11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க \(\frac{1}{2}, \frac{3}{4},\frac{5}{6},\frac{7}{8},\frac{9}{10},......\).
2.
தொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மேலும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக \(\frac {2n+3}{3n+3}\)
3.
(x+y)7- ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .
4.
(2x+3)⁵ -ன் விரிவாக்கம் காண்க .
5.
பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. \(e^{\frac{1}{2}x}\).
6.
\(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.
7.
1+(1+4)+(1+4+42)+(1+4+42+43)+....என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
8.
\({ \left( { 2x }^{ 3 }-\frac { 1 }{ { 3x }^{ 2 } } \right) }^{ 5 }\)-ன் விரிவில் மாறிலி உறுப்பைக் காண்க.
9.
\({ \left( { x }^{ 2 }-\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 6 }\)-ன் விரிவில் x6 மற்றும் x2 -ன் கெழுக்களைக் காண்க .
10.
\(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } \)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க
11.
\(1-\frac { 1 }{ 2 } \left( \frac { 2 }{ 3 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }-\frac { 1 }{ 4 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }+....\)-ன் மதிப்பு ______.
\(\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {5}{3}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {2}{3}\log\left( \frac { 2}{ 3 } \right) \)
12.
\(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.
2n - n -1
1-2-n
2-n + n -1
2n-1
13.
இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி ______.
10
6
5
4
14.
(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.
1
5
2
4
15.
2+4+6+...+2n -ன் மதிப்பு ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
\(\frac { n(n+1) }{ 2 } \)
\(\frac { 2n(2n+1) }{ 2 } \)
n(n+2)
1.
தொகுதி =1,3,5,7,9,...
a=1, d=3-1=2
∴ an=1+(n-1)2=2n-1
பகுதி =2,4,6,8,10,...
a=2, d=4-2=2
∴ an=2+(n-1)2=2n
கொடுக்கப்பட்ட தொடரின் n-ம் உறுப்பு \(\frac { 2n-1 }{ 2n } ,\forall n\epsilon N\).
2.
\(a_{ n }=\frac { 2n+3 }{ 3n+4 } \) என்க.
\(a_{ 1 }=\frac { 2+3 }{ 3+4 } =\frac { 5 }{ 7 } \)
\(a_{ 2 }=\frac { 4+3 }{ 6+4 } =\frac { 7 }{ 10 } \)
\(a_{ 3 }=\frac { 6+3 }{ 9+4 } =\frac { 9 }{ 13 } \)
\(a_{ 4 }=\frac { 8+3 }{ 12+4 } =\frac { 11 }{ 16 } \)
\(a_{ 5 }=\frac { 10+3 }{ 15+4 } =\frac { 13 }{ 9 } \)
\(a_{ 6 }=\frac { 12+3 }{ 18+4 } =\frac { 15 }{ 22 } \)
∴ தொடர் =\(\frac { 5 }{ 7 } ,\frac { 7 }{ 10 } ,\frac { 9 }{ 13 } ,\frac { 11 }{ 16 } ,\frac { 13 }{ 19 } ,\frac { 15 }{ 22 } \) இது ஒரு AP-யும் அல்ல, இது ஒரு GP-யும் அல்ல. எது ஒரு AGP-யும் அல்ல.
3.
n = 7 என்பது ஒற்றைப்படை எண். எனவே , இரண்டு மைய உறுப்புகள், அதாவது x4y3 மற்றும் x3y4 -ஐ கொண்டவையாக இருக்கும். அவை ,7C3x4y3 மற்றும் 7C4x3y4 ஆகும். எனவே மைய உறுப்புகள் 35x4y3 மற்றும் 35x3y4 ஆகும்.
4.
(a+b)n என்ற ஈருறுப்புத் தேற்றத்தின் விரிவில் a = 2x, b = 3 மற்றும் n = 5 எனப் பிரதியிட
(2x + 3)5 = (2x)5+ 5(2x)43 + 10(2x)332 +10(2x)233 +5(2x)34 + 35
= 32x5 + 240x4 + 720x3 + 1080x2 + 810x + 243
5.
\({ e }^{ \frac { 1 }{ 2 } x }=1+\frac { \left( \frac { x }{ 2 } \right) }{ 1! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 2 } }{ 2! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 3 } }{ 3! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 4 } }{ 4! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 5 } }{ 5! } +...\)
=\(1+\frac { x }{ 2 } +\frac { x^{ 2 } }{ 8 } +\frac { { x }^{ 3 } }{ 48 } +\frac { { x }^{ 4 } }{ 384 } +\frac { x^{ 5 } }{ 3840 } +...\)
6.
இங்கு, a = 1 , d = 3 மற்றும் r=\(\frac{1}{5}\)
\({ S }_{ \infty }=\frac { a }{ 1-r } +\frac { dr }{ { (1-r) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 1-\frac { 1 }{ 5 } } +\frac { 3\times \frac { 1 }{ 5 } }{ { (1-\frac { 1 }{ 5 } ) }^{ 2 } } \)
\(=\frac { 5 }{ 4 } +\left( \frac { 3 }{ 5 } \right) \left( \frac { 25 }{ 16 } \right) \)
\(=\frac { 35 }{ 26 } \)
7.
n ஆம் உறுப்பு Tn என்க.
Tn =1+4+42+43+.....
=\(\frac { 1({ 4 }^{ n }-1) }{ 4-1 } =\frac { { 4 }^{ n }-1 }{ 3 } \)
n உறுப்புகளின் கூடுதல் Sn என்க.
Sn =\(\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } { T }_{ k }=\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } \frac { { 4 }^{ k }-3 }{ 3 } =\frac { 1 }{ 3 } \left( \overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } 4^{ k }-\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } 3 \right) \)
⇒ Sn=\(\frac{1}{3}\)[41+42+...+4n-3n]
⇒ Sn=\(\frac { 1 }{ 3 } \left[ 4\frac { ({ 4 }^{ n }-1) }{ 4-1 } -3n \right] \)
⇒ Sn=\(\frac { 1 }{ 3 } \left[ 4\frac { ({ 4 }^{ n }-1) }{ 3 } -3n \right] =\frac { 1 }{ 3 } \left[ 4\frac { ({ 4 }^{ n }-1)-9n }{ 3 } \right] \)

Sn=\(\frac { 4 }{ 9 } \)(4n-1)-n
8.
\({ \left( { 2x }^{ 3 }-\frac { 1 }{ { 3x }^{ 2 } } \right) }^{ 5 }\), n=5, x=2x3, a=\(\frac { -1 }{ 3x^{ 2 } } \)
பொது உறுப்பு
=Tr+1=\({ n }_{ { C }_{ r } }{ x }^{ n-r }{ a }^{ r }={ 5 }_{ C_{ r } }({ 2x }^{ 3 })^{ 5-r }\left( \frac { -1 }{ 3x^{ 2 } } \right) ^{ r }\)
=\({ 5 }_{ { C }_{ r } }{ 2 }^{ 5-r }{ x }^{ 15-3r }\frac { (-1)^{ r } }{ { 3 }^{ r }{ x }^{ 2r } } \)
=\({ 5 }_{ { C }_{ r } }\frac { 2^{ 5-r }(-1)^{ r } }{ { 3 }^{ r } } \).x15-3r-2r
மாறிலி உறுப்பை காண,
15-3r-2r=0 என்க
⇒ 15-5r=0 ⇒ 15=5r ⇒ r=\(\frac{15}{5}\)=3
r=3 ஐ (1) ல் பிரதியிட
T4=\({ 5 }_{ { C }_{ 3 } }\frac { { 2 }^{ 2 } }{ { 3 }^{ 3 } } (-1)^{ 3 }{ x }^{ 0 }=-{ 5 }_{ { C }_{ 0 } }\frac { 4 }{ 27 } =\frac { -5\times 4\times 3 }{ 3\times 2\times 1 } \times \frac { 4 }{ 27 } =\frac { -40 }{ 27 } \)
∴ மாறிலி உறுப்பு = \(\frac { -40 }{ 27 } \).
9.
\({ \left( { x }^{ 2 }-\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 6 }\), n=6, x=x2, a=\(\frac { -1 }{ { x }^{ 3 } } \)
∴ பொது உறுப்பு ⇒ Tr+1=nCrxn-rar
⇒ Tr+1=6Cr(xr)6-r \(\left( \frac { -1 }{ { x }^{ 3 } } \right) ^{ r }\)
=(-1)r6Crx12-5r ...(1)
x6 ன் கெழுவினைக்கான 12-5r=6 எனக் கொள்க.
12-5r=6 ⇒ 12-6=5r ⇒ 6=5r
r=\(\frac{6}{5}\) இங்கு x6 இருக்கமுடியாது
x2-ன் கெழுவைக் காண 12-5r=2 என பிரதியிட
12-5r=2
⇒ 12-2=5r ⇒ 10=5r ⇒ r=2
r=2 என (1) ல் பிரதியிட
T3=(-1)26C2x12-10=\(\frac { 6\times 5 }{ 2\times 1 } \)x2=15x2
∴ x2 ன் கெழு =15
10.
இங்கு நாம் (1+x)2 -ன் விரிவாக்கத்தினைப் பயன்படுத்துவோம்.
அதற்கு (3+2x) ஐ \(3\left( 1+\frac { 2x }{ 3 } \right) \) என எழுதுவோம்.
எனவே \(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } =\frac { 1 }{ 3^{ 2 }\left( 1+\frac { 2x }{ 3 } \right) ^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 9 } \left( 1+\frac { 2x }{ 3 } \right) ^{ -2 }\)
\(=\frac { 1 }{ 9 } { (1+y) }^{ -2 }\) (\({2x \over 3 }=y\) என்க)
\(=\frac { 1 }{ 9 } (1-2y+3{ y }^{ 2 }-4y^{ 3 }+5{ y }^{ 4 }-...),|y|<1\)
\(=\frac { 1 }{ 9 } \left( 1-2\left( \frac { 2x }{ 3 } \right) +3\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 2 }-4\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 3 }+5\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 4 }-... \right) ,\left| \frac { 2x }{ 3 } \right| <1\)
\(=\frac { 1 }{ 9 } \left( 1-\frac { 4 }{ 3 } x+\frac { 4 }{ 3 } { x }^{ 2 }-\frac { 32 }{ 27 } { x }^{ 3 }+\frac { 80 }{ 81 } x^{ 4 }-... \right) \left| x \right| <\frac { 3 }{ 2 } \)
எனவே\(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } =\frac { 1 }{ 9 } -\frac { 4 }{ 27 } x+\frac { 4 }{ 27 } { x }^{ 2 }-\frac { 32 }{ 243 } { x }^{ 3 }+\frac { 80 }{ 729 } x^{ 4 }-...\left| x \right| <\frac { 3 }{ 2 } \) இந்த விரிவு ஏற்புடையதாக இருக்க \(\left| x \right| <\frac { 3 }{ 2 } \)ஆக இருக்கவேண்டும்.
11.
(b)
\(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
12.
(b)
1-2-n
13.
(d)
4
14.
(c)
2
15.
(d)
n(n+2)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards