11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
நிதியியல் கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
2.
ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.2000 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்த தொகையைக் காண்க [log(1.1) = 0.0414 ; antilog(0.1656) = 1.464]
3.
ரூ.25 முகமதிப்புள்ள 10% வீதம் பங்குகளின் மூலம் கிடைக்கும் மொத்த ஈவுத் தொகை ரூ.2000 எனில் பங்குகளின் எண்ணிக்கைக் காண்க
4.
ரூ.18 அதிக விலையில் உள்ள ரூ.100 மதிப்பைக் கொண்ட 325 பங்குகளின் சந்தை மதிப்பைக் காண்க
5.
ஆண்டிற்கு 5% கூட்டு வட்டியில் தவணைப் பங்கீட்டுத் தொகை ரூ.50க்கான தொகையைக் காண்க
6.
ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் நெருக்கடியான சூழல்களில் தனது தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை உருவாக்க விரும்புகிறது.ஒவ்வொரு மாதத்திற்கும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18,000.இந்நிதிக்காக நிறுவனம் 15% கூட்டு வட்டியில்,முதலீடு செய்ய வேண்டிய தொகையைக் காண்க
7.
ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வணிக கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை விருதாக அளிக்க விரும்புகிறார்.அப்பதக்கத்திற்கான செலவு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.9,000 மற்றும் இத்தொகைக்கான கூட்டு வட்டி ஆண்டிற்கு 15% எனில்,தற்போது அவர் எவ்வளவு முதலீடு வைப்புத் தொகையாக அளிக்க வேண்டும்?
8.
பொருளியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்.இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க.ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது
9.
ரூ.140-ல் உள்ள 20% சரக்கு முதல் அல்லது ரூ.70-ல் உள்ள 10% சரக்கு முதல்,இவற்றுள் எது சிறந்த முதலீடு?
10.
ரூ.100 மதிப்புள்ள 7% பங்குகள் ரூ.120 க்கு அல்லது 10% பங்குகள் ரூ.135 க்கு,இவற்றுள் எது சிறந்த முதலீடு?
11.
ரூ.20 மதிப்புள்ள 9% பங்கு வீதமுடைய பங்குகள் மூலம் கிடைக்கின்ற ஈவுத் தொகை ரூ.1,620 எனில்,வாங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையைக் காண்க
12.
ரூ.7 கழிவிற்கு ரூ.25 மதிப்புள்ள பங்குகள் கிடைக்குமெனில் 125 பங்குகள் வாங்குவதற்கு தேவைப்படும் தொகை எவ்வளவு?
13.
ரூ.100 மதிப்பு கொண்ட ஒரு பங்கை சமமதிப்புக்கு கீழே ரூ.14-க்கு 500 பங்குகளை ஒரு நபர் வாங்குகிறார்.அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு ?
14.
ரூ.80 க்கு 100 மதிப்புள்ள பங்கின் 7% ரூ.8,000 கோபால் என்பவர் முதலீடு செய்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தப் பங்குகளை. 1பங்கிற்கு ரூ.75 க்கிற்கு விற்கிறார். (வருமானம் உட்பட) மற்றும் ரூ 41-க்கு ரூ 75 மதிப்புள்ள பங்கின் 18% ல் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்
(i) முதல் வருடத்தில் அவருடைய ஈவுத் தொகை
(ii) இரண்டாம் வருடத்தில் அவருடைய ஆண்டு வருமானம்
(iii) அவருடைய அசல் மூலதனத்திற்கு அதிகரித்த சதவீதம் ஆகியவைகளைக் காண்க.
15.
இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)
1.
ரூ 12500
2.
3.
பங்குகளின் எண்ணிக்கை x எனக
∴ x பங்குகளின் சந்தை மதிப்பு = ரூ.25x
எனவே ,\(\frac { 10 }{ 100 } \times 25x\)=ரூ. 2,000
⇒ \(x=\frac { 2000\times 100 }{ 25\times 10 } \)=800
எனவே பங்குகளின் எண்ணிக்கை =800
4.
ஒரு பங்கின் முகமதிப்பு =ரூ.100
ஒரு பங்கிற்கான அதிக விலை =ரூ.18
ஒரு பங்கின் சந்தை மதிப்பு =ரூ.118
325 பங்குகளின் சந்தை மதிப்பு =பங்குகளின் எண்ணிக்கை\(\times \)ஒரு பங்கின் சந்தை மதிப்பு
= 325\(\times \)118
= ரூ.38,350
325 பங்குகளின் சந்தை மதிப்பு = ரூ.38,350
5.
6.
இங்கு a = 18,000 ; i = 0.15 மற்றும் k =12
\(P=\frac { \frac { a }{ i } }{ k } \)
= \(\frac { \frac { 18,000 }{ 0.15 } }{ 12 } \)
= \(\frac { 18,000 }{ 0.15 } \times 12=\frac { 18,00,000\times 12 }{ 15 } \)=1,40,000
முதலீடு செய்யவேண்டிய தொகை ரூ.14,40,000
7.
இங்கு a = 9,000 மற்றும் i =0.15
P = \(\frac { a }{ i } \)
= \(\frac { 9000 }{ 0.15 } \)
= \(\frac { 9,00,000 }{ 15 } \)
= 60,000
முதலீடு தொகை = ரூ.60,000
8.
9.
10.
11.
12.
13.
பங்குகளின் எண்ணிக்கை = 500
ஒரு பங்கின் முகமதிப்பு = ரூ.100
கழிவு =ரூ.14
ஒரு பங்கின் சந்தை மதிப்பு = 100-14 (முகமதிப்பு -கழிவு)
= ரூ.86
500 பங்குகளின் சந்தை மதிப்பு =பங்குகளின் எண்ணிக்கை\(\times \)ஒரு பங்கின் சந்தை மதிப்பு
= 500\(\times \)86
= 43,000
500 பங்குகளின் சந்தை மதிப்பு = ரூ.43,000
14.
ரூ.700, ரூ.900, ரூ.200, 2.5%
15.
ரூ.13240, ரூ.36420, இயந்திரம் B வாங்கலாம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards