12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(y={ ae }^{ 3x }+{ be }^{ 5x }\) என்ற சமன்பாட்டிற்கு வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
2.
தீர்க்க:\(\cfrac { dy }{ dx } +\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } =0\)
3.
\(cos\cfrac { dy }{ dx } =a\) இங்கு \(a\varepsilon R\) மற்றும் x=0 எனும்போது y=2 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்ட தீர்வு காண்க.
4.
ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் தொடுகோட்டின் சாய்வு, அப்புள்ளியின் y அச்சுத் தொலைவின் 4 மடங்கின் தலைகீழியாகும். மேலும் வளைவரை (2,5) எனும் புள்ளி வழியாகச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.
5.
பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கெதிரே கொடுக்கப்பட்டுள்ள வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக.
y = 2x2 ; xy' = 2y
6.
செவ்வகலம் 4a மற்றும் x -அச்சுக்கு இணையான அச்சுகளைக் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
7.
y2 = 4 ax எனும் பரவளையத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a என்பது ஏதேனும் ஒரு மாறிலியாகும்.
8.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(x={ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\)
9.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி (இருப்பின்) ஆகியவற்றைக் காண்க:
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }={ x }^{ 2 }\log\left( \frac { { d }^{ 2 }y }{ { d }x^{ 2 } } \right) \)
10.
\(y={ Ae }^{ -x }+{ Be }^{ x }\) எனும் வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு A மற்றும் B என்பன தனித்த மாறிலிகள்:
11.
\(\cfrac { dy }{ dx } =\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு காண்க.
12.
தீர்வு காண்க: [y (1 - x tan x) + x2 cos x] dx - xdy = 0.
13.
தீர்வு காண்க: \({ (1+2e }^{ x/y })dx+2{ e }^{ x/y }\left( 1-\frac { x }{ y } \right) dy=0\)
14.
தீர்க்க: (x2 - 3y2) dx + 2xydy = 0.
15.
தீர்க்க: \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
16.
தீர்க்க: y' = sin2 (x - y + 1).
17.
தீர்க்க \((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\).
18.
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக.
ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள்தொகை மற்றும் 5,00,000 -க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது.
19.
தீர்க்க:\(y^{ 2 }-{ x }^{ 2 }=xy\cfrac { dy }{ dx } \)
20.
ஒரு நாட்டின் மக்கள் வளர்ச்சி வீதம் அங்கு உள்ள மக்கள் தொகையின் விகிதமாக அமைந்துள்ளது என்பதைக் கொண்டு அந்நாட்டின் மக்கள் தொகை 50 வருடத்தில் இரு மடங்காகிறது எனில், எத்தனை வருடத்தில் இரு மடங்காகிறது எனில், எத்தனை வருடத்தில் மக்கள்தொகை மும்மடங்காகும் எனக் காண்க.
21.
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\(\frac { dy }{ dx } +\frac { 3y }{ x } =\frac { 1 }{ x^2 } ,\ x=1\) எனில் y = 2
22.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
(x3 + y3) dy - x2ydx = 0
23.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க:
\(\frac { dy }{ dx } =\sqrt { \frac { { 1-y }^{ 2 } }{ { 1 }-x^{ 2 } } } \)
24.
நிறை M உடைய ஒரு தானியங்கி இயந்திரத்தின் இயக்கியால் உருவாக்கப்படும் மாறாத விசை F எனில், அதனுடைய திசைவேகம் V என்பது M \(\frac { dV }{ dt } =F-kV\) எனும் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது. k என்பது மாறிலியாகும். t = 0 எனில் V = 0 என கொடுக்கப்படும்போது V ஐ t -ன் சார்பாக எழுதுக.
1.
கொடுக்கப்பட்டது\(y={ ae }^{ 3x }+{ be }^{ 5x }\) ...(1)
இங்கு a மற்றும் b என்பது தனித்த மாறிலிகள்
சமன்பாடு (1)ஐ இருமுறை வகைப்படுத்த
\(\cfrac { dy }{ dx } ={ ae }^{ 3x }3+{ be }^{ 5x }+5\)
\({ y }^{ ' }-3ae^{ 3x }={ 5be }^{ 5x }\)
மீண்டும் வகைப்படுத்த கிடைப்பது
= \(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =3{ ae }^{ 3x }+5\quad 5{ be }^{ 5x }\)
= \(3\left( { y }^{ ' }-{ 5be }^{ 5x } \right) +5\left( y'-3{ ae }^{ 3x } \right) \)
= \({ 3y }^{ ' }-{ 15be }^{ 5x }+5y'-{ 15ae }^{ 3x }\)
= \(8y'-15\left[ { ae }^{ 3x }+{ be }^{ 5x } \right] \)
= \(8y'-15y\)
2.
சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } =\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } =\cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } } =\int { \cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } } \)
\({ tan }^{ -1 }(y)=-{ tan }^{ -1 }(x)+c\)
\({ tan }^{ -1 }(y)+{ tan }^{ -1 }(x)=c\)
3.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(cos\cfrac { dy }{ dx } =a\)
இச்சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } ={ cos }^{ -1 }a\) என எழுதலாம்.
\(dy=\left( { cos }^{ -1 }a \right) dx\)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { dy } =\int { \left( { cos }^{ -1 }a \right) } dx\)
\(y=\left[ { cos }^{ -1 }\left( a \right) \right] x+c\) ...(1)
கொடுக்கப்பட்ட கட்டுப்பாடு:
x=0 எனும்போது y=2
சமன்பாடு (1),\(2=\left[ { cos }^{ -1 }\left( a \right) \right] 0+c\) என மாறுகிறது.
2=c
\(y=\left[ { cos }^{ -1 }(a) \right] x+2\)
\(\cfrac { y-2 }{ x } ={ cos }^{ -1 }(a)\Rightarrow cos\left( \cfrac { y-2 }{ x } \right) =a\)
4.
\(\cfrac { dy }{ dx } =\cfrac { 1 }{ 4y } \)
\(\Rightarrow 4ydy=dx\)
சமன்பாடு (1) ஐ இருபுறமும் தொகைப்படுத்தக் கிடைப்பது
\(4\int { ydy } =\int { dx } \)
\(4\left( \cfrac { { y }^{ 2 } }{ 2 } \right) =x+c\)
\({ 2y }^{ 2 }=x+c\)
வளைவரை (2,5) புள்ளி வழிச் செல்வதால்,
\(2\left( 5 \right) ^{ 2 }=2+c\)
\(50=2+c\)
50-2=c
48=c
ஃ c ன் மதிப்பை சமன்பாடு (2) ல் பிரதியிடக் கிடைப்பது
\({ 2y }^{ 2 }=x+48\)
5.
கொடுக்கப்பட்டது y = 2x2
'x'ஐப் பொறுத்து வகைப்படுத்த,நாம் பெறுவது
\(\cfrac { dy }{ dx } =2.2x\)
இருபுறமும் x ஆல் பெருக்கக் கிடைப்பது
\(x\cfrac { dy }{ dx } =2.2{ x }^{ 2 }\)
xy'=2y என்பது கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடாகும்.
எனவே y=2x2 என்பது xy'=2y என்ற வகைக்கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்கிறது.எனவே,y=2x2 என்பது xy'=2y என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
6.
செவ்வகலம் 4a மற்றும் x அச்சுக்கு இணையான அச்சுகளைக் கொண்ட பரவளையத் தொகுப்பின் சமன்பாடு \(\left( y-b \right) ^{ 2 }=4a\left( x-a \right) \) ,இங்கு (a,b) என்பது பரவளையத்தின் முனை.
\({ y }^{ 2 }-2yb+{ b }^{ 2 }=4ax-4{ a }^{ 2 }\) ...(1)
சமன்பாடு (1)ஐப் பொறுத்து வகைப்படுத்த நாம் பெறுவது
\(2y\cfrac { dy }{ dx } -2b\cfrac { dy }{ dx } +0=4a-0\)
\(2\left( y\cfrac { dy }{ dx } -b\cfrac { dy }{ dx } \right) =4a\)
\(\cfrac { dy }{ dx } \left( y-b \right) =\cfrac { 4a }{ 2 } \)
\(\cfrac { dy }{ dx } \left( y-b \right) =2a\)
\(y\cfrac { dy }{ dx } -2a=b\cfrac { dy }{ dx } \)
\(\because \cfrac { dy }{ dx } =y'\)
\(\therefore yy'-2a=by'\) ...(2)
சமன்பாடு (2) ஐ 'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த நாம் பெறுவது
\(yy''+y'y=by''\)
\(yy''+y^{ '2 }=by''\) ...(3)
b-ன் மதிப்பை (3) ல் பிரதியிட,நாம் பெறுவது
\(yy''+\left( y' \right) ^{ 2 }=\left( \cfrac { yy'-2a }{ y' } \right) y''\)
\(yy''+\left( y' \right) ^{ 2 }-y''\left( \cfrac { yy'-2a }{ y' } \right) =0\)
\(yy''+(y')^{ 2 }-\cfrac { yy''y' }{ y' } +\cfrac { 2ay' }{ y' } =0\)
\(yy''+\left( y' \right) ^{ 2 }-\cfrac { yy''y' }{ y' } +\cfrac { 2ay'' }{ y' } =0\)
\(yy''+\left( y' \right) ^{ 2 }-{ yy }^{ '' }+\cfrac { 2ay'' }{ y' } =0\)
\(\left( y' \right) ^{ 2 }+\cfrac { 2ay'' }{ y' } =0\)
'y' ஆல் வகுக்க
\(\left( y' \right) ^{ 3 }+\cfrac { 2ay''\times { y }^{ 1 } }{ y' } =0\)
\(\left( y' \right) ^{ 3 }+2ay''=0\)
என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
7.
பரவளையக் குடும்பத்தின் சமன்பாடு y2 = 4ax,
இங்கு a என்பது ஏதேனும் ஒரு மாறிலியாகும். ... (1)
சமன்பாட்டின் இருபக்கமும் xஐப் பொருத்து வகைக்கெழு காண, நாம் பெறுவது
\(2y\frac { dy }{ dx } =4a\Rightarrow a=\frac { y }{ 2 } \frac { dy }{ dx } \)
a இன் மதிப்பை சமன்பாடு (1)-ல் பிரதியிட, நாம் பெறுவது \(\frac { dy }{ dx } =\frac { y }{ 2x } \) எனும் தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
8.
இச்சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { dy }{ dx } \) ,எனவே இதன் வரிசை 1.
இதில் \({ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\) என்ற உறுப்பு உள்ளதால் இதன் படி வரையறுக்கப்படவில்லை.
9.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டில் காணப்படும் மிக உயர்ந்த வரிசை கொண்ட வகைக்கெழு \(\frac { { d }^{ 2}y }{ { dx }^{ 2} } \) ஆகும். மேலும், இதன் அடுக்கு 1 ஆகும்.
எனவே, இச்சமன்பாட்டின் வரிசை 2 ஆகும்.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டை அதனுடைய வகைக்கெழுக்களைக் கொண்டு பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடாக எழுத முடியாது. ஆகவே, இச்சமன்பாட்டின் படி வரையறுக்கப்படவில்லை.
10.
வளைவரைத் தொகுப்பின் சமன்பாடு
\(y={ Ae }^{ -x }+{ Be }^{ x }\)
A மற்றும் B என்பன தனித்த மாறிலிகள் சமன்பாடு (1) ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(\cfrac { dy }{ dx } ={ Ae }^{ -x }(-1)+{ Be }^{ x }\left( 1 \right) \)
= \(-{ Ae }^{ -x }+{ Be }^{ x }\)
மீண்டும் சமன்பாடு (2)ஐ,xஐப் பொறுத்து வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =-{ Ae }^{ -x }(-1)+{ Be }^{ x }\)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } ={ Ae }^{ -x }+{ Be }^{ x14.3 }\Rightarrow \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =y\)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
11.
கொடுக்கப்பட்டது \(\cfrac { dy }{ dx } =\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } \)
சமன்பாட்டை \(\cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } =\cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } } =\int { \cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } } \)
\({ tan }^{ -1 }(y)={ tan }^{ -1 }(x)+c\)
\({ tan }^{ -1 }(y)-{ tan }^{ -1 }\left( x \right) =c\)
\(\cfrac { y-x }{ 1+yx } =tanc=C\)
\(\cfrac { y-x }{ 1+yx } =tanc=C\) ,இங்கு C=tanc
\(\cfrac { y-x }{ 1+yx } =C\) இங்கு C=tanC
\(\cfrac { y-x }{ 1+yx } =C\) என்பது வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
12.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { (x \tan x-1) }{ x } y=x \cos x\) என எழுதலாம்.
இது நேரியல் வகைக்கெழுச் சமன்பாடாகும். இங்கு \(p=\frac { (xtanx-1) }{ x } ;\quad Q=xcosx.\)
\(\int { pdx } =\int { \frac { (xtanx-1) }{ x } } dx=-log\left| cosx \right| -log\left| x \right| =-log\left| xcosx \right| =log\frac { 1 }{ \left| xcosx \right| } .\)
தொகையீட்டுக் காரணி = \({ e }^{ \int { pdx } }={ e }^{ log\frac { 1 }{ \left| xcosx \right| } }=\frac { 1 }{ xcosx } \)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் தீர்வு \({ ye }^{ \int { pdx } }={ Qe }^{ \int { pdx } }dx+c\)
i.e., \(y\frac { 1 }{ xcosx } =\int { (xcosx) } \frac { 1 }{ xcosx } dx+c\)
அல்லது \(y\frac { 1 }{ xcosx } =x+c\)
அல்லது \(y={ x }^{ 2 }cosx+Cxcosx\) இதுவே தேவையான தீர்வு ஆகும்.
13.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dx }{ dy } =\frac { \left( \frac { x }{ y } -1 \right) 2{ e }^{ x/y } }{ { 1+2e }^{ x/y } } =g\left( \frac { x }{ y } \right) \) என எழுதலாம்.
சமன்பாடு (1)-ல் \(\frac { x }{ y } \) எனும் உறுப்பு காணப்படுவதால், இச்சமன்பாட்டில் x = vy எனப் பிரதியிடுவது பொருத்தமாக இருக்கும்.
x = vy என சமன்பாடு (1)-ல் பிரதியிட, \(y\frac { dv }{ dy } =\frac { { 2e }^{ v }+v }{ { 1+2e }^{ v } } \) எனக்கிடைக்கிறது.
மாறிகளைப் பிரித்தெழுத, \(\frac { { 1+2e }^{ v } }{ v+{ 2e }^{ v } } dv=-\frac { dy }{ y } .\)
இரு பக்கமும் தொகையிட,
\(log\left| { 2e }^{ v }+v \right| =-log\left| y \right| +log\left| C \right| \) அல்லது \(log\left| { 2ye }^{ v }+vy \right| =log\left| C \right| \) அல்லது \({ 2ye }^{ v }+vy=\pm C\)
v = \(\frac { x }{ y } \) எனப்பிரதியிட, 2yex/ y + x = k, இங்கு k = \(\pm \)C ஆகும்.
இதுவே தேவையான தீர்வு ஆகும்.
14.
கொடுக்கப்பட்ட சமன்பாடு சமபடித்தான சமன்பாடாகும் என்பது நமக்குத் தெரியும். ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } =\frac { 3y }{ 2x } -\frac { x }{ 2y } \) என எழுதலாம்.
y = vx எனில், v + x \(\frac { dv }{ dx } =\frac { 3v }{ 2 } -\frac { 1 }{ 2v } \) அல்லது x \(\frac { dv }{ dx } =\frac { { v }^{ 2 }-1 }{ 2v } \).
மாறிகளைப் பிரித்து எழுத \(\frac { 2vdv }{ { v }^{ 2 }-1 } =\frac { dx }{ x } \) எனப் பெறுகிறோம்.
இருபுறமும் தொகையிட log, \(\left| { v }^{ 2 }-1 \right| =log\left| x \right| +log\left| c \right| ,\)
எனவே, \(\left| { v }^{ 2 }-1 \right| =\left| Cx \right| \) இங்கு C என்பது எதேச்சை மாறிலி v க்குப் பதிலாக \(\frac { y }{ x } \) எனப் பிரதியிட, நமக்குக் கிடைப்பது
\(\left| \frac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } -1 \right| =\left| Cx \right| .\)
எனவே, \(\left| { y }^{ 2 }-{ x }^{ 2 } \right| =\left| C{ x }^{ 3 } \right| \)
ஆகவே, \({ y }^{ 2 }-{ x }^{ 2 }=\pm C{ x }^{ 3 }\) (அல்லது) y2 - x2 = kx3
இதுவே கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வாகும்.
15.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
z = 4x + 2y - 1 எனப் பிரதியிடக் கிடைப்பது
\(\frac { dy }{ dx } =4+2\frac { dy }{ dx } =4+2\sqrt { z } \)
எனவே, \(\frac { dz }{ 4+2\sqrt { z } } =dx\).
தொகையிட, \(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =x+C.\)
z = u2 எனப்பிரதியிட
\(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =\quad \int { \frac { udu }{ u+2 } } =u-2log\left| u+2 \right| +C,\)
அல்லது \(\sqrt { z } -2log\left| \sqrt { z } +2 \right| =x+C\)
z = 4x + 2y -1 எனப் பிரதியிட, நாம் பெறும் பொதுத் தீர்வு
\(\sqrt { 4x+2y-1 } +2\log\left| \sqrt { 4x+2y-1 } +2 \right| =x+C.\)
16.
y' = sin2 (x - y + 1)
z = x - y + 1 என்க. எனவே, \(\frac { dz }{ dx } =1-\frac { dy }{ dx } .\)
ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு 1 - \(\frac { dz }{ dx } =\) sin2 z என மாறுகிறது.
அதாவது, \(\frac { dz }{ dx } =\) 1 - sin2 z = cos2 z.
மாறிகளைப் பிரித்து எழுதக்கிடைப்பது \(\frac { dz }{ { cos }^{ 2 }z } \) = dx (அல்லது) sec2 zdz = dx.
தொகையிட நாம் பெறுவது tan z = x + C (அல்லது) tan (x - y + 1) = x + C
17.
\((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\) ...(1)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மாறிகளைப் பிரித்து
\(\frac { dy }{ { 1+y }^{ 2 } } =\frac { dx }{ { 1+x }^{ x } } \) ...(2)
என எழுதலாம்.
சமன்பாடு (2)-ன் இருபக்கமும் தொகையிடக் கிடைப்பது tan-1 y = tan-1 x + C. ...( 3)
ஆனால் tan-1 y - tan-1 x = tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right) \) ...(4)
சமன்பாடு (4)ஐ (3)-ல் பயன்படுத்தக் கிடைப்பது
tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right)\) = C ⇒ \(\frac { y-x }{ 1+xy } \) = tan C = a (என்க).
ஆகவே , y − x = a(1+ xy) . இதுவே தேவையான தீர்வு ஆகும்.
18.
மக்கள்தொகை அதிகரிக்கும் வீதம் t நேரத்தில் \(\frac { dp }{ dt } \) மற்றும் இதன் மாறுவீதம் மக்கள் தொகைக்கு நேர்விகிதத்தில் உள்ளதால் \(\frac { dp }{ dt } =kp.\) மேலும் 5,00,000க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு,மக்கள் தொகை ஆகியவற்றை பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகியவற்றிக்கு நேர்விகிதத்தில் உள்ளதால் \(\frac { dp }{ dt } =kp\) (5,00,000-P )என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
19.
\(y^{ 2 }-{ x }^{ 2 }=xy\cfrac { dy }{ dx } \\ { y }^{ 2 }-{ x }^{ 2 }\cfrac { dy }{ dx } =xy\cfrac { dy }{ dx } \)
\(\cfrac { dy }{ dx } =\cfrac { { y }^{ 2 } }{ { x }^{ 2 }+xy } \) ...(1)
y=vx எனப் பிரதியிட \(v=\cfrac { y }{ x } \)
\(\cfrac { dy }{ dx } =v+x\cfrac { dv }{ dx } \\ v+x\cfrac { dv }{ dx } =\cfrac { { v }^{ 2 }{ x }^{ 2 } }{ { x }^{ 2 }+{ x }^{ 2 }V } \\ x\cfrac { dv }{ dx } =\cfrac { { v }^{ 2 } }{ 1+v } -v\\ x\cfrac { dv }{ dx } =\cfrac { { v }^{ 2 }-v-{ v }^{ 2 } }{ 1+v } \\ \int { \left( \cfrac { 1+v }{ v } \right) dv=-\int { \cfrac { dx }{ x } } } \\ \int { \left( \cfrac { 1 }{ v } +1 \right) dv } =-\int { \cfrac { dx }{ x } } \\ log|v|+v=-log|x|+log(c)\\ v=log|\cfrac { c }{ x } |-logv\)
\(v=log\left| \cfrac { c/x }{ v } \right| \\ v=log\left| \cfrac { c }{ x(y/x) } \right| \\ \cfrac { y }{ x } =log\left| \cfrac { c }{ y } \right| \\ { e }^{ y/x }=\cfrac { c }{ y } \\ y={ ce }^{ -y/x }\)
20.
x என்பது t வருடத்தில் உள்ள மக்கள்தொகை மற்றும் x0 என்பது t=0 எனும்போது உள்ள மக்கள்தொகை என்க.
கொடுக்கப்பட்டது \(\cfrac { dx }{ dt } =kx\) இங்கு k என்பது மாறிலி
சமன்பாட்டை \(\cfrac { dx }{ x } =kdt\) ...(1) என எழுதலாம்
சமன்பாடு (1) ஐ தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dx }{ x } } =\int { kdt } \)
\(\\ logx=kt+logc\)
\(logx-logc=kt\)
\(log\cfrac { x }{ c } =kt\)
\(\cfrac { x }{ c } ={ e }^{ kt }\)
\(x={ ce }^{ kt }\)
\(t=0\) நேரத்தில் \(\quad x={ x }_{ 0 }\)
\(x={ ce }^{ t }\)
\({ x }_{ 0 }={ ce }^{ k(0) }\)
\({ x }_{ 0 }={ ce }^{ 0 }\)
\({ x }_{ 0 }=c(1)\)
\(\therefore c={ x }_{ 0 }\)
\(c={ x }_{ 0 }\) என சமன்பாடு (2)ல் பிரதியிடக் கிடைப்பது
\(x={ x }_{ 0 }{ e }^{ kt }\)
t=50 எனும்போது \(x={ 2x }_{ 0 }\)
(3)
\({ 2x }_{ 0 }={ x }_{ 0 }{ e }^{ kt }\)
\(2={ e }^{ 50k }\)
\(\therefore { e }^{ 50k }=2\)
\(x=3{ x }_{ 0 }\) எனும்போது, t ஐக் காண வேண்டும்.
\((3)\Rightarrow { 3x }_{ 0 }={ x }_{ 0 }{ e }^{ kt }\)
\(e^{ kt }=3\)
\(\therefore 3={ e }^{ kt }\)
\(\\ { 3 }^{ 50 }={ e }^{ 50kt }\)
\(3^{ 50 }=\left( { e }^{ 50 } \right) ^{ t }=2t\)
இருபுறமும் மடக்கை எடுக்கக் கிடைப்பது
\(tlog2=50log3\)
\(t=\cfrac { log3 }{ log2 } \)
= 79 வருடங்கள்
21.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டை
\(\cfrac { dy }{ dx } +\left( \cfrac { 3 }{ x } \right) y=\cfrac { 1 }{ { x }^{ 2 } } \)
இது \(\cfrac { dy }{ dx } +Py=Q\) என்ற வடிவில் உள்ளது.
இங்கு \(P=\cfrac { 3 }{ x } ;Q=\cfrac { 1 }{ { x }^{ 2 } } \)
இது ஒரு நேரியல் வகைக்கெழுச் சமன்பாடாகும்.
தொ.கா = \({ e }^{ \int { Pdx } }={ e }^{ \int { \frac { 3 }{ x } dx } }={ e }^{ 3\int { \frac { 1 }{ x } dx } }\)
= \({ e }^{ 3logx }={ e }^{ log{ x }^{ 3 } }={ x }^{ 3 }\)
சமன்பாட்டின் தீர்வு
\(y\times I.F==\int { \left( Q\times I.F \right) dx+c } \)
\(y{ x }^{ 3 }=\int { \cfrac { 1 }{ { x }^{ 2 } } \times { x }^{ 3 }dx+c } \)
= \(\int { x } dx+c\)
\(y{ x }^{ 3 }=\cfrac { { x }^{ 2 } }{ 2 } +c\)
\(2{ yx }^{ 3 }={ x }^{ 2 }+c\)
கொடுக்கப்பட்டது:x=1 எனும்போது y=2
\(2(2)(1)^{ 3 }=1+C\)
4-1=c
c=3
\(\therefore { 2yx }^{ 3 }={ x }^{ 2 }+3\) என்பது தேவையான தீர்வாகும்.
22.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\left( { x }^{ 2 }+{ y }^{ 3 } \right) dy={ x }^{ 2 }ydx\) எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { dy }{ dx } =\cfrac { { x }^{ 2 }y }{ { x }^{ 2 }+{ y }^{ 2 } } \)
இது ஒரு சமப்படிதான வகைக்கெழுச் சமன்பாடு
\(y=vx\)
\(\cfrac { dy }{ dx } =v+x\cfrac { dv }{ dx } \)
\(v+x\cfrac { dv }{ dx } =\cfrac { { x }^{ 2 }\times vx }{ { x }^{ 3 }+{ v }^{ 3 }{ x }^{ 3 } } \)
= \(\cfrac { { x }^{ 3 }v }{ { x }^{ 3 }\left[ 1+{ v }^{ 3 } \right] } \)
\(v+x\cfrac { dv }{ dx } =\cfrac { v }{ 1+{ v }^{ 3 } } \)
\(x\cfrac { dv }{ dx } =\cfrac { v }{ 1+{ v }^{ 3 } } -v\)
\(\cfrac { v-v\left( 1+{ v }^{ 2 } \right) }{ 1+{ v }^{ 2 } } \)
\(x\cfrac { dv }{ dx } =\cfrac { v-v-{ v }^{ 4 } }{ 1+{ v }^{ 3 } } \)
\(x\cfrac { dv }{ dv } =\cfrac { -{ v }^{ 4 } }{ 1+{ v }^{ 2 } } \)
\(\cfrac { \left( 1+{ v }^{ 3 } \right) }{ { v }^{ 4 } } dv=\cfrac { -dx }{ x } \)
தொகையிடைக் கிடைப்பது
\(\int { \cfrac { 1+{ v }^{ 2 } }{ { v }^{ 4 } } dv } =-\int { \cfrac { dx }{ x } } \)
\(\int { \left( \cfrac { 1 }{ { v }^{ 4 } } +\cfrac { { v }^{ 3 } }{ { v }^{ 4 } } \right) dv } =-logx+logc\)
\(\int { \cfrac { 1 }{ { v }^{ 4 } } dv+\int { \cfrac { 1 }{ v } dv } =-logx+logc } \)
\(\int { { v }^{ -4 }dv+logv=-logx+logc } \)
\(\cfrac { { v }^{ -4+1 } }{ -4+1 } =logv=-logx+logc\)
\(\cfrac { { v }^{ -3 } }{ -3 } +logv+logx=logc\)
\(\cfrac { { v }^{ -3 } }{ -3 } +log\left( logvx \right) =logc\)
\(\cfrac { -1 }{ 3{ y }^{ 2 } } +log(vx)=logc\)
\(logc+\cfrac { 1 }{ 3\left( \frac { y }{ x } \right) ^{ 3 } } =log\left[ \frac { y }{ x } x \right] \)
\(logy=logc+\cfrac { 1 }{ \frac { { 3y }^{ 3 } }{ { x }^{ 3 } } } \)
\(logy=logc+\cfrac { { x }^{ 3 } }{ { 3y }^{ 3 } } \)
\(logy-logc=\cfrac { { x }^{ 3 } }{ { 3y }^{ 3 } } \)
\(log\left( \cfrac { y }{ c } \right) =\cfrac { { x }^{ 3 } }{ { 3y }^{ 3 } } \)
\(\cfrac { y }{ c } ={ e }^{ \frac { { x }^{ 3 } }{ { 3y }^{ 3 } } }\)
\(y={ ce }^{ \frac { { x }^{ 3 } }{ { 3y }^{ 3 } } }\)
23.
சமன்பாட்டை \(\cfrac { dy }{ \sqrt { 1-{ y }^{ 2 } } } =\cfrac { dx }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dy }{ \sqrt { 1-{ y }^{ 2 } } } } =\int { \cfrac { dx }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } } \)
\({ sin }^{ -1 }y={ sin }^{ -1 }x+C\)
24.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(M\cfrac { dV }{ dt } =F-kV\)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dV }{ F-kV } =\cfrac { dt }{ M } \) எனுமாறு எழுதலாம்.
தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dv }{ F-kV } =\int { \cfrac { dt }{ M } } } \)
\(\cfrac { log\left( F-kV \right) }{ -k } =\cfrac { t }{ m } +logC\)
\(log\left[ F-kV \right] =-\cfrac { kt }{ M } +logC\)
\(log\left[ F-kV \right] -logC=-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } =-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } =={ e }^{ \frac { -kt }{ M } }\)
\(\cfrac { F-kV }{ { e }^{ \frac { -kt }{ M } } } =C\Rightarrow C={ e }^{ \frac { kt }{ M } }\left( F-kV \right) \) ...(1)
தொடக்கக் கட்டுப்பாடு
கொடுக்கப்பட்டது t=0 எனும்போது V=0
\(C={ e }^{ \frac { k(0) }{ { e }^{ M } } }\left[ F-k(0) \right] \)
= \({ e }^{ 0 }\left[ F-0 \right] \)
C=F
\(\therefore (1)\Rightarrow F=\left( F-kV \right) { e }^{ \frac { kt }{ M } }\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards