \leq-x \leq 0 \\
\therefore 0 \leq x \leq \pi
\)
54.
2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால்
\(
-\frac{\pi}{2} \leq 2 \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{2} \\
-\frac{\pi}{4} \leq \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{4} \\
\sin \left(\frac{-\pi}{4}\right) \leq \alpha \leq \sin \frac{\pi}{4} \\
-\frac{1}{\sqrt{2}} \leq \alpha \leq \frac{1}{\sqrt{2}} \\
|\alpha| \leq \frac{1}{\sqrt{2}} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards