11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
பேரேடு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது ஏடுகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்து எழுதுக
| 2017 அக் 1 | தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது | ரூ.25,000 |
| 5 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 12,500 |
| 10 | அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது | 2,000 |
| 15 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 5,000 |
| 19 | வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது | 4,000 |
| 22 | சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது | 500 |
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்தெழுதவும்.
| 2017 அக் 18 | வியாபார செலவுகளை ரொக்கமாக செலுத்தியது | ரூ.1,000 |
| 25 | தபால் தலைகள் ரொக்கத்திற்கு வாங்கியது | 100 |
| 30 | கழிவு பெற்றது | 6,000 |
| 30 | வாடகை ரொக்கமாக செலுத்தியது | 4,000 |
3.
2017, ஏப்ரல் 1 அன்று குமரன் என்பவரது ஏடுகளில் பின்வரும் இருப்புகள் இருந்தன.
சொத்துகள்: ரொக்கம் ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.40,000; ரோஹித் என்பவரிடமிருந்து தொகை பெற வேண்டியது ரூ.10,000; அறைகலன் ரூ.10,000; பொறுப்புகள்: அனுஷ் என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.40,000; குமரன் முதல் கணக்கு ரூ.1,20,000 மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடக்கப்பதிவுகளை பேரேட்டில் எடுத்தெழுதுக.
4.
பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு. ப | 45,000 | ||
| சரக்கிருப்பு க/கு ப | 50,000 | |||
| சோகன் க/கு ப | 35,000 | |||
| அறைகலன் க/கு ப | 50,000 | |||
| ராம் க/கு | 20,000 | |||
| ஜாய் முதல் க/க (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது) |
1,60,000 |
5.
குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.
பே.ப.எ.பத்தி
கு.ப.எ.பத்தி
விவரப் பத்தி
குறிப்புப் பத்தி
6.
7.
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
வரவு இருப்பு
பற்று இருப்பு
இருப்பு இன்மை
பற்றும் மற்றும் வரவு இருப்பு
8.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
9.
பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
நிதி நிலைமையை அறிய
இலாபம் அல்லது நட்டத்தை அறிய
நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
10.
இருப்பாய்வு என்றால் என்ன?
11.
கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன?
12.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.
| 2016 ஜன 1 | கையில் உள்ள அறைகலன் | ரூ.2,000 |
| 1 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 4,000 |
| 30 | அறைகலன் விற்றது | 400 |
13.
வரவு இருப்பு என்றால் என்ன?
14.
பற்று இருப்பு என்றால் என்ன?
15.
பேரேடு என்றால் என்ன?
16.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
| ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.62,000 |
| 3 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.12,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 12 | கூலி ரொக்கமாகச் செலுத்தியது | ரூ.4,000 |
| 25 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | ரூ.6,000 |
17.
தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.3,00,000 |
| 2 | வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது | ரூ.2,00,000 |
| 5 | சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது | ரூ.10,000 |
| 15 | புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது | ரூ.5,000 |
| 22 | சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது | |
| 25 | Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது | ரூ.30,000 |
18.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
19.
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
20.
குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
21.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
(அ) பேரேட்டுக் கணக்கு - T வடிவம்
(ஆ) குறிப்பேட்டுக் கணக்கு - முதல் பிரிவு
(இ) இருப்பாய்வு - மூன்றாவது படிநிலை
(ஈ) ரொக்கக் கணக்கு - பற்றுக்குறிப்பு
22.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
(அ) குறிப்பேடு - முதன்மைப்பதிவேடு
(ஆ) விற்பனை ஏடு - துணை ஏடு
(இ) ரொக்க ஏடு - முதல் மூலபதிவேடு
(ஈ) பேரேடு - தோற்றப்பதிவேடு
23.
கூற்று (A): கணிணி முறையில் கணக்கு பதிவியல் பின்பற்றப்படும் போது, வணிக நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டால் பேரேட்டுக் கணக்கு தானாகவே தயாரிக்கப்பட்டுவிடும்.
காரணம் (R): விற்பனை கொள்முதல் இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
24.
கூற்று (A) : பேரேட்டு ஒரு முதன்மையான கணக்கேடாக கருதப்படுகிறது.
காரணம் (R) : இது ஆள்சார் சொத்து மற்றும் பெயரளவு கணக்குகள் ஆகிய எல்லா கணக்குகளையும் உள்ளடக்கிய ஒரு ஏடாகும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
1.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2017 அக்.1 | ரொக்கக் க/கு | ப | 25,000 | ||
| முதல் க/கு (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
25,000 | ||||
| 5 | வங்கி க/கு | ப | 12,500 | ||
| ரொக்கக் க/கு (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) |
12,500 | ||||
| 10 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| வங்கி க/கு (அறைகலன் வாங்க காசோலை கொடுத்தது) |
2,000 | ||||
| 15 | கொள்முதல் க/கு | ப | 5,000 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கக் கொள்முதல்) |
5,000 | ||||
| 19 | வாசு க/கு | ப | 4,000 | ||
| விற்பனை க/கு (கடன் விற்பனை) |
4,000 | ||||
| 22 | எடுப்புகள் க/கு | ப | 500 | ||
| கொள்முதல் க/கு (சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது) |
500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.1 | முதல் க/கு | 25,000 | 2017 அக்.15 | வங்கி க/கு | 12,500 | ||
| 15 | கொள்முதல் க/கு | 5,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 7,500 | |||||
| 25,000 | 25,000 | ||||||
| 2017 நவ.1 | இருப்பு கீ/கொ | 7,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 25,000 | 2017 அக்.1 | ரொக்கக் க/கு | 25,000 | ||
| 25,000 | 25,000 | ||||||
| 2017 நவ.1 | இருப்பு கீ/கொ | 25,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.5 | ரொக்கக் க/கு | 12,500 | 2017 அக்.10 | அறைகலன் க/கு | 2,000 | ||
| 31 | இருப்பு கீ/இ | 10,500 | |||||
| 12,500 | 12,500 | ||||||
| நவ.1 | இருப்பு கீ/கொ | 10,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.10 | வங்கி க/கு | 2,000 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 2,000 | ||
| 2,000 | 2,000 | ||||||
| நவ.1 | இருப்பு கீ/கொ | 2,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.15 | ரொக்கக் க/கு | 5,000 | 2017 அக்.22 | கொள்முதல் க/கு | 500 | ||
| 31 | இருப்பு கீ/இ | 4,500 | |||||
| 5,000 | 5,000 | ||||||
| நவ.1 | இருப்பு கீ/கொ | 4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.19 | விற்பனை க/கு | 4,000 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 4,000 | ||
| 4,000 | 4,000 | ||||||
| 2017 நவ.1 | இருப்பு கீ/கொ | 4,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 4,000 | 2017 அக்.19 | வாசு க/கு | 4,000 | ||
| 4,000 | 4,000 | ||||||
| 2017 நவ.1 | இருப்பு கீ/கொ | 4,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.22 | கொள்முதல் க/கு | 500 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 500 | ||
| 500 | 500 | ||||||
| நவ.1 | இருப்பு கீ/கொ | 500 |
2.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2017 | வியாபாரச் செலவுகள் க/கு | ப | 1,000 | ||
| அக். 18 | ரொக்கக் க/கு (வியாபார செலவுகளை ரொக்கமாக வழங்கியது) |
1,000 | |||
| 25 | தபால் செலவு க/கு | ப | 100 | ||
| ரொக்கக் க/கு (தபால் தலைகள் ரொக்கத்திற்கு வாங்கியது) |
100 | ||||
| 30 | ரொக்கக் க/கு | ப | 6,000 | ||
| பெற்ற கழிவு க/கு (கழிவு பெற்றது) |
6,000 | ||||
| 30 | வாடகை க/கு | ப | 4,000 | ||
| ரொக்கக் க/கு (வாடகை ரொக்கமாக செலுத்தியது) |
4,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.1 | ரொக்கக் க/கு | 1,000 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 1,000 | ||
| 1,000 | 1,000 | ||||||
| செப்.1 | இருப்பு கீ/கொ | 1,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.30 | பெற்ற கழிவு க/கு | 6,000 | 2017 அக்.18 | வியாபாரச் செலவுகள் க/கு | 1,000 | ||
| 25 | தபால்தலை க/கு | 100 | |||||
| 30 | வாடகை க/கு | 9,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 900 | |||||
| 6,000 | 6,000 | ||||||
| செப்.1 | இருப்பு கீ/கொ | 900 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.25 | ரொக்கக் க/கு | 100 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 100 | ||
| 100 | 100 | ||||||
| செப்.1 | இருப்பு கீ/கொ | 100 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 6,000 | 2017 அக்.30 | ரொக்கக் க/கு | 6,000 | ||
| 6,000 | 6,000 | ||||||
| 2017 செப்.1 | இருப்பு கீ/கொ | 6,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 அக்.30 | ரொக்கக் க/கு | 4,000 | 2017 அக்.31 | இருப்பு கீ/இ | 4,000 | ||
| 4,000 | 4,000 | ||||||
| செப்.1 | இருப்பு கீ/கொ | 4,000 |
3.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 1 | முதல் க/கு | 1,00,000 | 2017 ஏப்ரல் 30 | இருப்பு கீ/இ | 1,00,000 | ||
| 1,00,000 | 1,00,000 | ||||||
| 2017 மே 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 1 | முதல் க/கு | 40,000 | 2017 ஏப்ரல் 30 | இருப்பு கீ/இ | 40,000 | ||
| 40,000 | 40,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 40,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 1 | முதல் க/கு | 10,000 | 2017 ஏப்ரல் 30 | இருப்பு கீ/இ | 10,000 | ||
| 10,000 | 10,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 10,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 1 | முதல் க/கு | 10,000 | 2017 ஏப்ரல் 30 | இருப்பு கீ/இ | 10,000 | ||
| 10,000 | 10,000 | ||||||
| 2017 மே 1 | இருப்பு கீ/கொ | 10,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 1 | இருப்பு கீ/இ | 40,000 | 2017 ஏப்ரல் 1 | பற்பல சொத்துகள் க/கு | 40,000 | ||
| 40,000 | 40,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 40,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஏப்ரல் 30 | இருப்பு கீ/இ | 1,20,000 | 2017 ஏப்ரல் 1 | ரொக்கக் க/கு | 1,20,000 | ||
| 1,20,000 | 1,20,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 1,20,000 |
4.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
5.
(b)
கு.ப.எ.பத்தி
6.
(c)
7.
(b)
பற்று இருப்பு
8.
(d)
இருப்புக் கட்டுதல்
9.
(d)
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
10.
இருப்பாய்வு என்பது பேரேட்டில் உள்ள அனைத்து கணக்குகளின் பற்று மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
11.
ஒரு குறிப்பேட்டுப்பதிவு ஒன்றுக்கு மேற்பட்ட பற்று இனங்களையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரவு இனங்களையோ அல்லது இரண்டையுமோ கொண்டிருந்தால் அது கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு எனப்படும்.
12.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 ஜனவரி 1 | ரொக்கம் க/கு | 2,000 | 2016 ஜனவரி 30 | ரொக்கக் க/கு | 400 | ||
| 1 | ரொக்கக் க/கு | 4,000 | 31 | இருப்பு கீ/இ | 5,600 | ||
| 6,000 | 6,000 | ||||||
| பிப்ரவரி 1 | இருப்பு கீ/கொ | 5,600 |
13.
ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத் தொகை வரவு இருப்பு ஆகும்.
14.
ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு பற்று இருப்பு ஆகும்.
15.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள்ள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவை காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
16.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | முதல் க/கு | 62,000 | 2018 ஜன 3 | கொள்முதல் க/கு | 12,000 | ||
| 10 | விற்பனை க/கு | 10,000 | 12 | கூலி க/கு | 4,000 | ||
| 25 | அறைகலன் க/கு | 6,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 50,000 | |||||
| 72,000 | 72,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
17.
| நாள் | விவரம் | பே.ப. எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | ரொக்கக் க/கு ப தமிழன்பன் முதல் க/கு (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
3,00,000 | 3,00,000 | |
| 2 | வங்கி க/கு ப ரொக்கக் க/கு (வங்கியில் பணம் செலுத்தியது) |
2,00,000 | 2,00,000 | |
| 5 | கொள்முதல் க/கு ப ரொக்கக் க/கு (சரக்குகள் ரொக்கத்திற்கு வாங்கியது) |
10,000 | 10,000 | |
| 15 | ரொக்கக் க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை ரொக்கத்திற்கு விற்றது) |
5,000 | 5,000 | |
| 22 | கொள்முதல் க/கு ப வங்கி க/கு (சரக்குகளை வாங்கி இணையவங்கி மூலம் ரொக்கம் செலுத்தப்பட்டது) |
15,000 | 15,000 | |
| 25 | வங்கி க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை விற்று தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் பெற்றது) |
30,000 | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | தமிழன்பன் முதல் க/கு | 3,00,000 | 2018 ஜன 2 | வங்கி க/கு | 2,00,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | கொள்முதல் க/கு | 10,000 | ||||
| இருப்பு கீ/இ | 95,000 | ||||||
| 3,05,000 | 3,05,000 | ||||||
| இருப்பு கீ/கொ | 95,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 3,00,000 | 2018 ஜன 1 | ரொக்கக் க/கு | 3,00,000 | ||
| 3,00,000 | 3,00,000 | ||||||
| 3,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 2 | ரொக்கக் க/கு | 2,00,000 | 2018 ஜன 22 | கொள்முதல் க/கு | 15,000 | ||
| 3,00,000 | இருப்பு கீ/இ | 2,15,000 | |||||
| 2,30,000 | 2,30,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 2,15,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 5 | ரொக்கக் க/கு | 10,000 | 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 25,000 | ||
| 22 | வங்கி க/கு | 15,000 | |||||
| 25,000 | 25,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 25,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 35,000 | 2018 ஜன 15 | ரொக்கக் க/கு | 5,000 | ||
| 22 | 25 | வங்கி க/கு | 30,000 | ||||
| 35,000 | 35,000 | ||||||
| 25,000 | பிப் 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
18.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
19.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
பேரேட்டின் பயன்பாடுகள்:
(i) ஒரு குறிப்பிட்ட கொள்முதல், இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்பந்தமான அணைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(ii) வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
பேரெடுக்க கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து கணக்குகளின் இருப்புகளையு முழுவதுமாக பகுப்பாய்வு சியா முடியும். அதன்மூலம்வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
(iii) இருப்பாய்வு தயாரிக்க முடிகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளையு கொண்டு இருபாய்வு தயாரிக்க முடியும். அதன் வாயிலாக குறிப்பேடு மற்றும் பேரேட்டில் உள்ள கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை அறிய முடிகிறது.
(iv) நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவுகிறது
பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க முடியும். அதன் மூலம் வணிகத்தின் நிகர இலாபம் அல்லது நட்டத்தையும் மற்றும் வணிகத்தின் நிதிநிலைமையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
20.
| வ. எண் | அடிப்படை | குறிப்பேடு | பேரேடு |
|---|---|---|---|
| 1 | பதிவு செய்யும் நிலை | குறிப்பேட்டில் பதிவது முதல் நிலையாகும். | குறிப்பேட்டில் பதிந்த பிறகு பேரேடு தயாரிப்பதால், இது இரண்டாவது நிலையாகும். |
| 2 | பதிவு செய்யும் வரிசை | குறிப்பேட்டில் நடவடிக்கைகள் நிகழ்ந்த வரிசைப்படி அதாவது நடவடிக்கைகள் நிகழ்ந்த நாளின்படி பதிவு செய்யப்படுகிறது | கணக்குகளின் வரிசைப்படி பேரேட்டில் பதிவுகள் செய்யப்படுகின்றன. |
| 3 | வழிமுறை | குறிப்பேட்டில் பதிவுசெய்வதை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம் | பேரேட்டில் பதிவு செய்வதை எடுத்தெழுதுதல் என்கிறோம் |
| 4 | இருபாய்வு தயாரிக்க உதவுதல் | குறிப்பேட்டில் பதியப்பட்டுள்ள தொகைகளை கொண்டு இருபாய்வு தயாரிக்க இயலாது | பேரேட்டுக் கணக்குகளின் மூலம் கிடைக்கப்பெற்ற இருப்புகளே இருபாய்வு தயாரிக்க அடிப்படையாகிறது. |
| 5 | பதிவிற்கான ஆதாரம் | ஆதார ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன. | குறிப்பேட்டுப் பதிவுகளை கொண்டு பேரேடு தயாரிக்கப்படுகிறது |
| 6 | நிகர நிலை | குறிப்பேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிக்கா நிலையினை அறிய முடியாது |
பேரேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிகர நிலையினை அறியலாம். |
21.
(ஈ) ரொக்கக் கணக்கு - பற்றுக்குறிப்பு
22.
(ஈ) பேரேடு - தோற்றப்பதிவேடு
23.
(ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
24.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards