11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
11-Std 3rd Revision Exam
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பிடுக \(\int { { e }^{ x }{ \left( \frac { 1-x }{ 1+{ x }^{ 2 } } \right) }^{ 2 }dx } \)
2.
x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க:
\( y={ x }^{ 3 }+5{ x }^{ 2 }+3x+7\)
3.
\(\lim _{ x\rightarrow 3 }{ \frac { { x }^{ 3 }-{ 3 }^{ n } }{ x-3 } = } 27\) எனுமாறு உள்ள மிகை முழு எண் n-ஐ காண்க.
4.
\(\frac { \sin8x\cos x-\sin6x \cos3x }{ \cos2x\cos x-\sin3x\sin4x } =\tan2x\) எனக் காண்பி
5.
\(f(x)={1\over 1-3\cos x}\) - ன் வீச்சகம் காண்க.
6.
y = x2 என்ற வளைவரையிலிருந்து y = 3(x-1)2+5 என்ற வளைவரையை காணும் படிநிலைகளை எழுதுக.
7.
முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.
8.
\(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.
9.
\(\frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) ஐவிட சிறிய மிகை எண் காண்க. நியாயப்படுத்துக
10.
X என்பவர் 70% தருணங்களில் உண்மையே பேசுவார்.Y என்பவர் 90% தருணங்களில் உண்மையே பேசுவார் எனில் ஒரே கருத்தை இருவரும் கூறுகையில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினைத் தெரிவிப்பதற்கான நிகழ்தகவு யாது?
11.
மதிப்பிடுக: \(\int{\frac{x+3}{(x+2)^{2}(x+1)}}dx\)
12.
மாணவன் ஒருவர் தன் மோட்டார் சைக்கிளில் 24 மீ/வினாடி வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட தருணத்தில் தனக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் இருக்கும் தடுப்பின் மீது மோதலைத் தவிர்க்க வாகனத்தை நிறுத்த வேண்டியுள்ளது.உடனடியாகத் தன்னுடைய வாகனத்தை 8 மீ/வினாடி2 எதிர் முடுக்கத்தில் வேகத்தைக் குறைக்கிறார் எனில் வாகனம் தடுப்பின் மீது மோதுவதற்கு முன் நிற்குமா?
13.
\(x=a(\theta +\sin { \theta ),\ y=a(1-\cos { \theta } ) } \) எனில், \(\theta =\frac { \pi }{ 2 } \)எனும்போது \({ y }^{ '' }=\frac { 1 }{ a } \) என நிரூபிக்க.
14.
கொடுக்கப்பட்ட மதிப்புகளை நிறைவு செய்யும் சார்பின் வரைபடம் வரைக.
f(0) வரையறுக்கப்படவில்லை
\(\lim _{ x\rightarrow 0 }{ f(x)=4 } \)
f(2)=6
\(\lim _{ x\rightarrow 2 }{ f(x)=3 } \)
15.
கீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக.
\(\hat { i } -2\hat { j } +3\hat { k } ,-2\hat { i } +3\hat { j } -4\hat { k } ,-\hat { j } +2\hat { k } \quad \)
16.
\(f(x)=\left[ \begin{matrix} \cos { x } & -\sin { x } & 0 \\ \sin { x } & \cos { x } & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \) எனில் \(f(x)f(y)=f(x+y)\)என நிறுவுக
17.
\(5\hat { i } +6\hat { j } +7\hat { k } ,7\hat { i } -8\hat { j } +9\hat { k } ,3\hat { i } +20\hat { j } +5\hat { k } \) ஆகிய வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக்காட்டுக.
18.
சமன்பாட்டைத் தீர்க்கவும் \(\tan { \theta } +\tan { \left( \theta +\frac { \pi }{ 3 } \right) + } \tan { \left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) } =\sqrt { 3 } \)
19.
ஒரு மாணவன், அவனுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சராசரியாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நடந்து சென்றால் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னதாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அதே வேளையில், சராசரியாக மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடந்து செல்லும்போது 5 நிமிடம் தாமதமாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அம்மாணவன் தினமும் காலை 8.00 மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றால் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.
(i) அவனுடைய வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
(ii) சரியான நேரத்திற்கு அவன் பள்ளிக்குச் செல்ல ஆகும் குறைந்தபட்சச் சராசரி வேகம் மற்றும் மாணவன் பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம்?
(iii) பள்ளி தொடங்கும் நேரம்?
(iv) மாணவன் நடந்து செல்லும் பாதையின் இரட்டை நேர்க்கோடுகளின் சமன்பாடு.
20.
\(\sin { 9\theta } =\sin { \theta } \) என்ற சமன்பாட்டைத் தீர்க்க
21.
100 மற்றும் 500-க்கு இடையில் 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில் எத்தனை எண்களை உருவாக்கலாம்
(ii) இலக்கங்கள் திரும்ப வராமல் எத்தனை எண்களை உருவாக்கலாம்.
22.
6x2+5xy-py2+7x+qy-5=0 என்பவை ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் இரட்டை நேர்க்கோடுகள் எனில், p மற்றும் q -ன் மதிப்புகளைக் காண்க.
23.
இரு எண்களின் கூட்டுச் சராசரியானது, பெருக்குச் சராசரியை விட 10 அதிகமாகவும், இசைச் சராசரியை விட 16 அதிகமாகவும் இருக்குமானால் அந்த இரு எண்களைக் காண்க .
24.
ஒரு நகரத்தில் மக்கள் தொகை 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் முறையே 1,35,000 மற்றும் 1,45,000 எனில், 2015 ஆம் ஆண்டு மக்கள் தொகையை தோராயமாகக் காண்க. (மக்கள் தொகையின் வளர்ச்சி ஒரு மாறிலி).
25.
(9, 4) என்ற புள்ளி வழியாகச் செல்லும் குறை சாய்வைக் கொண்ட L என்ற ஒரு நேர்க்கோடு P மற்றும் Q என்ற புள்ளியில் மிகை ஆய அச்சுகளை வெட்டுகிறது. L ஆனது மாறக்கூடியதாயின் |OP| + |OQ| -ன் மீச்சிறு மதிப்பைக் காண்க. இங்கு O என்பது ஆதிப்புள்ளி ஆகும்.
26.
2x2- (a + 1)x + a -1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.
27.
x²+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க
28.
A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.
29.
மீப்பெரு முழு எண் சார்பான \(f(x)=\left\lfloor x \right\rfloor \) என்பது எந்த ஒரு முழு எண்ணிற்க்கும் ஒரு வகைமையாகாது என நிரூபிக்கவும்.
30.
பின்வரும் சார்புகளுக்கு இடப்புற,வலப்புற எல்லைகளின் மதிப்பக காண்க.
\(x=-2\) -ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
31.
கீழ்காண்பவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் புஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க.
\(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right]\)
32.
மதிப்புக் காண்க:\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } \)இங்கு n = 6 , r = 2
33.
\(\triangle ABC\) ஒரு செங்கோண முக்கோணம் மற்றும் \(\angle A=\frac { \pi }{ 2 } \) எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
\(\sin ^{ 2 }{ B } +\sin ^{ 2 }{ C } =1\)
34.
\(\int { \frac { { \sin }^{ 8 }x-{ \cos }^{ 8 }x }{ 1-2{ \sin }^{ 2 }x{ \cos }^{ 2 }x } dx= } \)______.
\(\frac { 1 }{ 2 } \sin2x+c\)
\(-\frac { 1 }{ 2 } \sin2x+c\)
\(\frac { 1 }{ 2 } \cos2x+c\)
\(-\frac { 1 }{ 2 } \cos2x+c\)
35.
\(\int { { \sin }^{ 3 }xdx= } \) ______.
\(\frac { -3 }{ 4 } cosx-\frac { cos3x }{ 12 } +c\)
\(\frac { 3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +c\)
\(\frac { -3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +\)c
\(\frac { -3 }{ 4 } \sin x-\frac { \sin3x }{ 12 } +c\)
36.
ஒன்று முதல் நூறு வரையுள்ள இயல் எண்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எண் x தேர்ந்தெடுக்கப்படுகிறது. \(\frac { (x-10)(x-50) }{ x-30 } \ge 0\) என்பதனைப் பூர்த்தி செய்யும் எண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி A எனில், P(A) ஆனது ______.
0.20
0.51
0.71
0.70
37.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\left| x-1 \right| +\left| x-3 \right| +\sin { x } \) எனும் சார்பு R-ல் வகைமையாகாத புள்ளிகளின் எண்ணிக்கை ______.
3
2
1
4
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\begin{cases} x+2,\quad -1< x< 3 \\ 5\quad ,\quad \quad x=3 \\ 8-x,\quad \quad x > 3 \end{cases},x=3\)ல்\(f^{ ' }\left( x \right) \) என்பது ______.
1
-1
0
கிடைக்கப்பெறாது
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { { e }^{ \sin { x } }-1 }{ x } } =\)______.
1
e
\(\frac { 1 }{ e } \)
0
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\(f(x)=\begin{cases} 3x\quad \quad ,\quad 0\le x\le 1 \\ -3x+5,\quad 1< x\le 2 \end{cases} \)
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x)=1 } \)
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x)=3 } \)
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x)=2 } \)
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x) } \) இல்லை
41.
\(\lambda \hat { i } +2\lambda \hat { j } +2\lambda \hat { k } \) என்பது ஓரலகு வெக்டர் எனில் ,\(\lambda \) -ன் மதிப்பு ______.
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ 9 } \)
\(\frac { 1 }{ 2 } \)
42.
\(\vec { a } +2\vec { b } \) மற்றும் \(3\vec { a } +m\vec { b } \) ஆகியவை இணை எனில், m-ன் மதிப்பு______.
3
\(\frac { 1 }{ 3 } \)
6
\(\frac { 1 }{ 6 } \)
43.
\(A+I=\left[ \begin{matrix} 3 & -2 \\ 4 & 1 \end{matrix} \right] \) எனில் \((A+I)(A-I)\) -ன் மதிப்பு ______.
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & 4 \\ -8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} 5 & 4 \\ 8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & -4 \\ -8 & -9 \end{bmatrix}\)
44.
\(\Delta =\left| \begin{matrix} a & b & c \\ x & y & z \\ p & q & r \end{matrix} \right| ,\) எனில் \(\left| \begin{matrix} ka & kb & kc \\ kx & ky & kz \\ kp & kq & kr \end{matrix} \right| \) என்பது ______.
\(\Delta \)
\(k \Delta \)
\(3k \Delta \)
\({ k }^{ 3 }\Delta \)
45.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி______.
(7, 3)
(4, 1)
(1, –1)
(–2, 3)
46.
ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.
x2+3y2=0
x2-3y2=0
3x2+y2=0
3x2-y2=0
47.
\(\tan { { 40 }^{ o } } =\lambda \) எனில், \(\frac { \tan { { 140 }^{ o } } -\tan { { 130 }^{ o } } }{ 1+\tan { { 140 }^{ o } } \tan { { 130 }^{ o } } } =\) _______.
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{ \lambda } \)
\(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ \lambda } \)
\(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ 2\lambda } \)
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)
48.
|x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.
(-∞,-7)
[-11,7]
(-∞,-7)U[11,∞)
(-11,7)
49.
e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac {3 }{ 2 } \)
\(\frac { -4 }{ 15 } \)
\(\frac { 4 }{ 15 } \)
50.
முதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு ______.
\(^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
\((\frac{1}{2}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
\((\frac{1}{4}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ 2n }{ P }_{ n }\)
\(^{ n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
51.
\({1\over 1-2\sin x }\) என்ற சார்பின் வீச்சகம் ________.
\((-\infty,-1)\cup({1\over 3},\infty)\)
\((-1,{1\over 3})\)
\([-1,{1\over 3}]\)
\((-\infty,-1)\cup[{1\over 3},\infty)\)
52.
ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை ______.
110
10C3
120
116
53.
\(A=\{ (x,y);y=\sin x,x \in R \}\) மற்றும் \(B=\{(x,y);y=\cos x, x\in R \}\) எனில், \(A \cap B\) -ல் ________.
உறுப்புகளில்லை
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
ஓரே ஒரு உறுப்பு உள்ளது
தீர்மானிக்க இயலாது
1.
\(\int { { e }^{ x }{ \left( \frac { 1-x }{ 1+{ x }^{ 2 } } \right) }^{ 2 }dx } \)
\(I=\int { { e }^{ x }\frac { { (1-x) }^{ 2 } }{ { (1+x }^{ 2 })^{ 2 } } } dx\) என்க
\(=\int { { e }^{ x }\frac { (1+{ x }^{ 2 }-2x) }{ { (1+x }^{ 2 })^{ 2 } } dx } \)
\(=\int { { e }^{ x }\left( \frac { 1 }{ (1+{ x }^{ 2 }) } -\frac { 2x }{ { (1+{ x }^{ 2 }) }^{ 2 } } \right) dx } \)
\(f(x)=\frac { 1 }{ (1+{ x }^{ 2 }) } \) எனில் \(f'(x)=-\frac { 2x }{ { (1+{ x }^{ 2 }) }^{ 2 } } \)
\(\int { { e }^{ x }(f(x)+f'(x))dx={ e }^{ x }f(x)+c } \) எனும் சூத்திரத்தைப் பயன்படுத்த,
\(\int { { e }^{ x }{ \left( \frac { 1-x }{ 1+{ x }^{ 2 } } \right) }^{ 2 }dx=\int { { e }^{ x }\left( \frac { 1 }{ (1+{ x }^{ 2 }) } -\frac { 2x }{ { (1+x^{ 2 }) }^{ 2 } } \right) dx={ e }^{ x }\frac { 1 }{ (1+{ x }^{ 2 }) } } +c } \)
2.
\( \frac { dy }{ dx } =3{ x }^{ 2 }+10x+3\)
3.
\(\lim _{ x\rightarrow 3 }{ \frac { { x }^{ 3 }-{ 3 }^{ n } }{ x-3 } = } n.{ 3 }^{ n-1 }=27\)
அதாவது,\(n.{ 3 }^{ n-1 }=3\times { 3 }^{ 2 }=3\times { 3 }^{ 3-1 }\Rightarrow n=3\)
4.
L.H.S= \(\frac { \sin8x\cos x-\sin6x \cos3x }{ \cos2x\cos x-\sin3x\sin4x } \)
= \(\cfrac { \cfrac { 1 }{ 2 } \left( \sin9x+\sin7x \right) -\cfrac { 1 }{ 2 } \left( \sin9x+\sin3x \right) }{ \cfrac { 1 }{ 2 } \left( \cos3x+\cos x \right) -\cfrac { 1 }{ 2 } \left( \cos x-\cos7x \right) } \)
=\(\cfrac { \sin7x-\sin3x }{ \cos3x+\cos7x } \)
= \(\cfrac { 2\cos\left( \cfrac { 7x+3x }{ 2 } \right) \sin\left( \cfrac { 7x-3x }{ 2 } \right) }{ 2\cos\left( \cfrac { 7x+3x }{ 2 } \right) .\cos\left( \cfrac { 7x-3x }{ 2 } \right) } =\cfrac { 2\cos5x.\sin2x }{ 2\cos5x.\cos2x } \)
\(\left[ \because \sin C-\sin D=\cos\left( \cfrac { C+D }{ 2 } \right) .\sin\left( \cfrac { C-D }{ 2 } \right) \right] \)
\(\left[ \cos C+\cos D=2\cos\left( \cfrac { C+D }{ 2 } \right) .\cos\left( \cfrac { C-D }{ 2 } \right) \right] \)
= tan 2x = R.H.S எனவே நிரூபிக்கப்பட்டது.
5.
-1 < cos x < 1 என நமக்குத் தெரியும்.
⇒ -3 < -3cos x < 3
⇒ 1-3 < 1-3cos x < 1 + 3
⇒ -2 < 1-3 cos x < 4
\(⇒\ {1\over 1-3 \cos\ x}\le -{1\over 2}\) மற்றும் \({1\over 1-3 \cos\ x}\ge {1\over4}\)
அதாவது f -ன் வீச்சகம் \(\left(-\infty-{1\over 2}]U[{1\over 4},\infty\right)\)ஆகும்
6.
படி 1
y = x2யின் வரைபடம் வரைக.

படி 2: y =(x-1)2 ஓரலகு வலது புறத்தில் நகர்த்தப்பட்டு வரையப்படுகிறது.
படி 3:y = 3(x-1)2-ன் வரைபடம் y-அச்சை நோக்கி அழுத்தப்பட்டு அதாவது x அச்சிலிருந்து விலகுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் (x-1)2ஆனது 3ஆல் பெருக்கப்பட்டு பெறப்படுகிறது.3>1
படி 4:y = 3(x-1)2+5-ன் வரைபடம் 5அலகுகள் மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
7.
P(n)=1+3+5+...+(2n-1) என்க.
எனவே, P(1)=1=12 என்பது உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
P(k)=1+3+5+...+(2k-1)
அதாவது P(k)=k2
இப்பொழுது P(k+1)=(k+1)2 என நிறுவவேண்டும்.
P(k+1)=1+3+5+...+(2(k+1)-1)
=\(\underbrace { 1+3+5+7+...+(2k-1) } +2k+1\)
=P(k)+2k+1
=k2+2k+1=(k+1)2
எனவே, P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா முழு எண்கள் n≥1-க்கும்,முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என நிறுவப்பட்டது.
8.
இங்கு, a = 1 , d = 3 மற்றும் r=\(\frac{1}{5}\)
\({ S }_{ \infty }=\frac { a }{ 1-r } +\frac { dr }{ { (1-r) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 1-\frac { 1 }{ 5 } } +\frac { 3\times \frac { 1 }{ 5 } }{ { (1-\frac { 1 }{ 5 } ) }^{ 2 } } \)
\(=\frac { 5 }{ 4 } +\left( \frac { 3 }{ 5 } \right) \left( \frac { 25 }{ 16 } \right) \)
\(=\frac { 35 }{ 26 } \)
9.
\(\frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) கொடுக்கப்பட்ட எண்.
1000 < 1001
\(\Rightarrow { 2 }^{ 1000 }<{ 2 }^{ 1001 }\)
\(\Rightarrow \frac { 1 }{ { 2 }^{ 1000 } } <\frac { 1 }{ { 2 }^{ 1001 } } \)
\(\therefore \frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) ஐ விட சிறிய மிகை எண் \(\frac { 1 }{ { 2 }^{ 1001 } } \)
10.
A என்பது X என்பவர் உண்மை பேசும் நிகழ்ச்சி என்க.B என்பது Y என்பவர் உண்மை பேசும் நிகழ்ச்சி என்க.C என்பது ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினைக் கூறும் நிகழ்ச்சி என்க.
\(\overline{A}\) என்பது X என்பவர் உண்மை பேசாமல் இருக்கும் நிகழ்ச்சி என்க. \(\overline{B}\)என்பது Y என்பவர் உண்மை பேசாமலிருக்கும் நிகழ்ச்சி என்க.
C =(A உண்மை பேசுவது மற்றும் B உண்மை பேசாதிருப்பது அல்லது B உண்மை பேசுவது மற்றும் A உண்மை பேசாதிருப்பது என்க.)
கொடுக்கப்பட்டவற்றிலிருந்து,

P(A)=0.70 \(\Rightarrow\) P(\(\overline{A}\))=1-P(A)=0.30
P(B)=0.90 \(\Rightarrow\) P(\(\overline{B}\))=1-P(B)=0.10
C=[\((A \cap \overline{B})\cup (\overline{A}\cap B)\)](படத்தைக் காண்க)
\((A \cap \overline{B})\) மற்றும் \( (\overline{A}\cap B)\) ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சி,
P(C) =\((A \cap \overline{B})\)+\( (\overline{A}\cap B)\)
= P (A)P(\(\overline{B}\))+P(\(\overline{A}\)) P(B)
(A, B சார்பிலா நிகழ்ச்சிகள்,மேலும் A,\(\overline{B}\)-ம் சார்பில்லா நிகழ்ச்சிகள்)
=(0.70)(0.10)+(0.30)(0.90)
=0.070+0.270=0.34
P(C)=0.34.
11.
\(\int{\frac{x+3}{(x+2)^{2}(x+1)}}dx = \int{\frac{-2}{x+2}}dx-\int{\frac{1}{(x+2)^{2}}}dx+\int{\frac{2}{x+1}}dx\) (பகுதி பின்னங்களாக பிரிக்க)
=\(-2\int{\frac{1}{x+2}}dx-\int{\frac{1}{(x+2)^{2}}}dx+2\int{\frac{1}{x+1}}dx\)
=\(-2\log|x+2|-\int{(x+2)^{-2}dx+2\log|x+1|+c}\)
=\(-2\log|x+2|+\frac{1}{x+2}+2\log|x+1|+c\).
12.
மோட்டார் சைக்கிளின் திசைவேகம் v எனவும் மற்றும் முடுக்கம் a எனவும் எடுத்து கொள்வோம், s என்பது தூரத்தைக் குறிக்கிறது.நுண்கணிதத்தில் v-ஐ \(v=\frac{ds}{dt}\)எனவும் a-ஐ \(a=\frac{d}{d}\) எனவும் குறிப்போம்.மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைக்கும் போது அதன் முடுக்கம் மோட்டார் சைக்கிளின் இயக்கத்தின் எதிர் திசையில் செயல்படுகிறது.ஆகையால் முடுக்கத்தைக் குறைக் குறியீடுடன் எழுதுவோம்.
மோட்டார் சைக்கிளின் எதிர்முடுக்கம் 8 மீ/வினாடி2 எனத் தரப்பட்டுள்ளது.
எனவே, \(a=\frac{dv}{dt}=\) -8 மீ/வினாடி2
\(v=\int{a \ dt}=\int{-8dt}=-8t+c_{1}\)
பிரேக்கைப் பயன்படுத்தும்போது
t=0, மற்றும் v=24 மீ/வி.
24=-8(0)+c1⇒ c1=24
எனவே, v=-8t+24.
அதாவது, \(\frac{ds}{dt}= -8t+24\).
தூரம் கேட்கப்பட்டுள்ளதால் அதனைக் காண்பதற்காக மேலும் ஒருமுறை தொகையீடு காண வேண்டியது அவசியமாகிறது.
\(s=\int{v\ dt}=\int{(-8t+24)}dt\)
\(s=-4t^{2}+24t+c_{2}\)
c2-ஐ தீர்மானிக்க, பிரேக்கை எங்கே உபயோக்கின்றோமோ,அங்கிருந்து நிறுத்தும் தூரம் s அளவிடப்படுகிறது.அதாவது t=0,s=0 எனில்
\(s=-4t^{2}+24t+c_{2} \Rightarrow 0=-4(0)^{2}+24(0)+c_{2} \Rightarrow c_{2}=0\)
\(s=-4t^{2}+24t\)
பிரேக்கைப் பயன்படுத்திய பின்பு மோட்டார் சைக்கிள் நிற்பதற்கான நேரம் அறிந்திருந்தால்,நிறுத்துதல் தூரத்தை மதிப்பிடலாம்.திசைவேகச் சமன்பாட்டிலிருந்து நேரம் தீர்மானிக்கப்படுகிறது.
வாகனம் நிறுத்தப்படும்போது,v=0 ஆகும்.
\(\Rightarrow v=-8t+24 \Rightarrow 0=-8t+24 \Rightarrow t=3\).
t=3, எனில்,
\(s=-4t^{2}+24t \Rightarrow s=-4(3)^{2}+24(3)\)
s=36மீட்டர் <40மீட்டர்
எனவே வாகனம் தடுப்பிற்கு 4 மீட்டர் முன்பே நிற்கும்.
13.
\(x=a(\theta +\sin { \theta )}\)
\(\Rightarrow \frac { dx }{ d\theta } =a(1+cos\theta )\)
\(\Rightarrow \frac { dx }{ d\theta } =a(2+cos^{ 2 }\frac { \theta }{ 2 } )\quad [\because y=e^{ tan^{ 1 } }x]\)
\(y=a(1-cos\theta )\)
\(\Rightarrow \frac { dy }{ d\theta } =a(\sin\theta )=2a\sin\frac { \theta }{ 2 } \cos\frac { \theta }{ 2 } \)
\(\therefore y'=\frac { dy }{ dx } =\frac { \frac { dy }{ d\theta } }{ \frac { dx }{ d\theta } } =\frac { 2asin\frac { \theta }{ 2 } cos\frac { \theta }{ 2 } }{ 2a+cos^{ 2 }\frac { \theta }{ 2 } } \)
\(=\tan\frac { \theta }{ 2 } \)
'x'-ஐப் பொறுத்து மீண்டும் வகைப்படுத்த,
\(y''=sec^{ 2 }\frac { \theta }{ 2 } .\frac { 1 }{ 2 } .\frac { d\theta }{ dx } \)
\(=sec^{ 2 }\frac { \theta }{ 2 } .(\frac { 1 }{ 2 } )\left( \frac { 1 }{ 2acos^{ 2 }\frac { \theta }{ 2 } } \right) \)
\(=\frac { 1 }{ 4a } =\sec^{ 2 }\frac { \theta }{ 2 } \)
\(\therefore \theta =\frac { \pi }{ 2 } \) -ல்
\(y''=\frac { 1 }{ 4a } .\left[ sec\left( \frac { \pi }{ 4 } \right) \right] ^{ 4 }=\frac { 1 }{ 4a } .(\sqrt { 2 } )^{ 4 }\)
\(=\frac { 1 }{ 4a } =\frac { 1 }{ a } \)
எனவே நிருபிக்கப்பட்டது.
14.
| x | 0 | 2 |
| f(x) | \(\infty \) | 6 |

15.
\(\vec { a } =\hat { i } -2\hat { j } +3\hat { k } \)
\(\vec { b } =-2\hat { i } +3\hat { j } -4\hat { k } \)
\(\vec { c } =-\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } =\vec { b } +t\vec { c } \) என எழுதலாம்.
⇒ \(\hat { i } -2\hat { j } +3\hat { k } =s(-2\hat { i } +3\hat { j } -4\hat { k } )+t(0\hat { i } -\hat { j } +2\hat { k } )\)
கூறுகளை சமப்படுத்த
1=-2s ⇒ -2s=1 ...(1)
-2=3s-t ⇒ 3s-t=-2 ....(2)
3=-4s+2t ⇒ -4s+2t=3 ....(3)
(i) லிருந்து, s =-\(\frac{1}{2}\),
(2) லிருந்து 3 x -\(\frac{1}{2}\) -t =-2
-t=\(-2+\frac { 3 }{ 2 } =\frac { -4+3 }{ 2 } =\frac { -1 }{ 2 } \)
t=\(\frac{1}{2}\)
s=-\(\frac{1}{2}\), t=\(\frac{1}{2}\) என (3)-ல் பிரதியிட,
\(-4\left( \frac { -1 }{ 2 } \right) +2\left( \frac { 1 }{ 2 } \right) \)=2+1=3=RHS
∴ ஒரு வெக்டரை மற்ற இரு வெக்டர்களின் ஒருபடிச் சேர்க்கையாக எழுதலாம். எனவே கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு தளத்தில் அமையும் வெக்டர்களாகும்.
16.
\(f(x).f\left( y \right) =\left[ \begin{matrix} \cos { x } & -\sin { x } & 0 \\ \sin { x } & \cos { x } & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} \cos { y } & -\sin { y } & 0 \\ \sin { y } & \cos { y } & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} \left( cosxcosy-sinxsiny+0 \right) & \left( -cosxsiny-sinxcosy+0 \right) & \left( 0+0+0 \right) \\ \left( sinxcosy+cosxsiny+0 \right) & \left( -sinxsiny+cosxcosy+0 \right) & \left( 0+0+0 \right) \\ \left( 0+0+0 \right) & \left( 0+0+0 \right) & \left( 0+0+1 \right) \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} cos\left( x+y \right) & -sin\left( x+y \right) & 0 \\ sin\left( x+y \right) & cos\left( x+y \right) & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
= f (x + y)
எனவே f(x) f (y) = f (x + y) என நிருபிக்கப்பட்டது.
17.
\(5\hat { i } +6\hat { j } +7\hat { k } =s(7\hat { i } -8\hat { j } +9\hat { k } )+t(3\hat { i } +20\hat { j } +5\hat { k } )\) என்க.
கூறுகளைச் சமப்படுத்த,
7s+3t=5
-8s+20t=6
9s+5t=7
முதல் இரு சமன்பாடுகளைத் தீர்க்க, \(s=t=\frac { 1 }{ 2 } \) எனப் பெறலாம்.இவை மூன்றாவது சன்பாட்டை நிறைவு செய்கிறது .
ஆகவே, ஒரு வெக்டரை மற்ற இரு வெக்டர்களின் ஒருபடிச் சேர்க்கையாக எழுதலாம். எனவே, கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு தளஅமை வெக்டர்களாகும்.
18.
\(\tan { \theta } +\tan { \left( \theta +\frac { \pi }{ 3 } \right) + } \tan { \left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) } =\sqrt { 3 } \)
\(\Rightarrow tan\theta +\cfrac { tan\theta +tan\cfrac { \pi }{ 3 } }{ 1-tan\theta .tan\cfrac { \pi }{ 3 } } +\cfrac { tan\theta +tan\cfrac { 2\pi }{ 3 } }{ 1-tan\theta .tan\cfrac { 2\pi }{ 3 } } =\sqrt { 3 } \)
\(\Rightarrow tan\theta +\cfrac { tan\theta +\sqrt { 3 } }{ 1-\sqrt { 3 } tan\theta } +\cfrac { tan\theta -\sqrt { 3 } }{ 1+\sqrt { 3 } tan\theta } =\sqrt { 3 } \left[ \because \quad tan\cfrac { 2\pi }{ 3 } =-\sqrt { 3 } \right] \)
\(\Rightarrow tan\theta +\cfrac { \left( 1+\sqrt { 3 } tan\theta \right) \left( tan\theta +\sqrt { 3 } \right) +\left( 1-\sqrt { 3 } tan\theta \right) \left( tan\theta \right) }{ 1-3tan^{ 2 }\theta } =\sqrt { 3 } \)

\(\Rightarrow tan\theta +\cfrac { 8tan\theta }{ 1-3{ tan }^{ 2 }\theta } =\sqrt { 3 } \)
\(\Rightarrow tan\theta +\cfrac { 8tan\theta }{ 1-3tan^{ 2 }\theta } =\sqrt { 3 } \)
\(\Rightarrow \cfrac { tan\theta -3tan^{ 3 }\theta +8tan\theta }{ 1-3tan^{ 2 }\theta } =\sqrt { 3 } \)
\(\Rightarrow \cfrac { 3\left( tan\theta -{ tan }^{ 3 }\theta \right) }{ 1-3tan^{ 2 }\theta } =\sqrt { 3 } \)
\(\Rightarrow 3(tan3\theta )=\sqrt { 3 } \)
\(\Rightarrow \quad tan3\theta =\cfrac { \sqrt { 3 } }{ 3 } =\cfrac { 1 }{ \sqrt { 3 } } \)
\(\Rightarrow tan3\theta =tan\cfrac { \pi }{ 6 } \)
\(\Rightarrow 3\theta =+\cfrac { \pi }{ 6 } ,n\varepsilon z\)
\(\left( \therefore \quad tan\theta =tan\alpha \Rightarrow \theta =n\pi +\alpha \right) \)
\(\Rightarrow \theta =\cfrac { n\pi }{ 3 } +\cfrac { \pi }{ 18 } ,n\varepsilon z\)
\(\theta \) ன் தீர்வு =\(\cfrac { n\pi }{ 3 } +\cfrac { \pi }{ 18 } ,n\varepsilon z\)
19.
x -அச்சானது நேரத்தை மணியிலும், y -அச்சானது தூரத்தை கிலோமீட்டரிலும் குறிப்பிடுகிறது என்க.கொடுக்கப்பட்ட தகவலின்படி,
\(y=6(x-\frac { 10 }{ 60 } )\Rightarrow y=6x-1\) (6.43)
\(y=4(x-\frac { 5 }{ 60 } )\Rightarrow y=4x+\frac { 1 }{ 3 } \) (6.44)
மேற்கண்ட சமன்பாடுகள் (6.43) மற்றும் (6.44) தீர்க்க (x,y) = \(\left( \frac { 2 }{ 3 } ,3 \right) \)
x =\(\frac { 2 }{ 3 } \) மணிகள் = 40 நிமிடங்கள், y = 3 கிமீ
(i) அவனது பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு 3 கிமீ
(ii) பள்ளிக்கு நேரத்திற்குச் செல்ல எடுத்துக் கொள்ளும் குறைந்தபட்ச சராசரி
வேகம் = \(\frac { 60 }{ 40 } \times 3\)=4.5கிமீ / மணி மற்றும் பள்ளியை அடைய ஆகும் நேரம் =\(\frac { 2 }{ 3 } \) மணி அல்லது 40 நிமிடம்
(iii) பள்ளி தொடங்கும் நேரம் காலை 8.40 ஆகும்
(iv) நடைபாதையின் இரட்டை நேர்கோடுகளின் சமன்பாடு
(6x-y-1) (4x-y+\(\frac { 1 }{ 3 } \)) =0
72x2-30xy+3y2-6x+2y-1 = 0
20.
\(\sin { 9\theta } =\sin { \theta } \quad \Rightarrow \sin { 9\theta } -\sin { \theta } =0\)
\(2\cos { 5\theta } \sin { 4\theta } =0\quad \Rightarrow \cos { 5\theta } =0\) அல்லது \(\sin { 4\theta } =0\)
\(\cos { 5\theta } =0\) எனும்போது \(5\theta =\left( 2n+1 \right) \frac { \pi }{ 2 } \)
\(\theta =\left( 2n+1 \right) \frac { \pi }{ 10 } n\in Z\)
\(\sin { 4\theta } =0\) எனும்போது
\(\sin { 4\theta } =0\Rightarrow 4\theta =n\pi \)
\(\Rightarrow \theta =\frac { n\pi }{ 4 } ,n\in Z\)
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் பொது தீர்வு \(\theta =\left( 2n+1 \right) \frac { \pi }{ 10 } ,\theta =\frac { n\pi }{ 4 } , n\in Z\) ஆகும்.
21.
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
| நூறு | பத்து | ஒன்று |
| 4 | 6 | 6 |
0,1,2,3,4,5 என்ற இலக்கங்களில்
1-ம் இடத்தில் = 6 வழிகளில் (6 இலக்கங்களைக் கொண்டு )
10-ம் இடத்தில் = 6 வழிகளில் (6 இலக்கங்களைக் கொண்டு)
100-ம் இடத்தில் = 4 வழிகளில் (1,2,3,4) ஐப் பயன்படுத்தி
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக்கொள்கையைப் பயன்படுத்தி கிடைக்கும் 3 இலக்க எண்களின் எண்ணிக்கை
= 4 x 6 x 6 = 144
(ii) இலக்கங்கள் திரும்ப வராமல்
| நூறு | பத்து | ஒன்று |
| 4 | 5 | 4 |
100 ம் இடம் = 4 வழிகளில்
10ம் இடம் = 5 வழிகளில்
1ம் இடம் = 4 வழிகளில்
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக்கொள்கையைப் பயன்படுத்தி
= 4 x 5 x 4 = 80 வழிகளில் பெறலாம்.
22.
இரட்டைக் கோடுகளின் சமன்பாடு
6x2 + 5xy - py2 + 7x + q - 5 = 0
இங்கு a = 6, b = -p, 2h = 5, 2g = 7, 2f = q
⇒ h = \(\frac { 5 }{ 2 } \), g = \(\frac { 7 }{ 2 } \), f = \(\frac { q }{ 2 } \), c = -5
இரட்டை கோடுகள் செங்குத்துக்கோடுகளாக இருக்கக் கட்டுப்பாடு
a + b = 0 ⇒ 6 - p = 0 ⇒ p = 6
இரட்டை கோடுகளுக்கான கட்டுப்பாடு
abc + 2fgh - af2 - bg2 - ch2 = 0
6(-6) (-5) + \(\left( \frac { 7 }{ 5 } \right) \left( \frac { 5 }{ 2 } \right) -6\left( \frac { { q }^{ 2 } }{ 4 } \right) +6\left( \frac { 4q }{ 4 } \right) +5\left( \frac { 25 }{ 4 } \right) \) = 0
முழுவதையும் 4 ஆல் பெருக்க,
720 + 35q -6q2 + 294 + 125 = 0
⇒ 35q - 6q2 + 1139 = 0
⇒ q = \(\frac { 35\pm \sqrt { \left( { -35 }^{ 2 } \right) -4\left( 6 \right) \left( 1139 \right) } }{ 2\times 6 } \)
= \(\frac { 35\pm \sqrt { 1225+27336 } }{ 12 } =\frac { 35\pm \sqrt { 28561 } }{ 12 } \)
= \(\frac { 35\pm 169 }{ 12 } \)
⇒ q = \(\frac { 35+169 }{ 12 } \) (அ) q =\(\frac { 35-169 }{ 12 } \)
⇒ q = \(\frac { 204 }{ 12 } \) = 17 (அ) q = \(-\frac { 134 }{ 12 } \) = \(-\frac { 67 }{ 6 } \)
p = 6, q = 17 (அல்லது) \(-\frac { 67 }{ 6 } \)
23.
a, b இரு எண்கள் என்க.
∴ A=\(\frac { a+b }{ 2 } ,G=\sqrt { ab } ,H=\frac { 2ab }{ a+b } \)
கொடுக்கப்பட்டுள்ளது =A-G=10 & A-H=16
⇒ G=A-10 & =A-16
G2=AH
⇒ (A-10)2=A(A-16)
⇒ A2+100-20A=A2-16A
⇒ 4A=100 ⇒ A=25
∴ \(\frac { a+b }{ 2 } \quad \)=A=25 ⇒ a+b=50 .....(1)
∴ G=A-10=15 ⇒ \(\sqrt { ab } \)=15
⇒ ab=225 ⇒ b=\(\frac { 225 }{ a } \) ....(2)
(2)-ஐ (1)-ல் பிரதியிட
a+\(\frac { 225 }{ a } \)=50 ⇒ a2+225=50a
⇒ a2-50a+225=0 ⇒ (a-45)(a-5)=0
⇒ a=5, 45
a=5, b=\(\frac { 225 }{ 5 } \) ⇒ b=45
a=45, b=\(\frac { 225 }{ 45 } \) ⇒ b=5
∴ அந்த எண்கள் 5,45.


24.
x என்பது வருடங்களின் எண்ணிக்கையையும், y என்பது மக்கள் தொகையையும் குறிக்கிறது எனக் கொள்வோம்.
x1(2005) y1(1,35,000)
x2(2010) y2(1,45,000)
இரு புள்ளி வடிவம், x, y ற்கு இடைப்பட்ட தொடர்பு
\(\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } \)
\(\Rightarrow \frac { x-2005 }{ 2010-2005 } =\frac { y-1,35,000 }{ 1,45,000-1,35,000 } \)
\(\Rightarrow \frac { x-2005 }{ 5 } =\frac { y-1,35,000 }{ 10,000 } \)
\(\Rightarrow x-2005=\frac { y-1,35,000 }{ 2000 } \)
= 2000(x-2005)+1,35,000 ....(1)
2015-ம் ஆண்டு மக்கள் தொகையைக் காண்க.
x = 2015(1) பிரதியிட
y = 2000(2015-2005)+1,35,000
= 2000(10) + 1,35,000
= 20000+1,35,000
= 1,55,000
2015-ம் ஆண்டு மக்கள் தொகை = 1,55,000
25.
L என்ற நேர்க்கோட்டின் சாய்வு m என்க. மேலும் இக்கோடானது (9, 4) என்ற புள்ளி வழியே செல்கிறது எனில் L -ன் சமன்பாடு
y-4 = m(x-9). (m<0)
P மற்றும் Q என்ற புள்ளிகள் முறையே \(\left( 9-\frac { 4 }{ m } ,0 \right) \) மற்றும் (0, 4 - 9m) ஆகும்.
|OP|+|OQ|=\(\left| 9-\frac { 4 }{ m } \right| \)+|4-9m|
=\(\left| 9+\frac { 4 }{ k } \right| \)+|4+9k| (∵ m<0 எனில் m=-k,k>0 என்க)
=\(\left( \frac { 4 }{ k } +9k \right) \)+(4+9k) (∵ எல்லா உறுப்புகளும் மிகை ஆகும்.)
=(4+9)+\(\left( \frac { 4 }{ k } +9k \right) \)
≥13+2\(\sqrt { \frac { 4 }{ k } \times 9k } \) (A.M. ≥ G.M.)
|OP|+|OQ|>25
எனவே, |OP|+|OQ| -ன் மீச்சிறு மதிப்பு 25 ஆகும்.
26.
2x2-(a+1)x+a-1 = 0
\(\alpha ,\beta \) என்பன மூலங்கள் என்க.
\(\alpha -\beta =\alpha \beta \)
\(\alpha -\beta =\frac { a-1 }{ 2 } ......(1)\)
\(\alpha +\beta =\frac { a+1 }{ 2 } ....(2)\)
\((1)+(2)\Rightarrow 2\alpha =\frac { a-1 }{ 2 } +\frac { a+1 }{ 2 } \quad \)
\(2\alpha =\frac { 2a }{ 2 } =a\)
\(\boxed { \alpha =\frac { a }{ 2 } } \)
\(\alpha =\frac { a }{ 2 } \) ஐ (2)- பிரதியிட
\(\frac { \alpha }{ 2 } +\beta =\frac { a+1 }{ 2 } \)
\(\beta =\frac { a+1 }{ 2 } -\frac { \alpha }{ 2 } =\frac { 1 }{ 2 } \)
\(\alpha =\frac { \alpha }{ 2 } ,\beta =\frac { 1 }{ 2 } \) இவற்றை \(\alpha -\beta =\alpha \beta \) ல் பிரதியிட
\(\Rightarrow \frac { a }{ 2 } -\frac { 1 }{ 2 } =\frac { a }{ 2 } \times \frac { 1 }{ 2 } \Rightarrow \frac { a-1 }{ 2 } =\frac { a }{ 4 } \)
\(\Rightarrow a-1=\frac { a }{ 2 } \Rightarrow 2a-2=a\Rightarrow a-2=0\Rightarrow a=2\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
27.
நிலை (1)
x \(\ge \)1 எனில், |x-1| = x-1.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+x-2 = 0.
காரணிப்படுத்த கிடைப்பது (x+2)(x-1) = 0 \(\Rightarrow\) x = -2 அல்லது 1.
ஆனால், x \(\ge \) 1 எனவே, x = 1
நிலை (2)
x < 1 எனில், |x-1| = 1-x.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + 1 - x = 1.
எனவே, x(x-1) = 0 \(\Rightarrow\) x = 0 அல்லது x = 1.
ஆனால் x < 1, எனவே, x = 0.
எனவே, தீர்வுக் கணம் {0, 1} ஆகும். எனவே, இச்சமன்பாட்டிற்கு இரண்டு தீர்வுகள் உண்டு.
28.
A, B சார்பிலா நிகழ்ச்சிகள்
⇒ P(A ⋂ B) = P(A). P(B) ........(1)
மேலும் P(A U B) = 0.6, P(A) = 0.2
இங்கு P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 0.6 = 0.2 + P(B) - P(A) P(B)
⇒ 0.6 - 0.2 = P(B) - 0.2 P(B)
⇒ 0.4 = P(B) [1 - 0.2]
⇒ 0.4 = P(B) [0.8]
⇒ P(B) = \(\frac { 0.4 }{ 0.8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \) = 0.5
ஆகையால் P(B) = 0.5
29.
மீப்பெரு முழு எண் சார்பான \(f(x)=\left\lfloor x \right\rfloor \)ஆனது ஒவ்வொரு முழு எண் n-க்கும் தொடர்ச்சியற்றது. ஏனெனில் \(\lim _{ x\rightarrow { n }^{ - } }{ \left\lfloor x \right\rfloor } =n-1\) மற்றும் \(\lim _{ x\rightarrow { n }^{+ } }{ \left\lfloor x \right\rfloor } =n\) . எனவே \({ f }^{ ' }(n)\) கிடைக்கப்பெறாது.
30.
x=-2-ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
\(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)

\(=\lim _{ x\rightarrow -{ 2 }^{ - } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)
\(=\frac { -Ve }{ 0(-Ve) } =\infty \)
\(\therefore\) f(-2-) \(\rightarrow\) \(\infty\) (x\(\rightarrow\)-2- எனும் பொழுது)

\(f(-{ 2 }^{ + })=\lim _{ x\rightarrow { -2 }^{ + } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)

\(\therefore\) f(-2+) \(\rightarrow\) -\(\infty \)(x\(\rightarrow\) 2+ எனும் பொழுது)
31.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right] \) என்க
|A| = \(\left| \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right| \)
= 1 (45- 48) - 2 (36- 42) + 3 (32 - 35)
= 3 -2 (-6) + 3 (-3)
= -3 + 12 - 9 = -12 + 12 = 0
\(\therefore \) A ஒரு பூஜ்ஜியக் கோவை அணியாகும்.
32.
n = 6 , r = 2 என கொடுக்கப்பட்டுள்ளது
\(\therefore \) \(\frac { n! }{ r!\left( n-r \right) ! } =\frac { 6! }{ 2!(6-2)! } =\frac { 6! }{ 2!4! } \)
= \(\frac { 6\times 5\times 4! }{ 2!4! } =\frac { 6\times 5 }{ 2 } \)
= 15
33.

L.H.S =\(\sin ^{ 2 }{ B } +\sin ^{ 2 }{ C }\)
= \({ sin }^{ 2 }B+\left[ sin\left( \cfrac { \pi }{ 2 } -B \right) \right] ^{ 2 }{ sin }^{ 2 }B+{ cos }^{ 2 }B=1=RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
34.
(b)
\(-\frac { 1 }{ 2 } \sin2x+c\)
35.
(c)
\(\frac { -3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +\)c
36.
(c)
0.71
37.
(b)
2
38.
(d)
கிடைக்கப்பெறாது
39.
(a)
1
40.
(d)
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x) } \) இல்லை
41.
(a)
\(\frac { 1 }{ 3 } \)
42.
(c)
6
43.
(a)
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
44.
(d)
\({ k }^{ 3 }\Delta \)
45.
(b)
(4, 1)
46.
(d)
3x2-y2=0
47.
(d)
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)
48.
(b)
[-11,7]
49.
(c)
\(\frac { -4 }{ 15 } \)
50.
(b)
\((\frac{1}{2}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
51.
(d)
\((-\infty,-1)\cup[{1\over 3},\infty)\)
52.
(d)
116
53.
(b)
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards