9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/08/2026
9ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டbe உணவெனப் படுவது நிலத்தொடு நீே நீரும் நிலமும் புணரியோர். ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!!
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை
ஈ) நாலடியார்
2. இப்பாடலை இயற்றியவர்
அ) குடபுலவியனார்
ஆ) கபிலர்
இ) வண்ணதாசன்
ஈ) கீரந்தையார்
3. உணவெனப்படுவது என்பதைப் பிரிந்து எழுதுக
அ) உணவெனப் + படுவது
இ) உண + வெனப்படுவது
ஆ) உணவு + எனப்படுவது
ஈ) உணவெ + னப்படுவது
4. பாடலின் சீர்மோனைச் சொற்கள்
அ) உண்டி உயிர்
ஆ) உண்டி பிண்டம்
இ) நீரும் - ஈண்டு
ஈ) உண்டி - முதற்றே
2.
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) கலிங்கபுராணம்
ஆ) பெரியபுராணம்
இ) கலிவெண்பா
ஈ) திருவிளையாடற்புராணம்
2. 'பணிலம்' என்பதன் பொருள் யாது?
அ) நெற்பயிர்
ஆ) முத்து
இ) பவளம்
ஈ) சங்கு
3. கண்டுழவர் பிரித்து எழுதுக.
அ) கண் + டுழவர்
ஆ) கண்டு + ழவர்
இ) கண்டு + உழவர்
ஈ) கண்டுழ + வர் கிட்ட
இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) மண்டுபுனல் - கண்டுழவர்
ஆ) கண்டுழலர் - கடைசியர்கள்
இ) வண்டலையும் - மடநடையின்
ஈ) தண்டரளஞ் சொரிபணிலம்
3.
நாம் வாழும் தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ளது. எனவே. நீர் சார்ந்த தன்னுணர்ச்சி
தமிழக மக்களுக்கு மிகுதி, தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது சொல் வழக்கு.
தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார்
பேராசிரியர் தொ.பரமசிவன். அவர் குளித்தல்' என்ற சொல்லைக் குறித்துக் கூறும் கருத்துகள்
நமக்குப் புதிய சிந்தனைகளைத் தருகின்றன.
குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள். சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என்பது அவரது விளக்கம். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடி' என்கிறார் ஆண்டாள், தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.
1. நாம் வாழும் தமிழ்நாடு எப்பகுதியில் உள்ளது?
2. குளித்தல் என்ற சொல்லின் பொருள் யாது?
3. திருமஞ்சனம் ஆடல் என்றால் என்ன?
4.
5.
கொடுத்தோர்
6.
வேந்தே
7.
அடுபோர்
8.
நீரும் நிலமும், உடம்பும் உயிரும்
9.
அமையா
10.
நிறுத்தல்
11.
மூதூர், நல்லிசை. புன்புலம்
12.
தடவரை
13.
நறுமலர்
14.
வான்மிசை
15.
நிறைமலர்
16.
குளிர்மலர்
17.
கரும்குவளை, கரும்பெரும்
18.
விரிமலர்
19.
செந்நெல்
20.
பொலிநாடு
21.
கொடுத்தோர்
22.
நிறுத்தல்.
23.
பாய்வன
24.
சாய்ந்து
25.
செய்வார்
26.
சேர்ப்பார்
27.
28.
1.
1. புறநானூறு
2. குடபுலவியனார்
3. உணவு + எனப்படுவது
4. உண்டி உயிர்
2.
1. பெரியபுராணம்
2. சங்கு
3. கண்டு + உழவர்
4. மண்டுபுனல் - கண்டுழவர்
3.
1. நாம் வாழும் தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ளது.
2. சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
3. தெய்வச்சிலைகளை குளி(ர்)க்க வைப்பதே திருமஞ்சனம் ஆடல்.
4.
நீர் உயிர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நீர் உழவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
அனைத்து விளைச்சல்களுக்கும் ஆதாரமே நீர் தான்.
நீரின் அவசியத்தை உணர்ந்து நீர் நிலைகளைப் பாதுகாப்போம்.
நீரில் வேதிக்கழிவுகள் ஏதும் கலந்து விடாமல் இருக்குமாறு அதனை பேணிக்காப்போம்.
5.
வினையாலனையும் பெயர்
6.
விளித்தொடர்
7.
வினைத்தொகை
8.
எண்ணும்மைகள்
9.
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
10.
தொழிற்பெயர்
11.
பண்புத்தொகைகள்
12.
உரிச்சொல் தொடர்
13.
வினைத்தொகை
14.
ஒரு பொருட் பன்மொழி
15.
வினைத்தொகை
16.
வினைத்தொகை
17.
பண்புத்தொகைகள்
18.
வினைத்தொகை
19.
பண்புத்தொகை
20.
வினைத்தொகை
21.
கொடு + த் + த் + ஓர்
கொடு - பகுதி
த் - சந்தி
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
த் - இறந்தகால இடைநிலை
22.
நிறு+த்+த்+அல்
நிறு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அல் - தொழிற்பெயர் விகுதி
23.
பாய்வன பாய் + வ் + அன் + அ
பாய் - பகுதி
வ் - எதிர்கல இடைநிலை
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி
24.
சாய்ந்து - சாய் + த் + த் + உ
சாய் - பகுதி,
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
25.
செய்வார் - செய் + வ் + ஆர்
செய் - பகுதி,
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
26.
சேர்ப்பார் - சேர் + ப் + ப் + ஆர்
சேர் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
27.
(c)
28.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards