11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
Eleventh Standard Cycle Test ( Basic Algebra )
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\log\frac { { a }^{ 2 } }{ bc } +\log\frac { { b }^{ 2 } }{ ca } +\log\frac { { c }^{ 2 } }{ ab } =0\) என நிறுவுக.
2.
log3 5 log25 27 - ன் மதிப்பைக் காண்க.
3.
விகிதமுறு எண்ணாக்குக: \(\frac{7+\sqrt{6}}{3-\sqrt{2}}\)
4.
\(\log\frac { 75 }{ 16 } -2\log\frac { 5 }{ 9 } +\log\frac { 32 }{ 243 } =\log 2\) என நிறுவுக.
5.
சுருக்குக: (x1/2y-3)1/2 , x,y ≥ 0
6.
தீர்வு காண்க: 2x2 + x - 15 ≤ 0
7.
\({ x }^{ 2 }+\sqrt { 2 } x+3=0\) என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha\)மற்றும் \(\beta\) எனில், பூஜ்ஜியங்கள் \(\frac { 1 }{ a } \) மற்றும் \(\frac { 1 }{ \beta } \) உடைய இருபடிக் கோவையைக் காண்க.
8.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக
9.
கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6
10.
தீர்க்க: \(\left| \frac { 2 }{ x-4 } \right| >1,\ x\neq 4\)
11.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)
12.
3|x-2| + 7 = 19-ன் தீர்வு காண்க.
13.
சுருக்குக \((-1000)^{\frac{-2}{3}}\)
14.
\(x=\frac { 2 }{ 5 } ,1+\sqrt { 3 } \) ஆகிய பூஜ்ஜியங்களையும் f(0) = -8 என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் முப்படி பல்லுறுப்புக் கோவையைக் காண்க
15.
(i) 23x < 100-ன் தீர்வை x ∈ N
(ii) 23x < 100-ன் தீர்வை x ∈ Z -க்கு காண்க.
16.
x² - px + q = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b எனில், \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } \) - ன் மதிப்பினைக் காண்க
17.
log2x-3log1/2x = 6 - ன் தீர்வு காண்க.
18.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 2x + y \(\ge \) 8, x + 2y \(\ge \) 8, x + y \(\le \) 6.
19.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. x \(\le \) 3y, x \(\ge \)y.
20.
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\)
21.
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும் \(\frac{x}{(x+3)(x-4)}\)
22.
ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தைப் போல் மூன்று மடங்கு காண்க
23.
\(\frac { kx }{ (x+2)(x-1) } =\frac { 2 }{ x+2 } +\frac { 1 }{ x-1 } \) எனில், k-ன் மதிப்பு _______.
1
2
3
4
24.
logab logbc log c a-ன் மதிப்பு _______.
2
1
3
4
25.
\(\log_{3}\frac{1}{81}\)-ன் மதிப்பு _______.
-2
-8
-4
-9
26.
|x - 1| ≥ |x - 3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம் _______.
[0,2]
[2,∞)
(0,2)
(-∞,2)
27.
x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x < y , b >
xb
xb>yb
xb≤yb
\(\frac{x}{b}\ge\frac{y}{b}\)
1.
LHS =\(\log\frac { { a }^{ 2 } }{ bc } +\log\frac { { b }^{ 2 } }{ ca } +\log\frac { { c }^{ 2 } }{ ab } =0\)
\(=\log\frac { { a }^{ 2 } }{ bc } \times \frac { { b }^{ 2 } }{ ca } \times \frac { { c }^{ 2 } }{ ab } \)
\(=\log\frac { { a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 } }{ { a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 } } =\log1\)
=0= RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
2.
log3 5 log25 27 = log35 log25 33
= log35 \(\times\)3 log253(அடுக்கு விதியின்படி)
\(=3{ \log }_{ 25 }5=\frac { 3 }{ { \log }_{ 5 }25 } =\frac { 3 }{ 2{ \log }_{ 5 }5 } =\frac { 3 }{ 2 } \)
3.
\(\frac{7+\sqrt{6}}{3-\sqrt{2}}\) \(\Rightarrow \frac { (7+\sqrt { 6 } )(3+\sqrt { 2 } ) }{ { 3 }^{ 2 }-\sqrt { 2 } ^{ 2 } } =\frac { 21+3\sqrt { 6 } +7\sqrt { 2 } +\sqrt { 6\times 2 } }{ 9-2 } =\)\(\frac{21+7\sqrt{2}+3\sqrt{6}+2\sqrt{3}}{7}\)
4.
மடக்கையின் பண்புகளைப் பயன்படுத்தி,
\(\log\frac { 75 }{ 16 } -2\log\frac { 5 }{ 9 } +\log\frac { 32 }{ 243 } \)= log 75 - log 16 - 2 log 5 + 2 log 9 + log 32 - log 243
(வகுத்தல் விதியின்படி)
= log 3 + log 25 - log 16 - log 25 + log 81 + log 16 + log 2 - log 81 - log 3
= log 2
5.
x,y ≥ 0 எனவே (x1/2 y-3)1/2 = \(\frac{x^{1/4}}{y^{3/2}}\)
6.

2x2 + x- 15 ≤ 0
\(\Rightarrow (x+3)(2x-5)\le 0\Rightarrow 2(x+3)\left( x-\frac { 5 }{ 2 } \right) \le 0\)
\(\therefore \) மாறுநிலைப் புள்ளிகள் \(-3,\frac { 5 }{ 2 } \)
\(\therefore \) அச்சமன்பாடு நிறைவு செய்யும் சாதகமான இடைவெளிகள்
\((-\infty ,-3)\left( -3,\frac { 5 }{ 2 } \right) \left( \frac { 5 }{ 2 } ,\infty \right) \)
| இடைவெளி | (x +3)ன் குறியீடு | \(\left( x-\frac { 5 }{ 2 } \right) \)ன் குறியீடு | 2x2+x -15ன் குறியீடு |
| \((-\infty ,-3)\) x =- 4 என்க | - | - | + |
| \(\left( -3,\frac { 5 }{ 2 } \right) \) x = 0 என்க | + | - | - |
| \(\left( \frac { 5 }{ 2 } ,\infty \right) \) x = 3 என்க | + | + | + |
அசமன்பாடு நிறைவு செய்யும் இடைவெளி \(\left( -3,\frac { 5 }{ 2 } \right) \)
7.
இருபடிச் சமன்பாடு \({ x }^{ 2 }+\sqrt { 2 } x+3=0\) என்க
\(\therefore \alpha +\beta =\frac { -b }{ a } =-\sqrt { 2 } \quad \left[ \begin{matrix} \because & a=1 \\ b= & \sqrt { 2 } \\ c= & 3 \end{matrix} \right] \)
\(\alpha +\beta =\frac { c }{ a } =\frac { 3 }{ 1 } =3\)
மூலங்களின் கூடுதல் = \(\frac { 1 }{ \alpha } +\frac { 1 }{ \beta } =\frac { \alpha +\beta }{ \alpha \beta } =\frac { -\sqrt { 2 } }{ 3 } \)
மூலங்களின் பெருக்கற்பலன் = \(\frac { 1 }{ \alpha } \times \frac { 1 }{ \beta } =\frac { 1 }{ \alpha \beta } =\frac { 1 }{ 3 } \)
\(\therefore \\ \) தேவையான இருபடிச்சமன்பாடு
\(\Rightarrow { x }^{ 2 }\) - (மூலங்களின் கூடுதல்) x + (மூலங்களின் பெருக்கற்பலன்) = 0
\(\Rightarrow { x }^{ 2 }-\left( \frac { -\sqrt { 2 } }{ 3 } \right) x+\frac { 1 }{ 3 } =0\Rightarrow { x }^{ 2 }+\frac { -\sqrt { 2 } }{ 3 } x+\frac { 1 }{ 3 } =0\Rightarrow { 3x }^{ 2 }+\sqrt { 2 } x+1=0.\)
8.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)
பகுதி தொகுதிகளை |2x -1| ஆல் பெருக்க
\(\frac { 1 }{ \left| 2x-1 \right| } \frac { \times \left| 2x-1 \right| }{ \times \left| 2x-1 \right| } <6\)
\(\Rightarrow \frac { \left| 2x-1 \right| }{ \left| 2x-1 \right| ^{ 2 } } <6\Rightarrow |2x-1|<6|2x-1|^{ 2 }\)
\(\Rightarrow 1<6|2x-1|\)
\(\Rightarrow \frac { 1 }{ 6 } <\left| 2x-1 \right| \)
\(\Rightarrow \left| 2x-1 \right| >\frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } \ge 2x-1\ge \frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } +1\ge 2x\ge \frac { 1 }{ 6 } +1\)
\(\Rightarrow \frac { 5 }{ 6 } \ge 2x\ge \frac { 7 }{ 6 } \Rightarrow \frac { 5 }{ 12 } \ge x\ge \frac { 12 }{ 7 } \)
\(\Rightarrow \) தீர்வுக்கணம் :\(\Rightarrow \left( \infty ,\frac { 5 }{ 12 } \right) \cup \left( \frac { 7 }{ 12 } ,\infty \right) \)

9.
3x - 9 ≥ 0 ⇒ 3x ≥ 9 அதாவது, x ≥ 3 எனக் கிடைக்கும்.
அதேபோன்று 4x - 10 ≤ 6-லிருந்து, 4x ≤ 16 எனக் கிடைக்கும். அதாவது x ≤ 4.
தீர்வுகள் [3,∞) மற்றும் (-∞,4]-ன் வெட்டுகணமாகும். எனவே, தீர்வு [3,4]
10.
கொடுக்கப்பட்ட அசமன்பாட்டிலிருந்து 2>|x - 4| எனக் கிடைக்கும்.
அதாவது, -2 < x - 4 < 2 மற்றும் x ≠ 4
மேலும், 4 ஐக் கூட்ட 2 < x < 6 மற்றும் 2
11.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் என்க.
\(\therefore \sqrt { 3 } =\frac { m }{ n } \) என்க (m, n என்பன 1 ஐத் தவிர பொதுவகுத்தி இல்லாதவை)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }={ m }^{ 2 }\)
2 ஆல் இருபுறமும் பெருக்குக
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 6n }^{ 2 }={ 2m }^{ 2 }\Rightarrow 3(2n^{ 2 })=2m^{ 2 }\)
2n² ஆனது 2-ஆல் வகுபடும் m²-ம் ஒரு இரட்டை எண்
\(\Rightarrow m\) ஒரு இரட்டையாக இருக்க வேண்டும்
\(\Rightarrow m=2k,k\epsilon N\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=(2k)^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=4{ k }^{ 2 }\)
n ஒரு இரட்டை எண். எனவே, m, n இரட்டை எண்கள் 2-ன் காரணிகள் ஆகும். இது முதல் கூற்றை முரண்பாடுடையதாக்குகிறது.
\(\therefore \sqrt { 3 } \) ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க இயலாது.
\(\Rightarrow \sqrt { 3 } \) ஒரு விகிதமுறா எண்ணாகும்.
எனவே நிரூபிக்கப்பட்டது.
12.
3|x-2|+7 = 19
மேலும், |x – 2| = \(\frac { 19-7 }{ 3 } =4\)
எனவே, x – 2 = 4 அல்லது x – 2 = – 4
அதாவது, தீர்வு x = – 2 மற்றும் x = 6
13.
\(={ (-10^{ 3 })^{ \frac { -2 }{ 3 } } }=\left( { 2 }^{ 3\times \frac { -2 }{ 3 } } \right) ={ -10 }^{ -2 }=\frac { 1 }{ { 10 }^{ 2 } } =\frac { 1 }{ 100 } \)
14.
x = \(\frac { 2 }{ 5 } \) மற்றும் 1 + \(\sqrt { 3 } \) ஆகியவை f(x)-ன் பூஜ்ஜியங்களாகும். எனவே, 1-\(\sqrt { 3 } \) என்பதும் அதன் பூஜ்ஜியமாகும்.
எனவே, \(f(x)=a\left( x-\frac { 2 }{ 5 } \right) \left[ (x-(1+\sqrt { 3 } )) \right] \left[ x-(1-\sqrt { 3 } ) \right] \)
\(=a\left( x-\frac { 2 }{ 5 } \right) [{ (x-1) }^{ 2 }-3]\)
f(0) = -8 -ஐப் பயன்படுத்த, \(\left( -\frac { 2 }{ 5 } a \right) (-2)=-8\)
எனவே, a = -10.
தேவையான முப்படி பல்லுறுப்புக் கோவை,
\(f(x)=(-10)\left( x-\frac { 2 }{ 5 } \right) [{ x }^{ 2 }-2x-2]\)
= - 10 3 + 24x2 + 12x - 8
15.
(i) 23x < 100
\(x\in N\) எனில்
\(\Rightarrow 23x<100\)
\(\Rightarrow x<\frac { 100 }{ 23 } \)
\(\Rightarrow x<4.347\)
\(\Rightarrow x=1 ,2,3,4\)
தீர்வுகணம் {1,2,3,4}
(ii) x < 4.347
\(\Rightarrow x\) = {........-4,-3,-2,-1,0,1,2,3}
16.
a மற்றும் b ஆகியவை x2- px + q = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள். அவற்றின் கூடுதல் a + b = p மற்றும் ab = q ஆகும்.
எனவே, \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } =\frac { a+b }{ ab } =\frac { p }{ q } \)
17.
log2x-3log1/2x = 6
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ \frac { 1 }{ 2 } } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ 1 }-{ \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ 0-{ \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -(4)=6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } =\frac { 6 }{ 4 } =\frac { 3 }{ 2 } \)
\(\Rightarrow { \log }_{ x }^{ 2 }=\frac { 3 }{ 2 } \)
\(\Rightarrow { 2 }^{ \frac { 3 }{ 2 } }=x\)
\(\Rightarrow (2^{ 3 })1/2=x\Rightarrow (8)^{ 1/2 }=x\)
\(\Rightarrow x=\sqrt { 8 } =\sqrt { 4\times 2 } \)
\(\Rightarrow x=2\sqrt { 2 } .\)
18.
2x + y = 8
\(\Rightarrow y=8-2x\)
x +2y = 8
| x | 0 | 4 | 2 |
| y | 8 | 0 | 4 |
\(\Rightarrow y=\frac { 8-x }{ 2 } \)
| x | 0 | 6 | 3 |
| y | 4 | 3 | 2 |
x +y =6
\(\Rightarrow y=6-x\)
| x | 0 | 6 | 3 |
| y | 6 | 0 | 3 |

ABC தேவையான பகுதியாகும்
19.
\(x=3y\Rightarrow \frac { x }{ 3 } =y\)
| x | 0 | 3 | 6 | -3 |
| y | 0 | 1 | 2 | -1 |
x = yஎனில்
| x | 1 | 2 | 0 | -1 |
| y | 1 | 2 | 0 | -1 |

20.
\(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\) = \(\frac { Ax+B }{ \left( { x }^{ 2 }+1 \right) } +\frac { C }{ (x-1) } +\frac { D }{ (x+2) } \)
\(=\frac { { (Ax+B)(x-1)(x+2)+C(x }^{ 2 }+1)(x+2)+D(x^{ 2 }+1)(x-1) }{ { (x }^{ 2 }+1)(x-1)(x+2) } \)
\(\Rightarrow x={ (Ax+B)(x-1)(x+2)+C(x }^{ 2 }+1)(x+2)+D(x^{ 2 }+1)(x-1).....(1)\)
x =1 என (1)- ல் பிரதியிட
1 = C (2)(3) \(\Rightarrow \boxed { C=\frac { 1 }{ 6 } } \)
x =-2 என (1)-ல் பிரதியிட
-2 = D (5)(-3) \(\Rightarrow \boxed { D=\frac { 2 }{ 15 } } \)
x = 0 என (1)- ல் பிரதியிட
\(\Rightarrow 0=B(-1)(2)+C(1)(2)+D(1)(-1)\)
\(\Rightarrow 0=-2B+2C-D\)
\(\Rightarrow 0=-2B+2\left( \frac { 1 }{ 6 } \right) -\frac { 2 }{ 15 } \)
\(\Rightarrow 2B=\frac { 2 }{ 6 } -\frac { 2 }{ 15 } =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 15 } \)
\(\Rightarrow 2B=\frac { 5-2 }{ 15 } =\frac { 3 }{ 15 } =\frac { 1 }{ 5 } \Rightarrow \boxed { B=\frac { 1 }{ 10 } } \)
x3 - ன் கெழுக்களை இருபுறமும் சமப்படுத்த
0 = A+ C+ D
\(\Rightarrow A=-C-D\)
\(\Rightarrow A=\frac { -1 }{ 6 } -\frac { 2 }{ 15 } \Rightarrow A=\frac { -5-4 }{ 30 } =\frac { -9 }{ 30 } =\frac { -3 }{ 10 } \)
\(\Rightarrow \boxed { A=\frac { -3 }{ 10 } } \)
\(\therefore \frac { x }{ \left( { x }^{ 2 }+1 \right) \left( x-1 \right) \left( x+2 \right) } =\frac { \frac { -3 }{ 10 } x+\frac { 1 }{ 10 } }{ \left( { x }^{ 2 }+1 \right) } +\frac { \frac { 1 }{ 6 } }{ \left( x-1 \right) } -\frac { \frac { 2 }{ 15 } }{ \left( x+2 \right) } \)
\(=\frac { -3x+1 }{ 10\left( { x }^{ 2 }+1 \right) } +\frac { 1 }{ 6(x-1) } +\frac { 2 }{ 15(x+2) } \)
21.
\(\frac{x}{(x+3)(x-4)}\)=\(\frac{A}{x+3}+\frac{B}{x-4}\) என்க.
இங்கு A மற்றும் B மாறிலிகள்
எனவே, \(\frac{x}{(x+3)(x+4)}=\frac{A(x-4)+B(x+3)}{(x+3)(x-4)}\)
⇒ x=A(x-4)+B(x-3)
x=4 எனில், B=\(\frac{4}{7}\)
x=-3 எனில், A=\(\frac{3}{7}\)
எனவே, \(\frac{x}{(x+3)(x-4)}=\frac{3}{7(x+3)}+\frac{4}{7(x-4)}\)
22.
ஒரு மூலம் மற்றதைப்போல் 3 மடங்கு எனில் \(\alpha ,3\alpha \) என்பன இரு மூலங்கள்
\(\alpha +3\alpha =\frac { -b }{ a } \)
\(\Rightarrow 4\alpha =\frac { -b }{ a } \)
\(\Rightarrow \alpha =\frac { -b }{ 4a } .....(1)\)
\(\alpha (3\alpha )=\frac { c }{ a } \)
\({ 3\alpha }^{ 2 }=\frac { c }{ a } \)
\({ \alpha }^{ 2 }=\frac { c }{ 3a } .......(2)\)
(1) ஐ (2) - ல் பிரதியிட
\(\left( \frac { -b }{ 4a } \right) ^{ 2 }=\frac { c }{ 3a } \)
\(\frac { { +b }^{ 2 } }{ 16{ a }^{ 2 } } =\frac { c }{ 3a } \)
\(\frac { { b }^{ 2 } }{ 16{ a } } =\frac { c }{ 3 } \)
3b2 = 16ac இதுவே தேவையான கட்டுப்பாடு ஆகும்.
23.
(c)
3
24.
(b)
1
25.
(c)
-4
26.
(b)
[2,∞)
27.
(a)
xb
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards