11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
"EQUATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி
(i) உயிரெழுத்துகள் ஒன்றாக வரும் வகையில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்?
(ii) உயிரெழுத்துகள் ஒன்றாக வராத வகையில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்?
2.
கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n≥1 -க்கு \(1^{2}+2^{2}+3^{2}+...+n^{2}>\frac{n^{3}}{3}\) என நிரூபிக்க
3.
கணிதத் தொகுத்தறிதலைப் பயன்படுத்தி எந்த ஒரு இயல் எண் n-க்கும் \(\frac{1}{1.2.3}+\frac{1}{2.3.4}+\frac{1}{3.4.5}+...+\frac{1}{n.(n+1).(n+2)}=\frac{n(n+3)}{4(n+1)(n+2)}\) என நிரூபிக்க.
4.
பூஜ்ஜியமற்ற முதல் n இரட்டை எண்களின் கூடுதல் n2+n என நிரூபிக்க.
5.
FLOWER என்ற வார்த்தையில் உள்ள 6 எழுத்துகளைக் கொண்டு கீழ்க்காணும் கட்டுப்பாடுகளுடன் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்.
(i) F இல் தொடங்க வேண்டும் அல்லது R இல் முடிக்க வேண்டும்.
(ii) F இல் தொடங்கவோ, R இல் முடிக்கவோ கூடாது.
1.
(i) "EQUATION" என்ற வார்த்தையில் 8 எழுத்துகள் உள்ளன. இவற்றில் 5 உயிரெழுத்துகள் (E, U, A, I, O) மற்றும் 3 மெய்யெழுத்துகள் (Q, T, N) உள்ளன. 5 உயிரெழுத்துகளையும் ஒரு எழுத்து போல கருத நம்மிடம் 4 எழுத்துகள் உள்ளன. இவற்றை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம். ஆனால் இந்த ஒவ்வொரு வரிசை மாற்றத்திலும், உயிரெழுத்துகள் E, U, A, I, O ஆகியவற்றை 5P5 = 5! வழிகளில் தங்களுக்குள் வரிசைப்படுத்தலாம். எனவே, பெருக்கல் விதிப்படி தேவையான எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை \(4!\times 5!=14\times 120=2880\)
(ii) "EQUATION" என்ற வார்த்தையில் உள்ள 8 எழுத்துகளைக் கொண்டு உருவாக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை8P4=8!=40320. எனவே, உயிரெழுத்துகள் ஒன்றாக வராத வகையில் உள்ள எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை மொத்த எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையிலிருந்து உயிரெழுத்துகள் ஒன்றாக வரும் வகையில் உள்ள எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை கழித்துப் பெறலாம். ஆகவே, தேவையான எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 40320 - 2880 = 37440.
2.
P(n)=12+22+32+....+n2> \(\frac { { n }^{ 3 } }{ 3 } \)என்க.
\(\Rightarrow\)n=1 என்க.
1>\(\frac { { 1 }^{ 3 } }{ 3 } \Rightarrow \) 1>\(\frac{1}{3}\) என்பது உண்மை
\(\therefore \)P(1) என்பது உண்மை
படி(2)
P(k) உண்மை எனக் கொள்வோம்.
\(\therefore \)12+22+33+......k2>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \) -------(1)
படி (3)
P(k+1) உண்மை என நிரூபிப்போம்.
12+22+32+......+k2+(k+1)2>\(\frac { { (k }+1)^{ 3 } }{ 3 } \)
12+22+32+.......+k2+(k+1)2
>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+(k+1)2 [(1) ஐ பயன்படுத்த]
> \(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+k2+2k +1
>\(\frac {1}{3}\)[k3+3k2+6k+3][ (a+b)3=a3+3a2b+3ab2+b3]
> \(\frac {1}{3}\)(k+1)3
\(\therefore \)P(k+1)-ம் உண்மை. எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளுக்கும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
3.
P(n)=\(\frac{1}{1.2.3}+\frac{1}{2.3.4}+\frac{1}{3.4.5}+...+\frac{1}{n.(n+1).(n+2)}=\frac{n(n+3)}{4(n+1)(n+2)}\) என்க.
படி (1)
⇒ n =1 என்க
\(\frac { 1 }{ 1.2.3 } =\frac { 1(1+3) }{ 4(1+1)(+2) } \Rightarrow \frac { 1 }{ 6 } =\frac { 4 }{ 4(2)(3) } =\frac { 1 }{ 6 } \)
P(1) என்பது உண்மை.
படி (2)
P(k)-ம் உண்மை எனக் கொள்வோம்.
∴ \(\frac { 1 }{ 1.2.3 } +\frac { 1 }{ 2.3.4 } +..+\frac { 1 }{ k(k+1)(k+2) } =\frac { k(k+3) }{ 4(k+1)(k+2) } \) ...(i)
படி (3)
⇒ P(k+1)-ம் உண்மை என நிரூபிப்போம்.
\(\frac { 1 }{ 1.2.3 } +\frac { 1 }{ 2.3.4 } +...+\frac { 1 }{ k(k+1)(k+2) } =\frac { (k+1)(k+4) }{ 4(k+2)(k+3) } \)
LHS =\(\frac { 1 }{ 1.2.3 } +\frac { 1 }{ 2.3.4 } +...+\frac { 1 }{ k(k+1)(k+2) } +\frac { 1 }{ (k+1)(k+2)(k+3) } \)
=\(\frac { k(k+3) }{ 4(k+1)(k+2) } +\frac { 1 }{ (k+1)(k+2)(k+3) } =\frac { 1 }{ (k+2)(k+1) } \left[ \frac { k(k+3) }{ 4 } +\frac { 1 }{ (k+3) } \right] \)
=\(\frac { 1 }{ (k+2)(k+1) } \left[ \frac { k(k+3)^{ 2 }+4 }{ 4(k+3) } \right] =\frac { 1 }{ 4(k+1)(k+2)(k+3) } \)[k(k2+6k+9)+40
=\(\frac { 1 }{ 4(k+1)(k+2)(k+3) } \)[k3+6k2+9k+4]
=\(\frac { 1 }{ 4(k+1)(k+2)(k+3) } \)[(k+1)(k+1)(k+4)]=(k+1)(k+1)(k+4)
∴ P(k+1) என்பது உண்மையாகும்.
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளுக்கும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
4.
P(n ) = 2 + 4 + 6 + ....+ 2n = n2 + ன் என்க
படி (1)
\(\Rightarrow \) n = 1 என்க
\(\therefore \) P(1) = 12 + 1 = 2
\(\therefore \) (P) (1) உண்மை
படி (2)
P(k) உண்மை எனக் கொள்வோம்
2 + 4 + 6 + .... +2k = k2 + k ..... (1)
படி (3)
p (k +1) உண்மை என நிரூபிப்போம்
நிரூபிக்க 2 + 4 + 6 + .... 2k +2 (k + 1)
= (k + 1)2 + (k +1) = (k + 1) (k + 1 + 1) = (k + 1) (k + 2)
LHS = 2 + 4 + 6 + ...2k + 2 (k + 1)
= k2 + k + 2k + 2 [பயன்படுத்தவும் (1) ]
= k2 + 3k + 2 = (k +1) (k +2) = RHS

\(\therefore \) P (k + 1) என்பது உண்மை
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி n -ன் எல்லா மதிப்புகளும் P (n ) உண்மையாகும் என நிரூபிக்கப்பட்டது
5.
எந்த ஒரு எழுத்துச் சரத்திலும் F, L, O, W, E, R என்ற எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் வரும்.
(i) ஒரு எழுத்துச் சரத்தை F இல் தொடங்கினால் மீதமுள்ள ஐந்து இடங்களை L, O, W, E, R என்ற எழுத்துகளைக் கொண்டு நிரப்பலாம். எழுத்துகளைத் திரும்ப பயன்படுத்த முடியாது என்பதால் 2 ஆவது, 3 ஆவது, 4 ஆவது, 5 ஆவது மற்றும் 6 ஆவது இடங்களை முறையே 5, 4, 3, 2 மற்றும் 1 வழிகளில் நிரப்பலாம். எனவே பெருக்கல் விதிப்படி, F இல் தொடங்கும் எழுத்துச் சரங்களை 5 x 4 x 3 x 2 x 1 = 120 வழிகளில் அமைக்கலாம்.

ஒரு சரம் R இல் முடியவேண்டும் எனில் மீதமுள்ள 5 இடங்களை F, L, O, W, E என்ற எழுத்துகளைக் கொண்டு நிரப்பலாம்.
மேற்சொன்னது போலவே R இல் முடியும் எழுத்துச் சரங்களையும் 120 வழிகளில் அமைக்கலாம்.

ஒரு சரம் F இல் தொடங்கி R இல் முடியும் எனில், மீதமுள்ள 4 இடங்களை L, O, W, E என்ற எழுத்துகளைக் கொண்டு நிரப்பலாம்.

மேற்கூறியது போலவே, F இல் தொடங்கி R இல் முடியும் 6 எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4 x 3 x 2 x 1 = 24 சேர்த்தல் - நீக்கல் கொள்கையின் படி, F இல் தொடங்க வேண்டும் அல்லது R இல் முடிக்க வேண்டும் என்றவாறுள்ள எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 120 + 120 - 24 = 216 ஆகும்.
(ii) F இல் தொடங்கவோ, R இல் முடிக்கவோ கூடாத எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை ஆனது (i) இல் கணக்கிடப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் F, L, O, W, E, R என்ற எழுத்துகளை திரும்ப வராதவாறுள்ள எல்லா 6 எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை கணக்கிடவேண்டும்.
இப்பொழுது, முதல் இடத்தை இந்த 6 எழுத்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும், இரண்டாவது இடத்தை மீதமுள்ள 5 எழுத்துகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியும், இதுபோலவே, மற்ற இடங்களையும் நிரப்பக் கிடைக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 6 x 5 x 4 x 3 x 2 x 1 = 720. F இல் தொடங்கவோ R இல் முடிக்கவோ கூடாத எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை, மொத்த எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையில் இருந்து F இல் தொடங்கி அல்லது R இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கையை கழிக்க பெறலாம். இதன் மதிப்பு 720 - 216 = 504 ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards