11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/03/2019
+1 Public Exam March 2019 Important One Mark Questions
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
< table > ஒட்டின் பண்புக்கூறு _______ அட்டவணையில் உள்ள சிற்றறைகளுக்கிடையே இடைவெளியை அமைக்க உதவுகிறது.
Cellspacing
Cellpadding
Height மற்றும் width
இவை அனைத்தும்
2.
< table > ஒட்டின் பண்புக்கூறு ________
Cellspacing மற்றும் cellpadding
Border மற்றும் Align
Bgcolor,Height மற்றும் width
இவை அனைத்தும்
3.
No shade பண்புக்கூறு ________ வகையாகும்.
Integer
Float
Boolean
Char
4.
< font > ஒட்டின் ________ பண்புக்கூறு உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது.
face
size
colour
இவை அனைத்தும்
5.
Mozilla Firefox, _______ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் ஆகும்.
Google Inc
Mozilla Corporation
Apple Inc
Microsoft
6.
CSS ல் எல்லையின் வண்ணத்தை மாற்ற உதவும் பண்பு ________ .
Font-style
Font-weight
Font-size
Border
7.
CSS ஐ உருவாக்கிய நாள் ________ .
September , 10 1994
October, 10 1996
October, 10 1994
October, 20 1994
8.
________ HTML ஒட்டாகும்.
அடைப்பு ஒட்டுகள்
காலி ஒட்டுகள்
(a) மற்றும் (b)
இவை அனைத்தும்
9.
____ ஒட்டில் இடம்பெறும் உரையை வலை உலாவியானது வெளியீட்டில் வெளிப்படுத்தாது.
குறிப்புரை
உடற்பகுதி வகைகள்
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
10.
ஒரு ஓட்டை ஆவணம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு _______ ஒட்டு பயன்படுகிறது.
< style >
< Default >
< DS >
இவை எதுவுமில்லை
11.
_______ செயற்குறி, செயலேற்பியின் மதிப்பை 1 ஆக குறைத்து, அந்த மதிப்பை செயலேற்பியில் மதிப்பிருத்தும்.
- -
-
- =
இவை எதுவுமில்லை
12.
______ சரம் இணைப்பு செயற்குறியாகும்.
+
*
!
இவை எதுவுமில்லை
13.
< select > ஒட்டின் _____ பண்புக்கூறு, முன்னியல்பான தேர்ந்தெடுத்தலைச் சுட்டிக் காட்டுகிறது.
Selected
Value
(a) அல்லது (b)
இவை அனைத்தும்
14.
_______ ஒப்பீட்டு செயற்குறியாகும்.
= = மற்றும் ! =
< = மற்றும் <
> மற்றும் > =
இவை அனைத்தும்
15.
ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் ______ வகைப்படும்.
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
16.
________ பண்புக்கூறு, படிவவிவரங்களைச் செயலாக்கும் சேவையகத்திலுள்ள நிரல் அல்லது உரைநிரலை கண்டறிகிறது.
Method
Action
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
17.
_____ ஒட்டினைப் பயன்படுத்தி HTML ஆவணத்தில் உள் ஒலி/ஒளிக்காட்சியை இணைத்துக்கொள்ளலாம்.
< bgsound >
< Background >
< Inline >
இவை எதுவுமில்லை
18.
_____ ஒட்டு பல்லூடகப் கருவிகளை தாமாகவே உலவியில் நிறுவிக்கொள்ளும்.
< Embed >
< bgsound >
< Img >
இவை எதுவுமில்லை
19.
__________ சதவீத இணைய குற்றங்கள் தீர்க்கப் படாதவை.
75%
50%
25%
10%
20.
டிஜிட்டல் கையொப்பம் மூலம் ______ வழங்க முடியும்.
செய்தியின் தோற்றம்
ஆவணத்தின் நிலை
நிலைக்கான ஆதாரங்கள்
இவை அனைத்தும்
21.
________ விசை உரிமையாளரால் இரகசியமாக வைக்கப்படும்.
தனிப்பட்ட
பொது
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
22.
_______ அடிப்படையிலான ஃபயர்வால்கள் LAN, WAN ஆகியவற்றின் கணிப்பொறி நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.
Network-based
Host-based
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
23.
PNG-விரிவாக்கம்
Portable Network Graphics
Portable Network Group
Physical Network Graphics
Portable Natural Graphics
24.
சமூக பொறியியலைப் பயன்படுத்தி அரண் உடைப்பவர் பயன்படுத்தும் முறை _______ அனுமானமாகும்.
கடவுச்சொல்
பயனர் பெயர்
வலைதள பெயர்
URL
25.
______ மடக்கில் மடக்கின் உடற்பகுதியை இயக்குவதற்கான உத்திரவாதம் தர இயலாது.
for
while
do ...while
(a) மற்றும் (b)
26.
______ மடக்கில் நிபந்தனைக் கோவையை மடக்கின் உடற்பகுதிக்கு சென்றபின் இயக்கும்.
for
while
do...while
(a) மற்றும் (b)
27.
ஜாவாஸ்கிரிப்டில் ________ மடக்கு மிக உதவியாக இருக்கும்.
for
while
do...while
இவை அனைத்தும்
28.
தீம்பொருள் என்பது _______
மறையாக்கம் அல்லது தரவு அழித்தல்
திருடுதல்
கணினி செயல்பாடுகளை அனுமதியில்லாமல் கண்காணித்தல்
இவை அனைத்தும்
29.
IANA என்பது ________
Internet Assigned Numbers Authority
Internet Assigned Names Authority
Internet Access Numbers Authority
Internet Assigned Numbers Authority
30.
நீண்ட நிரல்கள் சிறுபிளவுகளாக பிரிக்கப்பட்டு அவை _______ என அழைக்கப்படுகிறது.
தொகுதிகள்
கூட்டம்
குழு
இவை எதுவுமில்லை
31.
_____ செயற்கூறு கொடுக்கப்பட்ட சரத்தை மிதவை எண்ணாக மாற்றுகிறது.
parseInt ( )
parseFloat ( )
length ( )
இவை அனைத்தும்
32.
_______ அலுவலக மென்பொருட்கள் முழுவதும் தமிழில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Azhagi Unicode Editor
பொன்மொழி & மென்தமிழ்
கம்பன் மற்றும் வாணி
இவை அனைத்தும்
33.
_________ நூலக செயற்கூறாகும்.
length ( )and alert ( )
prompt( )
write ( )
இவை அனைத்தும்
34.
ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது ________ எனப்படும்.
இணைய சேவைகள்
மின் அரசாண்மை
இணைய அரசாண்மை
இவை எதுவுமில்லை
35.
இந்திய மொழிகளில் _______ மொழி இணையத்தில் அதிகமாக பயன்படுகிறது.
ஹிந்தி
கன்னடம்
தமிழ்
தெலுங்கு
36.
______ என்ற தேர்வின் மூலம் வலைப்பக்கத்தை புதுப்பித்தல் அல்லது மறு ஏற்றம் செய்யலாம்.
Ctrl+R
F5
Ctrl+R அல்லது F5
இவை எதுவுமில்லை
37.
VoIP என்பது _____
Voice - over - Integrated Protocol
Voice - over-Internet Page
Voice - over - Internet Protocol
Voice -over -Internet Protocol
38.
_________ ஆனது ஒரு கணிப்பொறியில் இருந்து, மற்றொரு கணிப்பொறிக்கு இணையத்தின் வழியாக தரவுகளை பொட்டலங்களாகப் பிரித்து வழியாக தரவுகளை பொட்டலங்களாகப் பிரித்து சரியான இருப்பிடத்திற்கு அனுப்ப அனுமதிக்கிறது.
TCP / IP
HTTP
Telnet
இவை அனைத்தும்
39.
தனிப்பட்ட பகுதி வலையமைப்பின் (PAN) பரப்பு _________
Upto 10 - 1000 Meters
Upto 1 - 10 Meters
Upto 100 Miles
Upto 100 Meters
40.
PAN என்பதன் விரிவாக்கம் என்ன?
Public Area Network
Popular Access Network
Private Area Network
Personal Area Network
41.
எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்
கட்டளைகள்
ஸ்கிரிப்ட்
வில்லைகள்
உரை
42.
எந்த பண்புகூற்றை பயன்படுத்தி scripting மொழி மற்றும் அந்த மதிப்பை “ Text/JavaScript” அனுப்ப வேண்டும் என்று உணர்த்துகின்றது?
Language
Text
Type
Body
43.
ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்
மாறும் வலைப்பக்கம்
சாரளம்
வலைப்பக்கம்
முதல் பக்கம்
44.
சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை
குறியாக்கம்
மறை குறியாக்கம்
நச்சு நிரல்கள்
பிராக்ஸி சேவையகம்
45.
வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது
இலவச பொருள்
வேர்ஸ்
இலவச மென்பொருள்
மென்பொருள்
46.
நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது
கூறுகள்
தொகுதி
கணங்கள்
குழு
47.
இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?
For
While
If
Do while
48.
எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?
While
Do while
Switch
If
49.
கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?
p{color:red; text-align:center};
p {color:red; text-align:center}
p {color:red; text-align:center;}
p (color:red;text-align:center;)
50.
பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?
< Page >
< Style >
< Link >
< H >
51.
52.
எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?
JPEG
SVG
GIF
PNG
53.
ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :
Inner List
Nested List
Outer List
Listing List
55.
பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?
%
#
@
&
56.
பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?
ஒட்டுக்கள் (Tags)
பண்புக்கூறுகள்
தலைப்புகள்
உடற்பகுதி
57.
HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது
ஒட்டுக்கள் (Tags)
பண்புக்கூறுகள்
தலைப்புகள்
உடற்பகுதி
58.
எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?
3
2
4
6
59.
பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
LAN
PAN
WLAN
CAN
60.
W3C என்பதன் விரிவாக்கம் _______.
World Wide Web Consortium
Wide World Web Consortium
World Web Wide Consortium
World Wide Web Consortum
61.
Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.
Thunderbird
Fire Fox
Internet Explorer
Chrome
62.
விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.
My document
My picture
Document and settings
My Computer
63.
அண்ட்ராய்டு ஒரு _____.
மொபைல் இயக்க அமைப்பு
திறந்த மூல
கூகுள் உருவாக்கியது
இவை அனைத்தும்
64.
பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?
விண்டோஸ் 7
லினக்ஸ்
பாஸ்
iOS
65.
இயக்க அமைப்பானது _____.
பயன்பாட்டு மென்பொருள்
வன்பொருள்
அமைப்பு மென்பொருள்
உபகரணம்
66.
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
67.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
68.
எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
69.
11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?
F
E
D
B
70.
ASCII என்பதன் விரிவாக்கம்:
American School Code for Information Interchange
American Standard Code for Information Interchange
All Standard Code for Information Interchange
American Society Code of Information Interchange
71.
கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பைட்
நிபில்
வேர்டு நீளம்
பிட்
72.
POST – ன் விரிவாக்கம்.
Post on self Test
Power on Software Test
Power on Self Test
Power on Self Text
73.
கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
74.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
75.
வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transition
Either (a) or (b)
76.
ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?
F6
F9
F5
F10
77.
அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?
3
2
4
5
78.
+ A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)
7
25
10
52
79.
ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?
File
Find All
Replace
Replace All
80.
ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?
ஸ்டார் டெக்க்ஸ்டாம்
ஸ்டார் சென்டர்
ஸ்டார் திரை
ஸ்டார் விண்டோ
1.
(a)
Cellspacing
2.
(d)
இவை அனைத்தும்
3.
(c)
Boolean
4.
(c)
colour
5.
(b)
Mozilla Corporation
6.
(d)
Border
7.
(c)
October, 10 1994
8.
(c)
(a) மற்றும் (b)
9.
(a)
குறிப்புரை
10.
(a)
< style >
11.
(a)
- -
12.
(a)
+
13.
(a)
Selected
14.
(d)
இவை அனைத்தும்
15.
(a)
மூன்று
16.
(b)
Action
17.
(a)
< bgsound >
18.
(a)
< Embed >
19.
(c)
25%
20.
(d)
இவை அனைத்தும்
21.
(a)
தனிப்பட்ட
22.
(a)
Network-based
23.
(a)
Portable Network Graphics
24.
(a)
கடவுச்சொல்
25.
(d)
(a) மற்றும் (b)
26.
(c)
do...while
27.
(a)
for
28.
(d)
இவை அனைத்தும்
29.
(a)
Internet Assigned Numbers Authority
30.
(c)
குழு
31.
(b)
parseFloat ( )
32.
(d)
இவை அனைத்தும்
33.
(d)
இவை அனைத்தும்
34.
(b)
மின் அரசாண்மை
35.
(c)
தமிழ்
36.
(c)
Ctrl+R அல்லது F5
37.
(d)
Voice -over -Internet Protocol
38.
(a)
TCP / IP
39.
(d)
Upto 100 Meters
40.
(d)
Personal Area Network
41.
(c)
வில்லைகள்
42.
(c)
Type
43.
(a)
மாறும் வலைப்பக்கம்
44.
(b)
மறை குறியாக்கம்
45.
(b)
வேர்ஸ்
46.
(a)
கூறுகள்
47.
(d)
Do while
48.
(c)
Switch
49.
(b)
p {color:red; text-align:center}
50.
(b)
< Style >
51.
(c)
52.
(b)
SVG
53.
(b)
Nested List
54.
(d)
< b >, < i >, < u >
55.
(b)
#
56.
(b)
பண்புக்கூறுகள்
57.
(a)
ஒட்டுக்கள் (Tags)
58.
(b)
2
59.
(c)
WLAN
60.
(a)
World Wide Web Consortium
61.
(a)
Thunderbird
62.
(a)
My document
63.
(c)
கூகுள் உருவாக்கியது
64.
(a)
விண்டோஸ் 7
65.
(c)
அமைப்பு மென்பொருள்
66.
(a)
4.7 GB
67.
(c)
டிகோடர் (Decoder)
68.
(d)
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
69.
(c)
D
70.
(b)
American Standard Code for Information Interchange
71.
(c)
வேர்டு நீளம்
72.
(c)
Power on Self Test
73.
(b)
வரைவி
74.
(c)
திரையகம்
75.
(b)
Rehearse Timing
76.
(c)
F5
77.
(a)
3
78.
(b)
25
79.
(b)
Find All
80.
(b)
ஸ்டார் சென்டர்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards