11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காய் மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.
இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்.
ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாய்ப் பதிய வைக்கனும்.
௨) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
5.
கீழ்க்காணும் குறிப்புகளுள் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுவர் (10)
இ) உயிரை உணார்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)
ஈ) பொதுவுடைமைக்கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)
6.
தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர் .
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
7.
பாஸ்போர்ட்
8.
கம்பெனி
9.
வருடம்
10.
போலீஸ்
11.
இராச்சியம்
12.
விசா
13.
சம்பளம்
14.
வாடகை
15.
16.
17.
18.
19.
20.
A nation's culture resides in the hearts and in the soul of its people.
21.
A people without the knowledge of their past history and culture is like a tree without roots.
22.
Culture does not make people. People make culture.
23.
Looking at beauty in the world is the first step of purifying the mind.
24.
Education is the most powerful weapon, which you can use to change the world.
25.
திராவிடச் சொல்லான “மலை”: என்பது. சமஸ்கிருத மொழியில் “மலய” என்று வழங்கப்படுகிறது.
26.
நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர், பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்
27.
வேர்முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், நிலத்தின் வளத்தைப் பெருக்கி, அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.
28.
வைக்கோலைப் பற்றி மிகச்சிறந்த ஆய்வைச் செய்தவர், ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா.
29.
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை, மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர்.
30.
வால்ட் விட்மனைப் போன்றவருடைய கவிதைகளில், எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை.
31.
மொழி என்ற ஒன்று பிறற்றவுடன் 'உலகம்' என்பதும், 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுந்திக் கொள்கின்றன.
32.
33.
34.
1.
2.
3.
4.
(அ) அதிகாலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
(ஆ) முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வாராமல் போகாது.
(இ) காலத்துக்கு ஏற்ற மாதிரி புதிது புதியதாய் மொழிவடிவத்தை மாற்ற வேண்டும்.
(ஈ) ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லாவற்றையும் கவனமாய்ப் பதிய வைக்க வேண்டும்.
(௨) தேர்வெழுத வேகமாய்ப் போங்கள்; நேரம் கழித்துப் போனால் பதற்றமாயிருக்கும்.
5.
(௮) அறிஞர் அண்ணாதுரை
(ஆ) திரு.வி.க.
(இ) கவிஞர் பாரதிதாசன்
(ஈ) ஜீவானந்தம்.
6.
இ) கடல் + அலை - உயிர் + மெய்
7.
கடவுச்சீட்டு
8.
நிறுவனம்
9.
ஆண்டு
10.
காவலர்
11.
மாநிலம்
12.
அயல்நாடு செல்ல அனுமதிச்சீட்டு
13.
ஊதியம்
14.
குடிக்கூலி
15.
16.
17.
18.
19.
20.
ஒரு நாட்டின் பண்பாடு அந்நாட்டு மக்களின் உள்ளத்திலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.
21.
தம் முன்னோரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறியாத மக்கள், வேரற்ற மரம் போல்வர்.
22.
பண்பாடு மக்களை உருவாக்காது; மக்கள் பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.
23.
உலகிலுள்ள அழகை உற்று நோக்குவதே மூளையைத் தூய்மைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாகும்.
24.
கல்வி, வலிமையான ஆயுதம். அதனைப் பயன்படுத்தி இவ்வுலகையே மாற்றலாம்.
25.
திராவிடச் சொல்லான “மலை” என்பது, சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
26.
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் எவர்?
27.
வேர்முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், எதைப் பெருக்கி, எதை அதிகரிக்கச் செய்யும்?
28.
ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா எதைப் பற்றி எத்தகைய ஆய்வைச் செய்தவர்?
29.
மதிப்புக் கூட்டுப்பொருள் என, எதை அழைக்கின்றனர்?
30.
எவர் போன்றவருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைலிட முக்கியமானதாகி விடுவதில்லை?
31.
'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிளைநிறுத்திக் கொள்வது எப்போது?
32.
33.
34.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards