10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\) = 0 - ஐ சூத்திர முறையில் தீர்க்கவும்
2.
பின்வரும் தொடர்வரிசைகளின் பொது உறுப்பு காண்க.
5, -25, 125, ....
3.
படத்தில், O ஆனது வட்டத்தின் மையம் PQ ஆனது ஒரு நாண் ஆகும். தொடுகோடு PR ஆனது நாண் PQ -வுடன் P-யில் 50° கோணத்தை ஏற்படுத்தினால்,\(\angle POQ\) காண்க.

4.
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \),\(B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \) எனில், AB-ஐக் காண்க
5.
tan2θ - sin2θ = tan2θsin2θ என்பதை நிரூபிக்கவும்
6.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் n உறுப்புகளின் கூடுதல் \(\frac { 5{ n }^{ 2 } }{ 2 } +\frac { 3n }{ 2 } \) எனில், 17-வது உறுப்பைக் காண்க.
7.
தீர்க்க : x2 - 3x - 2 = 0
8.
நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
9.
பின்வரும் விவரங்களைப் பயன்படுத்தி நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.
(i) சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு c = - 9
(ii) சாய்வு கோணம் 45° மற்றும் y வெட்டுத்துண்டு 11
10.
f(x) = x2 - 1 எனில் (i) f o f (ii) f o f o f -ஐக் காண்க
11.
f o f(k) = 5, f(k) = 2k - 1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.
12.
(i) ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30° எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.
(ii) ஒரு கோட்டின் சாய்வு \(\sqrt 3\) எனில், அக்கோட்டின் சாய்வுக் கோணம் காண்க.
13.
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க.
14.
ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச. மீ எனில், அதன் விட்டம் காண்க.
15.
A = {3,4,7,8} மற்றும் B = {1,7,10} எனில் கீழ் உள்ள கணங்களில் எவை A-லிருந்து B-க்கு ஆன உறவைக் குறிக்கின்றது?
(i) R1 = {(3,7), (4,7), (7,10), (8,1)}
(ii) R2 = {(3,1), (4,12)}
(iii) R3 = {(3,7), (4,10), (7,7), (7,8), (8,11), (8,7), (8,10)}
16.
If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மற்றும் B -ஐ காண்க.
17.
கூடுதல் காண்க:
93 + 103+.....+213
18.
படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

19.
ஒரு கோபுர உச்சியின் மீது 5 மீ உயரமுள்ள கம்பம் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. தரையில் உள்ள ‘A’ என்ற புள்ளியிலிருந்து கம்பத்தின் உச்சியை 60° ஏற்றக்கோணத்திலும், கோபுரத்தின் உச்சியிலிருந்து ‘A’ என்ற புள்ளியை 45° இறக்கக் கோணத்திலும் பார்த்தால், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)
20.
A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT -யில் சேர்வதற்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் A தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.
21.
தீர்க்க : 3x + y - 3z = 1; -2x - y + 2z = 1; -x - y + z = 2
22.
A = {1,2,3,7} மற்றும் B = {3,0,–1,7} எனில், பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்?
(i) R1 = {(2,1), (7,1)}
(ii) R2= {(–1,1)}
(iii) R3 = {(2,–1), (7,7), (1,3)}
(iv) R4= {(7,–1), (0,3), (3,3), (0,7)
23.
\(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.
\(\angle B=\angle E\)
\(\angle A=\angle D\)
\(\angle B=\angle D\)
\(\angle A=\angle F\)
24.
x2 - 2x - 24 மற்றும் x2 - kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.
3
5
6
8
25.
x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x2
16x2
8x2
-8x2
26.
sin θ + cos θ = a மற்றும் sec θ + cosec θ = b எனில் b(a2 -1) -ன் மதிப்பு _____.
2a
3a
0
2ab
27.
sin2θ + \(\frac {1}{1+\tan^2θ}\) -ன் மதிப்பு _____.
tan2 θ
1
cot2 θ
0
28.
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது, m -யின் மதிப்பு _____.
4
2
1
3
29.
ஆங்கில எழுத்துக்கள் {a, b ,.......,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு _____.
\(\frac {12 }{13}\)
\(\frac {1 }{13}\)
\(\frac {23 }{26}\)
\(\frac {3 }{26}\)
30.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.
2
1
3
1.5
31.
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது _______.
x = 10
y = 10
x = 0
y = 0
32.
(−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
33.
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
34.
35.
f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.
நேரிய சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
36.
n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.
1
2
3
6
1.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\)-ஐ ax2 + bx + c = 0 உடன் ஒப்பிட,
a = 3, b = \(2\sqrt { 5 } \), c = -5.
p = \({-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}\)
a, b மற்றும் c யின் மதிப்புகளைச் சூத்திரத்தில் பிரதியிட,
\(p =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { { \left( 2\sqrt { 5 } \right) }^{ 2 }-4\left( 3 \right) \left( -5 \right) } }{ 2\left( 3 \right) } =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { 80 } }{ 6 } =\frac { -\sqrt { 5 } \pm 2\sqrt { 5 } }{ 3 } \)
எனவே, x = \(\frac { \sqrt { 5 } }{ 3 } ,-\sqrt { 5 } \)
2.
5, -25, 125, ....
இங்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த உறுப்புகளில் + மற்றும் – எனக் குறிகள் மாறி மாறி வந்துள்ளன. மேலும் உறுப்புகள் 5-ன் அடுக்குகளாகவும் அமைந்துள்ளன. எனவே பொது உறுப்பு an = (-1)n+15n, n \(\in \) N.
3.
\(\angle OPQ={ 90 }°-{ 50 }°={ 40 }°\)(தொடுகோட்டிற்கும், ஆரத்திற்கும் இடையேயுள்ள கோணம் 90°)
OP = OQ (வட்டத்தின் ஆரங்கள் சமம்)
\(\angle OPQ=\angle OQP={ 40 }°\) (\(\Delta OPQ\) ஆனது இரு சமபக்க முக்கோணம்)
\(\angle POQ={ 180 }°-\angle OPQ-\angle OQP\)
\(\angle POQ={ 180 }°-{ 40 }°-{ 40 }°={ 100 }°\)
4.
A என்ற அணியின் வரிசை 2 x 3 மற்றும் B என்ற அணியின் வரிசை 3 × 3 என்பதால் AB என்ற அணி வரையறுக்கப்படுகிறது. மேலும் AB யின் வரிசை 2 × 3 ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள அணிகள் \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) _{ 2\times 3 },B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) _{ 3 \times 3 }\)
\(AB=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \times \left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 8+4+0 \\ 24+2+25 \end{matrix}\begin{matrix} 3+8+0 \\ 9+4+15 \end{matrix}\begin{matrix} 1+2+0 \\ 3+1+5 \end{matrix} \right) =\left( \begin{matrix} 12 \\ 51 \end{matrix}\begin{matrix} 11 \\ 28 \end{matrix}\begin{matrix} 3 \\ 9 \end{matrix} \right) \)
5.
tan2θ - sin2θ = tan2θ - \(\frac { { \sin }^{ 2 }\theta }{ { \cos }^{ 2 }\theta } .{ \cos }^{ 2 }\theta \)
= tan2θ - (1 - cos2 θ) = tan2θ sin2θ
6.
முதல் 17 உறுப்புகளின் கூடுதலிலிருந்து முதல் 16 உறுப்புகளின் கூடுதலைக் கழித்தால் 17-வது உறுப்பைக் காணலாம்.
S17 = \(\frac { 5\times (17)^{ 2 } }{ 2 } +\frac { 3\times 17 }{ 2 } =\frac { 1445 }{ 2 } +\frac { 51 }{ 2 } \) = 748
S16 = \(\frac { 5\times (16)^{ 2 } }{ 2 } +\frac { 3\times 16 }{ 2 } =\frac { 1280 }{ 2 } +\frac { 48 }{ 2 } \) = 664
t17 = S17 - S16 = 748 - 664 = 84
7.
x2 - 3x - 2 = 0
x2 - 3x = 2 (மாறிலியை வலப்புறம் மாற்றுக)

\(\left( x-\cfrac { 3 }{ 2 } \right) ^{ 2 }=\cfrac { 17 }{ 4 } \) (இடப்புறத்தை முழு வர்க்கமாக எழுத)
\(x-\cfrac { 3 }{ 2 } =\pm \cfrac { \sqrt { 17 } }{ 2 } \) (இருபுறமும் வர்க்கமூலம் காண)
\(x=\cfrac { 3 }{ 2 } +\cfrac { \sqrt { 17 } }{ 2 } \) அல்லது \(x=\cfrac { 3 }{ 2 } =\cfrac { \sqrt { 17 } }{ 2 } \)
எனவே,\(x=\cfrac { 3+\sqrt { 17 } }{ 2 } ,\cfrac { 3-\sqrt { 17 } }{ 2 } \) தீர்வுகளாகும்.
8.
30 கேக்குகளை வைக்க 6 பெட்டிகள் தேவைப்படுகின்றன. அதில் 4 கேக்குகள் மீதமிருக்கும். கேக்குகளைப் பெட்டிகளில் வைக்கும் இம்முறையைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.
| 34 | = | 5 | x | 6 | + | 4 |
| மொத்த கேக்குகளின் எண்ணிக்கை |
= | ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
x | பெட்டிகளின் எண்ணிக்கை |
+ | மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
| \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | |||
| (வகுபடும் எண்) a |
= | (வகுக்கும் எண்) b |
(ஈவு) q |
+ | (மீதி) r |
9.
(i) இங்கு சாய்வு = 5, மற்றும் y வெட்டுத்துண்டு c = - 9
எனவே, நேர்க்கோட்டின் சமன்பாடு y = mx + c
y = 5x − 9 ⇒ 5x − y − 9 = 0
(ii) இங்கு, θ = 45°, y வெட்டுத்துண்டு c = 11
சாய்வு m = tan θ = tan 45°= 1
எனவே, நேர்க்கோட்டின் சமன்பாடு y = mx + c
y = x +11 ⇒ x − y + 11 = 0
10.
(i) \(\mathrm{f}(\mathrm{x})=\mathrm{x}^2-1 \)
\(f \circ f(x)=\mathrm{f}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{f}\left(\mathrm{x}^2-1\right)=\left(\mathrm{x}^2-1\right)^2-1 \)
\(=\mathrm{x}^4-2 \mathrm{x}^2+1-1=\mathrm{x}^4-2 \mathrm{x}^2\)
(ii) \(f \circ f \circ f=\mathrm{f}[\mathrm{f}[\mathrm{f}(\mathrm{x})]]=\mathrm{f}\left[\mathrm{f}\left(\mathrm{x}^2-1\right)\right]=\mathrm{f}\left[\mathrm{x}^4-2 \mathrm{x}^2\right] \)
\(=\left(x^4-2 x^2\right)^2-1=x^8-4 x^6+4 x^4-1\)
11.
f o f(k) = f(f(k)) = 2(2k - 1) - 1 = 4k - 3
எனவே, f o f(k) =4k - 3
ஆனால் f o f(k) = 5 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(4 k-3=5 \Rightarrow k=2\)
12.
(i) இங்கு θ = 30°
சாய்வு m = tan θ
எனவே, சாய்வு m = tan 30° = \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
(ii) சாய்வு \(\sqrt 3\) , θ என்பது கோட்டின் சாய்வுக் கோணம் என்க.
tan θ = \(\sqrt 3\)
⇒ θ = 60°
13.
r1 h1 என்பன முதல் கூம்பின் ஆரம் மற்றும் உயரம் என்க. r2 மற்றும் h2 என்பன இரண்டாம் கூம்பின் ஆரம் மற்றும் உயரம் என்க.
இங்கு, h2 = 2h1 மற்றும் 
\(\frac { \frac { 1 }{ 3 } { \pi r }_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ \frac { 1 }{ 3 } { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { 2 }{ 3 } \)
\(\frac{r_1^2}{r_2^2} \times \frac{h_1}{2 h_1}=\frac{2}{3}\)
\(\frac { { r }_{ 1 }^{ 2 } }{ { r }_{ 2 }^{ 2 } } =\frac { 4 }{ 3 } \) இதிலிருந்து \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 2 }{ \sqrt { 3 } } \)
ஆகவே, ஆரங்களின் விகிதம் =2:1\(\sqrt{3}\)
14.
கோளத்தின் ஆரம் 'r' என்க
கோளத்தின் புறப்பரப்பு = 154 ச.மீ
4\(\pi\)r2 = 154
\(4\times \frac { 22 }{ 7 } \times { r }^{ 2 }=154\)
\({ r }^{ 2 }=154\times \frac { 1 }{ 4 } \times \frac { 7 }{ 22 } \)
எனவே, r2 = \(\frac{49}{4}\)⇒ r = \(\frac{7}{2}\)
ஆகவே, விட்டம் 7 மீ ஆகும்.
15.
A x B = {(3,1), (3,7), (3,10), (4,1), (4,7), (4,10), (7,1), (7,7), (7,10), (8,1), (8,7), (8,10)}
(i) R1 \(\subseteq\) A x B என்பதைக் காணலாம். எனவே, R1 என்பது A-லிருந்து B-க்கு ஆன உறவு ஆகும்.
(ii) இங்கு, (4,12) ∈ R2, ஆனால் (4,12) \(\notin \) A x B எனவே, R2 ஆனது A-லிருந்து B-க்கு ஆன உறவு இல்லை.
(iii) இங்கு, (7,8) ∈ R3, ஆனால் (7,8) \(\notin \) A x B எனவே, R3 ஆனது A-லிருந்து B-க்கு ஆன உறவு இல்லை.
16.
A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)}
A = {A x B-யின் முதல் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே A = {3,5}
B = {A x B-யின் இரண்டாம் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே B = {2,4} எனவே A = {3,5} மற்றும் B = {2,4}.
17.
93 + 103+...+213 = (1 + 23 + 33+...+213) - (13 + 23 + 33+...+83)
=\(\left[ \frac { 21\times (21+1) }{ 2 } \right] ^{ 2 }-\left[ \frac { 8\times (8+1) }{ 2 } \right] ^{ 2 }\)= (231)2 - (36)2 = 52065
18.
\(\Delta CAB\) மற்றும் \(\Delta CED\) -யில், \(\angle C\) பொதுவானது,\(\angle A=\angle CED\)
எனவே, \(\Delta CAB\sim \Delta CED\) (AA விதிமுறைப்படி)
ஆகவே,\(\cfrac { CA }{ CE } =\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \)
\(\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \) ⇒ \(\cfrac { 9 }{ x } =\cfrac { 10+2 }{ 8 } \) எனவே, \(x=\cfrac { 8\times 9 }{ 12 } \)= 6 செ.மீ.
19.
கோபுரத்தின் உயரம் BC என்க. கம்பத்தின் உயரம் CD எனக் கொள்க.
உற்று நோக்குப் புள்ளி A என்க.
மேலும் BC = x மற்றும் AB = y என்க.
படத்தில்,
ㄥBAD = 60° மற்றும் ㄥXCA = 45° = ㄥBAC
செங்கோண Δ ABC - ல் tan 45° = \(\frac {BC}{AB }\)
எனவே, 1 = \(\frac {x }{y }\) ⇒ x = y ....(1)
செங்கோண Δ ABD -ல்
tan 60° = \(\frac { BD }{ AB } =\frac { BC+CD }{ AB } \)
\(\sqrt { 3 } =\frac { x+5 }{ y } \) ⇒ \(\sqrt { 3 } y=x+5\)
எனவே, \(\sqrt { 3 } x =x+5\) [(1) -லிருந்து]
ஆகவே, \(\frac { 5 }{ \sqrt { 3 } -1 } =\frac { 5 }{ \sqrt { 3 } -1 } \times \frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } +1 } =\frac { 5(1.732+1) }{ 2 } \) = 6.83
எனவே, கோபுரத்தின் உயரம் = 6.83 மீ.
20.
P(A) = 0.5, P(A\(\cap\)B) = 0.3
P(A\(\cup\)B)\(\le\)1 என அறிவோம்
P(A) + P(B) - P(A\(\cap\)B) \(\le\) 1
0.5 + P(B) - 0.3 \(\le\) 1
P(B) \(\le\) 1 - 0.2
P(B) \(\le\) 0.8
எனவே, B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 ஆகும்.
21.
3x + y - 3z = 1 ..(1)
-2x - y + 2z = 1 ...(2)
-x - y + z = 2 ...(3)

இங்கு நாம் 0 = -1 என்ற தவறான முடிவைப் பெறுகிறோம். எனவே இந்தத் தொகுப்பானது ஒருங்கமைவற்றது. மேலும் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பிற்குத் தீர்வு இல்லை.
22.
\(\mathrm{A}=\{1,2,3,7\}, \mathrm{B}=\{3,0,-1,7\} \)
\(A \times B=\{(1,3),(1,0),(1,-1),(1,7),(2,3),(2,0),(2,-1),(2,7),(3,3),(3,0),(3,-1),(3,7),(7,3),(7,0),(7,-1),(7,7)\}\)
(i) \(\mathrm{R}_1=\{(2,1),(7,1)\}\)
(2, 1) மற்றும் (7,1) என்பன A x B-ன் உறுப்புகளாக இல்லாததால், R1 என்பது A -யிலிருந்து B -க்கான உறவு அல்ல. மேலும், \(1 \notin B\),
(ii) \(R_2=\{(-1,1)\}(-1,1) \notin A \times B\),
\(\therefore \mathrm{R}_2\) என்பது A-யிலிருந்து B-க்கான உறவு அல்ல.
(iii) \(\mathrm{R}_3=\{(2,-1),(7,7),(1,3)\}\)
\(R_3 \subseteq A \times B\) என்பது தெளிவாகிறது.
\(\therefore \mathrm{R}_3\) என்பது A-யிலிருந்து B-க்கான உறவு ஆகும்.
(iv) \(\mathrm{R}_4=\{(7,-1),(0,3),(3,3),(0,7)\}\)
இதில் (0,3) மற்றும் \((0,7) \in R_4\)
ஆனால், (0,3) மற்றும் (0,7) ஆகியன A x B ன் உறுப்புகள் அல்ல. எனவே, R4 என்பது A-யிலிருந்து B-க்கான உறவு அல்ல.
23.
(c)
\(\angle B=\angle D\)
24.
x2 - kx - 6 மற்றும் x2 - 2x - 24 மீ.பொ.வ (x - 6)
∴ x2 - kx - 6 என்பது (x - 6) ஆல் வகுபடும்.
\((6)^2-\mathrm{k}(6)-6 =0 \)
\(\Rightarrow \quad 36-6 \mathrm{k}-6 =0\)
6k = 30
\(\Rightarrow k=\frac{30}{6}=5\)
25.
\(x^4+64+16 x^2 =x^4+16 x^2+64 \)
\(=\left(x^2\right)^2+2(8)\left(x^2\right)+(8)^2 \)
\(=\left(x^2+8\right)^2\)
26.
\(\mathrm{b}\left(\mathrm{a}^2-1\right)=(\sec \theta+\operatorname{cosec} \theta)\left[(\sin \theta+\cos \theta)^2-1\right] \)
\(=(\sec \theta+\operatorname{cosec} \theta)\left[\sin ^2 \theta+\cos ^2 \theta+2 \sin \theta \cos \theta-1\right] \)
\(=\left(\frac{1}{\cos \theta}+\frac{1}{\sin \theta}\right)(1+2 \sin \theta \cos \theta-1) \)
\(=\frac{\sin \theta+\cos \theta}{\sin \theta \cos \theta} \times 2 \sin \theta \cos \theta=2 \mathrm{a}\)
27.
\(\sin ^2 \theta+\frac{1}{1+\tan ^2 \theta} =\sin ^2 \theta+\frac{1}{\sec ^2 \theta} \)
\(=\sin ^2 \theta+\cos ^2 \theta=1\)
28.
65 மற்றும் 117 இன் மீ.பொ.வ = 13
\(65 \mathrm{~m}-117=13 \)
\(65 \mathrm{~m}=13+117=130 \)
\(\mathrm{~m}=\frac{130}{65}=2\)
29.
S = {a, b ,.......,z} என்க
n(S) = 26
தேர்ந்தெடுக்கும் எழுத்து x க்கு முந்தைய எழுத்தாக இருக்கும் நிகழ்வு A என்க
A = {a, b, c, ......., w }
n(A) = 23
\(P(A) =\frac{\pi(A)}{\pi(5)}=\frac{23}{25}\)
30.
வேலை கிடைக்கும் நிகழ்வு A என்க
\(P(A) + P(\bar{A}) =1 \)
\(\frac{x}{3}+\frac{2}{3} =1 \)
\(\frac{x+2}{3} =1 \)
x + 2 = 3
x = 3 - 2
x = 1 .
31.
x = 10
இது y-அச்சிற்கு இணையான கோடு
32.
புள்ளிகள் (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) முக்கோணத்தின் பரப்பளவு
\(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right]\)
\(=\frac{1}{2}[-5(-5-0)+0(0-0)+5(0+5)] \)
\(=\frac{1}{2}[25+25]=\frac{50}{2}=25 \) சதுர அலகுகள்
33.
ஆரம் மும்மடங்கானால், புதிய ஆரம் 3r.
உயரம் இரு மடங்கானால், புதிய உயரம் 2h.
கூம்பின் கன அளவு \(=\frac{1}{3} \pi r^2 h \) கன அலகுகள்
\(=\frac{1}{3} \pi(3 r)^2(2 h) \)
\(=\frac{\pi}{3}\left(9 r^2\right)(2 h) \)
\(=18\left(\frac{1}{3} \pi r^2 h\right)\)
= 18 (கூம்பின் கன அளவு)
= 18 மடங்கு
34.
(d)
35.
\(f(x)=(x+1)^3-(x-1)^3 \)
\(=\left(x^3+3 x^2+3 x+1\right)-\left(x^3-3 x^2+3 x-1\right) \)
\(= 6 x^2+2\), இது ஒரு இருபடிச் சார்பு
36.
\(n(A \times B) =6 \)
\(A =\{1,3\} \Rightarrow n(A)=2 \)
\(n(B) =\frac{n(A \times B)}{n(A)}=\frac{6}{2}=3\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards