11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) பிரிந்த
2.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) வாழ்வான்
3.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) கடந்து
4.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) பிரிந்தோர்
5.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) போற்றி
6.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) காண்பார்
7.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) அலர்ந்து
8.
இறந்தகால இடைநிலைகளில் பொருந்தாதது __________.
த்
ட்
ற்
வ்
9.
ஒரு மொழியின் அடிப்படையான வேர்ச்சொல்__________.
பகுதி
விகுதி
இடைநிலை
எழுத்துப்பேறு
10.
பிரிந்தோர் - பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரித்தெழுதும் முறை _____________.
பிரி + த்(ந்) + த் + ஓர்
பிரி + த் + த் + ஓர்
பிரிந்து + ஓர்
பிரி + ந் + த் + ஓர்
11.
தண்டுடை - என்னும் சொல்லுக்குரிய விதிகள் .
i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ii) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
iii) ல, ள வேற்றுமையில் வலிவரின் ற, ட-வும் ஆகும்
i, ii - சரி
i, iii - சரி
ii, iii - சரி
மூன்றும் தவறு
12.
உயர்ந்தோங்கும் - என்னும் சொல்லுக்குரிய விதிகள் ___________.
i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டாடும்
ii) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
i - சரி
ii - சரி
i, ii - சரி
இரண்டும் தவறு
13.
“வருகின்ற' என்ற சொல்லின் பகுதி __________.
வா
வரு
வ
வருமின்
14.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்னும் வழங்குரல் சொல் ___________.
திருப்புகழ்
உயர்ந்தோங்கும்
ஏழிசை
நெகிழ்ந்துருக
15.
'மாதே' என்பதன் இலக்கணக்குறிப்பு ___________.
உரிச்சொற்றொடர்
விளி
அன்மொழித் தொகை
பெயரெச்சம்
16.
'தாவி' என்பதன் இலக்கணக்குறிப்பு ____________.
வினையெச்சம்
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
சொல்லிசை அளபெடை
17.
'அலர்ந்து' என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம் ________.
அலர் + த்(ந்) + த + உ
அலர்ந்து + உ
அலர் + த் + ந் + த் + ௨
அலர் + த்(ந) + து
18.
இவற்றில் இறந்தகால இடைநிலை பெற்ற சொல் _________.
பெறுவாள்
நடக்கிற
பாடினாள்
உண்ண
19.
எழுதினான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை ________ ஆகும்
த்
இன்
ட்
ச்
20.
செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை _________
இன்
த்
ட்
ந்
21.
ஐங்குறுநூறு - பிரித்து எழுதுக.
ஐர + குறு + நூறு
ஐங் + குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு
ஐந்து + நூறு
22.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
23.
“இனிதென” - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
தனிக்குறில் முன் ஒற்று உமிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
24.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) சுவரெலாம்
25.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) காற்றிலேறி
26.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) தண்டுடை
27.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) போதவிழ்
28.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) உரமெலாம் = உரம் + எலாம்
29.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) நன்று நன்று
30.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) அம்ம
1.
(அ) பிரிந்த - பிரி + த்(ந்) + த் + அ.
பிரி - பகுதி; த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; அ - பெயரெச்ச விகுதி.
2.
(அ) வாழ்வான் - வாழ் + வ் + ஆன்.
வாழ் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
3.
(அ) கடந்து = கட + த்(ந்) + த் + ௨
கட - பகுதி
த்(ந்) சந்தி, ('ந்' ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
4.
(அ) பிரிந்தோர் - பிரி + த் (ந்) + த் + ஓர்
பிரி - பகுதி, த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை,
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி,
5.
(அ) போற்றி - போற்று + இ
போற்று - பகுதி இ - வினையெச்ச விகுதி
6.
(அ) காண்பார் - காண் + ப் - ஆர்
காண் - பகுதி; ப் - எதிர்கால இடைநிலை; ஆர். பலர்பால் வினைமுற்று விகுதி.
7.
(அ) அலர்ந்து - அலர் + த்(ந்) + த் + உ.
அலர் - பகுதி; த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்; த் - இறந்த கால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி.
8.
(d)
வ்
9.
(a)
பகுதி
10.
(a)
பிரி + த்(ந்) + த் + ஓர்
11.
(a)
i, ii - சரி
12.
(c)
i, ii - சரி
13.
(a)
வா
14.
(a)
திருப்புகழ்
15.
(b)
விளி
16.
(a)
வினையெச்சம்
17.
(a)
அலர் + த்(ந்) + த + உ
18.
(c)
பாடினாள்
19.
(b)
இன்
20.
(b)
த்
21.
(c)
ஐந்து + குறுமை + நூறு
22.
(d)
பகுதி, விகுதி.
23.
(a)
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
24.
(அ) சுவரெலாம் = சுவர் + எலாம்
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (ர் + ௭ = ரெ).
சுவரெலாம் என்றானது
25.
(அ) காற்றிலேறி = காற்றில் + ஏறி
விதி - 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (ல் + ஏ = லே) .
மாற்றம் - காற்றிலேநி என்றானது
26.
(அ) தண்டுடை - தண்டு + உடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (தண்ட் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தண்டுடை)
27.
(அ) போதவிழ் - போது + அவிழ்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (போத் + அவிழ்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போதவிழ்)
28.
(அ) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி, ம் + எ - “மெ” என்றாகி உரமெலாம் என்றானது.
29.
(அ) அடுக்குத்தொடர்
30.
(அ) முன்னிலைவிளி.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards