11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
திரு.இராஜவேல் என்பவரின் ரொக்க ஏட்டில், கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2016 மே 1 | ரொக்க இருப்பு ரூ.6,000 |
| 2016 மே 2 | வங்கி இருப்பு ரூ.4,000 |
| 2016 மே 3 | அருள்குமார் நமது வங்கி கணக்கில் நேரடியாகக் கட்டியது ரூ.2,000 |
| 2016 மே 4 | தன்யகுமார் என்பவரிடமிருந்து பெறப்பட்ட ரூ.5000% க்கான காசோலை வங்கிக்கு அனுப்பப்பட்டது. |
| 2016 மே 7 | இரகுவரனுக்கு சரக்கு விற்று பெற்ற காசோலை ரூ.8,000 |
| 2016 மே 8 | சுகுமாரிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ.2,800 |
| 2016 மே 10 | இரகுவரனின் காசோலை வசூலுக்காக வங்கிக்கு அனுப்பப்பட்டது. |
| 2016 மே 14 | பாலனுக்கு காசோலை வழங்கியது ரூ.13,900 பெற்ற தள்ளுபடி ரூ.100 |
| 2016 மே 17 | சொந்த தேவைக்காக எடுத்த ரொக்கம் ரூ.1,500 சொந்த தேவைக்காக காசோலை விடுத்தது ரூ.12,500 |
| 2016 மே 27 | வாடகை செலுத்தியது ரூ.2,000 |
2.
திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.
| டிசம்பர் 2017 | ரூ | |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 84,500 |
| 7 | தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது | 55,000 |
| 9 | கழிவு பெற்றது | 3,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 1,09,000 |
| 12 | மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது | 60,000 |
| 15 | ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது | 2,000 |
| 20 | ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது | 2,000 |
| 28 | ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது | 5,000 |
3.
திரு.இராமு அவர்களின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2017 நவம்பர் 1 | கோபாலிடமிருந்து வாங்கியது 300 மூட்டைகள் கோதுமை , மூட்டை ஒன்று ரூ 100 வீதம் , வியாபார தள்ளுபடி 10% |
| 2017 நவம்பர் 3 | குமாரிடமிருந்து மூட்டை ஒன்று ரூ 900 வீதம் 150 மூட்டைகள் அரசி 10% வியாபாரத் தள்ளுபடி கழித்து வாங்கியது. |
| 2017 நவம்பர் 5 | நவம்பர் 1 இல் வாங்கியதில் 10 மூட்டைகள் கோதுமை கோபாலுக்கு திருப்பியது. |
| 2017 நவம்பர் 7 | மூட்டை ஒன்று ரூ 1,200 வீதம் 50 முட்டைகள் அரசி சிவாவிற்கு 5% வியாபாரத் தள்ளுபடியில் விற்றது. |
| 2017 நவம்பர் 12 | முட்டை ஒன்று 1,300 வீதம் 25 முட்டைகள் கோதுமை ,10% வியாபாரத் தள்ளுபடிக்குள் சர்மாவிற்கு விற்றது. |
| 2017 நவம்பர் 14 | 15 மூட்டைகள் அரசி குமாருக்கு திருப்பப்பட்டது |
| 2017 நவம்பர் 15 | 5 மூடைகள் அரிசியை சிவா திரும்பியனுப்பினார் |
| 2017 நவம்பர் 17 | மூட்டை ஒன்று ரூ 950 வீதம் 200 மூட்டைகள் கோதுமை ராஜனிட மிருந்து வாங்கியது |
| 2017 நவம்பர் 24 | 50 முட்டைகள் கோதுமை ராஜனுக்கு த் திருப்பியது |
4.
திருவாளர் , முத்து நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து பின்வரும் இருப்புகள் பெறப்பட்டன.2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| மொத்த இலாபம் | 5,25,000 |
| வாடகை | 10.000 |
| நிலையான சொத்தின் தேய்மானம் | 5,000 |
| விற்பனையாளர்கள் சம்பளம் | 8,000 |
| கழிவு பெற்றது | 3,000 |
| தள்ளுபடி பெற்றது | 2,000 |
| விளம்பரம் | 9,000 |
| சம்பளம் மற்றும் கூலி | 1,00,000 |
| கடன் மீதான வட்டி | 5,000 |
| அலுவலகச் செலவுகள் | 1,500 |
| பகிர்வு செலவுகள் | 2,500 |
| வாராக்கடன் | 2,200 |
| எழுதுபொருள் மற்றும் அச்சுக் கூலி | 500 |
| வட்டி பெற்றது | 5,000 |
| வரி மற்றும் காப்பீடு | 2,000 |
5.
பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31.12.2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| முதல் | 2,20,000 | பழுதுபார்ப்புச் செலவு | 2,400 |
| எடுப்புகள் | 24,000 | அலுவலக மின்கட்டணம் | 2,600 |
| அறைகலன் | 63,500 | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | வங்கிக் கடன் | 7,500 |
| பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு | 9,500 | கணிப்பொறி | 25,000 |
| செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு | 88,100 | கைரொக்கம் | 15,000 |
| கொள்முதல் | 88,100 | கைரொக்கம் | 15,000 |
| விற்பனை | 1,35,450 | வங்கி ரொக்கம் | 27,250 |
| தள்ளுபடி அளித்தது | 7,100 | பொதுச் செலவுகள் | 7,100 |
| தள்ளுபடி பெற்றது | 3,500 | கடனீந்தோர் | 7,600 |
6.
கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250.
7.
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.
| 2018 ஜனவரி |
ரூ | |
|---|---|---|
| 1 | இரமெஷிடமிருந்து பெற்றது | 1,60,000 |
| 5 | சரக்கு வாங்கியது | 60,000 |
| 6 | சுரேஷிற்கு விற்பனை செய்தது | 30,000 |
| 15 | தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது | 40,000 |
| 18 | கணேசனுக்கு விற்பனை செய்தது | 50,000 |
| 20 | சொந்தப் பயனுக்கு எடுத்தது | 18,000 |
| 25 | கழிவு பெற்றது | 20,000 |
| 30 | வாடகை செலுத்தியது | 5,000 |
| 31 | ஊதியம் வழங்கியது | 10,000 |
8.
கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.
9.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
சரிக்கட்டுதல்கள்:
1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
10.
எட்வர்ட் என்பவரின் ஏடுகள் கீழ்க்கண்ட இருப்புகளைக் காட்டுகிறது. 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| எடுப்புகள் | 5,000 | முதல் | 1,31,500 |
| பற்பல கடனாளிகள் | 60,000 | கடன் (வட்டி 6% ஆண்டுக்கு) | 20,000 |
| நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் | 10,500 | விற்பனை | 3,56,500 |
| உள் திருப்பம் | 2,500 | முதலீடுகள் மீது வட்டி | 2,550 |
| கொள்முதல் | 2,56,500 | பற்பல கடனீந்தோர் | 40,000 |
| சரக்கிருப்பு (1.1.2016) | 89,700 | ||
| பயணச் செலவுகள் | 51,250 | ||
| கடன் மீது வட்டி செலுத்தியது | 300 | ||
| சில்லறை ர�ொக்கம் | 710 | ||
| பழுது பார்ப்புச் செலவுகள் | 4,090 | ||
| முதலீடுகள் | 70,000 | ||
| 5,50, 550 | 5,50,550 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 1,30,000
(ஆ) பற்பல கடனாளிகள் மீது 5 % வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக
(இ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக
(ஈ) 9 மாதங்களுக்குரிய கடன் மீது வட்டி கொடுபட வேண்டியுள்ளது
11.
வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 72,250 | கொள்முதல் | 32,250 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 7,600 | விற்பனைத் திருப்பம் | 1,250 |
| கொள்முதல் திருப்பம் | 250 | வாடகை | 300 |
| அலுவலக அச்சு எழுது பொருள் செலவு | 250 | சம்பளம் | 3,000 |
| இதரச் செலவுகள் | 200 | விற்பனை தொர்பான பயணச் செலவுகள் |
1,800 |
| விளம்பரம் | 500 | கழிவு செலுத்தியது | 150 |
| பொதுச் செலவுகள் | 2,500 | அலுவலகச் செலவுகள் | 1,600 |
| பங்காதாயம் பெற்றது | 2,500 | கூலி | 2,600 |
| பழைய அறைகலன் விற்றதில் நட்டம் | 300 | முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் | 500 |
12.
மனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் |
25,000 | பயணச் செலவுகள் | 500 |
| சம்பளம் | 5,600 | எழுதுபொருள் செலவு | 75 |
| காப்பீடு | 200 | வாடகை | 650 |
| அளித்த தள்ளுபடி | 400 | கடன்மீது வட்டி | 225 |
| பெற்ற தள்ளுபடி | 300 | பழுதுபார்ப்புச் செலவுகள் | 125 |
| பெற்ற கழிவு | 100 | அலுவலகச் செலவுகள் | 55 |
| விளம்பரம் | 450 | பொது செலவுகள் | 875 |
| அச்சு செலவுகள் | 375 | தபால் செலவுகள் | 175 |
சரிக்கட்டுதல்கள்:
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400
(ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ 50
(iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100
13.
கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 5,000
(ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 150
(இ) காப்பீடு முன்கூட்டிச் செசெலுத்தியது ரூ 450
(ஈ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 20,000
(உ) முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ 1,000
14.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு ராபர்ட் என்பவரின் ஏடுகளில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.
| 2017 செப் | ரூ | |
| 1 | கையிருப்பு ரொக்கம் | 230 |
| முன் பண மீட்புக்காக காசோலை பெற்றது | 2,270 | |
| 2 | அஞ்சல் செலவு செய்தது | 314 |
| 8 | இரயில் கட்டணம் செலுத்தியது | 280 |
| 10 | கணிப்பொறி பழுது பார்த்தது | 405 |
| 12 | அச்சுக் கட்டணம் செலுத்தியது | 500 |
| 16 | வாடிக்கையாளாளர்களுக்கு சிற்றுண்டி கொடுத்தது | 72 |
| 20 | பேனா மற்றும் மை வாங்கியது | 183 |
| 22 | பயணச் செலவுக்கு கொடுத்தது | 75 |
15.
கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) கடனுக்கு ரூ.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வர வர வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது.
(இ) மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(உ) மேகலாவுக்கு ரூ.700க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது
16.
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
(i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
(ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
(iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
(iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000.
17.
பின்வரும் தகவல்களைக் கொண்டு வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
(ஆ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
(இ) செலுத்திய காசோலை இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
(ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
(உ) வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
(ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980
18.
ரஹீம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.
| 2017 பிப்ரவரி | ரூ | |
| 1 | கையிருப்பு ரொக்கம் | 25,000 |
| வங்கி ரொக்கம் | 10,000 | |
| 5 | தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக காசோலை மூலம் வாங்கியது | 8,000 |
| 6 | ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது | 9,000 |
| 8 | டேனியலிடமிருந்து பெற்ற ரொக்கம் | 9,900 |
| வங்கி அவருக்கு அளித்த தள்ளுபடி | 100 | |
| 10 | சரக்குகளை விற்று பெற்ற காசசோலையை வங்கியில் செலுத்தியது | 40,000 |
| 12 | அமலாவிற்கு காசோலை கொடுத்தது | 14,500 |
| அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி | 500 | |
| 13 | போக்குவரத்துச் செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது | 5,000 |
| 14 | அலுவலக தேவைதேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தத்தது | 20,000 |
| 24 | குமாரிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது | 15,000 |
| 28 | குமாரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது. |
19.
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
| (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் | ரூ 20,000 |
| (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு | ரூ 5,000 |
| (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது | ரூ 2,000 |
| (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு | ரூ 500 |
| (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது | ரூ 1,500 |
| (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது | ரூ 1,000 |
| (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது | ரூ 100 |
20.
செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 1,00,000 |
| (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் | ரூ 60,000 |
| (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது | ரூ 25,000 |
| (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது | ரூ 10,000 |
| (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது | ரூ 5,000 |
| (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | ரூ 3,000 |
1.
| நாள் | விவரம் | பே.ப.எண் | தொகை | நாள் | விவரம் | பே.ப.எண் | தொகை | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தள்ளுபடி | ரொக்கம் | வங்கி | தள்ளுபடி | ரொக்கம் | வங்கி | ||||||
| 2016 | 2016 | ||||||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 6,000 | 4,000 | மே 2 | ரொக்க க/கு | எ | - | 2,000 | |||
| 2 | வங்கி க/கு | 2,000 | - | 10 | வங்கி க/கு | எ | 8,000 | - | |||
| 3 | அருள்குமார் க/கு | 3,000 | 14 | பாலன் க/கு | 100 | - | 13,900 | ||||
| 4 | தன்யகுமார் க/கு | 5,000 | 17 | எடுப்பு க/கு | 1,500 | 12,500 | |||||
| 7 | இரகுவரன் க/கு | 8,000 | - | 27 | வாடகை க/கு | 2,000 | - | ||||
| 8 | சுகுமார் க/கு | 200 | 2,800 | - | |||||||
| 10 | ரொக்க க/கு | எ | - | 8,000 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | - | 8,400 | ||||||||
| 200 | 18,800 | 28,400 | 100 | 18,800 | 28,400 | ||||||
| 2016 | 2016 | ||||||||||
| ஜூன் 1 | இருப்பு கீ/கொ | 7,300 | ஜூன் 1 | இருப்பு கீ/கொ | 8,400 | ||||||
2.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017 டிசம்பர் 3 | கொள்முதல் க/கு | ப | 84,500 | ||
| ரொக்கம் க/கு | 84,500 | ||||
| (ரொக்கக் கொள்முதல்) | |||||
| 7 | தனலட்சுமி க/கு | ப | 55,000 | ||
| விற்பனை க/கு | 55,000 | ||||
| (கடன் விற்பனை) | |||||
| 9 | கடனீந்தோர் க/கு | ப | 3,000 | ||
| பெற்ற கழிவு க/கு | 3,000 | ||||
| (கழிவு பெற்றது) | |||||
| 10 | ரொக்கக் க/கு | ப | 1,09,000 | ||
| விற்பனை க/கு | 1,09,000 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 12 | கொள்முதல் க/கு | ப | 60,000 | ||
| மகாலட்சுமி க/கு | 60,000 | ||||
| (கடன் கொள்முதல்) | |||||
| 15 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரேவதி அண்டு கோ க/கு | 2,000 | ||||
| (கடனுக்கு வாங்கியது) | |||||
| 20 | ரேவதி அண்டு கோ க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (கடனை தீர்த்தது) | |||||
| 28 | ஊதியக் க/கு | ப | 10,000 | ||
| வாடகை க/கு | ப | 5,000 | |||
| ரொக்கக் க/கு | 15,000 | ||||
| (செலவினங்கள் செலுத்தியது) |
3.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் |
பே.ப எண் |
தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 நவ 1 | கோபால் | ||||
| 300 மூட்டைகள் கோதுமை , மூட்டை ஒன்று ரூ 1,000 வீதம் | 3,00,000 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10% | 30,000 | 2,70,000 | |||
| 3 | குமார் | ||||
| 150 மூட்டைகள் அரசி மூட்டை ஒன்று ரூ 900 வீதம் | 1,35,000 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10% | 13,500 | 1,21,500 | |||
| 17 | ராஜன் | ||||
| 200 மூட்டைகள் கோதுமை மூட்டை ஒன்று ரூ 950 வீதம் | 1,90,000 | ||||
| கொள்முதல் க/கு | 5,81,000 | ||||
| நாள் | விவரம் | வெளி ச்செல் இடாப்பு எண் |
பே.ப.எண் | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 நவ 7 | சிவா | ||||
| 50 மூட்டைகள் அரசி முட்டை ஒன்று ரூ 1,200 வீதம் | 60,000 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 5% | 3000 | 57,000 | |||
| 12 | சர்மா | ||||
| 25 மூட்டைகள் கோதுமை முட்டை ஒன்று ரூ 1,300வீதம் | 32,500 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10% | 3250 | 29,250 | |||
| விற்பனை க/கு | 86,250 | ||||
| நாள் | விவரம் | வெளி ச்செல் இடாப்பு எண் |
பே.ப.எண் | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 நவ 5 | கோபால் | ||||
| 10 மூட்டைகள் கோதுமை முட்டை ஒன்று ரூ 1,000 வீதம் | 10,000 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10% | 1,000 | 9,000 | |||
| 14 | குமார் | ||||
| 15 மூட்டைகள் அரசி முட்டை ஒன்று ரூ 900 வீதம் | 13,500 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10% | 1350 | 12,150 | |||
| 24 | ராஜன் | ||||
| 50 மூட்டைகள் கோதுமை மூட்டை ஒன்று ரூ 950 வீதம் | 47,500 | ||||
| கொள்முதல் திருப்ப க/கு | 68,650 | ||||
| நாள் | விவரம் | வெளி ச்செல் இடாப்பு எண் |
பே.ப.எண் | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 நவ 15 | சிவா | ||||
| 5மூட்டைகள் அரசி முட்டை ஒன்று ரூ 1,200 வீதம் | 6,000 | ||||
| கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 5% | 300 | ||||
| விற்பனை திருப்ப ஏடு | 5,700 | ||||
4.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| வாடகை | 10,000 | மொத்த இலாபம் | 5,25,000 |
| கீ/கொ (வியாபார கணக்கிலிருந்து மாற்றப்பட்டது) | |||
| நிலையான சொத்தின் தேய்மானம் | 5,000 | கழிவு பெற்றது | 3,000 |
| விற்பனையாளர்கள் சம்பளம் | 8,000 | தள்ளுபடி பெற்றது | 2,000 |
| விளம்பரம் | 9,000 | வட்டி பெற்றது | 5,000 |
| சம்பளம் மற்றும் கூலி | 1,00,000 | ||
| கடன் மீதான வட்டி | 5,000 | ||
| அலுவலகச் செலவுகள் | 1,500 | ||
| பகிர்வு செலவுகள் | 2,500 | ||
| வாரக்கடன் | 2,200 | ||
| எழுதுபொருள் மற்றும் அச்சுக் கூலி | 500 | ||
| வரி மற்றும் காப்பீடு | 2,000 | ||
| நிகர இலாபம் | 3,89,300 | ||
| (முதல் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டியது ) | |||
| 5,35,000 | 5,35,000 |
5.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | 2,20,000 | ||
| 2. | எடுப்புகள் | 24,000 | ||
| 3. | அறைகலன் | 63,500 | ||
| 4. | தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | ||
| 5. | பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு | 9,500 | ||
| 6. | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 8,750 | ||
| 7. | கொள்முதல் | 88,100 | ||
| 8. | விற்பனை | 1,35,450 | ||
| 9. | தள்ளுபடி அளித்தது | 7,100 | ||
| 10. | தள்ளுபடிப் பெற்றது | 3,500 | ||
| 11. | பழுது பார்ப்புச் செலவு | 2,400 | ||
| 12. | அலுவலக மின்கட்டணம் | 2,600 | ||
| 13. | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 | ||
| 14. | வங்கிக் கடன் | 7,500 | ||
| 15. | கணிப்பொறி | 25,000 | ||
| 16. | கடனாளிகள் | 46,500 | ` | |
| 17. | கை ரொக்கம் | 15,000 | ||
| 18. | வங்கி ரொக்கம் | 27,250 | ||
| 19. | பொதுச் செலவுகள் | 7,100 | ||
| 20. | கடனீந்தோர் | 7,600 | ||
| மொத்தம் | 3,82,800 | 3,82,800 |
6.
| 1. | சொத்துகளை செயல்படும் நிலைக்கு கொண்டு வரும் செலவு | முதலினச் செலவு |
| 2. | புதிதாக வாங்கிய சொத்துகளை செயல்படும் நிலைக்கு கொண்டு வரும் செலவு | முதலினச் செலவு |
| 3. | சரக்கினை கொண்டு வரும் செலவு | வருவாயினச் செலவு |
| 4. | நிலையான சொத்தை விற்பதினால் இலாபம் | முதலின இலாபம் |
| 5. | நிலையான சொத்தை விற்றதின் நாட்டம் | முதலின நட்டம் |
7.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | இரமேஷ் க/கு | 1,60,000 | 2018 ஜனவரி 5 | கொள்முதல் க/கு | 60,000 | ||
| 25 | கழிவு பெற்றது க/கு | 20,000 | 20 | எடுப்புக் க/கு | 18,000 | ||
| 30 | வாடகை க/கு | 5,000 | |||||
| 31 | ஊதியக் க/கு | 10,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 87,000 | |||||
| 1,80,000 | 1,80,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 87,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 1,60,000 | 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | 1,60,000 | ||
| 1,60,000 | 1,60,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 5 | ரொக்கக் க/கு | 60,000 | 2018 ஜனவரி 1 | இருப்பு கீ/இ | 1,00,000 | ||
| 15 | தயாளன் க/கு | 40,000 | |||||
| 1,00,000 | 1,00,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 6 | விற்பனைக் க/கு | 30,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 30,000 | ||
| 30,000 | 30,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 80,000 | 2018 ஜனவரி 6 | சுரேஷ் க/கு | 30,000 | ||
| 18 | கணேசன் க/கு | 50.000 | |||||
| 80,000 | 80,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 80,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 40,00 | 2018 ஜனவரி 15 | கொள்முதல் க/கு | 40,000 | ||
| 40,000 | 40,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 40,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 18 | விற்பனை க/கு | 50,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 50,000 | ||
| 50,000 | 50,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 20 | ரொக்கக் க/கு | 18,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 18,000 | ||
| 18,000 | 18,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 18,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 18 | இருப்பு கீ/இ | 20,000 | 2018 ஜனவரி 25 | ரொக்கக் க/கு | 20,000 | ||
| 20,000 | 20,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 30 | ரொக்கக் க/கு | 5,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 31 | ரொக்கக் க/கு | 10,000 | 2018 ஜனவரி 31 | இருப்பு கீ/இ | 10,000 | ||
| 10,000 | 10,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 10,000 |
8.
கணினிமயக் கணக்கியல் முறையின் கூறுகளை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவைகளானவன
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) ஆட்கள்
(iv) செயல்படும்முறை
(v)தரவு மற்றும்
(vi) இணைப்பு நிலை.
(i) வன்பொருள்
கணினியின் இயற்கூறுகளை உள்ளாகியது அதன் வன்பொருளாகும்.முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
(ii) மென்பொருள்
வன்பொருள் மற்றும் கணினி அமைப்பின் பயனளிக்கும் இடையே இடைமுகமாக அமையும் நிரல்களின் தொகுப்பு மென்பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது.
(iii) ஆட்கள் :
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் பயனாளிகள்.அவர்களை கணினி அமைப்பின் நிகழ்பொருள் எனவும் அழைக்கிறார்கள்.
9.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2018 | ||||
| மார்ச் 31 | வாராக் கடன் க/கு ப | 5,000 | ||
| பற்பல கடனாளிகள் க/கு (வாராக் கடன் போக்கெழுதியது) |
5,000 | |||
| " | இலாபநட்டக் க/கு ப | 6,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | (5% வாராஐயக் கடன் ஒதுக்கு) |
6,000 | |||
| " | இலாபநட்டக் க/கு ப | 2,280 | ||
| கடனாளிகள் (2% கடனாளிகள் மீதான தள்ளுபடி) |
2,280 |
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| வாராக கடன் க/கு | 5,000 | ||||
| வாரா ஐயக் கடன் ஒதுக்கு க/கு |
6,000 | ||||
| கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு க/கு |
2,280 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் |
தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 1,25,000 | ||||
| கழிக்க: வாராக்கடன் | 5,000 | ||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு |
1,20,000 | ||||
| 6,000 | |||||
| 1,14,000 | |||||
| கழிக்க:கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு |
2,280 | 1,11,720 | |||
10.
எட்வர்டின் ஏடுகளில்
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 89,700 | விற்பனை | 3,56,500 | ||
| கொள்முதல் | 2,56,500 | கழிக்க: உள் திருப்பம் | 2,500 | 3,54,000 | |
| நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் | 10,500 | இறுதிச் சரக்கிருப்பு | 1,30,000 | ||
| ம�ொத்த இலாபம் கீ/இ | 1,27,300 | ||||
| 4,84,000 | 4,84,000 | ||||
| பயணச் செலவுகள் | 51,250 | மொத்தஇலாபம் கீ/கொ | 1,27,300 | ||
| கடன் மீது வட்டி செலுத்தியது | 300 | முதலீடுகள் மீது வட்டி | 2,550 | ||
| கூட்டுக: கொடுபட வேண்டியது (20,000 x 6/100 x 9/12) | 900 | 1,200 | |||
| பழுது பார்ப்புச் செலவுகள் | 4,090 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 3,000 | ||||
| கடனாளிகள்மீது தள்ளுபடி ஒதுக்கு | 1,140 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டாற்றப்பட்டது) | 69, 170 | ||||
| 1,29,850 | 1,29,850 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,31,500 | முதலீடுகள் | 70,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,170 | இறுதிச் சரக்கிருப்பு | 1,30,000 | ||
| 2,00,670 | பற்பல கடனாளிகள் | 60,000 | |||
| கழிக்க: எடுப்புகள் | 5,000 | 1,95,670 | கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (60,000 x 5/100) | 3,000 | |
| 6% கடன் | 20,000 | 57,000 | |||
| கூட்டுக: கொடுபட வேண்டிய வட்டி | 900 | 20,900 | கழிக்க: தள்ளுபடி ஒதுக்கு (57,000 x 2/100) | 1,140 | 55,860 |
| பற்பல கடனீந்தோர் | 40,000 | சில்லறை ரொக்கம் | 710 | ||
| 2,56,570 | 2,56,570 |
11.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 7,600 | விற்பனை | 72,250 | ||
| கழிக்க : விற்பனைத் திருப்பம் | 1,250 | 71,000 | |||
| கொள்முதல் | 32,250 | ||||
| கழிக்க : கொள்முதல் திருப்பம் | 250 | 32,000 | |||
| கூலி | 2,600 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 28,800 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது ) | |||||
| 71,000 | 71,000 | ||||
| ஆச்சு எழுது பொருள் செலவு | 250 | மொத்த இலாபம் கீ/கொ | 28,800 | ||
| (வியாபார கண்ணகிலிருந்து மாற்றியது ) | |||||
| இதரச் செலவுகள் | 200 | ||||
| விளம்பரம் | 500 | பங்காதாயம் | 2,500 | ||
| பொதுச் செலவுகள் | 2,500 | முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் | 500 | ||
| பழைய அறைகலன் விற்றதில் நட்டம் | 300 | ||||
| வாடகை | 300 | ||||
| சம்பளம் | 3,000 | ||||
| பயணச் செலவுகள் | 1,800 | ||||
| கழிவு செலுத்தியது | 150 | ||||
| அலுவலகச் செலவுகள் | 1,600 | ||||
| நிகர இலாபம் | 21,200 | ||||
| (முதல் கணக் கிற்கு மாற்றுவது ) | |||||
| 31,800 | 31,800 |
12.
| விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 5,600 | மொத்த | |||
| இலாபம் | 25,000 | ||||
| கூட்டுக: | |||||
| கொடுபட | பெற்ற | ||||
| வேண்டியது | 400 | 6,000 | தள்ளுபடி | 300 | |
| காப்பீடு | 200 | பெற்ற கழிவு | 100 | ||
| பெற | |||||
| அளித்த | 400 | வேண்டிய | 100 | 200 | |
| தள்ளுபடி | கழிவு | ||||
| விளம்பரம் | 450 | ||||
| அச்சு செலவுகள் | 375 | ||||
| பயணச் | |||||
| செலவுகள் | 500 | ||||
| எழுது பொருள் | |||||
| செலவு | 75 | ||||
| வாடகை | 650 | ||||
| கழிக்க: | |||||
| முன்கூட்டிச் | |||||
| செலுத்தியது | 50 | 600 | |||
| கடன் மீது வட்டி | 225 | ||||
| பழுதுபார்ப்புச் | |||||
| செலவுகள் | 125 | ||||
| அலுவலக | |||||
| செலவுகள் | 55 | ||||
| பொதுச் | |||||
| செலவுகள் | 875 | ||||
| தபால் | |||||
| செலவுகள் | 175 | ||||
| நிகர இலாபம் | 15,445 | ||||
| 25,500 | 25,000 |
13.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ) | இறுதிக் சரக்கிருப்பு க/கு | ப | 5,000 | ||
| வியாபாரக் க/கு | 5,000 | ||||
| (இறுதிச் சரக்கிருப்பு பதியப்பட்டது) | |||||
| ஆ) | சம்பளம் க/கு | ப | 150 | ||
| கொடுபட வேண்டிய சம்பளம் க/கு | 150 | ||||
| (கொடுபட வேண்டிய சம்பளம்) | |||||
| இ) | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு க/கு | ப | 450 | ||
| காப்பீடு க/கு | 450 | ||||
| (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு) | |||||
| ஈ) | பெற்ற கழிவு க/கு | ப | 20,000 | ||
| முன்கூட்டிப் பெற்ற கழிவு க/கு | 20,000 | ||||
| (முன்கூட்டிப் பெற்ற கழிவு) | |||||
| உ) | கூடியுள்ள வட்டி க/கு | ப | 1,000 | ||
| முதலீடு மீதான வட்டி க/கு | 1,000 | ||||
| (முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி) |
14.
| பெற்ற தொகை | ரொ.ஏ.ப.எ. | நாள் | விவரம் | சா. சீ. எ. |
மொத்தம் செலவழித்த தொகை | அஞ்சல் செலவு | இரயில் கட்டணம் | பழுது பார்ப்புச் செலவுகள் | அச்சு எழுது பொருள் | பயணச் செலவுகள் | பல்வகைச் செலவுகள் | போ. எ. எ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 | ||||||||||||
| 230 | செப்1 | இருப்பு கீ/கொ | ||||||||||
| 2,270 | 1 | ரொக்கம் | ||||||||||
| 2 | அஞ்சல் செலவு | 314 | 314 | |||||||||
| 8 | இரயில் கட்டணம் | 280 | 280 | |||||||||
| 10 | கணிப்பொறி பழுது | 405 | 405 | |||||||||
| 12 | அச்சுக் கட்டணம் | 500 | 500 | |||||||||
| 16 | சிற்றுண்டிச் செலவு | 72 | 72 | |||||||||
| 20 | பேனா மற்றும் மை | 183 | 183 | |||||||||
| 22 | பயணச் செலவுகள் | 75 | 75 | |||||||||
| மொத்தச் செலவுகள் | 1,829 671 |
314 | 280 | 405 | 683 | 75 | 72 | |||||
| 30 | இருப்பு கீ/இ | |||||||||||
| 2,500 | 2,500 | |||||||||||
| 671 | அக் 1 | இருப்பு கீ/கொ | ||||||||||
| 1,829 | 1 | ரொக்கக் க/கு |
15.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | எடுப்புகள் க/கு | ப | 200 | ||
| பயணச் செலவு க/கு | 200 | ||||
| (உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயனாச் செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | கணேஷ் க/கு | ப | 400 | ||
| ரமேஷ் க/கு | 400 | ||||
| (கடனுக்கு ரூ.400க்கு ரமேஷிடம் சரக்கு வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வரவு வைக்கப்பட்டு திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 500 | ||
| மதி க/கு | 500 | ||||
| (மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| ஈ | கட்டடம் க/கு | ப | 2,700 | ||
| பழுதுபார்ப்பு க/கு | 2,700 | ||||
| (கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதப்பார்பு கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| உ | மேகலா க/கு | ப | 700 | ||
| கிருஷ்ணன் க/கு | 700 | ||||
| (மேகலாக்கு ரூ.700 க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டது திருத்தியது) |
16.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000 | முதலினச் செலவு |
| (ii) | புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000 | நீள்பயன் வருவாயினச் செலவு |
| (iii) | தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000 | வருவாயினச் செலவு |
| (iv) | தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000. | வருவாயினச் செலவு |
17.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின்படியான மேல்வரைப் பற்று இருப்பு | 6,500 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படத்தப்படாதது |
8,750 | |
| வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது | 3,500 | 12,250 |
| 18,750 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 500 | |
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படாதது | 200 | |
| நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை | 1,980 | 2,680 |
| ரொக்க எட்டின்படி மேல்வரைப்பற்று | 16,070 |
18.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 பிப் 1 |
இருப்பு கீ/கொ | 25,000 | 10,000 |
2017 |
இயந்திரம் க/கு | 8,000 | |||||||
| 8 | டேனியல் க/கு | 100 | 9,900 | 6 | கொள்முதல் க/கு | 9,000 | |||||||
| 10 | விற்பனை க/கு | 40,000 | 12 | அமலா க/கு | 500 | 14,500 | |||||||
| 14 | வங்கி க/கு | 'எ' | 20,000 | 13 | போக்குவரத்துச் செலவுகள் க/கு |
5,000 | |||||||
| 24 | குமார் க/கு | 15,000 | 14 | ரொக்க க/கு | 'எ' | 20,000 | |||||||
| 28 | குமார் க/கு | 15,000 | 15,000 | ||||||||||
| 28 | இருப்பு கீ/இ | 25,900 | 7,500 | ||||||||||
| 100 | 54,900 | 65,000 | 500 | 54,900 | 65,000 | ||||||||
| மார் 1 | இருப்பு கீ/கொ | 25,900 | 7,500 | ||||||||||
19.
| நடவடிக்கைகள் | சொத்துக்கள் | வங்கிக்கடன் ரூ |
முதல் ரூ |
(பொ) | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
வங்கி ரூ |
சரக்கிருப்பு ரூ |
கடனாளிகள் ரூ |
முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ |
||||
| இருப்பு கீ/கொ | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| (i) கடன் கொள்முதல் | +20,000 | +20,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +35,000 | +1,05,000 | +20,000 | |||
| (ii) திருப்பிய சரக்கு ரொக்கம் பெறவில்லை | -5,000 | -5,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +30,000 | +1,05,000 | +15,000 | |||
| (iii) கடனுக்கு சரக்கு விற்றது | -1,600 | +2,000 | +400 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,400 | +2,000 | +1,05,000 | +15,000 | ||
| (iv) விற்பனைத் திருப்பம் ரூ 400 ரொக்கம் செலுத்தவில்லை | +400 | -500 | -100 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,800 | +1,500 | +1,05,300 | +15,000 | ||
| (v) வாடிக்கையாளர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் பணம் செலுத்தியது | +1,500 | -1,500 | ||||||
| சமன்பாடு | +20,000 | +71,500 | +28,800 | +1,05,000 | +15,000 | |||
| (vi) இணைய வங்கி மூலம் காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -1,000 | -1,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,300 | +15,000 | |||
| (vii) முன்கூட்டி செலுத்திய காப்பீடு | +100 | |||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,400 | +15,000 | |||
20.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் | |||
|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
வங்கி ரூ |
||||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +1,00,000 | +1,00,000 | ||||
| சமன்பாடு | +1,00,000 | = | +1,00,000 | |||
| (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் | -60,000 | +60,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +60,000 | = | +1,00,000 | ||
| (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது | +25,000 | +25,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +85,000 | = | +1,00,000 | +25,000 | |
| (iv) காசோலை மூலம் சரக்கு வாங்கியது | +10,000 | -10,000 | ||||
| சமன்பாடு | +40,000 | +10,000 | +75,000 | = | +1,00,000 | +25,000 |
| (v) சொத்து பயனுக்காக ரொக்கம் எடுத்தது | -5,000 | -5,000 | ||||
| சமன்பாடு | +35,000 | +10,000 | +75,000 | = | +95,000 | +25,000 |
| (vi) அலுவலகத் தேவைக்காக ரொக்கம் வங்கியிலிருந்து எடுத்தது | +3,000 | -3,000 | ||||
| சமன்பாடு | +38,000 | +10,000 | +72,000 | = | +95,000 | +25,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards