12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test

1.
சோடியம் மற்றும் தாமிரம் இவற்றின் வெளியேற்று ஆற்றல் 2.38 மற்றும் 4.5eV எனில் அலை நீளங்களின் விகிதம்______
1:2
4:1
2:1
1:4
2.
ஒரு போட்டானின் ஒளியின் ஆற்றல் 3 eV எனில் போட்டானின் அலைநீளம்______
4125 nm
41250 nm
412.5 nm
4 nm
3.
ஒரு சில உலோகத்தின் பயனுறு அலை நீளம் 3000 A வெளியேற்று ஆற்றல்_______
4.1 J
4.1 eV
4.1 MeV
4.1 kev
4.
இரு போட்டான்கள் ஒவ்வொன்றின் ஆற்றல் 2.5eV உலோகப் பரப்பின் மீது சீராக படுகிறது. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 4.5 eV எனில் உலோகத்தின் பரப்பிலிருந்து______
ஒரு எலக்ட்ரான் உமிழப்படும்
இரு எலக்ட்ரான்கள் உமிழப்படும்
அதிக எலக்ட்ரான்கள் உமிழப்படும்
உமிழ்தல் ஏதும் இல்லை
5.
ஒரு ஒளி உணர் தகட்டின் மீது 5000 A அலை நீளமுடைய ஒளி விழுகிறது. அதன் ஒளிமின் வெளியேறு ஆற்றல் 1.9 eV எனில், போட்டோ எலக்ட்ரானின் இயக்க ஆற்றல்______
0.58 ev
2.48 eV
1.24 ev
1.16 eV
6.
ஒரு உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 6.6 x 10-14 J எனில் அதன் பயனுறு திறனைக் காண்_____
5 x 1015 Hz
1 x 1020 Hz
1 x 1015 Hz
5 x 1025 Hz
7.
பிளாங்க் மாறிலியின் மதிப்பு___
6.62 x 10-34 Js
6.62 x 1034 Js
6.62 x 1045 Js
6.62 x 1023 Js
8.
0.01 A அலைநீளம் ஒன்றின் உந்தம்_____
6.626 x 10-22 kgm/s
5 x 10-24 kgm/s
6.5 x 10-23 kgm/s
7.2 x 10-34 kgm/s
9.
6000 Å அலைநீளமுடைய போட்டானின் ஆற்றல்______
3.3 x 10-19 J
4.4 x 10-19 J
3.3 x 10-17 J
4.4 x 10-19 J
10.
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 25 KV மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 225 KV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி பிராய் அலைநீளமானது_______
3 மடங்கு அதிகரிக்கும்
3 மடங்கு குறையும்
4 மடங்கு குறையும்
4 மடங்கு அதிகரிக்கும்
11.
2.063 eV ஒளிமின் வெளியேற்று ஆற்றலைப் பெற்ற ஒரு உலோகப் பரப்பின் பயன்தொடக்க அலைநீளம்_____
4125 Å
3750 Å
6000 Å
2062.5 Å
12.
2 eV இயக்க ஆற்றல் கொண்ட எலக்ட்ரானின் உந்தம்______
\(7.63 \times 10^{-25} \mathrm{~kg} \mathrm{~ms}^{-1}\)
\(7.63 \times 10^{-24} \mathrm{~kg} \mathrm{~ms}^{-1}\)
\(6.63 \times 10^{-25} \mathrm{~kg} \mathrm{~ms}^{-1}\)
\(6.63 \times 10^{-24} \mathrm{~kg} \mathrm{~ms}^{-1}\)
13.
1 eV என்பது ______ க்கு சமமாகும்.
\(1.602 \times 10^{19} \mathrm{~J}\)
\(1.602 \times 10^{-19} \mathrm{~J}\)
\(1.602 \times 10^{-29} \mathrm{~J}\)
\(1.602 \times 10^{29} \mathrm{~J}\)
14.
டுயான்-ஹண்ட் வாய்ப்பாடு என்பது_______
\(\lambda=\frac{12400}{\mathrm{~V}} \mathrm{~m} \)
\(\lambda=\frac{h c}{\mathrm{~V}} \mathrm{~m} \)
\(\lambda=\frac{h c}{\sqrt{E_{k}}} \mathrm{~m} \)
இவை எதுவும் இல்லை
15.
துகளின் உந்தம் மற்றும் டி பிராய் அலைநீளத்திற்கான மாறுபாட்டினைக் குறிக்கும் வரைபடம் கீழ்க்காண்பவற்றுள் எது?
16.
2 eV இயக்க ஆற்றல் கொண்ட எலக்ட்ரானின் உந்தம் ______
7.63 x 10-25 kg ms-1
7.63 x 10-24 kg ms-1
6.63 x 10-25 kg ms-1
6.63 x 10-24 kg ms-1
17.
ஒவ்வொன்றும் 2.5 eV ஆற்றல் கொண்ட இரு போட்டான்கள் ஒரு சோடியம் உலோகப் பரப்பின் மீது விழுகின்றன. சோடியத்தின் வெளியேற்று ஆற்றல் 2.75 eV எனில், அதன் பரப்பிலிருந்து வெளியேற்றப்படும் எலக்ட்ரான்கள் ________
ஒன்று
இரண்டு
இரண்டுக்கு மேல்
ஒன்றுமில்லை
18.
அடிநிலையில் உள்ள ஹைட்ரஜன் \(\lambda =975\mathring { A } \) அணு அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளிக் கதிர்வீச்சினால் கிளர்வூட்டப்படுகிறது. இதிலிருந்து உமிழப்படும் நிறமாலையில் காணப்படும் நிறமாலை வரிகளின் எண்ணிக்கை ______
10
6
3
2
19.
இரு அணுக்கருக்களின் நிறை எண்களின் விகிதம் 1 : 8, அவற்றின் அணுக்கரு ஆரங்களின் விகிதம் _____
1:8
1:2
2:1
8:1
20.
டூயான்-ஹண்ட் வாய்ப்பாடு என்பது ________
\(\lambda =\cfrac { 12400 }{ v } \mathring { A } \)
\(\lambda =\cfrac { hc }{ V } =m\)
\(\lambda =\cfrac { he }{ \sqrt { { E }_{ h } } } m\)
எதுவும் இல்லை
21.
100 ns துடிப்பு நேரம் கொண்ட ஒளி ஒன்று தொடக்கத்தில் ஓய்வு நிலையிலுள்ள சிறிய பொருளால் முழுவதும் உட்கவரப்படுகிறது. துடிப்பின் திறன் 30 mW. ஒளியின் வேகம் 3 x 108 m/s பொருளின் இறுதி உந்தம்______
0.3 \(\times\) 10-17 kgms-1
\(1.0\times { 10 }^{ -17 }kg\space{ ms }^{ -1 }\)
\(3.0\times { 10 }^{ -17 }kgms^{ -1 }\)
\(9.0\times { 10 }^{ -17 }kg{ ms }^{ -1 }\)
22.
உலோகப்பரப்பு ஒன்றில் வெளியேற்று ஆற்றல் 4.2 eV. அதன் பயன் தொடக்க அலைநீளம்_____
\(4000\mathring { A } \)
\(\\ 3500\mathring { A } \)
\(2945\mathring { A } \)
\(2500\mathring { A } \)
23.
ஃ போட்டானின் ஓய்வு நிறை _______
0
ஈறிலி
0 விற்கும் ஈறிலிக்கும் இடையில்
எலக்ட்ரானின் நிறைக்குச் சமம்
24.
டி ப்ராய் அலைநீளம் \(2\mu m\) ,எனில் அதன் உந்தம் ____
3.31 x 10-28 kg-m/s
4.66 x 10-28 kg-m/s
4.97 x 10-28 kg-m/s
9.9 x 10-28 kgm/s
25.
ஃ போட்டான் மற்றும் எலக்ட்ரான் ஆகியவை ஒரே ஆற்றல் (1020J) பெற்றுள்ளன. ஃபோட்டான் மற்றும் எலக்ட்ரான் அலைநீளங்கள் முறையே \({ \lambda }_{ ph },{ \lambda }_{ e }\) எனில், அவைகளுக்கு இடையேயான சரியானத் தொடர்பு _____
\({ \lambda }_{ ph }>{ \lambda }_{ e }\)
\({ \lambda }_{ ph }<{ \lambda }_{ e }\)
\({ \lambda }_{ ph }={ \lambda }_{ e }\)
\({ \lambda }_{ e }/{ \lambda }_{ ph }=C\)
26.
64 V மின்னழுத்தத்தால் முடுக்கப்படும் எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம்_____
1.227 nm
0.613 nm
0.302 nm
0.153 nm
27.
தனித்த எலக்ட்ரான் ஒன்றின் இயக்க ஆற்றல் இருமடங்கு ஆனால் அதன் டி ப்ராய் அலைநீளத்தில் ஏற்படும் மாற்ற விகிதம் _______
\(1/\sqrt { 2 } \)
\(\sqrt { 2 } \)
\(1/2\)
2
28.
ஒரு ஆல்பா துகள் மற்றும் ஒரு டியுட்ரான் ஆகியவை முறையே v மற்றும் 2v திசைவேகத்தில் செல்கின்றன. அவற்றின் டி ப்ராய் அலைநீளங்களின் விகிதம்_______
\(1:\sqrt { 2 } \)
2:1
1:1
\(1:\sqrt { 2 } :1\)
29.
ஒரே ஆற்றலுடைய புரோட்டான் மற்றும் \(\alpha\) - துகள் ஆகியவற்றின் டி ப்ராய் அலை நீளங்களின் விகிதம் \({ \lambda }_{ e }/{ \lambda }_{ \propto }\) ____
2:1
1:2
4:1
1:4
30.
m நிறையுடைய எலக்ட்ரானும் ஃபோட்டான் துகள் ஒன்றும் சம ஆற்றல் E ஐக் கொண்டுள்ளன. அவைகளின் டிப்ராய் அலைநீளங்களின் விகிதம் \(\left( \cfrac { { \lambda }_{ e } }{ { \lambda }_{ ph } } \right) \) ______
\(\cfrac { 1 }{ c } \left[ \cfrac { E }{ 2m } \right] ^{ \frac { 1 }{ 2 } }\)
\(\left[ \cfrac { E }{ 2m } \right] ^{ \frac { 1 }{ 2 } }\)
\(\left( 2m \right) \cfrac { 1 }{ c } \left[ \cfrac { E }{ 2m } \right] ^{ \frac { 1 }{ 2 } }\)
\(\cfrac { 1 }{ c } \left[ \cfrac { 2m }{ E } \right] ^{ \frac { 1 }{ 2 } }\)
31.
\(\lambda \) அலைநீளம் கொண்ட ஃபோட்டானின் உந்தம்_______
\(h/\lambda \)
சுழி
\(h\lambda /{ c }^{ 2 }\)
\(h\lambda /c\)
32.
1 keV ஆற்றல் கொண்ட ஃபோட்டானின் அலைநீளம் 1.24 x 10-9m. 1 MeV ஆற்றல் கொண்ட ஃபோட்டானின் அதிர்வெண் என்ன?
1.24 x 1015 Hz
2.4 x 1020 Hz
1.24 x 1018Hz
2.4 x 1023 Hz
33.
ஒரு X கதிர்குழாய் 50 kV மின்னழுத்தத்தில் இயங்குகிறது. உருவாக்கப்படும் X-கதிர்களின் சிறும அலைநீளம் ______
\(0.5\mathring { A } \)
\(0.75\mathring { A } \)
\(0.25\mathring { A } \)
\(1\mathring { A } \)
34.
எலக்ட்ரான் ஒன்றின் டி ப்ராய் அலைநீளம் _____
\(\lambda =\cfrac { 12.27 }{ { V }^{ 3 } } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ { V }^{ 2 } } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ V } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
35.
பயன் தொடக்க அதிர்வெண்ணில் எலக்ட்ரானின் திசைவேகம் ______
சுழி
பெருமம்
சிறுமம்
ஈறிலி
36.
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது _____ உமிழ்வு எனப்படும்
ஒளி மின்
புல
வெப்ப அயனி
இரண்டாம் நிலை
37.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.
A மட்டும்
A மற்றும் B
அனைத்து உமிழும்
ஏதுமில்லை
38.
ஒரு உலோகத்தின் மீது λ அலைநீளம் கொண்ட ஃபோட்டான்கள் படுகின்றன. உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் R ஆரமுடைய வட்ட வில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் _____.
\(\frac {hc}{λ} - m_{e} + \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)
\(\frac {hc}{λ} + 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)
\(\frac {hc}{λ} - m_{e}c^{2} - \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)
\(\frac {hc}{λ} - 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)
39.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலானது (h = 6.6 × 10–34 Js எனக்கொள்க)
0.58 eV
2.48 eV
1.24 eV
1.16 eV
40.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம் _____.
4125 Å
3750 Å
6000 Å
2062.5 Å
41.
சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm மற்றும் அதன் சராசரி திறன் 3.8 × 1026 W எனில், சூரியனில் இருந்து ஒரு வினாடி நேரத்தில் உமிழப்படும் ஃபோட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது ____.
1045
1042
1054
1051
42.
520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015 ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _______
1.00
1.02
1.5
0.98
43.
0.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில், இரு நேர்வுகளில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் விகிதம் ______.
1 : 4
1 : 3
1 : 1
1 : 9
44.
45.
ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து λ மற்றும் λ/2 அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலோகத்தின் வெளியேற்று ஆற்றலானது _____
\(\frac{h}{λc}\)
\(\frac{2hc}{λ}\)
\(\frac{hc}{3λ}\)
\(\frac{hc}{2λ}\)
46.
330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55 eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானுடன் தொடர்புடைய அலையின் அலைநீளமானது (h = 6.6 × 10–34 Js எனக் கொள்க)
< 2.75 × 10-9 m
≥ 2.75 × 10-9 m
≤ 2.75 × 10-12 m
< 2.75 × 10-10 m
47.
λ அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகப் பரப்பு ஒளியூட்டப்படும் போது, அதன் நிறுத்து மின்னழுத்தம் V ஆகும். 2λ அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால், நிறுத்து மின்னழுத்தம் \(\frac {V}{4}\) ஆகும் . எனில் அந்த உலோகப்பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம் ________.
4λ
5λ
\(\frac{5}{2}\) λ
3 λ
48.
3 × 10-6 g நிறை கொண்ட துகளுடன் தொடர்புடைய அலையின் அலைநீளம் மற்றும் 6 × 10-6 m s -1 திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின், துகளின் திசைவேகம் ____.
1.82 × 10-18 ms -1
9 × 10-2 ms -1
3 × 10-31 ms -1
1.82 × 10-15 ms -1
49.
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 kV மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி ப்ரோக்லி அலைநீளமானது_____
2 மடங்கு அதிகரிக்கும்
2 மடங்கு குறையும்
4 மடங்கு குறையும்
4 மடங்கு அதிகரிக்கும்
50.
λe அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் λp கொண்ட ∴போட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின், அலைநீளங்கள் λe மற்றும் λp இடையிலான தொடர்பு_______.
\(\lambda_p ∝ \lambda_e\)
\(\lambda_{\mathrm{p}} ∝ {\sqrt{\lambda_e}}\)
\(\lambda_p ∝ \frac{1}{\sqrt{\lambda_e}}\)
\(\lambda_p \space ∝ \space \lambda_e^2\)
1.
(c)
2:1
2.
(a)
4125 nm
3.
(b)
4.1 eV
4.
(d)
உமிழ்தல் ஏதும் இல்லை
5.
(a)
0.58 ev
6.
(b)
1 x 1020 Hz
7.
(a)
6.62 x 10-34 Js
8.
(a)
6.626 x 10-22 kgm/s
9.
(a)
3.3 x 10-19 J
10.
(b)
3 மடங்கு குறையும்
11.
(c)
6000 Å
12.
(a)
\(7.63 \times 10^{-25} \mathrm{~kg} \mathrm{~ms}^{-1}\)
13.
(b)
\(1.602 \times 10^{-19} \mathrm{~J}\)
14.
(a)
\(\lambda=\frac{12400}{\mathrm{~V}} \mathrm{~m} \)
15.
(d)
16.
(a)
7.63 x 10-25 kg ms-1
17.
(d)
ஒன்றுமில்லை
18.
(b)
6
19.
(b)
1:2
20.
(a)
\(\lambda =\cfrac { 12400 }{ v } \mathring { A } \)
21.
(b)
\(1.0\times { 10 }^{ -17 }kg\space{ ms }^{ -1 }\)
22.
(c)
\(2945\mathring { A } \)
23.
(a)
0
24.
(a)
3.31 x 10-28 kg-m/s
25.
(a)
\({ \lambda }_{ ph }>{ \lambda }_{ e }\)
26.
(d)
0.153 nm
27.
(a)
\(1/\sqrt { 2 } \)
28.
(c)
1:1
29.
(a)
2:1
30.
(a)
\(\cfrac { 1 }{ c } \left[ \cfrac { E }{ 2m } \right] ^{ \frac { 1 }{ 2 } }\)
31.
(a)
\(h/\lambda \)
32.
(b)
2.4 x 1020 Hz
33.
(c)
\(0.25\mathring { A } \)
34.
(d)
\(\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
35.
(a)
சுழி
36.
(c)
வெப்ப அயனி
37.
\(E = \frac{12400}{4100} = 3.02eV\)
38.
(d)
\(\frac {hc}{λ} - 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)
39.
\(E = \frac{12400}{\lambda}\\
E = \frac{12400}{5000}
= 2.48 eV\)

40.
\(\frac{hc}{\pi}\\ = \frac{6.6\times10^{-34}\times 3\times 10^8}{6.6 \times10^{-34}\times 3 \times 10^8} = 1 \times 10^{45} \\ =3742 \\=3750\)
41.
\(p = \frac{n}{t} = \frac{hc}{\lambda}\\ \frac{n}{t} = \frac{P\lambda}{hc} = \frac{3.8\times10^26\times 550\times10^{-9}}{6.6 \times 10{-34}\times 3 \times 10^{8}}\\ = 1 \times10^{45}\)
42.
\(P = \frac{E}{t}=\frac{nhv}{t}=\frac{nhc}{\lambda t}\\ \frac{P_1}{P_2}= \frac{1.04\times10^15\times1240}{520} \times \frac{460}{1.38 \times10^15\times1240}\)
= 1.5
43.
\(K.E_1 = 0.9 - 0.6 = 0.3eV\\ K.E_2 = 3.3- 0.6 = 2.7eV\\ \frac{0.3}{2.7} = \frac{v_1^{2}}{v_2^{2}}\\ \frac{1}{3} = \frac{v_1}{v_2} \)
44.
(b)
45.
\(\frac{hc}{\lambda}=\pi+K.E .....(1)\\ \frac{2hc}{\lambda} = \pi+ K.E ....(2)\\ (1) \times 3\\ \frac{3hc}{\lambda}=3\pi+3K.E ...(3)\\ (3) - (2)\\ \frac{hc}{\lambda} = 2\pi\\ \pi = \frac{hc}{2\lambda}\)
46.
\(E = hv = \frac{hc}{\lambda}=\frac{12400}{3300 }\\ = 3.75 eV\\ K.E = 3.75 - 3.55\\ = 0.2ev\\ \lambda = \frac{12.27}{\sqrt V}\\ = \frac{12.27}{\sqrt 0.2} \\ \frac{12.27}{0.44}\\ 27.88 \\ = 2.778 \times 10^-9m\)
47.
\(\frac{hc}{\lambda} = \pi + V\\ \frac{hc}{2\lambda} = \pi+\frac{V}{4}\\ \times 4\\ \frac{2hc}{\lambda} = 4\pi +V\\ 3 \Rightarrow (-)1\\ \frac{hc}{\lambda} = 3\pi\\ \pi = \frac{hc}{3\lambda}\\ \frac{hc}{\lambda_0} = \frac {hc}{3\lambda}\\ \lambda_0 = 3 \lambda\)
48.
\(\frac{\lambda_p}{\lambda_e} = \frac{m_e v_e}{m_p v_p}\\ 1= \frac{9.1\times10^-{31}\times 6 \times 10^{6}}{3\times 10^{9}\times V_p}\\ V_p = 9.1 \times10^{-16} \times\\ V_p = 18.2 \times 10^-{16}\\ V_P = 1.82 \times10^{-15} ms^-1 \)
49.
\(\frac{\lambda_1}{\lambda_2}= {\sqrt \frac{224 \times 10^{3}}{14 \times 10^{3}}}\\ E = \sqrt 16 = 4\\ \lambda_p = \frac{\lambda_1}{4} \)
50.
\(E_p = \frac{hc}{\lambda_p}\\ E = \frac{h^2}{2m\lambda_e^{2}}\\ \frac{hc}{\lambda_p}=\frac{h^2}{2m\lambda_e^{2}}\\ \lambda_p = \lambda_p^{2}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards