11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
52 சீட்டுக்களைக் கொண்ட ஒரு காட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு
queen அல்லது 9 கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
2.
மதிப்பீடுக: \(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { e }^{ 5x }-1 }{ x } \)
3.
3x+4y+12=0 என்ற சமன்பாட்டின் செங்குத்து வடிவம் தருக.
4.
A={x:x=4n+1,2≤n≤5,n∈N} எனில் A-ன் உட்கணங்களின் எண்ணிக்கை காண்க.
5.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க:
\(y=\sin { { (e }^{ x } } )\)
6.
3 புறாகூடுகளில் 10 புறாக்களை எத்தனை வழிகளில் தங்கவைக்கலாம்?
7.
ஒரு கூட்டுத்தொடர்முறையின் (m+n) ஆவது மற்றும் (m-n) ஆவது உறுப்புகளின் கூடுதல் m ஆவது உறுப்பைப்போல் இருமடங்கு என நிறுவுக.
8.
324-க்கு அடிமானம் a உடைய மடக்கை மதிப்பு 4 எனில் a-ன் மதிப்பைக் காண்க.
9.
x2 + px + 8 = 0 - ன் மூலங்களின் வேறுபாடு 2 எனில் p-ன் மதிப்புகளைக் காண்க.
10.
A x A என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன. மேலும் அதிலுள்ள இரு உறுப்புகள் (1, 3) மற்றும் (0, 2) எனில், A –ன் உறுப்புகளைக் காண்க
11.
“ஒரு கணத்திலுள்ள ஓர் உறுப்பு எப்பொழுதும் தன் கணத்திற்கே உட்கணமாக அமையாது” என்ற கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்க.
12.
\(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.
13.
(x+y)⁶-ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .
14.
81+cos x+cos2x+...=43 என்ற சமன்பாட்டை பூர்த்தி செய்கின்ற x≠0-ன் எல்லா மதிப்புகளையும் (-π,π)என்ற இடைவெளியில் காண்க.
15.
"SCHOOL" என்ற வார்த்தையின் தரம் காண்க.
16.
பின்வருவனவற்றின் தொகை காண்க. \(\frac { { xsin }^{ -1 }x }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \)
17.
ARTICLE என்ற வார்த்தையில் உள்ள மெய் எழுத்துகள் இரட்டை இலக்க இடத்தில் வருமாறு எத்தனை எழுத்துச் சரங்கள் உருவாக்க முடியும்?
18.
ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (1.01)1000000 மற்றும் 10000 ஆகியவற்றில் எது பெரியது எனக் காண்க .
19.
(5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.
20.
f(x)=\(\sqrt{1-x^2}\) , x∈[-1x1] என்ற சார்பின் தொடர்ச்சியை ஆராய்க.
21.
\(\overset { \rightarrow }{ a } =2\hat { i } +\hat { j } -2\hat { k } ,\quad \overset { \rightarrow }{ b } =\hat { i } +\hat { j } \) என்க. \(\overset { \rightarrow }{ c } \) என்பதும் \(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ c } =|\overset { \rightarrow }{ c } |,|\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } |=2\sqrt { 2 } \) என்னுமாறு அமைகிறது.\(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \)க்கு இடைப்பட்ட கோணம் 30o எனில் \(|(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } )\times \overset { \rightarrow }{ c } |\)ன் மதிப்புக் காண்க.
22.
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி \(\left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| \)=4(a+b)(b+c)(c+a)
23.
APPLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை எல்லா வகையிலும் வரிசை மாற்றினால் உருவாகும் சரங்களின் எண்ணிக்கையை அகராதிபடி வரிசைப்படுத்தினால் APPLE என்ற வார்த்தையின் தரம் 12 என காண்க.
24.
தீர்க்க \(\frac{2x+5}{x-1}>5\)
25.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac { 8 }{ \sqrt { (1-{ (4x) }^{ 2 } } } +\frac { 27 }{ \sqrt { 1-{ 9x }^{ 2 } } } -\frac { 15 }{ 1+25{ x }^{ 2 } } \)
26.
ஒரு ஜாடியில் 8 சிவப்பு 4 நீல நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 10 நீல நிறபந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன. இரு பந்துகளும் சிவப்பு நிறப்பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
27.
\(\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)ஐ பொறுத்து \(\tan ^{ -1 }{ { \left( \frac { \sin { x } }{ 1+\cos { x } } \right) } } \)-ன் வகைக்கெழுவைக் காண்க.
28.
ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடுகள் ஒரு இணைகரத்தை அமைக்கும் என வெக்டர் முறையில் நிறுவுக .
29.
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)\) என நிறுவுக.
30.
A = \(\left[ \begin{matrix} 5 & 3 & 8 \\ 2 & 0 & 1 \\ 1 & 2 & 3 \end{matrix} \right] \) என்ற அணியின் இரண்டாம் நிரையில் உள்ள உறுப்புகளின் இணைக்காரணிகளைப் பயன்படுத்தி, \(\left| A \right| \)-ன் மதிப்பைக் காண்க.
31.
ஒரு சாதாரண சங்கேதமொழியில் ஓர் உருவினை மாற்றியமைக்க எண்ணால் எழுதப் பயன்படுத்தப்படும் சார்பு f(x) = 3x - 4. இச்சார்பின் நேர்மாறினையும், அந்நேர்மாறு ஒரு சார்பு என்பதையும் காண்க. அவை y = x என்ற நேர்க்கோட்டில் சமச்சீர் உடையது என்பதை வரைந்து காண்க.
32.
பாக் நீரிணைப்பின் மீது அமைக்கப்பட்டுள்ள பாம்பன் என்கின்ற தொடர்வண்டிக்கான கடல் பாலம் சுமார் 2065 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் தீவு நகரமான இராமேஸ்வரத்தையும் இந்தியப் பகுதியில் உள்ள மண்டபத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தின் மீது தொடர்வண்டி செல்வதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன் சீரான வேகம் 12.5 மீ/வி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள பாலத்தின் துவக்கப் பகுதியிலிருந்து, 560 மீட்டர் நீளம் கொண்ட தொடர்வண்டி நகரத் தொடங்குகிறது எனில்,
(i) தொடர்வண்டி செல்லும் இயக்கச் சமன்பாட்டைக் காண்க.
(ii) எப்போது இராமேஸ்வரத் தீவில் தொடர்வண்டி இயந்திரமானது நுழையும்?
(iii) எப்போது தொடர்வண்டியின் கடைசி பெட்டி பாலத்தின் தொடக்கப் பகுதியைக் கடக்கும்?
(iv) பாம்பன் கடல் பாலத்தைத் தொடர்வண்டி கடந்து செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் என்ன?
33.
பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க:
A மற்றும் B ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் - P (A∪B)=P(A)P(B)
A மற்றும் B சார்பில்லா நிகழ்வுகள் - P(A∩B)=P(A)P(B)
A மற்றும் B ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் - P(A∩B)=0
A மற்றும் B சார்பில்லா நிகழ்வுகள் - P(A/B)=B/A
34.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| 1 | \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ lof(tan\ x)dx } \) | அ | \(\frac {16}{35}\) |
| 2 | \(\int _{ 0 }^{ 1 }{ x({ 1-x) }^{ 10 } } dx\) | ஆ | \(\frac {120}{46}\) |
| 3 | \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ { sin }^{ 7 }xdx } \) | இ | \(\frac {1}{132}\) |
| 4 | \(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 5 }{ e }^{ -4x }dx } \) | ஈ | 0 |
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | ஈ | இ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | இ | அ | ஈ |
35.
தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க:
எந்த அடிமானத்திற்கும் log 1 ன் மதிப்பு பூச்சியமாகும்
\(\frac { d }{ dx } ({ e }^{ x }){ e }^{ x }\)
log x ன் நேர்மாறு சார்பு \(\frac {1}{x} \)
|x| ஆனது பூச்சியத்தில் வகையிடத்தக்கது அல்ல
36.
கூற்று (A): மூன்று ஒரு கோடமைவு புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ c } \)எனில் \(2\overset { \rightarrow }{ a } =\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \)
காரணம் (R): ஒரு கோடைவு புள்ளிகள் ஒரே திசையை பெற்றிருக்கும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
A என்பது உண்மையாகும் R என்பது தவறு ஆகும்.
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்.
37.
பொருத்துக:
| பத்தி I | பத்தி II | ||
|---|---|---|---|
| i | சாய்வு (m) மற்றும் y-வெட்டுத்துண்டு | அ | y-y1=m(x-x1) |
| ii | சாய்வு m மற்றும் புள்ளி (x1,y1) | ஆ | \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\) |
| iii | இரண்டு புள்ளிகள் (x1,y1) மற்றும் (x2,y2) | இ | y=mx+b |
| iv | x-வெட்டுத்துண்டு (a) மற்றும் y-வெட்டுத் துண்டு (b) | ஈ | \(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-y{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \) |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| ஆ | இ | ஈ | அ |
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
38.
பொருத்துக:
| பத்தி I | பத்தி II | ||
|---|---|---|---|
| i | ex | அ | \(x-\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 2 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } +...,\quad |x|<1\) |
| ii | log(1+x) | ஆ | 1,1,2,3,5,... |
| iii | (1+x)n | இ | \(1+\frac { x }{ 1! } +\frac { { x }^{ 2 } }{ 2! } -\frac { { x }^{ 3 } }{ 3! } +\frac { { x }^{ 4 } }{ 4! } +...\) |
| iv | பிபனோசி தொடர்முறை | ஈ | \(1+nx+\frac { n(nn-1) }{ 2! } { x }^{ 2 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { x }^{ 3 }+...\) |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
| i | ii | iii | iv |
| ஆ | அ | ஈ | இ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஈ | அ | ஆ | இ |
39.
"COMMITTEE" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை.
\(\frac { 9! }{ { (2!) }^{ 3 } } \)
\(\frac { 9! }{ { (2!) }^{ 2 } } \)
\(\frac { 9! }{ { 2! } } \)
9!
40.
\(\frac { { sin10 }^{ o }-{ cos10 }^{ o } }{ { cos10 }^{ o }+{ sin10 }^{ o } } \)-ன் மதிப்பு
tan 35o
√3
tan 75o
1
41.
மெய்மூலங்கள் இல்லா, மெய்கெழுக்களை உடைய இருபடி சார்பு எனில் அதனுடைய தன்மைக்காட்டி _____.
0
<0
>0
1
42.
f:R\(\rightarrow\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
f ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்பு
f மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
43.
(x, y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் சாய்வு \(\frac { { x }^{ 2 }-4 }{ { x }^{ 2 } } \)ஆகும்.
இவ்வளைவரை (2, 7) என்ற புள்ளி வழியாகச் சென்றால், வளைவரையின் சமன்பாடு ______.
\(y=x+\frac { 4 }{ x } +3\)
\(y=x+\frac { 4 }{ x } +4\)
y = x2+3x+4
y = x2-3x+6
44.
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கான நிகழ்தகவு முறையே 0.3 மற்றும் 0.6 ஆகும். A மற்றும் B ஒரே சமயத்தில் நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.18 எனில் A அல்லது B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு ______.
0.1
0.72
0.42
0.28
45.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(x=-3\)-ல் \(f\left( x \right) =x\left| x \right| \)-ன் வகையிடலின் மதிப்பு ______.
6
-6
கிடைக்கப்பெறாது
0
46.
\(\vec { a } \)மற்றும் \(\vec { b } \)-க்கு இடைப்பட்ட கோணம் 120°. \(\left| \vec { a } \right| =1,\left| \vec { b } \right| =2\) எனில், \([(\vec { a } +3\vec { b } )\times (3\vec { a } -\vec { b } ){ ] }^{ 2 }\) -ன் மதிப்பு ______.
225
275
325
300
47.
\(a\neq b,b,c\) ஆகியவை \(\left| \begin{matrix} a & 2b & 2c \\ 3 & b & c \\ 4 & a & b \end{matrix} \right| =0\) என்பதை நிறைவு செய்தால், abc என்பது______.
a+b+c
0
b3
ab+bc
48.
x2 + ax + b = 0 இன் மூலங்கள் tan \(\alpha\) மற்றும் tan \(\beta\) எனில், \(\frac { \sin { \left( \alpha +\beta \right) } }{ \sin { \alpha } \sin { \beta } } \) இன் மதிப்பு _______.
\(\frac{b}{a}\)
\(\frac{a}{b}\)
\(-\frac{a}{b}\)
\(-\frac{b}{a}\)
49.
\(\frac { { x }^{ 2 } }{ 16 } -\frac { { y }^{ 2 } }{ 25 } =k\) என்ற நியமப்பாதையின் மீது (8,-5) என்ற புள்ளி உள்ளது எனில், k -மதிப்பு ______.
0
1
2
3
50.
x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x < y , b >
xb
xb>yb
xb≤yb
\(\frac{x}{b}\ge\frac{y}{b}\)
51.
நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.
6
9
12
18
52.
ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது ________.
தற்சுட்டுத் தொடர்பு அல்ல
சமச்சீர் தொடர்பல்ல
கடப்புத் தொடர்பு
இவற்றுள் எதுவுமன்று
1.
S = {52 சீட்டுக்களை கொண்ட ஒரு கட்டு}
∴ n(S) = 52
P (queen அல்லது 9) = \(\frac { 4 }{ 52 } +\frac { 4 }{ 52 } =\frac { 8 }{ 52 } =\frac { 2 }{ 13 } \)
2.
\({ lim }_{ x\rightarrow x }\frac { { e }^{ 5x }-1 }{ x } =\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { e }^{ 5x }-1 }{ x } .5\)
=5(1)=5
3.
4x-3y+l=0; l ∈ R
4.
A={x:x=4n+1, n=2,3,4,5}
n=3⇒4(2)+1=8+1=9
n=3⇒4(3)+1=12+1=13
n=4⇒4(4)+1=16+1=17
n=5⇒4(5)+1=20+1=21
A={x:x=9,13,17,21}
ஆகையால் n(A)=4. இது அறிவுறுத்துவது
n(P))=24=16
5.
\(y=\sin { { (e }^{ x } } )\)
\(u=e^{ x }\Rightarrow y=\sin u\)என்க
\(\therefore \frac { du }{ dx } =e^{ x }\) மற்றும் \(\frac { dy }{ dx } =cosu\)
\(\frac { dy }{ dx } =\frac { dy }{ dx } \times \frac { du }{ dx } \)
\(=cosu\times e^{ x }=e^{ x }cos(e^{ x })\)
\([\because u=e^{ x }]\)
6.
புறாகூடுகள் = 3
புறாக்கள் = 10
\(\therefore \) 3 புறாகூடுகளில் 10 புறாக்களை தங்க வைக்கும் வழிகள் = 310
7.
Tn=a+(n-1)d
∴ Tm+n=a+(m+n-1)d
& Tm-1=a+(m-n-1)d
LHS Tm+n+Tm-n=[a+(m+n-1)d]+[a+(m-n-1)d]
=2a+(2m-2)d]
=2[a+m-1)d]
=2Tm=RHS
8.
loga324 = 4 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
a4 = 324 = 34 (\(\sqrt { 2 } \))4
எனவே, a=3\(\sqrt { 2 } \)
9.
x2 + px + 8 = 0 -ன் மூலங்கள் \(\alpha\), \(\beta\) என்க.
எனவே, \(\alpha\) + \(\beta\) = -p, \(\alpha\)\(\beta\) = 8 மற்றும் |\(\alpha\) - \(\beta\)| = 2
இப்போது, (\(\alpha\)+ \(\beta\))2-4\(\alpha\)\(\beta\) = (\(\alpha\)-\(\beta\))2 \(\Rightarrow\) p2 - 32 = 4
ஆகவே, p = \(\pm \) 6.
10.
A x A-ல் என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன எனில் A-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 4 ஆகும்.
\(\Rightarrow n(A)=4\)
A x A -ல் உறுப்புகள் (1,3),(0,2) எனில்
A-ல் உள்ள உறுப்புகள் A = {0, 1, 2, 3}} என இருக்கலாம்.
11.
P={a,b,c,d}
உட்கணங்கள் P(A)={{a},{b},{c},{d}}
ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அக்கணத்தின் உட்கணம் அல்ல.
எனவே கொடுக்கப்பட்ட கூற்று தவறு.
12.
தேவையான நியமப்பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(h,k)என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, h = ct மற்றும் \(k=\frac { c }{ t } \) ஆகும்.
இவ்விரு சமன்பாடுகளைப் பெருக்கி t-ஐ நீக்கலாம்.
(h)(k) = ct\(\left( \frac { c }{ t } \right) \) ⇒ hk = c2, h = x மற்றும் k = y எனப் பிரதியிட
∴ தேவையான நியமப்பாதையின் சமன்பாடு xy=c2
13.
இங்கு n = 6 இது இரட்டைப்படை எண். எனவே ,(x+y)6 -ன் விரிவில் மைய உறுப்பு \({x}^{\frac{6}{2}}{y}^{\frac{6}{2}}\) ஐக் கொண்ட உறுப்பு. அதாவது, x3y3 ஐ கொண்ட உறுப்பு எனவே அந்த மைய உறுப்பு 6C3x3y3 = 203y3 ஆகும்.
14.
81+cos x+cos2x+...=43
8(1-cosx)-1=43
(∵(1-x)-1=1+x+x2+...|x|<1)
\({ \left( { 4 }^{ \frac { 3 }{ 2 } } \right) }^{ \frac { 1 }{ 2{ sin }^{ 2\frac { x }{ 2 } } } }={ 4 }^{ 3 }\)
\({ 4 }^{ \frac { 1 }{ 2{ sin }^{ 2\frac { x }{ 2 } } } }={ 4 }^{ 3 }\)
\({ sin }^{ 2 }\frac { x }{ 2 } =\frac { 1 }{ 4 } \Rightarrow sin\frac { x }{ 2 } =\pm \frac { 1 }{ 2 } \)
\(\\ \frac { x }{ 2 } ={ sin }^{ -1 }(\pm \frac { 1 }{ 2 } )\Rightarrow \frac { x }{ 2 } =\pm \frac { \pi }{ 6 } \)
\(x=\pm \frac { \pi }{ 3 } \)
15.
தரம் \(=\frac { 5 }{ 2! } \times 5!+\frac { 0 }{ 2! } \times 4!+\frac { 0 }{ 2! } \times 3!+\frac { 1 }{ 0! } \times 2!+\frac { 1 }{ 0! } \times 1!\times \frac { 0 }{ 0! } \times 1!+1\)
=303
16.
\(I=\frac { xsin^{ -1 } }{ { 1-16x }^{ 2 } } dx\)என்க
\({ sin }^{ -1 }x=t\)
\(\Rightarrow \frac { dx }{ \sqrt { { 1-x }^{ 2 } } } =dt \)
மற்றும் x =sin t
\(\therefore I=\int { sint.tdt=\int { t.sintdt } } \)
u = t; dv = sin t dt
\(\Rightarrow du=dt;v=-cost\)
பகுதித் தொகையிடல் முறையைப் பயன்படுத்த

\(\int { udv=uv-\int { vdu } } \)
\(\Rightarrow \int { t.sintdt=t(-cost)+\int { cost.dt } } \)
\(\Rightarrow I=-tcost+sint+C\)
\([\because =sint-cost=\sqrt { 1-sin^{ 2 } } t=\sqrt { { 1-x }^{ 2 }] } \)
\(I=-{ sin }^{ -1 }x.(\sqrt { { 1-x }^{ 2 }) } +x+C\).
17.
'ARTICLE' என்ற வார்த்தையில் உள்ள ஆங்கில உயிர் எழுத்துக்கள் = 3 (A, I, E) மூன்று இரட்டைபடை இடங்கள்
மூன்று உயிரெழுத்துக்களும் மூன்று இரட்டைப்படை இடங்களில் அமையும் வழிகள் = 3p3 = 3! வழிகள் மீதமுள்ள 4 எழுத்துக்கள் 4 இடங்களில் அமையும் வழிகள் = 4!
\(\therefore \) தேவையான மொத்த எழுத்துச்சரங்கள் = 4! x 3! = 4 x 3 x 2 x 3 x 2 = 144
18.
(1.01)1000000-10000
= (1+.01)1000000 10,000
= 100000C0+1000000C1(.01)+1000000C2(.01)2+....+(.01)1000000-10,000
=(1+1000000 x (.01) + சாதகமான எண் )-10,000
= 1 + சாதகமான எண்
∴ (1.01)1000000-10,000>0
⇒ (1.01)1000000 > 10,000.
19.
(x1,y1) மற்றும் (x2,y2) என்பன முறையே (5, 7) மற்றும் (7, 5) என்க.
\(\theta \) என்பது x -அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் என்க.
கோட்டின் சாய்வு m=\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 5-7 }{ 7-5 } \)=-1
மேலும், m =tanፀ
tanፀ=-1 ⇒ \(\theta =\frac { 3\pi }{ 4 } \) அல்லது 135°
சாய்வு மற்றும் சாய்வு கோணம் முறையே
m =-1 மற்றும் \(\theta =\frac { 3\pi }{ 4 } \).

20.
சார்பு f-ன் வரையறைப்படி சார்பகம் மூடிய இடைவெளி [-1,1]ஆகும்.
(1-x2≥0 ஆக இருக்கும்போது f வரையறுக்கப்படுகிறது.)
c ∈(-1,1) என்ற ஏதேனும் ஒரு புள்ளிக்கு
\(\underset { x\rightarrow c }{ lim } f(x)=\underset { x\rightarrow c }{ lim } \sqrt { 1-{ x }^{ 2 } } ={ \left[ \underset { x\rightarrow c }{ lim } (1-{ x }^{ 2 }) \right] }^{ \frac { 1 }{ 2 } }\)
\(={ (1-{ c }^{ 2 }) }^{ \frac { 1 }{ 2 } }f(c).\)
\(\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } f(x)=\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } { (1-{ x }^{ 2 }) }^{ ^{ \frac { 1 }{ 2 } } }=0=f(1)\)
\(\underset { x\rightarrow 1^{ - } }{ lim } f(x)=\left[ \underset { x\rightarrow 1^{ 1 } }{ lim } \left( 1-{ x }^{ 2 } \right) ^{ \frac { 1 }{ 2 } } \right] =0=f\left( -1 \right) \)
இவ்வாறாக f என்ற சார்பு [-1.1] இடைவெளியில் தொடர்ச்சியானது. இந்தக் கணக்கினை சார்புகளின் சேர்ப்புத் தேற்றம் மூலமும் தீர்க்கலாம்.
21.
கொடுக்கப்பட்டது \(\overset { \rightarrow }{ a } =2\hat { i } +\hat { j } -2\hat { k } \)
\(\\ |\overset { \rightarrow }{ a } |=\sqrt { { 2 }^{ 2 }+{ 1 }^{ 2 }+{ (-2) }^{ 2 } } \)
\(=\sqrt { 4+1+4 } =\sqrt { 9 } =3\)
\(\overset { \rightarrow }{ b } =\hat { i } +\hat { j } \)
\(|\overset { \rightarrow }{ b } |=\sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 2 } \)
\(|\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } |2\sqrt { 2 } \)
\({ |\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } | }^{ 2 }={ (2\sqrt { 2 } ) }^{ 2 }\)
\(\therefore { |\overset { \rightarrow }{ c } | }^{ 2 }+{ |\overset { \rightarrow }{ a } | }^{ 2 }-2(\overset { \rightarrow }{ c } .\overset { \rightarrow }{ a } )=8\)
\({ |\overset { \rightarrow }{ c } | }^{ 2 }+9-2{ |\overset { \rightarrow }{ c } | }=8[\because |\overset { \rightarrow }{ a } |=3,\overset { \rightarrow }{ c } .\overset { \rightarrow }{ a } =|\overset { \rightarrow }{ c } |]\)
\(\left| \vec { c } \right| ^{ 2 }-2\left| \vec { c } \right| +1=0\)
\(\left[ \left| \vec { c } -1 \right| \right] ^{ 2 }=0\)
\(\left| \vec { c } \right| -1=0\)
\(\left| \vec { c } \right| =1\)
Also \(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 1 & -2 \\ 1 & 1 & 0 \end{matrix} \right| \)
=\(\hat { i } (0+2)-\hat { j } (0+2)+\hat { k } (2-1)\)
\(=2\hat { i } -2\hat { j } +\hat { k } \)
\(=\left| \vec { a } \times \vec { b } \right| =\sqrt { { 2 }^{ 2 }+(-2)^{ 2 }+{ 1 }^{ 2 } } \)
\(\sqrt { 4+4+1 } =\sqrt { 9 } =3\)
\(\therefore \left| \left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \right| =\left| \vec { a } \times \vec { b } \right| \left| \vec { c } \right| sin30\)
[\(\therefore \vec { a } \times \vec { b }\) மற்றும் \( \vec { c } \) இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 30o]
\(= 3(1)\left( \cfrac { 1 }{ 2 } \right) =\left( \cfrac { 3 }{ 2 } \right) \)
22.
A=\(\left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| \)
a=-bஎன்க
\(\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 0 & -2b & b+c \\ c-b & c+b & -2c \end{matrix} \right| =\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 2b & -2b & b+c \\ b+c & l+c & -(b+c) \end{matrix} \right| \)
\({ R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+{ R }_{ 1 }\)
\({ R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 1 }\)
\(=2b(b+c)\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 1 & -1 & 1 \\ 1 & 1 & -1 \end{matrix} \right| =0\)
⇒ (a+b) ஒரு காரணி
அதே போல் (b+c) காரணிகள்
(∴ |A| என்பது a,b,c யில் வட்ட சமச்சீரானது)
|A|-ன் படி 3கிடைக்கப் பெற்ற காரணிகளின் பெற்ற தொகை படி 3.
∴ |A|=k(a+b)(b+c)(c+a)
மதிப்புகள் பிரதியிட k=4
\(\therefore \left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| =4(a+b)(b+c)(c+a)\)
23.
ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி A,E,L,P,P,P என்ற எழுத்து இரு முறை வருகிறது.
AE என தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
\(=\frac{3!}{2}=3\)
AL தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
\(=\frac{3!}{2}=3\)
APE என தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
=2!=2
APPEL=1
APPLE=1
APPLE என்ற வார்த்தை தரம்
=3+3+2+2+1+1=12 நிரூபிக்கப்பட்டது.
24.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac{2x+5}{x-1}>5\)
\(\Rightarrow \frac{2x+5}{x-1}-5>0\)
\(\Rightarrow \frac{2x+5-5x+5}{x-1}>0\)
\(\Rightarrow \frac{-3x+10}{x-1}>0\)
நிலை (i) -3x+10>0, x-1>0
-3x>-10, x>1
3x<10, x>1
\(x<\frac{10}{3},x>1\)
\(1<x<\frac{10}{3}\)
நிலை (ii) -3x+10<0, x-1<0
-3x<-10, x<1
3x>10,x<1
\(x>\frac{10}{3},x<1\)
இது சாத்தியமற்றது
∴ தீர்வுக்கணம் \(\left( 1,\frac { 10 }{ 3 } \right) \)
25.
\(\int \)\(\frac { 8 }{ \sqrt { (1-{ (4x) }^{ 2 } } } +\frac { 27 }{ \sqrt { 1-{ 9x }^{ 2 } } } -\frac { 15 }{ 1+25{ x }^{ 2 } } \)dx
\(=8\int { \frac { 1 }{ \sqrt { 1-(4x)^{ 2 } } } dx } +27\int { \frac { dx }{ \sqrt { 1-(3x)^{ 2 } } } =-15\int { \frac { dx }{ 1+25x^{ 2 } } } } \)
\(=8.\frac { { \sin }^{ -1 }(4x) }{ 4 } +27.\frac { \sin^{ -1 }(3x) }{ 3 } -15\int { \frac { dx }{ 1+(5x)^{ 2 } } +c } \)
\(=2\sin^{ -1 }(4x)+{ 9\sin }^{ -1 }(3x)-15\frac { \tan^{ -1 }(5x) }{ 5 } +c\)
= 2sin−1(4x) + 9sin−1(3x) − 3tan−1(5x) + c
26.
A1 என்பது ஜாடி -I ஐ தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. மற்றும் A2 என்பது ஜாடி -II -ஐத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க.
B என்பது இரண்டு சிவப்பு நிறப்பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காண வேண்டும். அதாவது P(B)
A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய, யாவுமளாவிய நிகழ்ச்சிகள் என்பது தெளிவாக தெரிகிறது.
| சிவப்பு பந்து | நீல பந்து | மொத்தம் | |
| ஜாடி-I | 8 | 4 | 12 |
| ஜாடி-II | 5 | 10 | 15 |
| மொத்தம் | 13 | 14 | 27 |
P(A1) =\(\frac { 1 }{ 2 } \), P(B/A1)=\(\frac { { 8c }_{ 2 } }{ { 12c }_{ 2 } } =\frac { 14 }{ 33 } \)
P(A2)=\(\frac { 1 }{ 2 } \), P(B/A2)=\(\frac { { 5c }_{ 2 } }{ { 15c }_{ 2 } } =\frac { 2 }{ 21 } \)
P (B) = P(A1) . P(B/A1 ) P(A2) .P(B/ A2)
P(B)=\(\frac { 1 }{ 2 } .\frac { 14 }{ 33 } +\frac { 1 }{ 2 } .\frac { 2 }{ 21 } =\frac { 20 }{ 77 } \).

27.
\(u=\tan ^{ -1 }{ { \left( \frac { \sin { x } }{ 1+\cos { x } } \right) } } \)
\(v=\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)என்க
\(u=\tan ^{ -1 } \left( \frac { 2sin\frac { x }{ 2 } cos\frac { x }{ 2 } }{ 2cos^{ 2 }\frac { x }{ 2 } } \right) \)
\([\because sin2\theta =2sin\theta cos\theta ,1+cos2\theta =2cos^{ 2 }\theta ]\)
\(u=\tan ^{ -1 } \left( tan\frac { x }{ 2 } \right) \Rightarrow \frac { x }{ 2 } \)
\(\therefore \frac { du }{ dx } =\frac { 1 }{ 2 } \)
\(v=\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)
\(v=\tan ^{ -1 } \frac { sin\left( \frac { \pi }{ 2 } +x \right) }{ 1-cos\left( \frac { \pi }{ 2 } +x \right) } \)
\([\because sin\left( \frac { \pi }{ 2 } +x \right) =cosx\)மற்றும்\(sinx=-cos\left( \frac { \pi }{ 2 } +x \right) ]\)
\(=\tan ^{ -1 } \left( \frac { 2sin\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) cos\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) }{ 2sin^{ 2 }\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) } \right) \)
\([\because sin\theta =2sin\theta /2cos\theta /2]\)
\(=\tan ^{ -1 } \left( cos\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) \right) \)
\(=\tan ^{ -1 } \left\{ \tan\left( \frac { \pi }{ 2 } -\left( \frac { \pi }{ 4 } +\frac { x }{ 2 } \right) \right) \right\} \)
\(=\frac { \pi }{ 4 } -\frac { x }{ 2 } \)
\(\therefore \frac { dv }{ dx } =-\frac { 1 }{ 2 } \)
\(\therefore \frac { du }{ dv } =\frac { \frac { du }{ dx } }{ \frac { dv }{ dx } } =\frac { \frac { 1 }{ 2 } }{ -\frac { 1 }{ 2 } } =\frac { 1 }{ 2 } \times \frac { -2 }{ 1 } \)
\(\therefore \frac { du }{ dv } =-1\)
28.

நாற்கரம் ABCD-யின் முனைகள் A, B, C, D-யின் நிலைவெக்டர்கள்.
OA=\(\vec { a } ,\vec { OB } =\vec { b } ,\vec { OC } =\vec { c } ,\vec { OD } =\vec { d } \) என்க.
என்பன நான்கு அடுத்தடுத்த பக்கங்களின் நடுப்புள்ளிகள்.
\(\vec { OP } =\frac { \vec { a } +\vec { b } }{ 2 } ,\vec { OQ } =\frac { \vec { b } +\vec { c } }{ 2 } ,\vec { OR } =\frac { \vec { c } +\vec { d } }{ 2 } \)
\(\vec { OS } =\frac { \vec { a } +\vec { d } }{ 2 } \)
\(\vec { PQ } =\vec { OQ } -\vec { OP } =\frac { \vec { b } +\vec { c } }{ 2 } -\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)

\(\vec { RS } =\vec { OS } -\vec { OR } =\frac { \vec { a } +\vec { d } }{ 2 } -\frac { \vec { c } +\vec { d } }{ 2 } \)

∴ \(\vec { SR } =\frac { \vec { c } -\vec { a } }{ 2 } =\vec { PQ } \)
\(\vec { PQ } =1\vec { SR } \Rightarrow \vec { PQ } ||\vec { SR } \)
∴ PQRS ஓர் இணைகரம் என்பது நிருபிக்கப்பட்டது.
29.
\(\triangle \) = \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \)
x = y என \(\triangle \) ல் பிரதியிட
= \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = 0
\(\therefore \) (x - y ) ஒரு காரணியாகும் , இதைப் போலவே (y -z ) (z -x ) ம் காரணிகளாகும்.
கொடுக்கப்பட்ட அணிக்கோவையின் படி 3 ஆகும்
\(\therefore \) மற்றொரு காரணி k எனக் கொள்வோம்.
\(\therefore \) \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = k (x - y ) (y -z ) (z - k ) இதில்
x = 1, y = 2, z = 3 எனப் பிரதியிட
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 4 \\ 1 & 3 & 9 \end{matrix} \right| \) = k (1 -2) (2 - 3) (3 - 1)
1 (18 -12) -1 (9- 4) + 1 (3 - 2) = 2k
6 - 5 + 1 = 2k
2 = 2k
\(\Rightarrow \) k = 1
\(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = 1 (x - y) (y - z) (z -x)
\(\Rightarrow \) \(\triangle\) = \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| \)
(x -y) (y - z) (z -x) நிருபிக்கப்பட்டுள்ளது
30.
A = \(\left[ \begin{matrix} 5 & 3 & 8 \\ 2 & 0 & 1 \\ 1 & 2 & 3 \end{matrix} \right] \)
இரன்டாம் நிரையில் உள்ள உறுப்புகள் 2,0,1
2 -ன் இணைக்காரணி
A21 = (-1)1+2 \(\begin{vmatrix} 3 & 8 \\ 2 & 3 \end{vmatrix}\)
= (-1)3 (9 - 16)
= -1 x -7 = 7
0 - ன் இணைக்காரணி
A22 = (-1)2+2 \(\begin{vmatrix} 5 & 8 \\ 1 & 3 \end{vmatrix}\) = (-1)4 (15 - 8) = 7
1 - ன் இணைக்காரணி
A23 = (-1)2+3 \(\begin{vmatrix} 5 & 3 \\ 1 & 2 \end{vmatrix}\) = (-1)5 (10 - 3) = -1 x 7 = -7
\(\therefore \) | A | = a21 A21 + a22 A22 +a23 A23
= 2 x 7 + 0 x 7 + 1 x - 7 = 14 + 0 - 7 = 7
31.
f(x)=3x-4எனத் தரப்பட்டுள்ளது
y=3x-4 \(\Rightarrow \)y+4=3x என்க.
\(\Rightarrow x={y+4\over3}; g(y)={y+4\over 3}\) என்க.
gof(n)=g(f(n))=g(3x-4)
\(={3x-4+4\over3}={3x\over 3}=x\)
\(fog(y)=f(g(y))=f({y+4\over3})\)
\(=3({y+4\over3})-4\)
=y+4-4 =y
எனவே gof (x)=Ix மற்றும் fog(y)=Iy
\(\Rightarrow f-\) ம், g-ம் இருபுறச் சார்பாகும். அவை ஒன்றுக்கொன்று நேர்மாறாகும். எனவே fஒரு இருபுறச் சார்பு.
\({f}^{-1}(y)={y+4\over 3}\)
y-ஐ x ஐக் கொண்டு எழுத \({f}^{-1}(x)={x+4\over 3}\) f(x)=3x-4

\({f}^{-1}(x)={x+4\over 3}\)
| x | -4 | 2 | 5 |
| f-1x | 0 | 2 | 3 |
எனவே y=f-1(x)-ன் வரைபடம் f வரைபடத்தின் நேர்மாறாகும். அந்த சார்பு y=x ஆகும்.
32.
x - அச்சில் நேரத்தை வினாடியிலும்
y - அச்சில் தொலைவை மீட்டரிலும் குறிக்கின்றது என்க.
தொடர்வண்டி இயந்திரம் ஆதிப்புள்ளி O-ல் உள்ளது என்க. எனவே தொடர் வண்டியின் நீளம் 560 மீ. y -அச்சின் குறை வெட்டுத்துண்டாகும்.
எனவே, b =-560
தொடர்வண்டியின் இயக்கத்தின் சீரான வேகம் 12.5 மீ/வி என்பதைச் சாய்வாகக் கருதலாம்.
m =12.5 
சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு கொடுக்கப்பட்டால் நேர்க்கோட்டின் சமன்பாடு
y= mx + b
(i) m = 12.5 மற்றும் b = -560 என்பதால் தொடர்வண்டியின் இயக்கச் சமன்பாடு
y =12.5x -560
(ii) பாலத்தின் எதிர்ப்புற முனையைத் தொடர்வண்டியின் இயந்திரம் தொடும் நேரம் y = 2065 மற்றும் b = 0
2065 = 12.5x
x = 165.2 வினாடிகள்
(iii) தொடர்வண்டியின் கடைசி பெட்டியானது பாலத்தின் தொடக்க முனையை அடையும்போது
y = 0 ⇒ = 12.5x – 560
எடுத்துக்கொள்ளும் நேரம், x = 44.8 வினாடிகள்
(iv) தொடர்வண்டி பாம்பன் பாலத்தைக் கடந்து செல்வதற்காக எடுத்துக்கொண்ட நேரம்
y = 2065 ⇒ 2065 =12.5x - 560
x = 210 வினாடிகள்

33.
(d)
A மற்றும் B சார்பில்லா நிகழ்வுகள் - P(A/B)=B/A
34.
(c)
| i | ii | iii | iv |
| ஆ | ஈ | இ | அ |
35.
(c)
log x ன் நேர்மாறு சார்பு \(\frac {1}{x} \)
36.
(a)
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
37.
(a)
| i | ii | iii | iv |
| ஆ | இ | ஈ | அ |
38.
(a)
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
39.
(a)
\(\frac { 9! }{ { (2!) }^{ 3 } } \)
40.
(a)
tan 35o
41.
(b)
<0
42.
(d)
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
43.
(a)
\(y=x+\frac { 4 }{ x } +3\)
44.
(d)
0.28
45.
(a)
6
46.
(d)
300
47.
(c)
b3
48.
(c)
\(-\frac{a}{b}\)
49.
(d)
3
50.
(a)
xb
51.
(d)
18
52.
(c)
கடப்புத் தொடர்பு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards