11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
"SCHOOL" என்ற வார்த்தையின் தரம் காண்க.
2.
நிறுவுக 35C5+\(\sum _{ r=0 }^{ 4 }{ ^{ (39-r) } } \)C4 = 40C5
3.
"VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.
(i) E இல் தொடங்கும் வகையில்
(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்
4.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.
5.
1, 2, 3, 4 மற்றும் 5 என்ற இலக்கங்கள் மீண்டும் திரும்ப வராத வகையில் உருவாகும் எல்லா 4-இலக்க எண்களின் கூட்டுத் தொகை காண்க
6.
THING என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்தி எத்தனை எழுத்துச் சரங்களை பெறலாம். மேலும், இதனை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது 85 ஆவது எழுத்துச் சரம் என்னவாக இருக்கும்?
7.
(n+1)C8 : (n-3) P4= 57:16 எனில், n ஐக் காண்க?
8.
1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.
9.
IITJEE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துகளையும் எல்லா வழிகளிலும் வரிசை மாற்றம் செய்து உருவாக்கப்படும் எழுத்துச்சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளவாறு வரிசைப்படுத்தும் போது IITJEE என்ற வார்த்தையின் தரம் காண்க.
10.
15C2r-1=15C2r+4 எனில், r ஐக் காண்க?
1.
தரம் \(=\frac { 5 }{ 2! } \times 5!+\frac { 0 }{ 2! } \times 4!+\frac { 0 }{ 2! } \times 3!+\frac { 1 }{ 0! } \times 2!+\frac { 1 }{ 0! } \times 1!\times \frac { 0 }{ 0! } \times 1!+1\)
=303
2.
35C5 + \(\sum _{ r=0 }^{ 4 }{ ^{ (39-r) } } \) C4 = 40C5
= 35C5 + 39C4 +38C4 +37C4 + 36C4 + 35C4
= 35C5 + 35C4 + 39C4 + 38C4 + 37C4 + 36C4
= 36C5 + 39C4 + 38C4 + 37C4 + 36C4
= (36C5 +36C4) + 39C4 + 38C4 + 37C4
= 37C5 + 39C4 + 38C4 + 37C4 = (37C5 + 37C4) + 39C4 + 38C4
= 38C5 + 38C3 + 39C4 = 38C5 + 39C4 + 38C4
= 39C5 + 39C4 [\(\because\) nCr-1 + nCr = n + 1Cr ]
= 40C5 = RHS
3.
கொடுக்கப்பட்ட வார்த்தையில் 6 எழுத்துகள் (V, O, W, E, L, S) உள்ளன.
(i) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் துவங்க வேண்டும். எனவே, மீதமுள்ள 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5P5 = 5! வழிகள் உள்ளன. ஆகவே, E இல் தொடங்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 5! = 120.
(ii) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் தொடங்கி, W இல் முடிக்க வேண்டும், 5! = 120.

எனவே, E ஐ முதலிலும், W ஐ கடைசியிலும் வைக்கவேண்டும். மீதமுள்ள 4 எழுத்துகளை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
ஆகவே, E இல் தொடங்கி, W இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4! = 24.
4.
n≥2-க்கு 3n ≥n2 என்பதை P(n) என்ற கூற்று என்க. முதல்படி n = 2 ஆகும்.
P(2)=32=9 மேலும் 22=4
9 > 4 ஆதலால் P(2) உண்மை.
n = k-க்கு P(n) உண்மை எனக் கொள்க.
எனவே, P(k) > k2
P(k+1) = 3 × 3k = 3 × P(k)
>3k2
>(k+1)2
எனவே n≥2 என உள்ள அனைத்து முழு எண்களுக்கும் 3n>n2.
5.
1,2,3,4,5 என்ற ஐந்து எண்களைக் கொண்டு நான்கு இலக்க எண்களை உருவாக்கும் வழிகள் = 5P4 = 120
ஒன்றுக்கான இடத்தில் உள்ள எண்களின் கூடுதலாக காண்போம்
ஒன்றாம் இடத்தில் 1 வருமாறு அமையும் 4 இலக்க எண்கள் = 4P3 = 24
இதைப்போலவே மற்ற எண்கள் 2,3,4,5 இவற்றை ஒன்றாம் இடத்தில் வருமாறு அமையும் எண்கள் 24 தடவைகள்.
\(\therefore \) 120 எண்களின் கூடுதல் = (4P3 x 1) + (4P3 x 2)+ (4P3 x 3) + (4P3 x 4) + (4P3 x 5)
= 4P3 (1 + 2 + 3 + 4 + 5)
= 4P 15 = 24 x 15 = 360
10ம் இலக்கங்களின் கூடுதல் = 3600
100ம் இலக்கங்களின் கூடுதல் = 36000
1000ம் இலக்கங்களின் கூடுதல் = 360000
\(\therefore \) கிடைக்கும் 4 இலக்க எண்களின் கூடுதல் = 360 + 3600 + 36000 + 360000 = 399960
6.
THING -ல் உள்ள எழுத்துகள் = 5
அவற்றை ஆங்கில அகராதியில் உள்ளது போல் எழுத G,H,I, N, T என பெறலாம்
\(\therefore \) G வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
H வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
I வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
NG யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 3! = 6
NGH யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 2! = 2
NGHI யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 1! = 1
NGHIT யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 1! = 1
= 24 + 24 +24 + 6 + 2 +1 + 1 = 85
\(\therefore \) 85 வது எழுத்துச்சரம் = NIGHT
7.
(n+1)C8: (n-3)P4 = 57 : 16
\(\Rightarrow\) \(\frac { ^{ (n+1) }{ C }_{ 8 } }{ ^{ (n-3) }{ C }_{ 8 } } =\frac { 57 }{ 16 } \) \(\left[ \because { nP }_{ r }=\frac { n! }{ \left( n-r \right) ! } ,{ nC }_{ r }=\frac { n! }{ r!\left( n-r \right) ! } \right] \)
\(\Rightarrow\) 16 (n + 6)C8 = 57. (n - 3)P4
\(\Rightarrow\) \(\frac { 16\left( n+1 \right) ! }{ 8!\left( n+1-8 \right) ! } =\frac { 57\left( n-3 \right) ! }{ \left( n-3-4 \right) ! } \)
(n + 1)n (n - 1) (n - 2) = \(\frac { 57\times 8! }{ 16 } \)
(n+1)n (n -1) (n - 2) = 21 x 20 x 19 x 18
n = 20
8.
கொடுக்கப்பட்ட 5 இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் 4-இலக்க எண்களின் எண்ணிக்கை 5P4 = 120 நாம் முதலில் ஒன்றாம் இடத்தில் உள்ள எல்லா 120 எண்களின் கூடுதலைக் காண்போம். ஒன்றாம் இடத்தில் 1ஐ அமைத்து, மற்ற இடங்களில் மீதமுள்ள 4 எண்களை 4P3 = 24 வழிகளில் வரிசைப்படுத்தலாம். இதுபோலவே, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்கள் ஒன்றாம் இடத்தில் 24 முறை வருகின்றன. எல்லா 120 எண்களின் ஒன்றாம் இடத்தில் வரும் இலக்கங்களின் கூட்டுத்தொகை கிடைக்கும். எனவே
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 1 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 2 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 4 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 6 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \left( 1+2+4+6+8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \)(இலக்கங்களின் கூடுதல்)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times 21\)
இதுபோலவே, 10ஆம் இடத்தில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\) இது 10ஆம் இடத்தில் உள்ளதால் இதன் மதிப்பு .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10\) இதுபோலவே, 100ஆம் இடம் மற்றும் 1000மாவது இடத்தில் உள்ள எண்களின் மதிப்புகள் முறையே \(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100\)மற்றும் .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000\) எனவே, 1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களைக் கொண்டு உருவாகும் எல்லா 4-இலக்க எண்களின் கூட்டுத்தொகை
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\left( 21\times 1111 \right) \)
\(=24\times 21\times 1111\)
= 559944
9.
IITJEE யில் உள்ள எழுத்துகள் அகராதி வரிசையில் E,E,I,I,J,T என்றவாறு இருக்கும். அகராதியில் E யில் துவங்கும் வார்த்தைகள் முதலில் வரும். முதல் இடத்தை E ஆல் நிரப்பி, மீதமுள்ள 5 (E,I,I,J,T) எழுத்துகளை \(\frac { 5! }{ 2! } \)வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
இதுபோல் தொடர நமக்கு கிடைப்பது,
E _ _ _ _ _ = \(\frac { 5! }{ 2! } \) = 60 வழிகள்
E _ _ _ _ _ = 4! = 24 வழிகள்
I I E _ _ _ = 3! = 6 வழிகள்
I I J _ _ _ = \(\frac { 3! }{ 2! } \) = 3 வழிகள்
I I T E _ _ = 2! = 2 வழிகள்
I I T J E E = 1 வழி.
எனவே, IITJEE என்ற வார்த்தையின் தரம் 60 + 24 + 6 + 3 + 2 + 1 = 96 ஆகும்.
10.
nCx = nCy
15C2r-1 = 15C2r + 4 என கொடுக்கப்பட்டுள்ளது.
nCx = nCy \(\Rightarrow\) x = y அல்லது x+y = n
நமக்கு கிடைப்பது 2r - 1 = 2r + 4r
1 \(\neq \) 4 ஆக இருக்க முடியாது (அல்லது )
2r - 1 +2r + 4 = 15
4r + 3 = 15; 4r = 12
\(\Rightarrow\) r = \(\frac { 12 }{ 4 } \) = 3
\(\therefore\) r = 3
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards