11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
இருப்பாய்வு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| கட்டடம் | 20,000 | போக்குவரத்து செலவுகள் | 3,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | சம்பளம் | 5,600 |
| கடனாளிகள் | 20,000 | முதல் | 40,000 |
| வங்கி ரொக்கம் | 16,800 | அறைகலன் | 10,000 |
| வாடகைப் பெற்றது | 5,000 | மோட்டார் வாகனம் | 5,000 |
| நன்கொடை அளித்தது | 2,500 | புனையுரிமை | 2,000 |
| பெற்ற கடன் | 42,000 | நற்பெயர் | 3,000 |
| காப்பீடு செலுத்தியது | 1,600 |
2.
கார்த்திக் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| வாடகை மற்றும் வரிகள் |
5,000 | வாடகை | 6,000 |
| அளித்த தள்ளுபடி | 350 | பொதுச் செலவுகள் | 3,100 |
| முதல் | 10,000 | சட்டச் செலவுகள் | 2,000 |
| காப்பீட்டு முனைமம் | 4,000 | கொள்முதல் | 40,000 |
| எடுப்புகள் | 5,000 | விற்பனை | 55,350 |
3.
பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31-12-2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 2,20,000 | பழுதுபார்ப்புச் செலவு | 2,400 |
| எடுப்புகள் | 24,000 | அலுவலக மின் கட்டணம் | 2,600 |
| அறைகலன் | 63,500 | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | வங்கிக் கடன் | 7,500 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 9,500 | கணிப்பொறி | 25,000 |
| செலுத்தற்குரிய மாற்றுசீட்டு | 8,750 | கடனாளிகள் | 46,500 |
| கொள்முதல் | 88,100 | கை ரொக்கம் | 15,000 |
| விற்பனை | 1,35,450 | வங்கி ரொக்கம் | 27,250 |
| தள்ளுபடி அளித்தது | 7,100 | பொதுச் செலவுகள் | 7,100 |
| தள்ளுபடிப் பெற்றது | 3,500 | கடனீந்தோர் | 7,600 |
4.
அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?
5.
இருப்பாய்வின் இயல்புகள் யாவை?
6.
இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?
7.
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
8.
9.
உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது.
எடுப்புக் கணக்கில்
விற்பனைக் கணக்கில்
கொள்முதல் கணக்கில்
முதல் கணக்கில்
10.
வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது ______
மணி கணக்கு
சில்லறை வருமானக் கணக்கு
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
ரொக்கக் கணக்கு
11.
பேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை _____ எனப்படும்.
நிதிநிலையியல்
கணக்கியல்
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
12.
பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.
திருத்தப் பதிவுகள்
சரிக்கட்டுப் பதிவுகள்
விதிப்பிழைகள்
இவை எதுவுமில்லை
13.
அனாமத்துக் கணக்கின் பற்று இருப்பு, இருப்பு நிலைக் குறிப்பில் ______ பக்கத்தில் தோன்றும்.
சொத்துக்கள்
பொறுப்புகள்
இரண்டும்
எவை எதுவுமில்லை
14.
இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
வியாபாராபார கணக்கு
வே வேறுபாட்டு கணக்கு
அனாமத்து கணக்கு
இதர கணக்கு
15.
பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
இருப்பு முறை
மொத்தத் தொகை முறை
மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை
(அ), (ஆ) மற்றும் (இ)
16.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது
வியாபாரக்ாபாரக் கணக்கு
இருப்பாய்வு
குறிப்பேடு
இலாபநட்டக் கணக்கு
18.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
19.
கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.
20.
இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.
21.
இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.
22.
23.
இருப்பாய்வின் படிவம் தருக
1.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | கட்டடம் | 20,000 | ||
| 2. | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | ||
| 3. | கடனாளிகள் | 20,000 | ||
| 4. | வங்கி ரொக்கம் | 16,800 | ||
| 5. | காப்பீடு செலுத்தியது | 1,600 | ||
| 6. | வாடகைப் பெற்றது | 5,000 | ||
| 7. | நன்கொடை அளித்தது | 2,500 | ||
| 8. | பெற்ற கடன் | 42,000 | ||
| 9. | போக்குவரத்துச் செலவுகள் | 3,500 | ||
| 10. | சம்பளம் | 5,600 | ||
| 11. | முதல் | 40,000 | ||
| 12. | அறைகலன் | 10,000 | ||
| 13. | மோட்டார் வாகனம் | 5,000 | ||
| 14. | புனையுரிமை | 2,000 | ||
| 15. | நற்பெயர் | 3,000 | ||
| மொத்தம் | 90,000 | 90,000 |
2.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | வாடகை மாற்று வரிகள் | 5,000 | ||
| 2. | அளித்த தள்ளுபடி | 350 | ||
| 3. | முதல் | 10,000 | ||
| 4. | காப்பீட்டு முனையம் | 4,000 | ||
| 5. | எடுப்புகள் | 5,000 | ||
| 6. | வாடகை | 6,000 | ||
| 7. | பொதுச் செலவுகள் | 3,000 | ||
| 8. | சட்டச் செலவுகள் | 2,000 | ||
| 9. | கொள்முதல் | 40,000 | ||
| 10 | விற்பனை | 55,350 | ||
| மொத்தம் | 65,350 | 65,350 |
3.
| வ. எண் | கணக்கின் பெயர் | பே.ப.எ | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | முதல் | 2,20,000 | ||
| 2 | எடுப்புகள் | 24,000 | ||
| 3 | அறைகலன் | 63,500 | ||
| 4 | தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | ||
| 5 | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 9,500 | ||
| 6 | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 8,750 | ||
| 7 | கொள்முதல் | 88,100 | ||
| 8 | விற்பனை | 1,35,450 | ||
| 9 | தள்ளுபடி அளித்தது | 7,100 | ||
| 10 | தள்ளுபடிப் பெற்றது | 3,500 | ||
| 11 | பழுது பார்ப்புச் செலவு | 2,400 | ||
| 12 | அலுவலக மின் கட்டணம் | 2,600 | ||
| 13 | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 | ||
| 14 | வங்கிக் கடன் | 7,500 | ||
| 15 | கணிப்பொறி | 25,000 | ||
| 16 | கடனாளிகள் | 46,500 | ||
| 17 | கை ரொக்கம் | 15,000 | ||
| 18 | வங்கி ரொக்கம் | 27,250 | ||
| 19 | பொதுச் செலவுகள் | 7,100 | ||
| 20 | கடனீந்தோர் | 7,600 | ||
| மொத்தம் | 3,82,800 | 3,82,800 |
4.
(i) இருப்பாய்வு உடன்படவில்லையென்றால் கணக்கு ஏடுகளில் பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்பன புலப்படும்.
(ii) இருப்பாய்வைச் சமன்படுத்தாமல் இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க முடியாது.
(iii) இறுதிக் கணக்குக்குள் தயாரிப்பதற்கு முன் பிழைகளைக் கண்டுபிடித்து சரிசெய்ய முடியாத பொழுது, வேற்றுமைத் தொகையை புதியதாய் தோற்றுவிக்கப்பட்ட, கற்பனையான, தற்காலிக கணக்குக்கு மாற்றிப் பதிய வேண்டும். அக்கணக்கு அனாமத்துக் கணக்கு என்றழைக்கப்படுகிறது.
(iv) அனாமத்துக் கணக்கு தயாரிப்பதன் மூலம் இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கான தாமதத்தை தவிர்க்க முடிகிறது.
5.
இருப்பாய்வின் இயல்புகள் பின்வருமாறு:
(i) இருப்பாய்வு அனைத்து பேரேட்டுக் கணக்குகளிலும் உள்ள இருப்புகளை உள்ளடக்கி இருக்கும்.
(ii) இது குறிப்பிட்ட ஒரு நாளில் தயாரிக்கப்படும். அதனால் தான் அதன் தலைப்பை மேலே எழுதும்போது 'நாளன்றைய' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
(iii) இரட்டைப்பதிவு முறையைப் பின்பற்றும் பொழுது, இருப்பாய்வின் பற்றுப்பத்தியின் மொத்தமும் மற்றும் வரவுபத்தியின் மொத்தமும் சமமாக இருக்க வேண்டும்.
(iv) இருப்பாய்வின் பற்றுப் பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டிருந்தால், எங்கேயோ பிழைகள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
(v) இருப்பாய்வின் பற்று பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் ஒரே தொகையாக அல்லது சமமாக இருந்தால், கணக்கேடுகளில் தவறுகள் இல்லை என்று அர்த்தம் அல்ல. ஏனென்றால், சில பிழைகளை இருப்பாய்வு வெளிக்காட்டாது.
6.
(i) ஒரு நிறுவனம் இருப்பாய்வினை தாயரிக்க வேண்டுமானால் அந்நிறுவனத்தின் கணக்குகள் இரட்டைப்பதிவு முறையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(ii) ஏதாவது நடவடிக்கைகள் கணக்கீடுகளில் விடுபட்டிருப்பினும் இருபாய்வு சமன்பட்டு விடும்.
(iii) கணக்கீடுகளில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டிருந்தாலும் இருபாய்வு சமன்பட்டுவிடும்
(iv) இருப்பாய்வினை முறையாக தயாரிக்கவில்லை என்றால் அதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இறுதிக்கணக்குகள், ஒரு நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையை உணர்த்தாது.
(v) இருபாய்வு சமன்பட்டு விட்டால், அதுவே கணக்கீடுகளில் உள்ள பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மைக்கு இறுதிச் சான்றாக அமையாது. ஏனெனில் கணக்கீடுகளில் ஏற்படும் விடுப்பிழைகள் , ஈடுசெய்யும் பிழைகள் மற்றும் விதிப்பிழைகள் போன்றவற்றை இருபாய்வு வெளிக்காட்டுவதில்லை.
7.
(i) கணக்கீட்டின் சரித்தன்மையை பரிசோதனை செய்ய உதவுகிறது.
இருபாய்வு என்பது கணக்கீடுகள் பராமரிப்பு பணியில் கணக்கீட்டின் சரித்தன்மையை சரிபார்க்க உதவும் ஒரு வழிமுறையாகும்.
(ii) இறுதி கணக்குகளை தயாரிக்க அடிப்படையாக உள்ளது
இருபாய்விலிருந்து எடுக்கப்பட்ட பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கைகளான வியாபார மற்றும் இலாப நட்டக்கணக்குகளையும் மற்றும் இருப்புநிலைக்குறியையும் தயாரிக்க முடியும்.
(iii) பிழைகளை கண்டுபிடிக்க உதவுகிறது
இருபாய்வு சமன்படாவிட்டால் அது கணக்கீடுகளில் பிழைகள் நேர்ந்திருக்கும் என்பதனை உணர்த்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணையால் செயல்முறை நிலைகளில் பிழைகள் ஏற்பைருக்கலாம். எனவே, அப்பிழைகளை கண்டறிந்து அவை இறுதிக்கு கணக்குகளை தயாரிக்கும் முன்பு சரி செய்யப்பட வேண்டும்.
(iv) பேரேட்டுக் கணக்குகள் குறித்த தகவல்களை சுருக்கமாக தருகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் தொகுப்பை இருபாய்வு காட்டுகிறது ஒரு குறிப்பிட்ட கணக்கின் முழுவிவரங்களையும் அறிய வேண்டுமானால் பேரேட்டுக் கணக்குகளை தன பார்க்க வேண்டும்.
8.
9.
(c)
கொள்முதல் கணக்கில்
10.
(c)
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
11.
(d)
இருப்பாய்வு
12.
(a)
திருத்தப் பதிவுகள்
13.
(a)
சொத்துக்கள்
14.
(c)
அனாமத்து கணக்கு
15.
(d)
(அ), (ஆ) மற்றும் (இ)
16.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
17.
(b)
இருப்பாய்வு
18.
(a)
அறிக்கை
19.
| 1. வங்கி மேல்வரைப் பற்று | வரவு |
| 2. பற்பல கடனாளிகள் | பற்று |
| 3. பற்பல கடனீந்தோர் | வரவு |
| 4. உள் திருப்பம் | பற்று |
| 5. வெளித்திருப்பம் | வரவு |
| 6. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | பற்று |
| 7. செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | வரவு |
| 8. முதலீடுகள் | பற்று |
| 9. பெற்ற கழிவு | வரவு |
| 10. முதலீடுகள் மீதான வட்டி | வரவு |
20.
1. குறிப்பிட்ட காலத்தில் பதியப்பட்ட கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய உதவுகிறது.
2. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள்யாவும் ஓரிடத்தில் காணமுடிகிறது.
3. பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டபின், இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கு முன் திருத்தம் செய்ய முடிகிறது.
4. இறுதிக் கணக்குகள் தயாரிக்க அடிப்படையாக விளங்குகிறது.
21.
"பேரேட்டுக் கணக்குகளில் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் கொண்டு கணக்கேடுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க தயாரிக்கப்படும் ஒரு அறிக்கையே இருப்பாய்வு" என ஜே.ஆர்.பேட்லிபாய் வரைவிலக்கணம் தந்துள்ளார்.
22.
23.
| வ.எண் | கணக்கின் பெயர் / விவரம் | பே. ப. எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards