11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
கவிதையினை இயன்றவரைப் பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்று கூறியவர் __________.
கவிமணி
சிவதம்பி
பாரதியார்
பாரதிதாசன்
17.
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்று கூறியவர்
கலீல் கிப்ரான்
சு. வில்வரத்தினம்
இரசூல் கம்சதேவ்
வால்ட் விட்மன்
18.
'உயிர்த்தெழும் காலத்துக்காக' என்ற கவிதை நூல் தொகுக்கப்பட்ட ஆண்டு ___________.
2001
2005
2011
2015
19.
மனித இனத்தின் ஆதி அடையாளம் __________.
பண்பாடு
பரிணாம வளர்ச்சி
மொழி
நாகரிகம்
20.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனப் போற்றியவர் __________
புரட்சிக்கவிஞர்
பாரதியார்
ஒளவையார்
நாமக்கல்லார்
21.
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
பதினெட்டு
இருபத்து நான்கு
இருபத்து இரண்டு
22.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
பதினெட்டு
இருபத்து நான்கு
இருபத்து இரண்டு
23.
குறியீட்டுக் கவிதையை உருவாக்கியர் ___________.
பாப்லோ நெரூடா
மனோரமா பிஸ்வாஸ்
வால்ட் விட்மன்
ஸ்டெஃபான் மல்லார்மே
24.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் _________.
ஸ்டெஃபான் மல்லார்மே
பாப்லோ நெரூடா
வால்ட் விட்மன்
இந்திரன்
25.
இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் __________.
ஸ்டெஃபான் மல்லார்மே
வால்ட் விட்மன்
பாப்லோ கெரூடா
சிவத்தம்பி
26.
“பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” - கவிதை ஆசிரியர்.
ஸ்டெஃபான் மல்லார்மே
வால்ட் விட்மன்
பாப்லோ நெரூடா
மனோரமா பிஸ்வாஸ்
27.
இந்திரனின் இயற்பெயர் ___________
முத்துலிங்கம்
இராசேந்திரன்
ஜெயபாலன்
வில்வரத்தினம்
28.
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் “உலகம்” என்பதும் “நான்” என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் ________
இந்திரன்
மனோரமா பிஸ்வாஸ்
எர்னஸ்ட் காசிரர்
ஸ்டெஃபான் மல்லார்மே
29.
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் _________.
இராசேந்திரன் (இந்திரன்)
கா. சிவத்தம்பி
மகாகவி பாரதியார்
ஆற்றூர் ரவிவர்மா
30.
கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு, _______ உள்ளது.
அமெரிக்காவில்
கனடாவில்
இந்தியாவில்
யாழ்ப்பாணத்தில்
31.
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு ________
பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
தமிழனின் கவிதை இயல்
புல்லின் இதழ்கள்
உயிர்த்தெழும் காலத்துக்காக
32.
காட்டின் மூலவர் என வழங்கப்படும் விலங்கு
சிங்கம்
புலி
காடி
யானை
33.
யானை டாக்டர் என்னும் புதினத்தின் ஆசிரியர் ___________
எஸ். இராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சிவராமன்
சு. வேணுகோபால்
34.
ஐங்குறுநூற்றுப் பாடலின் அடிவரையறை __________
மூன்று, ஆறு
நான்கு, ஆறு
நான்கு, ஐந்து
மூன்று, ஐந்து
35.
'ஐங்குறுநூறு' __________ நூல்களுள் ஒன்றாகும்.
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
பதினெண்கீழ்க்கணக்கு
சிற்றிலக்கியம்
36.
'ஐங்குறுநூறு' என்னும் நூலைத் தொகுத்தவர் _________
ஓரம்போகியார்
கூடலூர் கிழார்
சேக்கிழார்
கபிலர்
37.
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் ___________
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பெருந்தேவனார்
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
பெருந்தேவனார்
38.
ஐங்குறுநூறு - பிரித்து எழுதுக.
ஐர + குறு + நூறு
ஐங் + குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு
ஐந்து + நூறு
39.
முல்லைத்திணை பாடுவதில் வல்லவர் __________
ஓரம்போகியார்
பேயனார்
அம்மூவனார்
கபிலர்
40.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
கபிலர்
பெருந்தேவனார்
பேயனார்
அம்மூவனார்
41.
தமிழகத்தின் மாநில மரம் எது?
அரசமரம்
பனைமரம்
ஆலமரம்
வேப்பமரம்
42.
43.
ஆய்த எழுத்து சொல்லின் __________ வராது.
முதலில்
இடையில்
இறுதியில்
முதலிலும், இறுதியிலும்
44.
மொழிமுதல் எழுத்துகள் ___________
12
32
42
22
45.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருப்பது ___________
பேச்சுமொழி
எழுத்துமொழி
கவிதைமொழி
இவை மூன்றும்
46.
2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றவர் _________
கா. சிவத்தம்பி
இன்குலாப்
இந்திரன்
காமராஜ்
47.
1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் ____________
மேத்தா
பாப்லோ நெரூடா
காமராஜ்
வால்ட் விட்மன்
48.
'புல்லின் இதழ்கள்' என்னும் நூலைப் படைத்தவர் ____________
இன்குலாப்
வால்ட் விட்மன்
சிற்பி
மல்லார்மே.
49.
பேச்சுமொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்கள் _________ வகையினர் ஆவர்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து.
50.
கலைகளின் உச்சம் _________
கதை கூறுதல்
பாட்டு
நடனம்
கவிதை.
51.
பிழையான தொடரைக் கண்டறிக.
பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றன.
ஏதிலிக் குருவிகள் என்பவை வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகள் ஆகும்.
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனைமூலம் அறிய முடியும்.
52.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
(அ) மதிப்புக் கூட்டுப்பொருள்கள் (ஆ) நேரடிப்பொருள்கள்
அ - மட்டும் சரி
ஆ - மட்டும் சரி
இரண்டும் சரி
அ - தவறு, ஆ - சரி
53.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன -
மண்புழு
ஊடுபயிர்
இயற்கை உரங்கள்
இவை மூன்றும்
54.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அன்னம், கிண்ணம்
டமாரம், இங்ஙனம்
ரூபாய், லட்சாதிபதி
றெக்கை, அங்ஙனம்
55.
கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்”
- அடி மோனையைத் தெரிவு செய்க,
கபாடபுரங்களை - காவுகொண்ட
காலத்தால் - கனிமங்கள்
கபாடபுரங்களை - காலத்தால்
காலத்தால் - சாகாத
56.
ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து
மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்
பேச்சு மொழி, எழுத்து மொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.
57.
58.
59.
60.
ஆடுகம் விரைந்தே என்ற தலைப்பில் அமைந்த ஐங்குறுநூறு பாடலின் திணை______.
1.
(a)
2.
(c)
3.
(a)
4.
(b)
5.
(d)
6.
(b)
7.
(b)
8.
(c)
9.
(a)
10.
(a)
11.
(a)
12.
(c)
13.
(a)
14.
(b)
15.
(a)
16.
(c)
பாரதியார்
17.
(c)
இரசூல் கம்சதேவ்
18.
(a)
2001
19.
(c)
மொழி
20.
(b)
பாரதியார்
21.
(c)
இருபத்து நான்கு
22.
(d)
இருபத்து இரண்டு
23.
(d)
ஸ்டெஃபான் மல்லார்மே
24.
(a)
ஸ்டெஃபான் மல்லார்மே
25.
(a)
ஸ்டெஃபான் மல்லார்மே
26.
(d)
மனோரமா பிஸ்வாஸ்
27.
(b)
இராசேந்திரன்
28.
(c)
எர்னஸ்ட் காசிரர்
29.
(c)
மகாகவி பாரதியார்
30.
(d)
யாழ்ப்பாணத்தில்
31.
(d)
உயிர்த்தெழும் காலத்துக்காக
32.
(d)
யானை
33.
(b)
ஜெயமோகன்
34.
(a)
மூன்று, ஆறு
35.
(b)
எட்டுத்தொகை
36.
(b)
கூடலூர் கிழார்
37.
(a)
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
38.
(c)
ஐந்து + குறுமை + நூறு
39.
(b)
பேயனார்
40.
(b)
பெருந்தேவனார்
41.
(b)
பனைமரம்
42.
(c)
43.
(d)
முதலிலும், இறுதியிலும்
44.
(d)
22
45.
(a)
பேச்சுமொழி
46.
(c)
இந்திரன்
47.
(b)
பாப்லோ நெரூடா
48.
(b)
வால்ட் விட்மன்
49.
(a)
இரண்டு
50.
(d)
கவிதை.
51.
(c)
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
52.
(a)
அ - மட்டும் சரி
53.
(d)
இவை மூன்றும்
54.
(a)
அன்னம், கிண்ணம்
55.
(c)
கபாடபுரங்களை - காலத்தால்
56.
(c)
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
57.
58.
59.
60.
முல்லை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards