11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
2.
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
பற்றுக் குறிப்பு
வரவு குறிப்பு
இடாப்பு
ரொக்க இரசீது
3.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
4.
சொத்து கணக்கு கையாள்வது
தனிப்பட்ட நபர்கள்
செலவுகள் மற்றும் இழப்புகள்
சொத்துகள்
வருமானம் மற்றும் இலாபங்கள்
5.
6.
தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.
சாதாரண ரொக்க ஏடு
இருபத்தி ரொக்க ஏடு
முப்பத்தி ரொக்க ஏடு
சில்லறை ரொக்க ஏடு
7.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
8.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?
9.
இருப்பாய்வின் படிவம் தருக
10.
சொத்து கணக்கு என்றால் என்ன?
11.
கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?
12.
வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?
13.
கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.
14.
15.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக
16.
17.
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
18.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
19.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
20.
21.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
(இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 5,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
(உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
(ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
(எ) ரொக்க விற்பனை தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000
22.
ராஜேஷ் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 13,000 | எடுப்புகள் | 7,000 |
| வங்கிக் கட்டணம் | 750 | பற்பல கடனாளிகள் | 17,100 |
| பயணச் செலவுகள் | 350 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 |
| பெற்றத் தள்ளுபடி | 1,300 | முதல் | 25,900 |
| கையிருப்பு ரொக்கம் | 1,000 |
23.
பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மனோகர் அவர்களின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.
| 2018 மார்ச் |
ரூ | |
| 1 | மனோகர் வியாபாரம் தொடங்க கொண்டு வந்த ரொக்கம் | 60,000 |
| 2 | ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | 10,000 |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 25,000 |
| 6 | கமலே சிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | 15,000 |
| 8 | ரொகத்திற்கு சரக்கு விற்பனை செய்தது | 28,000 |
| 10 | ஹரிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை செய்தது | 10,000 |
| 14 | கமலேசிற்கு செலுத்திய ரொக்கம் | 12,000 |
| 18 | வாடகை செலுத்தியது | 500 |
| 25 | ஹரியிடமிருந்து பெற்ற ரொக்கம் | 8,000 |
| 28 | சொந்தப் பயன்பாட்டிற்காக பணம் எடுத்தது | 4,000 |
24.
பானு என்பவரது ஏடுகளில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்து எழுதவும்.
| 2018 செப் 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.90,000 வ |
| 5 | வாடகைப் பெற்றது | 4,000 |
| 12 | கோபுவிடமிருந்து 6 மேஜைகளை ரொக்கத்திற்கு வாங்கியது | 6,000 |
1.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
2.
(c)
இடாப்பு
3.
(a)
அறிக்கை
4.
(c)
சொத்துகள்
5.
(c)
6.
(c)
முப்பத்தி ரொக்க ஏடு
7.
(b)
பணியாளர்
8.
(1) ரொக்க ஏட்டில் உள்ள ஒவ்வொரு பதிவும் வங்கி அறிக்கையுடன் பொருந்துமேயானால், இரண்டு ஆவணங்களிலும் வங்கி இருப்பு ஒரே தொகையாக இருக்கும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை.
(2) இரண்டு இருப்புகளும் வெவ்வேறாக இருந்தால், அதற்கான காரணங்களை விளக்குவதற்காக ஒரு அறிக்கை தயாரிப்பது அவசியமாகிறது.
(3) இந்த அறிக்கை வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
9.
| வ.எண் | கணக்கின் பெயர் / விவரம் | பே. ப. எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
10.
வணிக நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்து கணக்குகள் எனப்படுகின்றன.
சொத்துக் கணக்கானது:
(i) புலனாகும் சொத்து கணக்கு:
பார்க்க கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய சொத்துக்கள். எ.கா .: நிலம், கட்டிடம்
(ii) புலனாக சொத்து கணக்கு:
பார்க்க முடியாத மற்றும் தொட்டுணர முடியாத சொத்துக்கள்.எ.கா.: நற்பெயர், காப்புரிமை என இருவகைப்படும்.
11.
கணக்கு அறிக்கைகள் அனைவர்க்கும் முக்கிய தகவல்களை முழுமையாக வெளியிட வேண்டும்.இதன் அடிப்படையில் ஆர்வமுள்ளவர்கள் தக்க முடிவினை எடுப்பதற்கு உகந்த வகையில் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வகையான விளக்கத்துடன் நேர்மையானதாகவும், முழுமையானதாகவும் கூடிய கணக்கியல் தகவல்களை தர வேண்டும்.
12.
1. பொருளை அளிப்பவர், அப்பொருளை வாங்கியவருக்கு பட்டியல் விலையில் குறைதல் அல்லது விலைபட்டியலில் உள்ள விலையைவிட குறைவாக வழங்கினால் அதுவே வியாபாரத் தள்ளுபடி ஆகும்.
2. இது வியாபார வழக்கப்படி அல்லது வாங்குபவர் அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது அளிக்கப்படுகிறது. இத்தள்ளுபடி இடாப்பில் கழித்துக் காட்டப்படும்.
13.
நிறுவனத்தை அளவில்
நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை முன்னறிதல்
திட்டமிட்ட செயல்திறனை நிகழ்ந்த செயல் திறனுடன் ஒப்பிடுதல்
நிறுவன செய்ல்பாடுகள் குறித்து எளிதாக முடிவெடுத்தல்.
வணிக நடவடிக்கைகளின் கட்டுப்பாடு
அரசுக்கு உதவி புரிதல்.
14.
15.
(i) காசோலைகள் தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டறிதல்.
(ii) ரொக்க ஏட்டின் வங்கி பத்தியின் சரியான இருப்பினை கணக்கிடல்
(iii) வணிகத்தின் கணக்காளர்கள் மற்றும் வங்கி, நிதியினை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்.
16.
17.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
பேரேட்டின் பயன்பாடுகள்:
(i) ஒரு குறிப்பிட்ட கொள்முதல், இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்பந்தமான அணைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(ii) வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
பேரெடுக்க கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து கணக்குகளின் இருப்புகளையு முழுவதுமாக பகுப்பாய்வு சியா முடியும். அதன்மூலம்வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
(iii) இருப்பாய்வு தயாரிக்க முடிகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளையு கொண்டு இருபாய்வு தயாரிக்க முடியும். அதன் வாயிலாக குறிப்பேடு மற்றும் பேரேட்டில் உள்ள கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை அறிய முடிகிறது.
(iv) நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவுகிறது
பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க முடியும். அதன் மூலம் வணிகத்தின் நிகர இலாபம் அல்லது நட்டத்தையும் மற்றும் வணிகத்தின் நிதிநிலைமையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
18.
கணக்கியலில் பின்பற்ற வேண்டிய கட்டமைப்பையும் விதிகளையும், கணக்கியல் தரநிலைகள், தருவதால் வெவ்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஒப்பீடு செய்ய முடிகிறது நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் நிலைத்தன்மை, ஒப்பீட்டு தன்மை, நிறைவுத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு கணக்கியல் கோட்பாடுகளை தர நிர்ணயம் செய்வது அவசியமாகிறது.
கோங்லர் என்பவற்றின் கூற்றுப்படி, "பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலையாகும்."
கணக்கியல் தரநிலைகள் என்பது கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு, பதிவு செய்து, தகவல்களை நிதி அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவதற்காக கணக்கியல் வல்லுநர் குழு அல்லது அரசு அல்லது பிற ஒழுங்காற்று அமைப்புகளால் வெளியிடப்படும் கொள்கை ஆவணங்களாகும்.
19.
ஒரு நடவடிக்கையில் ரொக்கம் மற்றும் வாங்கி என்ற இரு கணக்குகளும்தொடர்பு பெற்றிருந்தால் அந்நடவடிக்கையின் இரு தன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்படுகின்றன.அவ்வாறு ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள், ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது எதிர்ப்பதிவு எனப்படும்.
உதாரணம்:
1. வங்கியில் பணம் செலுத்தியது
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள வாங்கிப் பத்தியிலும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் பத்தியிலும் பதியப்படும்.
2. வங்கியிலிருந்து அலுவலக செலவுகளுக்காக பணம் எடுத்து:
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் புத்தியிலும் மற்றும் வரவு பக்கத்தில் உள்ள வாங்கிப் புத்தியிலும் பதியப்படும்.
20.
21.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி மேல்வரைப் பற்று | 4,000 | |
| கூட்டுக: | ||
| வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை பதியப்பட்டது |
2,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது | 3,000 | |
| தவறுதலாக ரொக்க விற்பனை பதியப்பட்டது | 4,000 | 9,000 |
| 13,000 | ||
| கழிக்க: | ||
| வங்கியால் பெறப்பட்ட ரொக்கம் பதியப்படாதது |
5,000 | |
| மாற்றுச்சீட்டு வரவு வைக்கப்பட்டது | 4,000 | |
| மின்சாரக் கட்டணம் தவறுதலாக பதியப்பட்டது | 900 | 9,900 |
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப் பற்று | 3,100 |
22.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு | 13,000 | ||
| 2. | வங்கிக் கட்டணம் | 750 | ||
| 3. | பயணச் செலவுகள் | 350 | ||
| 4. | பெற்ற தள்ளுபடி | 1,300 | ||
| 5. | கையிருப்பு ரொக்கம் | 1,000 | ||
| 6. | எடுப்புகள் | 7,000 | ||
| 7. | பற்பல கடனாளிகள் | 17,100 | ||
| 8. | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 12,000 | ||
| 9. | முதல் | 25,900 | ||
| மொத்தம் | 39,200 | 39,200 |
23.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | ரொக்க க/கு | ப | 60,000 | ||
| மனோகர் முதல் க/கு | 60,000 | ||||
| (மனோகர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) | |||||
| 2 | அறைகலன் க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு | 10,000 | ||||
| (ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது) | |||||
| 3 | கொள்முதல் க/கு | ப | 25,000 | ||
| ரொக்கக் க/கு | 25,000 | ||||
| (ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது) | |||||
| 6 | கொள்முதல் க/கு | ப | 15,000 | ||
| கமலேசு க/கு | 15,000 | ||||
| (கடனுக்கு கொள்முதல் செய்தது) | |||||
| 8 | ரொக்க க/கு | ப | 28,000 | ||
| விற்பனை க/கு | 28,000 | ||||
| (ரொக்கத்திற்கு விற்பனை செய்தது) | |||||
| 10 | ஹரி க/கு | ப | 10,000 | ||
| விற்பனை க/கு | 10,000 | ||||
| (கடனுக்கு விற்பனை செய்தது) | |||||
| 14 | காமலேசு க/கு | ப | 12,000 | ||
| ரொக்க க/கு | 12,000 | ||||
| (காமலேசுக்கு செலுத்தியது) | |||||
| 18 | வாடகை க/கு | ப | 500 | ||
| ரொக்கக் க/கு | 500 | ||||
| (வாடகை செலுத்தியது) | |||||
| 25 | ரொக்க க/கு | ப | 8,000 | ||
| ஹரி க/கு | 8,000 | ||||
| (ஹரியிடமிருந்து ரொக்கம் பெற்றது) | |||||
| 28 | எடுப்புகள் க/கு | ப | 4,000 | ||
| ரொக்கக் க/கு | 4,000 | ||||
| (சொந்தப்பயனுக்கு ரொக்கம் எடுத்தது) |
24.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
| 2018 | ரொக்கக் க/கு | ப | 90,000 | ||
| செப். 1 | முதல் க/கு (தொடக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
90,000 | |||
| 5 | ரொக்கக் க/கு | ப | 4,000 | ||
| பெற்ற வாடகை க/கு (வாடகை பெற்றது) |
4,000 | ||||
| 12 | அறைகலன் க/கு | ப | 6,000 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கம் கொள்முதல்) |
6,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 செப் 1 | முதல் க/கு | 90,000 | 2018 செப். 12 | அறைகலன் க/கு | 6,000 | ||
| 5 | பெற்ற வாடகை க/கு | 4,000 | 31 | இருப்பு கீ/இ | 88,000 | ||
| 94,000 | 94,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 88,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 செப் 31 | இருப்பு கீ/இ | 90,000 | 2018 செப். 1 | ரொக்கக் க/கு | 90,000 | ||
| 90,000 | 90,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 90,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 செப் 31 | இருப்பு கீ/இ | 4,000 | 2018 செப். 5 | ரொக்கக் க/கு | 4,000 | ||
| 4,000 | 4,000 | ||||||
| 2018 அக். 1 | இருப்பு கீ/கொ | 4,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 செப் 12 | ரொக்கக் க/கு | 6,000 | 2012 செப். 31 | இருப்பு கீ/இ | 6,000 | ||
| 6,000 | 6,000 | ||||||
| 2018 அக். 1 | இருப்பு கீ/கொ | 6,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards