11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/03/2019
+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கட்டுமானத் திட்டத்தின் செயல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல் | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| உடனடி முந்தைய செயல்கள் | - | - | - | A | B | B | C | D | E | H,I | F,G |
2.
பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக்கு கெழுவினை கணக்கிடுக.
ΣX=50, ΣY=–30, ΣX2 =290, ΣY2 =300, ΣXY=–115, N=10
3.
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.
4.
52 சீட்டுகளைக் கொண்ட சீட்டுக்கட்டியிலிருந்து 2 சீட்டுகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று ராஜா சீட்டாகவும், மற்றொன்று ராணி சீட்டாகவும் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
5.
ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
6.
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
7.
ஆண்டிற்கு 10% வட்டியில் 14 வருடங்களுக்கான ரூபாய் ரூ.2,000 ன் தற்போதைய மதிப்பினைக் காண்க [ (1.1)-14= 0.2632]
8.
x=2p2-5p+1என்ற அளிப்புச் சார்புக்கு அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க
9.
மதிப்பிடுக: \(\lim _{ x\rightarrow 1 }{ \frac { (2x-3)(\sqrt { x } -1) }{ { 2x }^{ 2 }+x-3 } } \)
10.
மதிப்பிடுக : \(cos\left[ { tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right] \)
11.
பின் வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
\(\frac { 1-3x }{ 1+3x } \)
12.
பின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக.sin 6\(\theta\) - sin 2\(\theta\)
13.
வட்டத்தின் மீதுள்ள 21 புள்ளிகள் வழியாக எத்தனை நாண்கள் வரையலாம்?
14.
கீழ்க்கண்ட ஒவ்வொரு திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க \(\sec { { 390 }^{ o } } \)
15.
ஆங்கில அகராதியில் ‘CHAT’ என்ற வார்த்தையின் தரததைக் காண்க
16.
மையம் (3,-1) மற்றும் ஆரம் 4 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க
17.
nPr = 360, எனில் n, r –ன் மதிப்புகளைக் காண்க
18.
“LOGARITHMS” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி,(எழுத்துக்களை மீண்டும் இடம்பெறாதவாறு அர்த்தம் உள்ள அல்லது அர்த்தமற்ற) 4 எழுத்து வார்த்தைகள் எத்தனை அமைக்கலாம் ?
19.
f(x) = x மற்றும் g(x) = |x| எனில் , (f+g)(x)
20.
f(x) = ax+b என்ற சார்பில் f = {(1, 1), (2, 3)} என அமைந்தால் a மற்றும் b யின் மதிப்பினைக் காண்க
21.
கீழக்காணும் கோணங்களின் முடிவு நிலை எந்த கால்பகுதியில் அமையும் என காட்டுக. -320o
22.
7! ஐ 5! ன் காரணீயப் பெருக்கலாக மாற்றி எழுதுக
23.
x+y-4=0.,3x+2=0 மற்றும் 3x-3y+16=0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனக்காட்டு
24.
\(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)ஐ பூச்சியக்கோவை அணி எனக் காட்டுக
25.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிக்கோவைகளின் அனைத்து உறுப்புகளின் சிற்றணிக் கோவைகள் மற்றும் இணைக்காரணிகளைக் காண்க.
\(\left| \begin{matrix} 5 & 20 \\ 0 & -1 \end{matrix} \right| \)
26.
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{4x+1}{(x-2)(x+1)}\)
27.
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{3x+7}{{x}^{2}-3x+2}\)
28.
தீர்க்க \(\left| \begin{matrix} x-1 & x & x-2 \\ 0 & x-2 & x-3 \\ 0 & 0 & x-3 \end{matrix} \right| =0\)
29.
\(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right| =0\) எனக் காட்டுக
30.
(–5, 1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகளுடன் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் வகையில் நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்
31.
மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)
32.
முதல் பையில் 3 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 4 நீல நிறப்பந்துகளும், இரண்டாவது பையில் 5 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 6 நீல நிறப்பந்துகளும் உள்ளன. ஏதேனும் ஒரு பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பந்து சிவப்பு பந்து எனில், அப்பந்து இரண்டாவது பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு யாது?
33.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
34.
பொருளியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்.இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க.ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது
35.
ஆண்டுக்கு 7% சதவீதம் கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.500 வீதம் 7 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்தத் தொகையைக் காண்க
36.
ஆண்டிற்கு 12% மாதாந்திர கூட்டு,வட்டியை ஈட்டக்கூடிய சாதாரண தவணை பங்கீட்டுத் தொகை ரூ.1,500 க்கு 12 மாதங்களுக்கான தொகையினைக் காண்க [(1.01)12 = 1.1262 ]
37.
ஆண்டுக்கு 15% வட்டி வீதம் எனில் 16 வருடங்கள் கழித்து ஒரு நபர் ரூ.1,67,160 பெறுவதற்கு எவ்வளவு தொகையை ஆண்டு தோறும் செலுத்த வேண்டும் [(1.15)16=9.358)]
38.
ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் சார்பு P= 4LK-L2+K2, L>0, K>0 எனில் \(L\frac { \partial P }{ \partial L } +K\frac { \partial P }{ \partial K } \)=2P என நிரூபி
39.
x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக
40.
\(\tan { \theta } =3\) எனில் \(\tan { 3\theta } \)வின் மதிப்பை காண்க.
41.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைகெழு காண்.
(sinx)tanx
42.
கீழ்க்கண்டவற்றின் விரிவில் நடு உறுப்பைக் காண்க:\((2x^3 -\frac{3}{x^3})^{10}\)
43.
ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி விரிவுபடுத்துக : \((x +\frac{1}{y})^7\)
44.
நிறுவுக:\({ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 7 } \right) +tan^{ -1 }\left( \frac { 1 }{ 13 } \right) ={ tan }^{ -1 }\left( \frac { 2 }{ 9 } \right) \)
45.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =1\)
46.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow a }{ lim } \frac { { x }^{ \frac { 3 }{ 5 } }-a^{ \frac { 3 }{ 5 } } }{ { x }^{ \frac { 1 }{ 5 } }-{ a }^{ \frac { 1 }{ 5 } } } \)
47.
இரு தொழிற்சாலைகளின் பொருளாதார அமைப்பின் தொழில் நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{matrix} \right] \)எனில் ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி தொழிற்சாலைகளின் செயல்பாடு சாத்தியமானாதா என சரிபார்க்க
48.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.
\(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & 2 & 4 \\ 0 & 0 & 5 \end{matrix} \right] \)
49.
\(f\left( x \right) ={ x }^{ 3 }-\frac { 1 }{ { x }^{ 3 } } \) எனில் \(f\left( x \right) +f\left( \frac { 1 }{ x } \right) =0\) எனக் காட்டுக.
50.
\(\frac { \sin { \left( -\theta \right) } \tan { \left( { 90 }^{ O }-\theta \right) } \sec { \left( { 180 }^{ O }-\theta \right) } }{ \sin { \left( { 180 }^{ O }+\theta \right) \cot { \left( { 360 }^{ O }-\theta \right) } \csc { \left( { 90 }^{ O }-\theta \right) } } } =1\) என நிறுவுக.
51.
\(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)= (a–b) (b–c) (c–a) என நிறுவுக.
52.
கீழ்கண்ட நேரியல் திட்டமிடல் கணக்கைத் தீர்க்க.
x1 - x2 \(\le \) -1;
-x1 + x2 \(\le \) 0 and x1, x2 \(\ge \) 0
Z = 3x1 + 4x2 - ன் மீப்பெரு மதிப்பைக் காண்க.
53.
பின்வரும் விவரங்களுக்கு சராசரி விலக்கத்தை அதன் சராசரியைக் கொண்டு காண்க.
| பிரிவு இடைவெளி | 0-5 | 5-10 | 10-15 | 15-20 | 20-25 |
| அலைவெண் | 3 | 5 | 12 | 6 | 4 |
54.
செலவுச் சார்பு C = 2000+1800x–75x2+x3-க்கு எப்பொழுது அதன் மொத்த செலவு கூடுகிறது மற்றும் எப்பொழுது குறைகிறது என்பதைக் காண்க
55.
u = xy+sin(xy), எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)எனக் காட்டுக
56.
f(x)=4x3–6x2–72x+30 என்ற சார்பு எந்தெந்த இடைவெளிகளில் கூடும் அல்லது குறையும் சார்பு எனக் காண்க
57.
p-ஐ அலகு விளையாகவும்,x-ஐ உற்பத்தி அளவாகவும் கொண்ட தேவைச் சார்பு p =400-2x-3x2 க்கு MR=\(p\left[ 1-\frac { 1 }{ \eta _{ d } } \right] \) எனக் காட்டுக
58.
xy = yx எனில், \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } \left( \frac { x\quad log\quad y-y }{ y\quad log\quad x-x } \right) \) என நிறுவுக.
59.
\(A+B={ 45 }^{ o }\) எனில் \(\left( 1+\tan { A } \right) \left( 1+\tan { B } \right) =2\) என நிறுவுக, இதிலிருந்து \(\tan { 22{ \frac { 1 }{ 2 } }^{ o } } \) ன் மதிப்பை காண்க:
60.
P(1,0),Q(2,1) மற்றும் R(2,3) என்ற புள்ளிகள் x2+y2-4x-6y+9 =0 என்ற வட்டத்திற்கு வெளியே வட்டத்தின் மேல் அல்லது வட்டத்தினுள் அமையுமா என தீர்மானிக்க?
61.
\(A=\left[ \begin{matrix} 3 & 7 \\ 2 & 5 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} 6 & 8 \\ 7 & 9 \end{matrix} \right] \) எனில், (AB)-1=B-1A-1 என்பதை சரிபார்க்க.
62.
(0,1),(4,3) மற்றும் (1, –1) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லக்கூடிய வட்டத்தின் சமன்பாடு காண்க.
63.
\(\left| \begin{matrix} -{ a }^{ 2 } & ab & ac \\ ab & -{ b }^{ 2 } & bc \\ ac & bc & -{ c }^{ 2 } \end{matrix} \right| =4{ a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 }\)என நிறுவுக.
1.

2.
0.382
3.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான வலையமைப்பு.

4.
0.012
5.
1/3
6.
ரூ 12500
7.
8.
x=2p2-5p+1
\(\frac { dx }{ dp } \) = 4p-5
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { P }{ x } .\frac { dx }{ dp } \)
= \(\frac { p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)(4p-5)
= \(\frac { 4p^{ 2 }-5p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)
9.
- \(\frac { 1 }{ 10 } \)
10.
\({4\over 5}\)
11.
\(y=\frac { 1-3x }{ 1+3x } \)என்ற சார்பை x ஐ பொறுத்து வகையிட, நாம் பெறுவது
\(\frac { dy }{ dx } =\frac { \left( 1+3x \right) \frac { d }{ dx } \left( 1-3x \right) -\left( 1-3x \right) \frac { d }{ dx } \left( 1+3x \right) }{ \left( 1+3x \right) ^{ 2 } } \)
\(=\frac { \left( 1+3x \right) \left( -3 \right) -\left( 1-3x \right) \left( 3 \right) }{ \left( 1+3x \right) ^{ 2 } } \)
\(=\frac { -6 }{ \left( 1+3x \right) ^{ 2 } } \)
12.
\(2sin2\theta cos4\theta \)
13.
ஒரு கோடு வரைவதற்கு இரண்டு புள்ளிகள் தேவை
நாண்களின் எண்ணிக்கை \(=21 C_2=\frac{21 \times 20}{2 \times 1}=210\) நாண்கள்
14.
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)
15.
அகர வரிசைப்படி CHAT என்ற வார்த்தையின் எழுத்து A, C, H, T.
(i) A = 3! இல் தொடங்கும் சொற்களின் எண்ணிக்கை = 6 C தொடங்குகிறது
(ii) CA இல் தொடங்கும் சொற்களின் எண்ணிக்கை 2! = 2 இப்போது CH என்ற வார்த்தைகள் தொடங்குகிறது
(iii) அதன் பிறகு CHAT = 1 என்ற வார்த்தையைப் பெறுவோம் அரட்டையின் தரவரிசை = 6 + 2 + 1 = 9
CHAT என்ற வார்த்தையின் தரம் = 9.
16.
வட்டத்தின் சமன்பாடு (x-h)2 + (y-k)2 =r2
இங்கு (h,k) = (3,-1) மேலும் r =4
(x-3)2 + (y+1)2 =16
x2-6x+9+y2+2y+1 = 16
x2+y2-6x+2y-6 = 0
17.
nPr = 360 = 36 × 10
= 3 × 3 × 4 × 5 × 2
= 6 × 5 × 4 × 3 = 6P4
எனவே n = 6 மற்றும் r = 4.
18.
LOGARITHMS என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 10
எனவே n = 10
4 எழுத்து வார்த்தைகளை நாம் காணவேண்டி உள்ளதால் , r = 4
எனவே தேவையான வார்த்தைகள் npr = 10 p4
= 10 × 9 × 8 × 7
= 5040.
19.
(f + g) (x) = f(x) + g(x) = x + |x|
\(=\begin{cases}x+x,x\ge0\ \\x-x,x<0 \end{cases}=\begin{cases}2x,x\ge0 \\ 0,x<0 \end{cases}\)
20.
f(x) = ax + b , f(1) = 1 மற்றும் f(2) = 3 (கொடுக்கப்பட்டுள்ளபடி)
∴ a + b = 1 மற்றும் 2a + b = 3
⇒ a = 2 மற்றும் b = –1
21.
-320o யின் முடிவு நிலை முதல் கால்பகுதியில் அமைகிறது

22.
7! = 7×6!
= 7 × 6 × 5! = 42 × 5!
23.
24.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)
|A|=\(\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right| \)
= 4 – 4 = 0
∴ A என்பது பூச்சிய கோவை அணி ஆகும்
25.
A = \(\left| \begin{matrix} 5 & 20 \\ 0 & -1 \end{matrix} \right| \)
Minor of 5 = M11 = -1
Minor of 20 = M12 = 0
Minor of 0 = M21 = 20
Minor of -1 = M22 = 5
Co-factor of 5 = A11 = -1
Co-factor of 20 = A12 = 0
Co-factor of 0 = A21 = -20
Co-factor of -1 = A22 = 5
26.
\(\frac { 4x+1 }{ (x-2)(x+1) } =\frac { A }{ x-2 } +\frac { B }{ x+1 } \)
⇒ \(\frac { 4x+1 }{ (x-2)(x+1) } =\frac { A(x+1)+B(x-2) }{ (x-2)(x+1) } \)
⇒ 4x + 1 = A(x + 1) + B(x - 2)
x = 2 ன்
9 = A(2 + 1)
\(\Rightarrow A=\frac{9}{3}=3\)
x = -1ன்
-4 + 1 = B(-1 - 2)
⇒ -3 = -3B ⇒ \(\ B=1 \)
\(\frac { 4x+1 }{ (x-2)(x+1) } =\frac { 3 }{ x-2 } +\frac { 1 }{ x+1 } \)
27.
\(\frac { 3x+7 }{ { x }^{ 2 }-3x+2 } =\frac { 3x+7 }{ (x-1)(x-2) } =\frac { A }{ x-2 } +\frac { B }{ x-1 } \)
\(\frac{3 x+7}{(x-1)(x-2)}=\frac{A(x-2)+B(x-1)}{(x-1)(x-2)}\)
\(3 x+7=A(x-2)+B(x-1)\) ...(1)
x = 1ன்
\(3+7=\mathrm{A}(1-2) \Rightarrow \mathrm{A}=-10\)
x = 2 ன்
\(6+7=\mathrm{B}(2-1) \Rightarrow \mathrm{B}=13\)
\(\therefore\)\(\frac { 3x+7 }{ { x }^{ 2 }-3x+2 } \)=\(\frac { -10 }{ x-1 } + \frac { 13 }{ x-2 } \)
28.
\(\left| \begin{matrix} x-1 & x & x-2 \\ 0 & x-2 & x-3 \\ 0 & 0 & x-3 \end{matrix} \right| =0\)
⇒ (x – 1)(x – 2)(x – 3) = 0
x = 1, x = 2, x = 3
29.
\(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right|\)
\(=\left| \begin{matrix} x & y & z \\ 2x & 2y & 2z \\ a & b & c \end{matrix} \right| +\left| \begin{matrix} x & y & z \\ 2a & 2b & 2c \\ a & b & c \end{matrix} \right| \)
= 0 + 0 = 0
30.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(–5, 1) மற்றும் B(3, 2) என்க.
P(x1,y1) என்பது இயங்குவரையின் மீது ஏதேனும் ஒரு புள்ளி என்க.
\(\angle APB={ 90 }^{ o }\) கொடுக்கப்பட்டுள்ளது
அதாவது ΔAPB ஒர் செங்கோண முக்கோணமாகும்
BA2 = PA2+PB2
(3+5)2+(2-1)2= (x1+5)2+(y1-1)2+(x1-3)2+(y1-2)2
65 = x12+10x1+25+y21-2y1+1+x12-6x1+9+y12+4y1+4
அதாவது 2 x12+2y21+4x1-6y1+39-95 = 0
அதாவது x12+y21+ 2x1-3y1-13 = 0
எனவே P(x1,y1) ன் இயங்குவரை x2+y2+2x-3y-13 = 0
31.
\(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \) = (2)(4)-(-1)4
= 8 + 4 = 12
32.
E1 முதல் பையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மற்றும்
E2 என்பது இரண்டாவது பையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க.
P(E1) = P(E2) =\(\frac{1}{2}\)
A என்பது சிவப்பு நிறப்பந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி எனில்
P(A/E1) = P(முதல் பையில் இருந்து சிவப்பு நிறப்பந்து எடுக்கும் நிகழ்ச்சி II)=\(\frac{5}{11}\)
தேர்ந்தெடுக்கப்படும் சிவப்பு பந்து, இரண்டாவது பையிலிருந்து எடுப்பதற்கான நிகழ்தகவு, P(E2/A).
பேயிஸ் தேற்றப்படி
P(E2/A) =\(\frac { P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) }{ \overset { 2 }{ \underset { i=1 }{ \Sigma } } P({ E }_{ i })P(A/{ E }_{ i }) } \)
=\(\frac { P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) }{ P({ E }_{ 1 })P(A/{ E }_{ 1 })+P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) } =\frac { \frac { 1 }{ 2 } .\frac { 5 }{ 11 } }{ \left( \frac { 1 }{ 2 } \times \frac { 3 }{ 7 } \right) +\left( \frac { 1 }{ 2 } \times \frac { 5 }{ 11 } \right) } =\frac { 35 }{ 68 } \).
33.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
34.
35.
36.
37.
இங்கு A = 1,67,160 ,n =16 வருடங்கள் i =\(\frac { 15 }{ 100 } \)= 0.15 a =?
A =\(\frac { a }{ i } \)[(1+i)n-1]
1,67,160 =\(\frac { a }{ 0.15 } \)[(1+0.15)16–1]
=\(\frac { a }{ 0.15 } \)[(1.15)16–1]
a=\(\frac { 1,67,160\times 0.15 }{ (1.15)^{ 16 }-1 } \)
a= \(\frac { 1,67,160\times 0.15 }{ 9.358-1 } \)
= \(\frac { 1,67,160\times 0.15 }{ 8.358 } \)
= 3,000
a = ரூ.3,000
38.
39.
x =\(\frac { p }{ p+5 } \)
\(\frac { dx }{ dp } =\frac { (p+5)-p }{ (p+5)^{ 2 } } \)
= \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= (P+5) \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
p=20,எனில் \({ \eta }_{ s }=\frac { 5 }{ 20+5 } \)
= 0.2
40.
\(-\frac { 9 }{ 13 } \)
41.
(sin x)tan x[1+sec2xlog(sinx)]
42.
\(\left(2 x^2-\frac{3}{x^3}\right)^{10}\)
n = 10
நடு உறுப்பைக் காண \(t_{\frac{n}{2}+1}=t_{\frac{10}{2}+1}=t_6\)
r = 5
\(t_{r+1}=n C_{r x}^{n-r} a^r\)
\(t_6=10 C_5\left(2 x^2\right)^5\left(\frac{-3}{x^3}\right)^5\)
\(=-10 C_5 \frac{x^{10}}{x^{15}} 2^5 \cdot 3^5\)
\(=-10 C_5 \frac{(6)^5}{x^5}\)
43.
\(\left(x+\frac{1}{y}\right)^7 =7 C_0 x^7+7 C_1 x^6\left(\frac{1}{y}\right)+7 C_2 x^5\left(\frac{1}{y}\right)^2 +7 C_4 x^3\left(\frac{1}{y}\right)^4+7 C_5 x^2\left(\frac{1}{y}\right)^5 +7 C_6 x\left(\frac{1}{y}\right)^6+7 C_7\left(\frac{1}{y}\right)^7\)
\(=x^7+\frac{7 x^6}{y}+\frac{21 x^5}{y^2}+\frac{35 x^4}{y^3} +\frac{35 x^3}{y^4}+\frac{21 x^2}{y^5}+\frac{7 x}{y^6}+\frac{1}{y^7}\)
44.
\({ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 7 } \right) +tan^{ -1 }\left( \frac { 1 }{ 13 } \right) ={ tan }^{ -1 }\left[ \frac { \frac { 1 }{ 7 } +\frac { 1 }{ 13 } }{ 1-\left( \frac { 1 }{ 7 } \right) \left( \frac { 1 }{ 13 } \right) } \right] \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 20 }{ 90 } \right) \)
= \(\quad { tan }^{ -1 }\left( \frac { 2 }{ 9 } \right) \)
45.
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =\underset { x\rightarrow 0 }{ lim } \left\{ \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { { x }^{ 3 } }{ { sin }^{ 3 }x } \right\} \)
\(=\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { 1 }{ \underset { x\rightarrow 0 }{ lim } \left( \frac { sinx }{ x } \right) ^{ 3 } } \)
\(=1\times \frac { 1 }{ 1 } =1\)
46.
\(\underset { x\rightarrow a }{ lim } \frac { { x }^{ \frac { 3 }{ 5 } }-a^{ \frac { 3 }{ 5 } } }{ { x }^{ \frac { 1 }{ 5 } }-{ a }^{ \frac { 1 }{ 5 } } } =\underset { x\rightarrow a }{ lim } \frac { \frac { { x }^{ \frac { 3 }{ 5 } }-a^{ \frac { 3 }{ 5 } } }{ x-a } }{ \frac { { x }^{ \frac { 1 }{ 5 } }-{ a }^{ \frac { 1 }{ 5 } } }{ x-a } } \)
\(=\frac { \frac { 3 }{ 5 } \left( a \right) ^{ -\frac { 2 }{ 5 } } }{ \frac { 1 }{ 5 } \left( a \right) ^{ -\frac { 4 }{ 5 } } } \)
\(=3\left( a \right) ^{ -\frac { 2 }{ 5 } +\frac { 4 }{ 5 } }=3{ a }^{ \frac { 2 }{ 5 } }\)
47.
B = \(\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}\)
I - B = \(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}=\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
|I - B| =\(\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
= 0.08 - 0.18 = - 0.1 < 0
ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி சாத்தியமானதல்ல.
48.
\(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & 2 & 4 \\ 0 & 0 & 5 \end{matrix} \right] \)
\(A=\left(\begin{array}{lll} 1 & 2 & 3 \\ 0 & 2 & 4 \\ 0 & 0 & 5 \end{array}\right)\)
\(|A|=1(10-0)=10 \neq 0\)
\(A_{11}=1=10-0=10 \)
\(A_{12}=2=-(0-0)=0 \)
\(A_{13}= 3=0-0=0 \)
\(A_{21}= 0=-(10-0)=-10 \)
\(A_{22}= 2=5-0=5 \)
\(A_{23}= 4=-(0-0)=0\)
\(A_{31}= 0=8-6=2 \)
\(A_{32}= 0=-(4-0)=-4 \)
\(A_{33}=5=2-0=2\)
\(\text {Co-factor matrix }=\left(\begin{array}{ccc} 10 & 0 & 0 \\ -10 & 5 & 0 \\ 2 & -4 & 2 \end{array}\right)\)
\(\mathrm{A}^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} A=\frac{1}{10}\left(\begin{array}{ccc} 10 & -10 & 2 \\ 0 & 5 & -4 \\ 0 & 0 & 2 \end{array}\right)\)
\(\frac { 1 }{ 10 } \left[ \begin{matrix} 10 & -10 & 2 \\ 0 & 5 & -4 \\ 0 & 0 & 2 \end{matrix} \right] \)
49.
50.
LHS = \(\frac { \sin { \left( -\theta \right) } \tan { \left( { 90 }^{ O }-\theta \right) } \sec { \left( { 180 }^{ O }-\theta \right) } }{ \sin { \left( { 180 }^{ O }+\theta \right) \cot { \left( { 360 }^{ O }-\theta \right) } \csc { \left( { 90 }^{ O }-\theta \right) } } } \)
\(=\frac { \left( -\sin { \theta } \right) \cot { \theta } \left( -\sec { \theta } \right) }{ \left( -\sin { \theta } \right) \left( -\cot { \theta } \right) \sec { \theta } } =1\)
51.
\(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} 0 & a-b & { a }^{ 2 }-{ b }^{ 2 } \\ 0 & b-c & { b }^{ 2 }-{ c }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \begin{matrix} { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-{ R }_{ 2 } \\ { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 3 } \end{matrix}\)
\(=\left| \begin{matrix} 0 & a-b & (a-b)(a+b) \\ 0 & b-c & (b-c)(b+c) \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
\(=(a-b)(b-c)\left| \begin{matrix} 0 & 1 & a+b \\ 0 & 1 & b+c \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
= (a - b)(b - c)[0 - 0 + {b + c - (a + b)}]
=(a - b)(b - c)(c - a)
52.
முதலில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஏற்புடைய பகுதியைக் காண்க.
x1, x2 \(\ge \) 0 ஆக இருப்பதனால் ஏற்புடைய பகுதி முதல் காலமானப் பகுதியில் அமையும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் சமன்பாடு வடிவில் எழுதுக.
x1-x2 = -1 என்ற நேர்க்கோடானது (0, 1) மற்றும் (-1, 0) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
-x1 + x2 = 0 என்ற நேர்க்கோடானது (0, 0) என்ற புள்ளி வழியாகச் செல்லும் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள x1-x2 \(\le \)-1; -x1 + x2 \(\le \)0 கட்டுபாட்டிற்கிணங்க வரைபடமானது வரையப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் பொதுவான பகுதி இல்லை. எனவே நெறியத் திட்டமிடல் கணக்கிற்குத் தீர்வு இல்லை.
53.
சராசரி = 13, MD = 21.67
54.
55.
u = xy+sin(xy)
\(\frac { \partial u }{ \partial x } \)= y+ycos(xy)
\(\frac { \partial u }{ \partial y } \) = x+x cos(xy)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } =\frac { \partial }{ \partial x } \left( \frac { \partial u }{ \partial y } \right) \)
= 1+x(−sin(xy)⋅y)+ cos(xy)
= 1–xy sin(xy)+cos(xy) ......(1)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } =\frac { \partial }{ \partial x } \left( y+y\quad cos(xy) \right) \)
= 1+ cos(xy)+y(−sin(xy)x)
= 1−xy sin(xy)+ cos(xy) ... (2)
(1) மற்றும் (2)-லிருந்து
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)
56.
f(x) = 4x3-6x2–72x+30
f'(x) = 12x2-12x-72
= 12(x2–x–6)
= 12(x–3)(x+2)
f'(x) = 0 ⇒12(x–3)(x+2)=0
x=3 (or) x=-2
x =3 மற்றும் x=-2 என்ற புள்ளிகளில் f(x) தேக்கநிலையை அடையும்
இந்த மெய்யெண் கோடு (∞,-2),(-2,3) மற்றும் (3,∞) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது
| இடைவெளிகள் | f'(x)-ன் குறியீடு | கூடும்/குறையும் இடைவெளி |
| (-∞,-2) | (-) (-) > 0 | இடைவெளி (,-∞-2]-ல் கூடும் சார்பு |
| (-2,-3) | (-) (+) < 0 | இடைவெளி [-2,3]-ல் குறையும் சார்பு |
| (3,∞) | (+) (+) > 0 | இடைவெளி [3,∞]-ல் குறையும் சார்பு |
57.
58.
59.
\(\pm \sqrt { 2 } -1\)
60.
R வட்டத்தினுள் அமையும், P வட்டத்திற்கு வெளியே அமையும் Q வட்டத்தின் மேல் அமையும்
61.
A \(=\begin{bmatrix} 3&7\\2&3 \end{bmatrix}\) மற்றும் B = \(\begin{bmatrix}6&8\\7&9 \end{bmatrix}\)
\(=\begin{bmatrix} 18+49&24+63\\12+35&16+45 \end{bmatrix}=\begin{bmatrix} 67&87\\47&61 \end{bmatrix} \)
\(|AB|=\begin{bmatrix} 61&87\\47&67 \end{bmatrix}=4087-4089=-2\neq0{(AB)}^{-1}\)
\(\Rightarrow\) \({(AB)}^{-1}={{1}\over{|AB|}}adj(AB)={{-1}\over{2}}\begin{bmatrix} 61&-87\\-47&67 \end{bmatrix}\)
\(|B|=54-56=-2 \neq 0\)
\(\therefore \mathrm{B}^{-1} \)
\({B}^{-1}={{1}\over{|B|}}adj\ B=-{{1}\over{2}}\begin{bmatrix} 9&-8\\-7&6 \end{bmatrix} \)
\(|A|=15-14=1 \neq 0\)
\({A}^{-1}={{1}\over{|A|}}adj\ A={{1}\over{1}}\begin{bmatrix} 5&-7\\-2&3 \end{bmatrix}=\begin{bmatrix} 5&-7\\-2&3 \end{bmatrix} \)
\({B}^{-1}{A}^{-1}={{-1}\over{2}}\begin{bmatrix} 9&-8\\-7&6 \end{bmatrix}\begin{bmatrix} 5&-7\\-2&3 \end{bmatrix}\)
\(=\frac { -1 }{ 2 } \begin{bmatrix} 45+16 & \quad -63-24 \\ -35-12 & \quad 49+18 \end{bmatrix}\)
\(=-{{1}\over{2}}\begin{bmatrix} 61&-87\\-47&67\end{bmatrix}\)
(AB)-1 = B-1 A-1.
62.
x2+y2-5x-2y+1 =0
63.
LHS = \(\begin{vmatrix}-a^2&ab&ac\\ab&-b^2&bc\\ac&bc&-c^2 \end{vmatrix}\)
R1 ஐ a ஆல், R2 ஐ b ஆல், R3 ஐ முறையே பெருக்கி, abc ஆல் வகுக்கிறது,
LHS = \(abc\begin{vmatrix}-a&b&c\\a&-b&c\\a&b&-c \end{vmatrix}\)
LHS = \(a^2b^2c^2\begin{vmatrix}-1&1&1\\1&-1&1\\1&1&-1 \end{vmatrix}\)
\(R_2 \rightarrow R_2+R_1, R_3 \rightarrow R_3+R_1\)
\(=a^2b^2c^2\begin{vmatrix}0&0&2\\1&-1&1\\1&1&-1 \end{vmatrix}\)
\(=a^2 b^2 c^2[-1(0-4)]=4 a^2 b^2 c^2\)
= RHS.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards