11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
கணினிமையக் கணக்கியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
2.
மதியோட்டுக் குறிமுறை என்றால் என்ன?
3.
கணக்குகள் குழுப்படுத்துதல் என்றால் என்ன?
4.
ஆயத்த மென்பொருள்களுக்கான உதாரணங்களில் ஏதேனும் இரண்டைத் தரவும்
5.
ஏதேனும் இரண்டு கணக்கியல் தொகுப்பின் பெயரைக் குறிப்பிடவும்.
6.
கணக்கியல் மென்பொருள் என்றால் என்ன?
7.
8.
வன்பொருள் என்றால் என்ன?
9.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
10.
கணினி என்றால் என்ன?
1.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
2.
மதியோட்டுக் குறிமுறை எடுத்துக்கள் அல்லது சுருக்கங்கள், ஒரு தூண்டுத் தகவலை மனத்திற்கொள்ளச் செய்ய அடையாளமாக கொண்டிருக்கும். உதாரணமாக:
| குறிமுறை | தகவல் |
|---|---|
| பேபஎ | பேரேட்டு பக்க எண் |
| இஎ | இரசீது எண் |
3.
(i) எந்த ஒரு நிறுவனத்திலும், முதன்மை அலகு பல முக்கியத் தலைப்புகளாக வகைப்படுத்தப்பட்டு அவை மேலும் பல துணைத் தலைப்புகளாக பிரிக்கப்படுகின்றன.
(ii) கணக்குகளை முதன்மை மற்றும் துணை தலைப்பென்று பல்வேறு குழுக்களாக வகைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு கணக்கிற்கும் குறிமுறை ஒதுக்கியபின், இவைகள் கணினி அமைப்பில் நிரலாக்கம் செய்யப்படுகின்றன.
4.
1. Tally
2. Profit books
5.
1. ஆயத்த மென்பொருள்
2. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள்
6.
(i) கண்ணிமயக் கணக்கியல் முறையின் முக்கிய செயல்பாடு ஒரு நிறுவனத்தின் கணக்கியல் செயல்பாடுகளைச் செயல்படுத்துவது மற்றும் பயனாளிகளின் தேவைக்கேற்ப அறிக்கைகளை உருவாக்குவதாகும்.
(ii) விருப்பிய உகந்த முடிவுகளைப் பெறுவதற்கு, அந்நிறுவனத்தின் தேவை அடிப்படையிலான மென்பொருள் அல்லது தொகுப்புகளை நிறுவுதல் வேண்டும்
7.
8.
கணினியின் இயற்கூறுகளை உள்ளடக்கியது அதன் வன்பொருளாகும். முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
9.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
10.
(i) கணினி என்பதை ஒரு மின்னணு சாதனம் என்று கூறலாம். இது மூலத் தரவுகளை உள்ளீடாக ஏற்றுக் கொண்டு, அவற்றை செயல்முறைப்படுத்தி, பயனுள்ள தகவல்களாக உருவாக்கி வெளியீடாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(ii) இது கணித மற்றும் தர்க்க ரீ தியான செயல்பாடுகளைக், கொடுக்கப்பட்ட நிரல் என்றழைக்கப்படும் கட்டளை தொகுப்புகளின்படி செயல்படுத்தும் திறன் கொண்டதாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards