QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2024-2025 கணக்குப்பதிவியல் Subject. Question Bank includes 12th Standard 2024-2025 கணக்குப்பதிவியல்Subject Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA questions, Previous Year asked questions and other key points also. All question with detailed answers are readily available for preparing கணக்குப்பதிவியல் question papers.
அறிமுகம் - முழுமை பெறா பதிவேடுகளின் பொருள் - முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் - முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் - இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நாட்டம் கண்டறிதல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து இறுதிக் கணக்குகள்
அறிமுகம் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் - பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு - இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்குரிய தனித்துவம் வாய்ந்த இனங்கள் - வருவாய் மற்றும் செலவினக் கணக்கு - இருப்புநிலைக் குறிப்பு
அறிமுகம் - கூட்டாண்மையின் பொருள், வரைவிலக்கணம் மற்றும் இயல்புகள் - கூட்டாண்மை ஒப்பாவணம் - கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது 1932, இந்திய கூட்டாண்மைச் சட்ட விதிமுறைகளின் பயன்பாடு - கூட்டாண்மை நிறுவனத்தின் இறுதிக் கணக்குகள் - கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகள் - கூட்டாளிகளின் முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி கணக்கிடுதல் - கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு - கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி - கூட்டாளிகளுக்கிடையேயான இலாபப் பகிர்வு - இலாப நட்டப் பகிர்வு கணக்கு
அறிமுகம் - நற்பெயரின் தன்மை - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பை தீர்மானிக்கும் காரணிகள் - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பிடுவதன் தேவை - நற்பெயரின் வகைகள் - நற்பெயர் மதிப்பீட்டு வகைகள்
அறிமுகம் - கூட்டாளியை சேர்க்கும் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதம் - நற்பெயரை சரிக்கட்டுதல் - புதிய இலாப விகிதத்தின் படி முதல் கணக்கைச் சரிக்கட்டுதல்
அறிமுகம் - கூட்டாளி விலகலின்போது செய்யவேண்டிய சரிகட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாயம் கணக்கிடுதல் - நற்பெயர் சரிக்கட்டல் - கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபத்தை சரிக்கட்டல் - விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துதல் - கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டல்கள்
அறிமுகம் - நிறுமத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - நிறுமத்தின் பண்புகள் - பஙகுகளின் பொருள் மற்றும் வகைகள் - பங்கு மூலதனத்தின் பிரிவுகள் - நேர்மைப் பங்குகள் வெளியீடு - நேர்மைப் பங்கு முதல் வெளியீட்டிற்கான வழிமுறைகள் - தவணை முறையில் ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - மொத்தமாக ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - ரொக்கமில்லா மறுபயனுக்காக பங்கு வெளியீடு
அறிமுகம் - நிதிநிலை அறிக்கைகள் - நிறுமங்களின் நிதி நிலை அறிக்கைகள் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கான கருவிகள் - ஒப்பீட்டு அறிக்கைகள் தயாரித்தல் - பொது அளவு அறிக்கைகள் தயாரித்தல் - போக்கு விகித ஆய்வு
அறிமுகம் - கணக்கியல் விகிதங்களின் பொருள் - விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் - விகிதங்களின் வகைப்பாடு - விகிதங்கள் கணக்கிடுதல் - விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் - விகிதப் பகுப்பாய்வின் குறைபாடுகள்
அறிமுகம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகள் - தானியங்கும் கணக்கியல் முறை - கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தல் - பிற தகவல் அமைப்புடன் தரவு பரிமாற்றம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடு - Tally with GST package - கணக்கியல் மென்பொருளின் நடைமுறைப் பயன்பாடு - Tally.ERP 9
0