9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/08/2026
9ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
2.
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.
3.
நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
4.
ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
5.
ஏறு தழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
6.
தீரா இடும்பை தருவது எது?
ஆராயாமை, ஐயப்படுதல்
குணம், குற்றம்
பெருமை, சிறுமை
நாடாமை, பேணாம
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
1.
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரிடம் பொறுமை காக்க வேண்டும்.
2.
இடம் : மணிமேகலை விழாவறை காதையில் முரசறைவோன் கூற்றாக இத்தொடர் வருகிறது.
பொருள் : தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.
3.
1. எருது கட்டி
2. மாடு பிடித்தல்
3. காளை விரட்டு
4. .மாடு அணைதல்
5. ஏறு விடுதல்
6. மாடு விடுதல்
7. சலிக்கட்டு
8. மஞ்சு விரட்டு
9. வேலி மஞ்சு விரட்டு
என ஏறு தழுவுதல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
4.
1. ஏறு தழுவுதல் மருதத்திணையோடு பின்னிப் பிணைந்த பண்பாடு மிக்கது.
2. உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.
3. அவ்விழாவன்று மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பூமாலை அணிவித்துத் தளிகைப் பொங்கலை ஊட்டி விடுவர்.
4. வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.
5.
முன்னுரை:
முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு,
இயற்கை சார்ந்த வாழ்வு:
1. இயற்கையைச் சார்ந்தும், பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.
2. முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் ஏறு தழுவுதல் நிகழ்வு அவர்களின் வீரத்தினை மெயப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.
3. மேலை நாடுகளில் காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
4. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாட்டு விளையாட்டுகளில் கொல்லப்படுவதும் உண்டு.
5. மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும், போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இவ்விளையாட்டு இருக்கும்.
அறச்செயல்:
1. தமிழகத்தில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். எவராலும் அடக்க முடியாத காளைகளுக்கும் பரிசு உண்டு.
2. அன்பையும் வீரத்தையும் ஒரு சேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
நம் கடமை:
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையுடையது.
முடிவுரை:
பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
6.
(a)
ஆராயாமை, ஐயப்படுதல்
7.
(b)
8.
(c)
9.
10.
11.
12.
13.
14.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards