11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Model Question Paper Part IV)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றை பொருத்துக.
| வாயு | விளைவு | ||
| A | சல்பர்டையாக்சைடு | 1 | கண் எரிச்சல் |
| B | நைட்ரஜன் ஆக்சைடு | 2 | துணி இழை பாதிப்பு |
| C | கார்பன் மோனாக்சைடு | 3 | சுயநினைவிழத்தல் |
| D | கார்பன் டையாக்சைடு | 4 | குமட்டல் |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 1 | 4 |
| A | B | C | D |
| 1 | 4 | 2 | 3 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
2.
சில சேர்மங்களில் கார்பன் இரட்டை மற்றும் முப்பிணைப்புகள் உருவாதலை கார்பனின் _________ மூலம் விளக்கலாம்.
SP மற்றும் SP2 இனக்கலப்பாதல்
SP2 மற்றும் SP3 இனக்கலப்பாதல்
SP2 மற்றும் SP இனக்கலப்பாதல்
SP3 மற்றும் SP2 இனக்கலப்பாதல்
3.
ஒரு கலனில் உள்ள வாய்வானது, ஒரு மிகச் சிறிய துளையின் வழியே வெளியேறும் நிகழ்வு
விரவுதல்
வெளியேற்றம்
நகருதல்
பாய்தல்
4.
பின்வரும் ஏதன் முன்னிலையில் பென்சீன் ஹைட்ரஜனு டன் வினைபட்டு வளைய ஹெக்சேனை த் தருகிறது?
பிளாட்டினம்
பொட்டாசியம் டைகுரோமேட்
பொட்டாசியம் பெர்மாங்கனேட்
பேயரின் காரணி
5.
எண்ம விதி உருவாக காரணமாக அமைந்தது
வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை
வேதிப்பிணைப்பு பற்றிய ஹைய்ட்லர் -லண்டன் அணுகுமுறை
வேதிப்பிணைப்பு பற்றிய பாலிங் -ஸ்லேட்டர் அணுகுமுறை
மேற்கண்ட எதுவுமில்லை
6.
'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
H
P\(\triangle\)V
V
E
7.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், KP = 0.5 என்ற வினையினை கருதுவோம்
PCl5(g) ⇌ PCl3 (g) + Cl2 (g)
ஒவ்வொரு வாயுவின் தொடக்க பகுதி அழுத்தம் 1 atm உள்ளவாறு, மூன்று வாயுக்களையும் ஒரு கலனில் கலக்கினால், பின்வரும் கூற்றுகளில் எது சரியாக இருக்கும்.
அதிகளவு PCl3 உருவாகும்
அதிகளவு Cl2 உருவாகும்
அதிகளவு PCl5 உருவாகும்
இவற்றில் ஏதுமில்லை
8.
பின்வரும் வினையைக் கருதுக.
CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
எத்தனால்
மெத்தனால்
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
நீர்.
9.
வாண்ட் ஹா ஃப் காரணி மதிப்பு 0.54 கொண்ட பென்சீனில், பீனால் மூலக்கூறுகள் இரட்டையாகின்றன. இணைதல் வீதம் என்ன
0.46
92
46
0.92
10.
Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது
பிணைப்பில்லா உடனிசைவு
பேக்கர் – நாதன் விளைவு
(அ) மற்றும் (ஆ)
இவை எதுவுமில்லை
11.
நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)
Ca(CN)3
CaN2
Ca(CN)2
Ca3N2
12.
22.4 L கனஅளவு கொண்ட கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8g O2 மற்றும் 8g SO2 வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது. எனில்
A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகள் சமம்.
B கலனிலுள்ள மூலக்றுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை விட அதிகம்
A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம்2:1
B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை போல மூன்று மடங்கு அதிகம்
13.
E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.
n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.
14.
வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை
பெலேடியம், வெனேடியம்
கார்பன், நிக்கல்
மாங்கனீசு, லித்தியம்
நைட்ரஜன், குளோரின்
15.
ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)
| IE1 | IE2 | IE3 | IE4 | IE5 |
| 577.5 | 1,810 | 2,750 | 11,580 | 14,820 |
இத்தனிமானது
பாஸ்பரஸ்
சோடியம்
அலுமினியம்
சிலிகான்
16.
சோதனைகளின் போது எவ்வாறு தேவையான செறிவுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது?
17.
வாயுக்களின் வேதித்தன்மை எத்தகையதாக இருப்பினும் அனைத்து வாயுக்களுக்கும் எந்நிலையில் பாயில் விதி பொருந்தும்?
18.
X,Y,Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7,மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசைப்படுத்துக.
19.
இணையும் வினைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
வாண்ட் ஹாப் சமன்பாடு பற்றி எழுதுக.
21.
கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.
22.
சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.
23.
0.30g கரிமச்சேர்மம் 0.88g காரபன்பன்டை ஆக்ஸடு மற்றும் 0.54g நீரினைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சதவிதத்தினைக் காண்க.
24.
மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.
25.
கார உலோகங்கள் எவ்வாறு பின்வருவனவற்றுடன் வினைபுரிகின்றன?
(i) நீருடன் வினை
(ii) ஆல்கஹால் உடன்
(iii) ஆல்கைன்களுடன் வினை
26.
KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.
27.
N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.
28.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
29.
வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
30.
சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு அது நல்லியல்பு தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50Cல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.
31.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
32.
பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக எவ்வாறு மாற்றலாம்?
33.
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
34.
பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?
35.
யூரியா நீராற் பகுப்படைந்து அம்மோனியா மற்றும் நீரைத் தருகிறது. இவ்வினையின் திட்ட என்டரோபி மாற்றத்தைகை கணக்கிடுக. யூரியா, H2O, CO2, NH3 ஆகியவற்றின் திட்ட என்டரோபி மதிப்புகள் முறையே 173.8, 70, 2135 மற்றும் 192.5 J mol-1K-1.
36.
டீ-பிராக்ளே சமன்பாட்டை வருவி.
37.
மீத்தேனின் இனக்கலப்பை விவரி.
38.
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
39.
298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
N2O4(g) ⇌ 2NO2(g);
வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.
40.
வார்த்தக ரீதியாக சோடியம் ஹைட்ராக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
41.
ஹைட்ரஜன் பெராக்சைடு சாய்வு விச அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் வடிவத்தை உருவகப்படுத்துக்க.
42.
வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி
43.
மூலைவிட்ட தொடர்பினை விவரி.
1.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
2.
(c)
SP2 மற்றும் SP இனக்கலப்பாதல்
3.
(d)
பாய்தல்
4.
(a)
பிளாட்டினம்
5.
(a)
வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை
6.
(d)
E
7.
(c)
அதிகளவு PCl5 உருவாகும்
8.
(c)
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
9.
(d)
0.92
10.
(c)
(அ) மற்றும் (ஆ)
11.
(c)
Ca(CN)2
12.
(c)
A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம்2:1
13.
(b)
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
14.
(a)
பெலேடியம், வெனேடியம்
15.
(c)
அலுமினியம்
16.
இரும்புக் கரைசலை நீர்க்கச் செய்வதன் மூலம்
17.
குறைந்த அழுத்தம் உள்ள நிலையில்
18.
Y>Z>X>A
19.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
20.
சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப் பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை வாண்ட் ஹாப் சமன்பாடு தருகிறது.
\(log\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { \triangle H^{ O } }{ 2.303R } \left[ \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 2 }{ T }_{ 1 } } \right] \)
21.

22.
\(H-C\equiv C-H\overset { Na }{ \longrightarrow } H-C\equiv C-Na\overset { Na }{ \longrightarrow } Na-C\equiv C-Na\)
23.
கார்பனின் நிறைசதவீதம்

= \(\frac { 12 }{ 44 } \times \frac { 0.88 }{ 0.30 } \times 100\)
= 79.7%
ஹைட்ரஜனின் நிறை சதவீதம்

= \(\frac { 2 }{ 18 } \times \frac { 0.54 }{ 0.30 } \times 100\)
= 19.98%
24.
1. எலக்ட்ரான் குறைபாடுடைய ஹைட்ரைடுகள் (Eg: B2H6)
2. எல்க்ட்ரான் அதிகமாக உள்ள ஹைட்ரைடுகள் (NH3,H2O)
3. சரியான எல்க்ட்ரானை கொண்டுள்ள ஹைட்ரைடுகள் (CH4, C2, H6, SiH)
25.
(i) நீருடன் வினை
(ii) ஆல்கஹால் உடன்
(iii) ஆல்கைன்களுடன் வினை:
H-C≡C-H \(\overset { Na }{ \longrightarrow } \) H-C≡C-Na \(\overset { Na }{ \longrightarrow } \) Na-C≡C-Na
26.
KOH ன் அமிலத்துவம் =1 eq mol-1
KOH ன் மோலார் நிறை = (1 x 39) + (1 x 16) + (1 x 1)
=56 g mol-1
KOH கிராம் சமான நிறை =56 கி mol-1
________
1 eq mol-1
= 56 g eq-1
27.
\(Q={[NO_2]^2\over [N_2O_4]}={0.5\times 0.5\over 0.125}=2\)
Qன் மதிப்பானது KCன் மதிப்பினை விட அதிகம் எனவே Qன் மதிப்பு 0.21 ஆகும் வரை வினையானது பின்னோக்கிய திசையில், நிகழும்.
28.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
29.
(i) அனுவின் உருவளவு
(ii) நிகர அணுக்கரு மின்சுமை
(iii) மறைத்தல் விளைவு
(iv) எலக்ட்ரான் அமைப்பு
30.
n = 1.82 mole
V = 5.43 dm3
T = 69.5 + 273 = 342.5
P = ?
PV = nRT
\(P={nRT\over V}\)

P=9.425atm
31.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
32.
ஒருவகை ஹைட்ரஜனானது மற்றோரு வகை ஹைட்ரஜனாக மாறும் செயல்முறை மிகவும் மெதுவானதாகும்.
(i) பிளாடினம், இரும்புபோன்ற வினைவேக மாற்றிகளைச் சேர்ப்பதன் மூலம் பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
(ii) மின் பாய்சல் மூலமாகவும் பாரா ஹைட்ரஜனை ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
(iii) 8000°c க்கும் அதிகமான வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தல், O2, NO, NO2 போன்ற பாரா காந்தத்தன்மையுள்ள மூலக்கூறுகளைச் சேர்த்தல் அல்லது பிறவி நிலை / அணு நிலை ஹைட்ரஜனை சேர்த்தல் ஆகிய முறைகளினும் பாரா ஹைட்ரஜனை ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
33.
(i) z=118 என்ற தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
86[Rn] 5f14 6d10 7s2 7p6
(ii) தனிம வரிசை அட்டவணையில் இது p-தொகுதியில் இடம்பெற்றுள்ளது. (இறுதி எலக்ட்ரான் p ஆர்பிட்டாலில் சேர்க்கப்படுவதால்)
(iii) வரிசை எண் =7 (n =7 என்பதால்)
(iv) தொகுதி எண் =18
(nd ஆர்பிட்டால் +ns ஆர்பிட்டால் +np ஆர்பிட்டால்)
(10) (2) (6)
34.
1. பென்சீனின் வினைய அமைப்பின் காரணமாக அதில் உள்ள இரட்டை பிணைப்புகள் சுழலும் தன்மை உடையவை.
2. அவ்வாறு சுழலும் போது நேர் அயனி இடைநிலை உருவாகிறது. இதனால் கவர் பதிலீட்டு வினைகள் நடைபெறுகின்றன.
3. ஆனால், ஆல்கீன்களில் அவ்வாறு வினைய அமைப்பு இல்லாத காரணத்தால் சேர்க்கை வினைகள் நடைபெறுகின்றன.
35.
S0(யூரியா) =173.8 J mol-1K-1
S0(H20) = 70 J mol-1K-1
S0(CO2) =213.5 J mol-1K-1
S0(NH3) =192.5 J mol-1K-1
NH2 - CO - NH2 + H2O ⟶ 2NH3 + CO2
ΔSr0 =Σ(S0) வினைப்பொருள் - Σ(S0) வினைபடுபொருள்
=[2S0(NH3) + S0(CO2)] - {S0(யூரியா) + S0(H2O)]
=[2 x 192.5 + 213.5] - [173.8 + 70]
= [598.5] - [243.8]
ΔSr0 =354.7 J mol-1K-1.
36.
37.
1. மீத்தேன் மூலக்கூறை எடுத்துக்காட்டாகக் கொண்டு sp3 இனக்கலப்பினை விளக்கலாம். மீத்தேன் மூலக்கூறில் மைய கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கார்பன் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ராட்ரான் அமைப்பு அடி ஆற்றல் நிலையில் [He]2s22px12py12pz0.

2.நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்கு சகப்பிணைப்பினை ஏற்படுத்த கார்பனின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது 2pz ஆர்பிட்டாலுக்கு கிளர்வுறுகிறது.கார்பனின் ஒரு 2s ஆர்பிட்டாலும் மற்றும் ஒரு மூன்று 2p ஆர்பிட்டால்களும் இனக்கலப்பு அடைந்து நான்கு சமமான sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்களைத் தருகின்றன. இரு sp3 ஆர்பிட்டால்களைத் இடையேயுள்ள பிணைப்புக் கோணம் 109o 28'.
ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதல்:
நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் 1s ஆர்பிட்டால்களுடன் கார்பன் அணுவின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் நேர்கோட்டில் மேற்பொருந்தி மீத்தேன் மூலக்கூறினில் 4C-H \(\sigma \)-பிணைப்பினை படத்தில் காட்டியுள்ளவாறு ஏற்படுத்துகின்றன.

38.
1.எடை அறிந்த கரிமச்சேர்மம், புகையும் HNO3 மற்றும் AgNO3 வுடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது. C, H மற்றும் S முறையே CO2, H2O மற்றும் SO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது. ஹாலஜன்கள் AgNO3 வுடன் சேர்ந்து வெள்ளிஹாலைடுகளாக வீழ்படிவாகின்றன.

2.AgX வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவி, உலர்த்தி எடையறியப்படுகிறது. AgX ன் மற்றும் கரிமச்சேர்மத்தின் எடை ஆகியவற்றில் இருந்து ஹாலஜன்களின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
3. ஒரு தூய்மையான கேரியஸ் குழாயில் துல்லியமாக எடையறியப்பட்ட சேர்மம் புகையும் HNO3 மற்றும் AgNO3 ஆகியவனவற்றுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4.குழாயின் திறந்த முனை மூடப்பட்டு இரும்பு குழாயினுள் 530-540 K வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.
5. பின்னர் குழாயானது குளிர்விக்கப்படுகிறது. இக்குழாயில் சிறிய துளையிடப்பட்டு உருவான வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது.
6.அதன் பின்னர் குழாய் உடைக்கப்பட்டு வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு எடை கண்டறியப்படுகிறது.
7. உருவான AgX ன் நிறையிலிருந்து, கரிமச் சேர்மத்திலுள்ள ஹாலஜனின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
கரிமசேர்மத்தின் எடை : w g
AgCl வீழ்ப்படிவின் எடை : a g
143.5 AgCl ல் உள்ள குளோரினின் எடை =35.5 g
a g AgCl ல் உள்ள குளோரினின் எடை= \(\frac{35.5}{143.5}\)x a
W g கரிமச் சேர்மம் a g AgCl யை தருகிறது.
w g கரிமச் சேர்மத்திலுள்ள குளோரினின் சதவீதம்
=\((\frac{35.5}{143.5}\times \frac{a}{w}\times100)\)%
சில்வர் புரோமைடின்எடை 'b' g என கருத்துக.
188 g AgBr ல் 80 g Br உள்ளது.
W g கரிமச் சேர்மம் b g AgBr யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
Br ன் சதவீதம் =\((\frac{80}{188}\times \frac{b}{w}\times 100)\)%
சில்வர் ஐயோடைடு எடை 'c' g என கருத்துக.
235g Agl ல் 127 g I.
C g Agl ல்\((\frac{127}{235}\times \frac{c}{w})\) g I உள்ளது.
W g கரிமச் சேர்மத்தில் c g AgI யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
I ன் சதவீதம் =\((\frac{127}{235}\times \frac{c}{w}\times 100)\)%
39.
40.
சோடியம் ஹைட்ராக்சைடு:
i.வார்த்தக ரீதியாக,கேஸ்ட்னர்-கெல்னர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற்பகுத்து சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது.இதில் மெர்குரி எதிர்மின்வாயாகவும், கார்பன் நேர்மின்வாயாகவும் பயன்படுத்தப்படுகின்றன குளோரின் வாயுவானது நேர்மின் வாயில் வெளிவருகிறது.
ii.எதிர்மின்வாயில் சோடியம் விடுவிக்கப்படுகிறது.மேலும் இது மெர்குரியுடன் சேர்ந்து சோடியம் மெர்குரி கலவையை (amalgam) உருவாக்குகிறது.
iii.இவ்வாறு பெறப்பட்ட சோடியம் மெர்குரி உலோகக் கலவையை நீருடன் வினைப்படுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைட்டைத் தருகிறது.
எதிர்மின்வாயில் : Na+e-➝ Na(amalgam)
நேர்மின்வாயில் : Cl-➝\(\frac{1}{2}\)Cl2+e-
2Na(amalgam)+2H2O➝ 2NaOH+2Hg+H2↑
iv.சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு வெண்ணிற, ஒளி கசியக்கூடிய (translucent) மற்றும் நீர் ஈர்க்கும் (deliquescent) திண்மம் ஆகும்.
v.இது நீரில்கரைகிறது,இக்கரைசல் ஒரு வலிமை மிகுந்த காரக் கரைசலாகும்.இது 591K வெப்பநிலையில் உருகுகிறது.
vi.சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலின் புறப்பரப்பிலுள்ள மூலக்கூறுகள் வளிமண்டலத்திலுள்ள CO2 உடன் வினைபுரிவதால் Na2CO3 உருவாகிறது.
41.
வாயு நிலைமை மற்றும் திரவ நிலைமை ஆகிய இரு நிலைமைகளிலும் இம் மூலக்கூறு, சாய்வு வசஅமைப்பினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆக்சிஜன் மீதுள்ள தனித்த எலக்ட்ரான்களுடன், OH பிணைப்பின் விலக்கு இடைவினை காரணமாக இவ்வமைப்பு ஏற்படுகிறது. மேலும், இது ஒற்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்சித் தடையினை பெற்றுள்ள சிறிய மூலக்கூறாகும்.

H2O2 ன் அமைப்பு
H2O2 ஆனது முனைவற்ற வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. வாயு நிலைமை மற்றும் திடநிலைமையில் மூலக்கூறு வடிவமைப்பின் பரிமாணங்கள் படம் கொடுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பினைப் பொருத்தவரையில், இரண்டு OH- தொகுதிகளும் ஒரே தளத்தில் அமையாத இருதள (dihedral) வடிவமைப்பின் மூலம் H2O2 வை குறிப்பிடலாம். பகுதியளவு திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தகத்தின், அச்சில் ஆக்சிஜன் அணுக்களும், பக்கங்களில் ஹைட்ரஜன் அணுக்களும், பக்கங்களில் ஹைட்ரஜன் அணுக்களும் இருப்பதாக இதன் வடிவமைப்பினை உருவாக்கப்படுத்தலாம். திட நிலைமையில் உள்ள மூலக்கூறில் ஹைட்ரஜன் பிணைப்பின் காரணமாக இரு தளங்களுக்கும் இடையேயான கோணம் 90.2° ஆக குறைகிறது. மேலும் -O-O-H கோணம் 94.8° லிருந்து 101.9° ஆக அதிகரிக்கிறது.
42.
n மோல் வாயுவிற்கான வாண்டர் வாலஸ் சமன்பாடு
\(\left( p+\frac { { an }^{ 2 } }{ { v }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)........(1)
1 மோல் வாயுவிற்கு
\(\left( p+\frac { a }{ { v }^{ 2 } } \right) (V-b)=RT\).............(2)
மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நிலைமாறு மாறிலிகள் PC, VC மற்றும் TC மதிப்புகளை வாண்டர் வாலஸ் மாறிலிகள் a மற்றும் b ன் வாயிலாக தருவிக்கலாம்
மேற்கண்ட சமன்பாட்டை விரிவாக்க
\(PV+\frac { a }{ v } -pb-\frac { ab }{ { v }^{ 2 } } -RT=0\)........(3)
சமன்பாடு (3) ஐ V2 /p ஆல் பெருக்க
\(\frac { { V }^{ 2 } }{ p } \left( PV+\frac { a }{ v } -pb-\frac { ab }{ { v }^{ 2 } } -RT \right) =0\)
\({ V }^{ 3 }+\frac { aV }{ p } -{ bV }^{ 2 }-\frac { ab }{ p } -\frac { { RTV }^{ 2 } }{ P } =0\).......(4)
'V' ஏன் அடுக்காக மேற்கண்ட சமன்பாட்டினை விவரிக்கும்போது
\({ V }^{ 3 }\left[ \frac { RT }{ p } +b \right] { V }^{ 2 }+\left[ \frac { a }{ p } \right] V-\left[ \frac { ab }{ p } \right] =0\).......(5)
இச்சமன்பாடு V-ல் அமைந்த முப்படிச் சமன்பாடாகும். இச்சமன்பாட்டினை தீர்க்கும்போது நாம் மூன்று தீர்வுகளை பெறலாம்
நிலைமாறு நிலையில் V ன் இம்மூன்று மதிப்பிகளும் நிலைமாறுக அளவு Vc க்கு சமம் மேலும் அழுத்தம் மற்றும் வெப்ப நிலைகள் மற்றும் Tc குக் சமம்
V = Vc
V - Vc = 0
(V - Vc)3 = 0
V3 - 3VcV2 + 3VCV - \({ V }_{ c }^{ 3 }\)..........(6)
சமன்பாடுகள் (5) (6) ஒன்றே என்பதால் , அதில் உள்ள ஆகியவற்றின் குணகங்கள் மற்றும் மாறிலி மதிப்புகளை நாம் சமம்படுத்தலாம்
\(-{ 3V }_{ c }{ V }^{ 2 }=-\left[ \frac { { RT }_{ c } }{ { P }_{ c } } +b \right] { V }^{ 2 }\)
\({ 3V }_{ c }=\frac { RT_{ c } }{ { P }_{ c } } +b\) ......(7)
\({ 3V }_{ c }^{ 2 }=\frac { a }{ { p }_{ c } } \) .........(8)
\({ V }_{ c }^{ 3 }=\frac { ab }{ { p }_{ c } } \) ..........(9)
சமன்பாடு (9) ஐ (8) ஆல் வகுக்க
\(\frac { { V }_{ c } }{ 3b } \)
Vc = 3b ...........(10)
Vc - ன் மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிட
\({ 3V }_{ c }^{ 2 }=\frac { a }{ { p }_{ c } } \)
\({ p }_{ c }=\frac { a }{ { 3V }_{ c }^{ 2 } } =\frac { a }{ 3\left( { 3b }^{ 2 } \right) } =\frac { a }{ 3\times { 9b }^{ 2 } } \)
\({ p }_{ c }=\frac { a }{ { 27b }^{ 2 } } \).......(11)
Vc மற்றும் Pcன் மதிப்புகளை சமன்பாடு (7) ல் பிரதியிட
\({ 3V }_{ c }=b+\frac { { RT }_{ c } }{ { R }_{ c } } \)
\(3(3b)=b+\frac { { RT }_{ c } }{ a/{ 27b }^{ 2 } } \)
\(96-b=\left( \frac { { RT }_{ c } }{ a } \right) { 27b }\)
\(\quad 8b=\frac { { T }_{ c }R{ 27b }^{ 2 } }{ a } \)
\({ T }_{ c }=\frac { 8a }{ 27Rb } \) ...(13)
நிலைமாறு மாறிலிகளின் மதிப்பினைப் பயன்படுத்தி வாண்டர் வாலஸ் மாறிலிகளயும் வாண்டர் வாலஸ் மாறிலிககளை ப் பயன்படுத்தி நிலைமாறு மாறிலிகளின் மதிப்புகளையும் கண்டறியலாம்
a = 3Vc 2Pc மற்றும் \(b=\frac { { v }_{ c } }{ 3 } \)
43.
(i) தனிம வரிசை அட்டவணையில் மூலைவிட்டமாகச் செல்லும்போது இரண்டாம் மற்றும் முன்றாம் வரிசையில் உள்ள தனிமங்கள் சில பண்புகளில் ஒத்துக் காணப்படுகின்றன.
(ii) ஒரு தொகுதியில் காணப்படும் தனிமங்களுக்கிடையே நாம் காணும் பண்புகளைப் போன்ற அதிக அளவில் ஒற்றுமைத் தன்மை காணப்படாவிட்டாலும் கூட, பின்வரும் தனிம இணைகளில் இப்பண்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

(iii) மூலைவிட்டதில் அமைந்துள்ள தனிமங்களின் பண்புகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமைத் தன்மை மூலைவிட்டத் தொடர்பு என்றழைக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards