11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
முக்கோணவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்ட கோணம் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதைக் காண்க.
25°
2.
மதிப்புகளைக் காண்க: cos 135°
3.
cos 105° மதிப்புக் காண்க.
4.
a cosθ = b மற்றும் c sinθ = d லிருந்து θ -ஐ நீக்குக, a, b, c, d ஆகியவை மாறிலிகள்.
5.
12 மீ நீளமுள்ள ஒரு கயிறு கொடுக்கப்பட்டு அதைக் கொண்டு அதிகபட்சப் பரப்புடைய முக்கோணம் அமைக்கப்பட்டால் அதன் பக்க அளவுகளைக் காண்க.
6.
\(\cos\theta =\frac { 1 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \) எனில் \(\cos3\theta =\frac { 1 }{ 2 } \left( { a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \right) \) எனக் காண்பி.
7.
ஒரு வட்ட கோணப்பகுதியின் சுற்றளவும் அதே ஆரமுடைய அரைவட்டத்தின் வில்லின் நீளமும் சமம் எனில், அவ்வட்டக் கோணப் பகுதியின் மையக் கோணத்தைப் பாகை , கலை மற்றும் விகலையில் காண்க.
8.
100 செ.மீ. ஆரமுடைய வட்டத்தில், 22 செ.மீ. நீளமுடைய வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தைப் பாகையில் காண்க.
9.
மதிப்புக் காண்க: cos 15°
10.
நிறுவுக: tan 75° + cot 75° = 4
12.
சமன்பாட்டைத் தீர்க்கவும் \(\sin { \theta } +\cos { \theta } =\sqrt { 2 } \)
13.
தீர்க்க \(\sin { x } +\cos { x } =1+\sin { x } \cos { x } \)
14.
கடல் மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் வங்காள விரிகுடாவிற்கு மேல் A மற்றும் B என்ற இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் தொலைந்த படகைத் தேடுகின்றன. 10 கி.மீ. இடைவெளியில் அவைகள் பறக்கும்போது அதன் பைலட்டுகள் ஒரே நேரத்தில் அந்தப் படகைப் பார்க்கிறார்கள் . A இலிருந்து படகு 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேலும், கோட்டுத்துண்டு AB படகில் தாங்கும் கோணம் 60° எனில், B இற்கும் படகிற்கும் உள்ள தொலைவைக் காண்க.
15.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\tan { \frac { A }{ 2 } } \tan { \frac { B }{ 2 } } +\tan { \frac { B }{ 2 } } \tan { \frac { C }{ 2 } } +\tan { \frac { C }{ 2 } } \tan { \frac { A }{ 2 } } =1\) என நிறுவுக.
16.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \sin ^{ 4 }{ \alpha } }{ \sin ^{ 4 }{ \beta } } =1\) எனில், \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) என நிறுவுக.
17.
தவறான இணையை தேர்ந்தெடுக்க.
\(\frac { a }{ sin\ A } =\frac { b }{ sin\ B } =\frac { c }{ sin\ C } \) - 2C
\(\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } \)- cos A
\(\frac { a-b }{ a+b } cot\frac { C }{ 2 } \) - tan\(\frac{A-B}{2}\)
\(\frac { { a }^{ 2 }+{ c }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2ac } \) - cos C
18.
\(\frac { { sin10 }^{ o }-{ cos10 }^{ o } }{ { cos10 }^{ o }+{ sin10 }^{ o } } \)-ன் மதிப்பு
tan 35o
√3
tan 75o
1
19.
cos1o+cos2o+xos3o+.....+cos179=__________.
0
1
-1
89
20.
sin\(\alpha\) + cos\(\alpha\) = b எனில், sin2\(\alpha\) இன் மதிப்பு _______.
\(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1
b > \(\sqrt2\) எனில், b2 - 1
\(b\ge 1\) எனில், b2 - 1
\(b\ge \sqrt { 2 } \) எனில், b2 - 1
21.
மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது _______.
4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.
2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.
3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.
முக்கோணம் அமையாது.
22.
\(\Delta\)ABC இல் sin2A + sin2B + sin2C = 2 எனில், அந்த முக்கோணமானது _______.
சமபக்க முக்கோணம்
இரு சமபக்க முக்கோணம்
செங்கோண முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
23.
x2 + ax + b = 0 இன் மூலங்கள் tan \(\alpha\) மற்றும் tan \(\beta\) எனில், \(\frac { \sin { \left( \alpha +\beta \right) } }{ \sin { \alpha } \sin { \beta } } \) இன் மதிப்பு _______.
\(\frac{b}{a}\)
\(\frac{a}{b}\)
\(-\frac{a}{b}\)
\(-\frac{b}{a}\)
24.
cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.
0
1
-1
89
25.
\(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.
4 + \(\sqrt2\)
3 + \(\sqrt2\)
9
4
26.
\(\frac { 1 }{ \cos { { 80 }^{ o } } } -\frac { \sqrt { 3 } }{ \sin { { 80 }^{ o } } } =\) _______.
\(\sqrt2\)
\(\sqrt3\)
2
4
1.
250 = முதல் காற்பகுதியில் அமையும்.

2.
cos 135o = cos (90o + 45o) = - sin(45o) = \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
(அல்லது) cos 135o = cos (180o - 45o) = - cos (45o) = \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
3.
cos 105° = cos (60° + 45°) = cos 60° . cos 45° - sin 60° sin 45°
= \(\frac { 1 }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { \sqrt { 3 } }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\frac { 1-\sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } \)
4.
ac cos θ = bc மற்றும் ac sin θ = ad ஆகியவற்றை வர்க்கப்படுத்திக் கூட்டக் கிடைப்பது
a² c² = b² c² + a² d²
5.

கயிற்றின் நீளம் = 12 மீ.
முக்கோணத்தின் சுற்றளவு = 12 மீ.
நிலையான சுற்றளவு கொண்ட சமபக்க பரப்பு மீப்பெரும் மதிப்பாகும்.
சமபக்க Δ-ன் பக்கம் = a என்க
a + a + a = 12
3a =12
a = 4 மீ.
சமபக்க Δ-ன் உயரம் AD = \(\sqrt { { AB }^{ 2 }-{ BD }^{ 2 } } \)
= \(\sqrt { { 4 }^{ 2 }-{ 2 }^{ 2 } } =\sqrt { 16-4 } =\sqrt { 12 } =2\sqrt { 3 } \)
ABC = \(\frac { 1 }{ 2 } \) x BC x AD

6.
cos θ = \(\frac { 1 }{ 2 } \left[ { a }^{ }+\frac { 1 }{ { a }^{ } } \right] \) கொடுக்கப்பட்டுள்ளது
⇒ cos 3θ = \(\frac { 1 }{ 2 } \left[ { a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \right] \)
L.H.S = cos 3θ = 4 cos3 θ - 3 cos θ
= \(4\left[ { \left( \frac { 1 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \right) }^{ 3 } \right] -\left[ 3.\frac { 1 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \right] \)
= \(4\left[ \frac { 1 }{ 8 } \left( { a }^{ 3 }+3{ a }^{ 2 }.\frac { 1 }{ a } +3a\frac { 1 }{ { a }^{ 2 } } +\frac { 1 }{ { a }^{ 3 } } \right) \right] -\left[ \frac { 3 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \right] \)
= \(\frac { 1 }{ 2 } \left( { a }^{ 3 }+3{ a }+\frac { 3 }{ { a } } +\frac { 1 }{ { a }^{ 3 } } \right) -\frac { 3 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \)
= \(\frac { 1 }{ 2 } \left( { a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \right) +\frac { 1 }{ 2 } \left( 3a+\frac { 3 }{ a } \right) -\frac { 3 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \)

= \(\frac { 1 }{ 2 } \left( { a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \right) \) = RHS.எனவே நிரூபிக்கப்பட்டது.
7.
வட்டத்தின் ஆரம் = r என்க
வட்டக்கோணப்பகுதியின் சுற்றளவு = l + 2r
l = rθ, ∴ = rθ + 2r

⇒ 2 + θ = π
θ = (π - 2) ஆரையன் = (π - 2) x \(\frac { 180 }{ \pi } \)
= 180 - \(\frac { 360 }{ \pi } \) = 180 - 360 x \(\frac { 7 }{ 22 } \)
[ \(\frac { 360 }{ \pi } =360\times \frac { 7 }{ 22 } \)
= \({ 114 }^{ 0 }\frac { 12 }{ 22 } \)
= \({ 114 }^{ 0 }\left( \frac { 12 }{ 22 } \times 60 \right) \)
= 114032'44"
1800 = 1790 60' 60''
\(\frac { -360 }{ \pi } =\frac { { 114 }^{ 0 }\pm 32'44'' }{ { 65 }^{ 0 }28'16'' } \) ]
= 1800 - 114032'44''
= 650 28' 16''
8.
ஆரம் = 100 செ.மீ.
வில்லின் நீளம் = 22 செ.மீ.
வில் l ஆனது மையத்தில் தாங்கும் கோணம் θ என்க
∴ θ = \(\frac { l }{ r } =\frac { 22 }{ 100 } \)
⇒ π ஆரையன் = 1800
⇒ 1 ஆரையன் = \(\frac { { 180 }^{ 0 } }{ \pi } \)

⇒ \(\theta =\frac { 63 }{ 5 } ={ 12 }^{ 0 }\frac { 3 }{ 5 } \left[ \frac { { 3 }^{ 0 } }{ 5 } =\frac { 3 }{ 5 } \times 60={ 36 }^{ ' } \right] \)
⇒ θ = 120 36'.
9.
cos 15° = cos (45° – 30°) = cos 45° cos 30° + sin 45° sin 30°
= \(\frac { 1 }{ \sqrt { 2 } } \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } \frac { 1 }{ 2 } =\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)
மேலும், sin75o = \(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \) எனக் குறிக்கலாம். (செய்து பார்).
10.
tan 750 = tan (450 + 300)
= \(\frac { \tan { { 45 }^{ 0 }+\tan { { 30 }^{ 0 } } } }{ 1-\tan { { 45 }^{ 0 }.\tan { { 30 }^{ 0 } } } } \)
tan 750 = \(\frac { 1+\frac { 1 }{ \sqrt { 3 } } }{ 1-1.\frac { 1 }{ \sqrt { 3 } } } =\frac { \frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } } }{ \frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } } } \)
= \(\frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } -1 } \)
cot 750 = \(\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \)
∴ L.H.S = tan 750 + cot 750
= \(\frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } -1 } +\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \)
= \(\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 }+{ \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ { \sqrt { 3 } }^{ 2 }-{ 1 }^{ 2 } } \)
= \(\frac { 3+1+2\sqrt { 3 } +3+1-2\sqrt { 3 } }{ 3-1 } \)
= \(\frac { 8 }{ 2 } \) = 4 R.H.S எனவே நிரூபிக்கப்பட்டது .
11.

0 < A < \(\frac { \pi }{ 2 } \), 0 < B < \(\frac { \pi }{ 2 } \),
A, B, முதல் பகுதியில் அமைவன.
∴ அனைத்து முக்கோண விகிதங்களும் மிகையாகும்.
BC = \(\sqrt { { 5 }^{ 2 }-{ 3 }^{ 2 } } =\sqrt { 25-9 } \)
= \(\sqrt { 16 } \) = 4
DE = \(\sqrt { { 41 }^{ 2 }-{ 9 }^{ 2 } } \)
= 40
sin A = \(\frac { 3 }{ 5 } \)
sin B = \(\frac { 40 }{ 41 } \)
cos A = \(\frac { 4 }{ 5 } \)
cos B = \(\frac { 9 }{ 41 } \)
cos (A - B) = cosA cosB + sinA sinB
= \(\frac { 4 }{ 5 } \times \frac { 9 }{ 41 } +\frac { 3 }{ 5 } \times \frac { 40 }{ 41 } \)
= \(\frac { 36 }{ 205 } +\frac { 120 }{ 205 } \)
= \(\frac { 156 }{ 205 } \)
12.
\(\theta =\left( 8n+1 \right) \frac { \pi }{ 4 } ,n\in Z\)
13.
\(\sin { x } +\cos { x } =t\)
\(\Rightarrow 1+2\sin { x } \cos { x } ={ t }^{ 2 } \Rightarrow \sin { x } \cos { x } =\frac { { t }^{ 2 }-1 }{ 2 } \)
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு \({ t }^{ 2 }-2t+1=0\Rightarrow t=1\) என ஆகிறது.
எனவே, \(\sin { x } +\cos { x } =1\)
\(\sqrt { 2 } \left( \frac { 1 }{ \sqrt { 2 } } \sin { x } +\frac { 1 }{ \sqrt { 2 } } \cos { x } \right) =1\)
\(\sqrt { 2 } \cos { \left( \frac { \pi }{ 4 } -x \right) } =1 \Rightarrow \cos { \left( \frac { \pi }{ 4 } -x \right) } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
எனவே, நமக்குக் கிடைப்பது
\(x-\frac { \pi }{ 4 } =\pm \frac { \pi }{ 4 } +2n\pi ,\quad n\in Z\)
\(x=\frac { \pi }{ 2 } +2n\pi \) அல்லது \(x=2n\pi ,\quad n\in Z\)
14.

A, B பைலட்களின் இருப்பிடம் C படகின் இருப்பிடம்
கொசைன் விதிப்படி c2=a2+b2-2ab cosC
⇒ 102=a2+62-2a(6)cos600
⇒ 100=a2+36-12 x \(\frac{1}{2}\)a
⇒ 100=a2+36-6a
⇒ a2-6a-64=0
⇒ a=\(\frac { 6\pm \sqrt { -{ 6 }^{ 2 }-4(1)(-64) } }{ 2\times 1 } \)
=\(\frac { 6\pm \sqrt { 36+256 } }{ 2 } \)
a=\(\frac { 6\pm \sqrt { 292 } }{ 2 } \)
a=3±\(\sqrt { 73 } \)
a=(3±\(\sqrt { 73 } \)) கி.மீ
\(\left( \because x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \right) \)
a=1, b=-6, c=-64
\(\sqrt { 292 } =\sqrt { 2\times 146 } \)
=\(\sqrt { 2\times 2\times 73 } \)=\(2\sqrt { 73 } \)
(∵ 3-\(\sqrt { 73 } \) குறை எண்)
15.
A+B+C=180
A+B=180-C
\(\Rightarrow \cfrac { A }{ 2 } +\cfrac { B }{ 2 } =90-\cfrac { C }{ 2 } \)
\(= \tan\left( \cfrac { A }{ 2 } +\cfrac { B }{ 2 } \right) =\tan\left( 90-\cfrac { C }{ 2 } \right) =\cot\cfrac { C }{ 2 } \)
\(\Rightarrow \cfrac { tan\cfrac { A }{ 2 } +tan\cfrac { B }{ 2 } }{ 1-tan\cfrac { A }{ 2 } .tan\cfrac { B }{ 2 } } =\cfrac { 1 }{ tan\cfrac { C }{ 2 } } \)
\(\Rightarrow tan\cfrac { A }{ 2 } .tan\cfrac { C }{ 2 } +tan\cfrac { B }{ 2 } .tan\cfrac { C }{ 2 } =1-tan\cfrac { A }{ 2 } .tan\cfrac { B }{ 2 } \)
\(\Rightarrow tan\cfrac { A }{ 2 } .tan\cfrac { C }{ 2 } +tan\cfrac { B }{ 2 } .tan\cfrac { C }{ 2 } +tan\cfrac { A }{ 2 } .tan\cfrac { B }{ 2 } =1\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
16.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } \) = 1
⇒ \(\frac { \cos ^{ 4 }{ \alpha } .\sin ^{ 2 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 4 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) +\cos ^{ 2 }{ \beta } { \left( 1-\cos ^{ 2 }{ \alpha } \right) }^{ 2 }=\cos ^{ 2 }{ \beta } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -\cos ^{ 4 }{ \alpha } .\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } -\cos ^{ 4 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } +\cos ^{ 4 }{ \beta } \) = 0
⇒ \({ \left( \cos ^{ 2 }{ \alpha } -\cos ^{ 2 }{ \beta } \right) }^{ 2 }\) = 0
⇒ \(\cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \) .......(1)
⇒ \(1-\sin ^{ 2 }{ \alpha } =1-\sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) .....(2)
\(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
LHS = \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } \)
= \(\left( \sin ^{ 2 }{ \alpha } -\sin ^{ 2 }{ \beta } \right) +2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
∵ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) (மேற்கண்ட சமன்பாடு (2) - இல் இருந்து)
LHS = \(2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) = RHS எனவே நிரூபிக்கப்பட்டது
17.
(a)
\(\frac { a }{ sin\ A } =\frac { b }{ sin\ B } =\frac { c }{ sin\ C } \) - 2C
18.
(a)
tan 35o
19.
(a)
0
20.
(a)
\(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1
21.
(a)
4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.
22.
(c)
செங்கோண முக்கோணம்
23.
(c)
\(-\frac{a}{b}\)
24.
(a)
0
25.
(a)
4 + \(\sqrt2\)
26.
(d)
4
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards